Bhūtattāzhvār, the second among the Mudhalāzhvārkaḷ (the first three Āzhvārs, namely Poykai Āzhvār, Bhūtattāzhvār, and Peyāzhvār), experienced the special qualities of the Lord, divined a beautiful prabandham named 2nd Thiruvandāthi. Through the Lord's grace, his intense devotion matured into a state of supreme knowledge
முதலாழ்வார்களில் இரண்டாவதாகத் திகழும் பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி நூறு பாசுரங்களை உடையது. பொய்கையாழ்வாருடன் கூடியிருந்து எம்பெருமான் குணவிசேஷங்களை அனுபவித்த இவ்வாழ்வார் எம்பெருமானின் அருளால் தனக்கு இருந்த பரபக்தியானது முதிர்ந்து பரஜ்ஞான தசையை அடைய, எம்பெருமானின்