Nālāyira (4000) Divya Prabandam

Divya prabandam picture
Divya Prabandam, the devotional hymns of the Āzhvārs from South India, is acclaimed as the Drāvida Vedā, in Vaishnavaite tradition. It is a compendium of 4000 verses, sung by twelve Āzhvārs and they form an integral part of the rich literary and spiritual legacy of India and are held in high esteem as equal in every respect to the Vedās. These + Read more
மறை என்று அழைக்கப்படும் வேதம், பகவான் நமக்கருளிய சரீர இந்திரியங்களைக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டிய முறையைக் காட்டிக் கொடுப்பதோடு பிறவிக் கடலைக் கடக்க வழியையும் காட்டிக்கொடுக்கிறது. அவ்வேதங்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தே பொருள் கொள்வது அவசியமாக உள்ள நிலையில், எம்பெருமான் அருளால் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் உயர்ந்த அரியதான விஷயார்த்தங்கள் அனைத்து தரப்பு மக்களையும் எளிதாக சென்றடையும் வகையில் திவ்யபிரபந்தங்களாக அருளிச் செய்துள்ளனர். ஆழ்வார் + Read more
Taniyan