You engaged in deeds that eclipsed your splendor, compelling me to become your devoted servant.
vagaiyāzh avani irandhu al̤andhāy pādham – Your divine feet, with which You measured the Earth, procured through a tactful strategy. This strategy ensured that Mahābali, despite his demonic traits, would willingly offer it with compassion.
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே- கிருஷி பண்ணினாய் என்கிறது
(ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் தானே என் பாக்யம் -தானும் அறியாதே சாஸ்திரமும் சம்மதியாதே – அவன் நினைவாலே – ஸூஹ்ருத தேவர் நம் பெருமாளே தானே -அவரையே என் பாக்யம் விதி வாய்க்கின்றது காப்பார் யார் -மாற்ற முடியாத ஓன்று தானே இது த-அதுவே அவனது நிர்ஹேதுக கடாஷம் -கிருபா விசேஷம் – அவனது கிருஷி பலனாகவே