Srimathe Rāmānujāya Namah: Sanātana Dharma or the eternal way of living has been practiced by mankind from time immemorial. The eternal sound (a.k.a Vedās) forms the basis of this practice and is available in written form as scriptures in Sanskrit. As explained in Vedāntā (the conclusive part of the Vedās), the ultimate goal is to understand that we are not this material body but an eternal soul. We need to get liberated from this never-ending cycle of birth and death and eternally enjoy the association of the Supreme Lord or Sriman Nārāyana and His devotees by serving them unconditionally with love. + Read more
ஸ்ரீமதே ராமானுஜாய நம: சனாதன தர்மம் பழங்காலத்திலிருந்தே மனிதகுலத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நித்திய ஒலியான வேதங்கள் இந்த நடைமுறையின் அடிப்படையை உருவாக்குகிறது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வடிவத்தில் கிடைக்கிறது. வேதாந்தத்தில் (வேதங்களின் இறுதி பாகம்) சொல்லப்பட்டுள்ளபடி, நாம் இந்த ஜட உடல் அல்ல, நித்திய ஆத்மா, இந்த முடிவில்லாத பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து நாம் விடுபட்டு, பகவான் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் அவரது பக்தர்களை நிபந்தனையின்றி அன்புடன் சேவை செய்து அவர்களுடன் நித்தியமாக அனுபவிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதே இறுதி இலக்கு. + Read more