Amṛtuṁ Enrum – Just as it is proclaimed in the Taittirīya Upaniṣad, "raso vai saḥ" (He is verily the essence), Emperumān is likened to nectar.
Tēn Enrum – As stated in the Ṛg Veda Maṇḍala 1-21-154, "viṣṇoḥ padē paramē madhu utsaḥ" (from the supremely divine feet of Śrī Viṣṇu, honey flows).
Āzhiyān Enrum – Emperumān possesses the divinely sweet Cakrāyudha
அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன் மாலை ஏத்தி நவின்று –85-
பதவுரை
அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும் தேன் என்றும்–தேன் போன்றவனென்றும் ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும் அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து