Sriman Nārāyanā! He is the Supreme Being. He is the one who resides as the soul for all living beings, gods, and all worlds. "Sarvam Vishnumayam Jagat" – this Mahā Vishnu, seated in Paramapada, eternally protects all the worlds, always praised with the chant of "Pāllāndu" by the Nitya Suris. According to tradition, He assumes five forms for the creation of the world and for His devotees' sake.
ஸ்ரீமன் நாராயணன்! இவனே இறைவன். இவனே சகல ஜீவராசிகட்கும், தேவர்கட்கும் சகல லோகங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”. இந்த மகாவிஷ்ணு பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எந்நேரமும் நித்ய சூரிகளால் பல்லாண்டிசைக்க சகல லோகங்களையும் காத்தருள்கிறான். இவர் உலகு படைப்பதற்காகவும், பக்தர்கட்காகவும் தம்மை ஐந்து வடிவங்களில் உண்டாக்கி தரிசனம் தருகிறார் என்பது மரபு. அவைகள் பரம், வ்யூகம், விபவம்,