72

Thirup Puliyur

திருப்புலியூர்

Thirup Puliyur

Kuttanādu

ஸ்ரீ பொற்கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப்பிரான் ஸ்வாமிநே நமஹ

Thayar: Sri PorkoDi Nāchiyār
Moolavar: Mayappirān
Utsavar: Mayappirān
Vimaanam: Purshothama
Pushkarani: Prajjnasaras, Poonchunai Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thirupuliyur
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

STM 34

2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)
2706 ## கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே * மதிள் கச்சி
ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34
## kārār thirumEni kāNum aLavumpOy *
cheerār thiruvENGkadamE thirukkOva-

lUrE * --mathitkacchi ooragamE pEragamE *
pErā maruthiRuththān veLLaRaiyE veqkāvE *

pErāli thaNgāl naraiyoor thiruppuliyuur *
ārāmam choozhntha araNGkam * (37)--kaNamaNGkai

Simple Translation

2706. “I have decided to go to temples to see the dark one. I will go to beautiful Thiruvenkatam, Thirukkovalur, strong-walled Kachi, Thiruvuragam, Thirupperagam (Koiladi), Vellarai, temple of the god who walked through the large marudam trees and destroyed the Asurans, Thiruvekka, Thiruvāli, Thiruthangāl, Thirunaraiyur surrounded with water, Thirupuliyur, Srirangam surrounded with groves, Thirukkannamangai, beautiful jewel-like Thirukkannanur, Thiruvinnagaram, famous Thirukkannapuram, Thiruthancherai, Thiruvazhundur, Thirukkudandai, Thirukkadigai, Thirukkadalmallai, Thiruvidaventhai, Thiruneermalai, the famous Thirumālirunjolai, Thirumogur, Thiruvadari (Badrinath) praised by all, northern Madhura and all other places of the god without missing any. I prattle on saying the thousand names of the famous, lotus-eyed god adorned with thulasi garlands dripping with honey who broke the tusk of the elephant and saved Gajendra from the crocodile, Even if the villagers say nasty things about me I will surely continue to write letters, made of palm leaves. 34 - 40

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் திருமேனி காளமேகத் திருவுருவை; காணும் அளவும் கண்டு களிக்கும் வரையில்; போய் ஊர் ஊராகப் போய்; சீர் ஆர் சீர்மைமிக்க; திருவேங்கடமே திருவேங்கடமலை; திருக்கோவல் ஊரே திருக்கோவலூர் என்ற நகரமே; மதிள் கச்சி மதிள் சூழ்ந்த காஞ்சியிலுள்ள; ஊரகமே பேரகமே ஊரகம் மற்றும் திருப்பேரகம்; பேரா சலியாமற் கிடந்த; மருது மருத மரங்களை; இறுத்தான் முறித்த பெருமாள்; வெள்ளறையே இருக்கும் திருவெள்ளறை; வெஃகாவே திருவெஃகா; பேர் ஆலி பெயர் பெற்ற திருவாலி; தண் கால் திருத்தண்கால்; நறையூர் திருநரையூர்; திருப்புலியூர் குட்டநாட்டுத் திருப்புலியூர்; ஆராமம் சூழ்ந்த அழகிய தோட்டங்கள் சூழ்ந்த; அரங்கம் திருவரங்கம்; கணமங்கை திருக்கண்ணமங்கை
nAn avanai I will, his [emperumAn’s]; kAr Ar thirumEni kANum aLavum pOy going from place to place [one divine abode to another] until I see his divine form which is like a dark cloud; sIr Ar thiruvEngadamE thirukkOvalUrE the eminent thiruvEngadam and thirukkOvalUr; madhiL kachchi UragamE Uragam, which is within the fortified kAnchi; pEragamE the sannidhi in appakkudaththAn, thiruppEr; pErA maRudhu iRuththAn veLLaRaiyE thiruveLLaRai where kaNNa, who broke through the two marudha trees which were erect, has taken residence; vehkAvE thiruvehkA; pErAli thaNkAl naRaiyUr thiruppuliyUr The famous divine abode of thiruvAli nagar, thiruththaNkAl, thirunaRaiyUr, kutta nAttu thiruppuliyUr; ArAmam sUzhndha arangam kaNamangai thiruvarangam, which is surrounded by beautiful gardens, thirukkaNNamangai

TVM 8.9.1

3651 கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக் காடுகள்போல் *
திருமார்வுவாய்கண்கை உந்திகாலுடையாடைகள்செய்ய பிரான் *
திருமாலெம்மான்செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் *
அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனா? (2)
3651 ## கரு மாணிக்க மலைமேல் * மணித் தடம்
தாமரைக் காடுகள் போல் *
திருமார்வு வாய் கண் கை * உந்தி கால் உடை
ஆடைகள் செய்ய பிரான் **
திருமால் எம்மான் செழு நீர் வயல் * குட்ட
நாட்டுத் திருப்புலியூர் *
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் * அன்னைமீர்!
இதற்கு என் செய்கேனோ? (1)
3651. ##
karumāNikka malaimEl * maNiththadandhāmaraik kādukaLpOl *
thirumārvu vāykaNkai * undhigālutai ādaigaL cheyyapirān *
thirumāl emmān chezunNeervayal * kuttanNāttuth thiruppuliyoor *
arumāyan pEranRip pEchchilaL * annaimeer idhaRku en_cheykEnO. (2)

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

She utters nothing but the holy names of the wondrous Lord and the One difficult to attain, who remains in Kuṭṭanāṭṭu Tiruppuliyūr that abounds with fertile fields. These fields are like lush forests, bristling with large lotus flowers blooming over the crest of a dark ruby mount. His lips, chest, eyes, hands, feet, navel, and robes are all red. Oh, elders, I know not what I can do for her at all.

Explanatory Notes

(i) The mate says that the Nāyakī cannot fix her mind on anything else, having been enthralled by the exquisite beauty of the Lord enshrined in Tiruppuliyūr in Kuṭṭanāṭu (present Kerala State) and she keeps on uttering His names alone. This pilgrim centre is one of the thirteen centres, sung by the Āzhvārs, in Kerala State. There is another pilgrim centre bearing the same + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருமாணிக்க கரிய மாணிக்க; மலை மேல் மலையின் மேல்; மணித்தடம் அழகிய பெரிய; தாமரை தாமரை; காடுகள் போல் காடுகள் போல்; திரு மார்வு திரு மார்பு; வாய் கண் அதரம் கண்கள்; கை உந்தி கைகள் உந்தித் தாமரை; கால் உடை ஆடைகள் கால்கள் ஆடைகள்; செய்ய ஆகியவை சிவந்திருப்பவைகளாக; பிரான் இருக்கும் ஸ்வாமியான; திருமால் எம்மான் திருமால் எம்பெருமான்; செழு நீர் நீர்வளமுள்ள; வயல் வயல்களை உடைய; குட்ட நாட்டு குட்ட நாட்டு; திருப்புலியூர் திருப்புலியூரில் இருக்கும்; அருமாயன் பெறுதற்கரிய மாயனின்; பேர் அன்றி நாமங்களைத் தவிர; பேச்சு வேறு பேச்சு; இலள் பேசுவதில்லை எங்கள் தலைவி; அன்னைமீர்! தாய்மார்களே!; இதற்கு என் இதற்கு நான் என்ன; செய்கேனோ? செய்வேன்?
maNi having (attractive) glow; thadam expansive; thAmaraik kAdugaL pOl like lotus forests; thirumArvu divine chest (which holds lakshmI and kausthuba gem); vAy divine lips; kaN divine eyes; kai divine hands; undhi divine navel; kAl divine feet; udai AdaigaL divine clothes-; seyya having the red complexion; pirAn being the benefactor who lets his devotees enjoy; thiru of pirAtti (who eternally enjoys such beauty); mAl being the dear consort; emmAn one who is our lord (due to such beauty); sezhu beautiful; nIr having water; vayal having fields; kuttanAttuth thiruppuliyUr in kuttanAttuth thiruppuliyUr [a divine abode in modern day kEraLam]; aru difficult to attain; mAyan amazing lord-s; pEr divine name; anRi other than; pEchchu any other word; ilaL is not uttering;; annaimIr Oh mothers!; idhaRku for her state; en what; seygEnO shall I do?- [parAnguSa nAyaki #s friend] announces her inner torment.; annaimIr Oh mothers!; idhaRku for her state (which occurred without our knowledge)

TVM 8.9.2

3652 அன்னைமீர்! இதற்கென்செய்கேன்?அணிமேருவின் மீதுலவும் *
துன்னுசூழ்சுடர்ஞாயிறும் அன்றியும்பல்சுடர்களும்போல் *
மின்னுநீள்முடியாரம் பல்கலன்றானுடையெம்பெருமான் *
புன்னையம்பொழில்சூழ் திருப்புலியூர்புகழுமிவளே.
3652 அன்னைமீர் இதற்கு என் * செய்கேன்? அணி
மேருவின் * மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் *
பல் சுடர்களும் போல் **
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் * தான்
உடை எம்பெருமான் *
புன்னை அம் பொழில் சூழ் * திருப்புலியூர்
புகழும் இவளே (2)
3652
annaimeer idhaRku en_cheykEn? * aNimEruvin meethulavum *
thunnuchooz chutar NYāyiRum * anRiyum palchutargaLumpOl *
minnu neeLmudiyāram palkalan * thānutai emperumān *
punnaiyam pozilchooz * thiruppuliyoor pukazum_ivaLE.8.9.2

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

Elders, what can I do if this lady stands lost in admiration of Tiruppuliyūr, abounding in lovely gardens? There remains the Lord with the resplendent crown, garland, and many jewels, beaming like the glorious sun rising on lovely Mount Mēru and the grand galaxy of luminous stars.

Explanatory Notes

The mate goes on repeating, “what can I do for this lady’s condition?” just to impress upon the elders that she was not a party to this involvement of the Nāyakī and that it was a sudden development, of which neither she nor they had any inkling. Besides uttering the Lord’s holy names, the Nāyakī is said to be all praises for Tiruppuliyūr which abounds in fertile fields + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணி மேருவின் அழகிய மேருமலையின்; மீது உலவும் மேலே உலவும்; துன்னு சூழ் சுடர் ஒளி மிகுந்த சுடரை உடைய; ஞாயிறும் அன்றியும் சூரியனும் மேலும்; பல் சுடர்களும் பல ஒளிமயமாக; போல் மின்னு மின்னும் நக்ஷத்திரங்களும்; நீள் முடி ஆரம் கிரீடமும் ஆரங்களும்; பல் கலன் தான் பல ஆபரணங்களோடு; உடை எம் பெருமான் உள்ள எம்பெருமானின்; புன்னை அம் அழகிய புன்னை; பொழில் சூழ் மரச்சோலைகளால் சூழப்பட்ட; திருப்புலியூர் திருப்புலியூரை; புகழும் இவளே எப்பொழுதும் புகழும் இவளை; அன்னைமீர்! தாய்மார்களே!; இதற்கு என் இதற்கு நான் என்ன; செய்கேனோ? செய்வேன்?
en what; seygEn shall I do?; aNi beautiful; mEruvin mEru mountain-s; mIdhu atop; ulavum roaming; thunnu dense; sUzh surrounded; sudar having radiance; nAyiRum sun; anRiyum not just that; pal many types; sudargaLumpOl like the radiance of planets and stars; minnu having glow; nIL tall; mudi divine crown; Aram necklace (etc); pal many types; kalan thAn ornaments; udai one who is wearing; emperumAn the sarvAdhika (greater than all) who enslaved us (showing such beauty); punnai having punnai tree; am beautiful; pozhil by gardens; sUzh surrounded; thiruppuliyUr thiruppuliyUr; ivaL she; pugazhum is praising; poru moving in an agitated manner (due to rising tides); nIr having water

TVM 8.9.3

3653 புகழுமிவள்நின்றிராப்பகல் பொருநீர்க்கடல்தீப்பட்டு * எங்கும்
திகழுமெரியொடுசெல்வதொப்பச் செழுங்கதிராழிமுதல் *
புகழும்பொருபடையேந்திப் போர்புக்கசுரரைப்பொன்று வித்தான் *
திகழுமணிநெடுமாடநீடு திருப்பூலியுர்வளமே.
3653 புகழும் இவள் நின்று இராப்பகல் * பொரு நீர்க்
கடல் தீப் பட்டு * எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்பச் *
செழும் கதிர் ஆழி முதல் **
புகழும் பொரு படை ஏந்தி * போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான் *
திகழும் மணி நெடு மாடம் நீடு *
திருப்புலியூர் வளமே (3)
3653
pukazum ivaLnNinRu irāppagal * porunNeerkkadal theeppattu *
engumthigazumeriyOdu chelvathoppach * chezungathirāzimuthal *
pukazum porupadai Endhip * pOr_pukku achuraraip ponRuviththān *
thigazu maNinNedu mādanNeedu * thiruppooliyur vaLamE.8.9.3

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

This lady keeps praising the grandeur of Tiruppuliyūr, day and night, where castles stand tall in lustrous array. There stays the Lord wielding lovely weapons such as the bright discus. He went to battle like the surging sea set ablaze, moving along with flames around, and routed the Asuras.

Explanatory Notes

Here is another grand poetic imagery, the Lord of bluish tint entering the battlefield, wielding the dazzling discus and other weapons of rare excellence, being likened to the blue sea set ablaze, moving about with flames all around. Even as Sītā locked herself up in the sweet embrace of the great warrior, Śrī Rāma, the Vīra Rāghava Who stood victorious in front of her, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருநீர் கடல் அலை மோதும் கடல் ஒன்று; தீப் பட்டு தீப்பற்றிச் செல்வது போல; எங்கும் திகழும் எங்கும் திகழும்; எரியோடு ஒளியோடு; செல்வது ஒப்ப வருவதுபோல; செழுங் கதிர் தீக்கிரணங்களை உடைய; ஆழி முதல் சக்கரம் முதலிய; புகழும் புகழ் மிகுந்த; பொரு படை ஏந்தி ஆயுதங்களைத் தரித்து; போர் புக்கு போர்க்களத்திலே புகுந்து; அசுரரை அசுரர்களை; பொன்று அழியச் செய்த; வித்தான் பெருமான் இருக்கும்; திகழும் மணி நெடு திகழும் ரத்னமயமான உயர்ந்த; மாடம் நீடு மாடங்கள் நிறைந்த; திருப்புலியூர் வளமே திருப்புலியூரின் அழகை; இராப் பகல் நின்று இரவும் பகலும் விடாமல்; இவள் புகழும் இவள் புகழ்கிறாள்
kadal ocean; thIppattu lit fire; engum everywhere; thigazhum shining; eriyodu with flames; selvadhu oppa occurring like; pugazhum to be praised (even by enemies); sezhum very; kadhir having radiance; Azhi thiruvAzhi (divine chakra); mudhal etc; poru well fitting; padai weapons; Endhi holding; pOr in battle; pukku entered; asurarai demons; ponRuviththAn one who destroyed; thigazhum shining; maNi having carbuncles; nedu tall; mAdam having mansions; nIdu being expansive; thiruppuliyUr thiruppuliyUr-s; vaLam beauty; ivaL she; irAp pagal night and day; ninRu continuously; pugazhum is praising.; Ur for the town; vaLam being the wealth

TVM 8.9.4

3654 ஊர்வளம்கிளர்சோலையும் கரும்பும்பெருஞ்செந்நெலும் சூழ்ந்து *
ஏர்வளம்கிளர்தண்பணைக் குட்டநாட்டுத்திருப்பூலியுர் *
சீர்வளம்கிளர் மூவுலகுண்டுமிழ் தேவபிரான் *
பேர்வளம்கிளர்ந்தன்றிப்பேச்சிலள் இன்றுஇப்புனை யிழையே.
3654 ஊர் வளம் கிளர் சோலையும் * கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து *
ஏர் வளம் கிளர் தண் பணைக் * குட்ட
நாட்டுத் திருப்புலியூர் **
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் *
தேவ பிரான் *
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள் *
இன்று இப் புனை இழையே (4)
3654
oorvaLangkiLar chOlaiyum * karumpum peruNYchen^_nelum choozndhu *
Er vaLankiLar thaNpaNaik * kuttanNāttuth thiruppooliyur *
cheervaLangkiLar moovulakundumiz * thEvapirān *
pErvaLankiLarnNthanRip pEchchilaL * inRu ippunaiyizaiyE.8.9.4

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

This dame, adorned with jewels, these days, recounts without respite the holy names that speak of the great glory of the Lord. He is the one who gulped down and spat out the three worlds and resides in Kuṭṭanāṭṭu Tiruppuliyūr, a place full of lovely gardens and rich crops of sugarcane and paddy amid fertile fields.

Explanatory Notes

Lost in admiration of the enchanting environments of Tiruppuliyūr, the Nāyakī goes on describing its fauna and flora, the rich fields with extensive cultivation and all that with great delight. And then, she goes into raptures over the role of the Deity there, as the great Protector of the entire universe and talks about it, days on end, in a manner very much out of the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊர் வளம் கிளர் ஊரின் வளத்தை அறிவிக்கும்; சோலையும் சோலைகளும்; கரும்பும் பெரும் கரும்பும் செழிப்புடன்; செந்நெலும் வளர்ந்திருக்கும் நெற்பயிரும்; சூழ்ந்து சூழ்ந்த; ஏர் வளம் செல்வம் மிகுந்த அழகுடன்; கிளர் தண் விளங்கும் குளிர்ந்த; பணை நீர் நிலங்களை உடைய; குட்டநாட்டு குட்டநாட்டு; திருப்புலியுர் திருப்புலியூரில்; சீர்வளம் குணங்களின் சிறப்பு; கிளர் விளங்கப் பெற்ற; மூவுலகு மூன்று உலகங்களையும்; உண்டு உமிழ் உண்டு உமிழ்ந்த; தேவ பிரான் எம்பெருமானின்; பேர் வளம் நாமங்களின் சிறப்பை; கிளர்ந்தன்றி பற்றிப் பேசுகிறாளே அன்றி; இழையே ஆபரணமணிந்த; இன்று இப்புனை இவள்; பேச்சு இலள் வேறு எதையும் பேசுவதில்லை
kiLar tall; sOlaiyum garden; karumbum sugarcane (which is comparable to the garden); peru tall (bigger than the sugarcane); sennelum great paddy crops; sUzhndhu surrounded; Er plough-s; vaLam beauty; kiLar increasing; thaN cool; paNai having water bodies; kuttanAttuth thiruppuliyUr in kuttanAttuth thiruppuliyUr; sIr qualities (which help him in protecting others); vaLam abundance; kiLar to be seen; mU ulagu three worlds; uNdu consumed; umizh spat out; dhEvapirAn one who is enjoyable by nithyasUris, his; pEr divine names-; vaLam abundance; punai decorated; ivvizhai she, who is having ornaments; inRu now; kiLarndhu anRi without enthusiasm; pEchchilaL not speaking; punai (previously) worn; izhaigaL ornaments

TVM 8.9.5

3655 புனையிழைகளணிவும் ஆடையுடையும்புதுக்கணிப்பும் *
நினையும்நீர்மையதன்றுஇவட்குஇது நின்றுநினைக்கப்புக்கால் *
சுனையினுள்தடந்தாமரை மலரும்தண்திருப்புலியுர் *
முனைவன்மூவுலகாளி அப்பன் திருவருள்மூழ்கினளே.
3655 புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் *
புதுக்கணிப்பும் *
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது * நின்று
நினைக்கப்புக்கால் **
சுனையினுள் தடம் தாமரை மலரும் *
தண் திருப்புலியூர் *
முனைவன் மூவுலகு * ஆளி அப்பன்
திரு அருள் மூழ்கினளே. (5)
3655
punaiyizaigaL aNivum ādaiyutaiyum * puthukkaNippum *
ninaiyum neermaiyathanRu ivatku_ithu * ninRu ninaikkappukkāl *
chunaiyiNnuL thadanNthāmarai malarum * thaN thiruppuliyur *
munaivan moovulakāLi * appan thiruvaruL moozkinaLE.8.9.5

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

The way this lady bedecks herself and dresses up, and the amorous glow on her if one pauses to look up, one can discern—’tis beyond comprehension in earthly terms. Bathed she must have been in the lovely grace of the Sovereign Master of all the worlds, reigning supreme in cool Tiruppuliyūr, in whose ponds lotus flowers are in full bloom.

Explanatory Notes

The mate is gradually getting into the thick of the subject, by way of adducing incontrovertible evidence of the Nāyakī’s involvement with the Deity at Tiruppuliyūr, in order to convince the Nāyakḻ’s mother, still bent upon binding her daughter to the earthly home and heart'. The mate’s initial suspicion about the Nāyakī’s intimacy with the Deity at Tiruppuliyūr gets confirmed + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புனை இழைகள் ஆபரணங்கள்; அணிவும் பூணும் அழகும்; ஆடை உடையும் ஆடைகள் அணியும் அழகும்; புதுக் கணிப்பும் வடிவழகில் பிறந்த புதுமையும்; இது நின்று இவற்றை எல்லாம்; நினைக்கப்புக்கால் ஆராய்ந்து பார்த்தால்; நினையும் இவட்கு இவைகள் இவளுக்கு; நீர்மையது ஸ்வாபவிகமானதாக; அன்று தோன்றவில்லை; சுனையினுள் தடம் சுனைகளுக்குள்ளே பெரிய; தாமரை மலரும் தாமரைகள் மலர்ந்துள்ள; தண் திருப்புலியூர் குளிர்ந்த திருப்புலியூரின்; முனைவன் தலைவனும்; மூவுலகு ஆளி மூவுலகையும் காப்பவனுமான; அப்பன் எம்பெருமானின்; திரு அருள் திரு அருளை பெற்றவளைப் போல்; மூழ்கினளே திகழ்கிறாளே
aNivum having worn (now with added beauty); Adai udaiyum the beauty of her clothes; pudhukkaNippum freshness (acquired in her form); ninRu staying (as long as we exist); ninaikkap pukkAl even if we try to enjoy; ivatku for her; idhu this greatness; ninaiyum to think (as per worldly order); nIrmai adhu anRu not of the nature;; sunaiyinuL inside the ponds; thadam huge; thAmarai lotus flowers; malarum blossomed; thaN invigorating; thiruppuliyUr of thiruppuliyUr; munaivan being the primary leader; mU ulagu for the universe; ALi being the lord; appan benefactor-s; thiruvaruL divine, unlimited favour; mUzhginaL she immersed; sezhu nIr of the great ocean (with abundant water); niRam having the complexion

TVM 8.9.6

3656 திருவருள்மூழ்கிவைகலும் செழுநீர்நிறக்கண்ணபிரான் *
திருவருள்களும்சேர்ந்தமைக்கு அடையாளம்திருந்தவுள *
திருவருளருளால் அவன்சென்றுசேர்தண்திருப்பூலியூர் *
திருவருள்கமுகொண்பழத்தது மெல்லியல்செவ்விதழே.
3656 திரு அருள் மூழ்கி வைகலும் * செழு நீர்
நிறக் கண்ண பிரான் *
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு * அடை
யாளம் திருந்த உள **
திரு அருள் அருளால் அவன் * சென்று
சேர் தண் திருப்புலியூர் *
திரு அருள் கமுகு ஒண் பழத்தது *
மெல்லியல் செவ்விதழே (6)
3656
thiruvaruL moozki vaigalum * chezunNeernNiRak kaNNapirān *
thiruvaruLkaLum chErnNthamaikku * adaiyāLam thirundhavuLa *
thiruvaruL aruLāl avan * chenRu chEr_thaN thiruppooliyur *
thiruvaruL kamukoN pazaththathu * melliyal chevvidhazE.8.9.6

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

This lady’s lips glow red like the arecanut fruit, thriving by the Lord’s grace in cool Tiruppuliyūr, His favorite resort. This is a sure sign that she remains immersed forever in the sweet grace of Kaṇṇapirāṉ of oceanic color.

Explanatory Notes

The arecanut trees in Tiruppuliyūr do not thrive on water but are fed by His grace. If the Nāyakī’s lips are also red like the arecanut fruits of that place, it only shows that she is also the recipient of His sweet grace. According to her mate, there are very many indications of her revelling in His grace, since long. Her reddened lips, with a special glow, not so pronounced before, the aftermath of her union with the Lord, put the whole matter beyond all doubt.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செழு நீர் நிற கடல் நிற வண்ணனான; கண்ண பிரான் கண்ண பிரானின்; திரு அருள்களும் திருவருளிலே; வைகலும் மூழ்கி நிரந்தரமாக மூழ்கி; சேர்ந்தமைக்கு சேர்ந்தமைக்கு; திரு அருள் திரு அருளின்; அடையாளம் அடையாளங்கள்; திருந்த உள மறைக்கவொண்ணாதபடியுள்ளன; திரு அருள் தன்னுடைய திருவருளை; அருளால் அருள்வதற்காக; அவன் சென்று அப்பெருமான் வந்து; சேர் தண் உறையும் இடமான குளிர்ந்த; திருப்புலியூர் திருப்புலியூரில்; திரு அருள் அவன் அருளால்; கமுகு வளரும் கமுகினுடைய; ஒண் பழத்தது அழகிய பழம் போன்றுள்ளது; மெல்லியல் இத்தலைவியின்; செவ்விதழே சிவந்த அதரம்
kaNNa pirAn the great benefactor krishNa (who is easily approachable by his devotees); thiruvaruL (infinite) magnanimity; vaigalum repeatedly; mUzhgi immersed; thiruvaruLgaLum his greatly magnanimous acts (during the union); sErndhamaikku what she got; thirundha insuppressible; adaiyALam signs; uLa are present;; thiruvaruL (his causeless) divine mercy; aruLAl to bestow; avan he; senRu went; sEr reached; thaN invigorating; thiruppuliyUr in thiruppuliyUr; thiruvaruL as a target for his merciful glance; kamugu areca tree-s; oN well rounded, reddish; pazhaththadhu like a fruit; mel slender; iyal having nature; sem reddish; idhazh her leaf like lips.; mel tender; ilai rich leaves

TVM 8.9.7

3657 மெல்லிலைச்செல்வவண்கொடிபுல்க வீங்கிளந்தாள் கமுகின் *
மல்லிலைமடல்வாழைஈங்கனிசூழ்ந்து மணம்கமழ்ந்து *
புல்லிலைத்தெங்கினூடு காலுலவும்தண்திருப்பூலியுர் *
மல்லலஞ்செல்வக்கண்ணன் தாளடைந்தாள் இம்மடவரலே.
3657 மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க *
வீங்கு இளம் தாள் கமுகின் *
மல் இலை மடல் வாழை * ஈன் கனி சூழ்ந்து
மணம் கமழ்ந்து **
புல் இலைத் தெங்கினூடு * கால் உலவும்
தண் திருப்புலியூர் *
மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் *
இம் மடவரலே (7)
3657
mellilaich chelvavaN kotipulka * veengiLanthāLkamugin *
mallilai madalvāzai * eengani choozndhu maNamkamazndhu *
pullilaith thengiNnoodu * kāl ulavumthaN thiruppooliyur *
mallalam chelvak kaNNan dhāL_adaindhāL * im madavaralE. 8.9.7

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

It seems this young lady has reached the bounteous feet of the Lord in cool Tiruppuliyūr. There, the southerly breeze plays amid coconut groves, and ripe bunches of plantains waft a sweet fragrance. Lovely betel creepers nestle against mature, sturdy arecanut trees.

Explanatory Notes

“Even the inanimate things of Tiruppuliyūr live in close amity, moving hand in gloves; in such a glorious setting, the Nāyakī would appear to have mingled with the presiding Deity of the place and got on very well with Him,” says the mate unto the elders.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெல் இலைச் செல்வ மெல்லிய இலைத் தழைப்பான; வண் கொடி அழகிய வெற்றிலைக்கொடி; புல்க சூழ்ந்து அணைக்க; வீங்கு இளம் அத்தாலே முதிர்ந்து இளம்; தாள் கமுகின் தாள்களை உடைய பாக்கு மரத்தில் படர; மல் இலை செறிந்த இலைகளையும்; மடல் வாழை மடல்களையுமுடைய வாழையின்; ஈங் கனி சூழ்ந்து பழக்குலைகள் சூழ்ந்த; மணம் கமழ்ந்து மணம் கமழும்; புல் இலை செறிந்த ஓலைகளையுடைய; தெங்கினுடு தென்னை மரங்களின் நடுவே; கால் உலவும் தென்றல் காற்று உலவும்; தண் திருப்புலியூர் குளிர்ந்த திருப்புலியூரில்; மல்லல் செல்வ செல்வச் செருக்கோடு கூடின; அம் கண்ணன் தாள் அழகிய கண்ணன் திருவடிகளை; அடைந்தாள் அடைந்தாள்; இம் மடவரலே இந்த தலைவியான எங்கள் தோழி
selvam having wealth of beauty; vaN having generosity (by supporting those which needs support); kodi betel creeper; pulga as it embraces; vIngu being well-grown (due to the union); iLam very soft; thAL having the bottom portion; kamugin being close to the areca tree; mal dense; ilai leaf; madal having flower petal (which appears to be a tool for service); vAzhai plantain trees; In charming, infinitely enjoyable; kani ripened fruits; sUzhndhu due to being in contact with; maNam kamazhndhu greatly fragrant; pul dense; ilai having leaf; thengin (tall) coconut trees; Udu in between; kAl southerly wind (which travels as per its desire); ulavum to roam around; thaN invigorating; thiruppuliyUr in thiruppuliyUr; mallalam selvam having great wealth of love; kaNNan krishNa; thAL divine feet; im madavaral this young-hearted parAnguSa nAyaki; adaindhAL reached and enjoyed; annaimIrgatku for you, mothers; en what words

TVM 8.9.8

3658 மடவரலன்னைமீர்கட்கு என்சொல்லிச்சொல்லுகேன்? * மல்லைச்செல்வ
வடமொழிமறைவாணர் வேள்வியுள்நெய்யழல்வான் புகைபோய் *
திடவிசும்பிலமரர்நாட்டைமறைக்கும் தண்திருப்பூலியுர் *
படவரவணையான்தன்நாமமல்லால் பரவாளிவளே.
3658 மடவரல் அன்னைமீர்கட்கு * என் சொல்லிச் சொல்லுகேன்?
மல்லைச் செல்வ *
வடமொழி மறைவாணர் * வேள்வியுள் நெய் அழல்
வான் புகை போய் **
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் *
தண் திருப்புலியூர் *
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால் *
பரவாள் இவளே (8)
3658
madavaral annaimeer_katku * en_chollich chollukEn? mallaichchelva *
vadamozi maRaivāNar * vELviyuL neyyazalvān bukaipOy *
thidavichumpil amarar nāttai maRaikkum * thaN thiruppooliyur *
padavaRāvanaiyān dhan_nāmam allāl * paravāL ivaLE. 8.9.8

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

What shall I tell you, elders, about the felicity of this damsel? She utters nothing but the holy names of the Lord, Who reclines on the hooded serpent in cool Tiruppuliyūr. From there, the fumes of the ritualistic fire lit by grand Vedic scholars, fed by ghee, ascend right up to the sky and envelop the home of the Nithyasuris in the region beyond.

Explanatory Notes

(i) “The Nāyakī would appear to have been attracted by the vedic rites and rituals, in full swing, in Tiruppuliyūr and gone in union with the presiding Deity of the place.” says the mate. The mate is not in a position to say anything more about the Nāyakī. Could it be said that the Nāyakī was subservient to her mate or that the mate was also a party to the excesses committed + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்கட்கு தாய்மாரான உங்களுக்கு; மடவரல் என் இவளது நலனைப் பற்றி என்ன; சொல்லி சொல்லுகேன்? என்று சொல்லுவேன்?; மல்லைச் செல்வ மிகுந்த செல்வச் செழிப்புடைய; வடமொழி மறைவாணர் வடமொழி வேதியர்களின்; வேள்வியுள் வேள்விச் சாலைகளிலிருந்து உண்டாகும்; நெய் அழல் அக்னியில் சேரும் நெய்யின்; வான் புகை போய புகையானது; திட விசும்பில் ஆகாசத்தை அடைந்து; அமரர் நாட்டை தேவலோகத்தை; மறைக்கும் மறைக்கும்படியான; தண் திருப்புலியூர் குளிர்ந்த திருப்புலியூரில்; பட அரவு படங்களை உடைய ஆதிசேஷனில்; அணையான் சயனித்திருக்கும் எம்பெருமானின்; தன் நாமம் அல்லால் நாமங்களைத் தவிர; பரவாள் இவளே இவள் வேறு எதையும் பேசுவதில்லை
solli by telling; solluvEn will explain?; mallai huge; selvam having wealth; vadamozhi samskrutham language (which is uttered during worship); maRaivANar experts in vEdham (which reveals the methods of worship), their; vELviyuL in rituals such as yAgam (fire sacrifice) etc (which are forms of worship); ney the offerings made in the form of ghee etc; azhal fire-s; vAn huge; pugai smoke; pOy rising; thidam firm; visumbil in the sky; amarar dhEvas-; nAttai abode; maRaikkum covering (like surrounding it with a screen); thaN invigorating; thiruppuliyUr in thiruppuliyUr; padam having hoods (which are expanded due to coming in contact with him); aravu aNaiyAn than one who is resting on the mattress, thiruvananthAzhwAn (AdhiSEsha), to be worshipped by such rituals; nAmam divine name; allAl other than; ivaL madavaral this obedient girl; paravAL will not speak.; pani cool; nIr niRam having complexion of water

TVM 8.9.9

3659 பரவாளிவள்நின்றிராப்பகல் பனிநீர்நிறக்கண்ணபிரான் *
விரவாரிசைமறைவேதியரொலி வேலையின்நின்றொலிப்ப *
கரவார்தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகைநின்றலரும் *
புரவார்கழனிகள்சூழ் திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே.
3659 பரவாள் இவள் நின்று இராப்பகல் * பனி நீர்
நிறக் கண்ண பிரான் *
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி * வேலையின்
நின்று ஒலிப்ப **
கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம் *
தீவிகை நின்று அலரும் *
புரவு ஆர் கழனிகள் சூழ் * திருப்புலியூர்ப்
புகழ் அன்றி மற்றே (9)
3659
paravāL ivaL nNinRu irāppagal * paninNeernNiRak kaNNapirān *
viravārichai maRai vEthiyaroli * vElaiyin ninRolippa *
karavār thadandhoRum thāmaraikkayam * dheevigai ninRalarum *
puravār kazanigaL chooz * thiruppuliyoorp pukazanRimaRRE. 8.9.9

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

This young lady sings day and night, praising the glory of Tiruppuliyūr, where bright lotus flowers bloom sweetly in huge ponds infested with crocodiles. The chantings of the Vedic Brahmins, like the roaring sea, reverberate in this place. It is the favorite seat of the cloud-hued Lord Kaṇṇapiāṉ, surrounded by many fertile fields.

Explanatory Notes

The Nāyakī speaks of nothing but Tiruppuliyūr, the exquisite form of the Lord enshrined there, the vedic chantings of the devotees over there and the lush fields and luscious fruits in plentiful supply. The mate avers that this clearly points to the Nāyakī’s involvement with the Deity over there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பனி நீர் நிற குளிந்த நீரின் நிறமுடைய; கண்ணபிரான் கண்ணபிரான்; விரவு ஆர் இசை எங்கும் பரவின இசையுடன்; மறை வேதியர் வேதம் ஓதும் வைதிகர்களின்; ஒலி வேலையின் ஒலி கடல்போல்; நின்று ஒலிப்ப நின்று முழங்க; கரவு ஆர் முதலைகள் மிகுந்த; தடம் தொறும் பொய்கைகள் தோறும்; தாமரைக் கயம் தாமரைத் திரள்கள்; தீவிகை நின்று நிலை விளக்குகளைப் போல்; அலரும் ஒளியுடன் விளங்கும்; புரவார் நீர்வளம் நிலவளம்; கழனிகள் சூழ் சூழ்ந்த கழனிகளையுடைய; திருப்புலியூர் திருப்புலியூரின்; புகழ் அன்றி புகழைத் தவிர; இராப் பகல் இரவும் பகலும்; மற்றே நின்று வேறு எதைப் பற்றியும்; இவள் பரவாள் இவள் பேசுவதில்லை
kaNNan krishNa; pirAn the great benefactor-s; viravu spread; Ar filled; isai having tune; maRai by vEdhams starting with sAma vEdham; vEdhiyar vaidhakas [followers of vEdham]; oli tumultuous chants; vElaiyil like ocean; ninRu stand; olippa as they are recited; karavu crocodiles; Ar filled; thadam thoRum in every pond; thAmarai lotus flower-s; kayam area; thIvigai like lamps which are lit; ninRu remain; alarum blossoming; puravAr well organised; kazhanigaL fields; sUzh surrounded; thiruppuliyUrp pugazh anRi other than the glories of thiruppUliyUr; maRRu anything else; ivaL she; ninRu remaining firm; irAp pagal night and day; paravAL will not sing.; kunRam like a hill; mA best

TVM 8.9.10

3660 அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண்துழாய்கமழ்தல் *
குன்றமாமணிமாடமாளிகைக் கோலக்குழாங்கள்மல்கி *
தென்திசைத்திலதம்புரை குட்டநாட்டுத்திருப்பூலியுர் *
நின்றமாயப்பிரான்திருவருளாம் இவள்நேர்ப்பட்டதே.
3660 அன்றி மற்றோர் உபாயம் என் * இவள் அம்
தண் துழாய் கமழ்தல் *
குன்ற மா மணி மாட மாளிகைக் * கோலக்
குழாங்கள் மல்கி **
தென் திசைத் திலதம் புரை * குட்ட
நாட்டுத் திருப்புலியூர் *
நின்ற மாயப் பிரான் திருவருளாம் *
இவள் நேர்பட்டதே? (10)
3660
anRi maRROr upāyamenru * ivaLandhan dhuzāykamazthal *
kunRamāmaNi mādamāLigaik * kOlak kuzāngaL malki *
then_dhichaith thilathampuraik * kuttanNāttuth thiruppooliyur *
ninRa māyappirān dhiruvaruLām * ivaL nErppattathE.8.9.10

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

The aroma of tuḷaci, cool and nice, on this lady reveals her gracious contact with the wondrous Lord in Tiruppuliyūr, the crest jewel of the southern direction, where tall castles stand in a grand cluster. What other reason can I tell for this?

Explanatory Notes

The mate now adduces yet another evidence which conclusively establishes the fact of the Nāyakī’s contact with the Lord at Tiruppuliyūr. The fragrance of tulaci, the Nāyakī’s person exudes, is the tell-tale, betraying her contact with the Lord, who wears the aromatic tuḻaci garland on His crown, chest and shoulders. “Could there at all be any other reason for this special aroma on the Nāyakī’s person?”, the Mate emphatically asks.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் அம் தண் இவள் அழகிய குளிர்ந்த; துழாய் துளசிமணம்; கமழ்தல் கமழப் பெற்றிருப்பதற்குக்; அன்றி மற்று காரணம் இது தான்; ஓர் உபாயம் என் வேறு ஒரு உபாயமும் இல்லை; குன்ற மா மணி குன்றம்போல் சிறந்த மணி; மாட மாளிகை மாட மாளிகைகளை உடைய; கோல குழாங்கள் மல்கி அழகிய திரள்கள் நிறைந்த; தென் திசை தென் திசைக்கு; திலதம் புரை திலகம் போன்ற; குட்டநாட்டு குட்டநாட்டு; திருப்புலியூர் திருப்புலியூரில்; நின்ற மாயப் பிரான் இருக்கும் மாயப் பிரானின்; திருஅருளாம் இவள் திருவருளை இவள்; நேர்ப்பட்டதே பெற்றிருக்க வேண்டும்
maNi filled with precious gems; mAdam mansions-; mALigai palaces-; kOlam attractive; kuzhAngaL rows; malgi densely present; then thisai for the southern direction; thiladham purai decoration like a thilak (a beautiful symbol on the forehead); kuttanAttuth thiruppuliyUr in kuttanAttuth thiruppuliyUr; ninRa standing; mAyap pirAn amazing lord-s; thiruvaruLAm divine mercy only; ivaL she; nErpattadhu attained;; anRi other than (that); ivaL she; am beautiful; thaN cool; thuzhAy thiruththuzhAy (divine thuLasi); kamazhdhal to have that fragrance on her; maRRu any; Or a; upAyam means; en what?; niRai fully complete; mU ulagukkum for three types of chEthanas (sentient beings) and achEthanas (insentient entities)

TVM 8.9.11

3661 நேர்பட்டநிறைமூவுலகுக்கும் நாயகன்தன்னடிமை *
நேர்பட்டதொண்டர்தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் * சொல்
நேர்பட்டதமிழ்மாலை ஆயிரத்துள் இவைபத்தும்
நேர்பட்டாரவர் * நேர்ப்பட்டார் நெடுமாற்கடிமை செய்யவே. (2)
3661 ## நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் * நாயகன் தன் அடிமை *
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் * தொண்டன் சடகோபன் சொல் **
நேர்பட்ட தமிழ் மாலை * ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் * அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே (11)
3661. ##
nErppatta niRai moovulagukkum * nāyagan dhannadimai *
nErppatta thoNdar thondar thoNdar * thoNdan chadakOpan chol *
nErppatta thamizmālai * āyiraththuL ivai paththum nEr_pattār *
avar nEr_pattār * nedumāRku adimai cheyyavE. (2)8.9.11

Ragam

ஸ்ரீ

Thalam

ஆதி

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

Those who are well-versed in these ten songs out of the chosen thousand composed by Caṭakōpaṉ, the vassal of the vassal of the Sovereign Master’s vassals’ vassal, will truly become eligible for His loving service.

Explanatory Notes

(i) The chanters of this decad are assured of the attainment of the final goal, namely, eternal service unto the Lord. The Āzhvār describes himself as the vassal unto him that stands last in the long chain of the Lord’s devotees, steepep [steeped?] in His loving service. Evidently, this sets the pace for the decad, that immediately follows, highlighting service unto the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிறை மூவுலகுக்கும் பூர்ணமான மூவுலகங்களுக்கும்; நேர்பட்ட நாயகன் நேர்பட்ட ஸ்வாமியின்; தன் அடிமை கைங்கரியத்திற்கு; நேர்பட்ட தொண்டர் தகுந்த தொண்டர்; தொண்டர் அந்த தொண்டருக்குத்; தொண்டர் தொண்டரான தொண்டருக்கும்; தொண்டன் தொண்டரான; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; நேர்பட்ட சொல்வாய்ப்பையுடைய; தமிழ் மாலை தமிழ் மாலை; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஓர்பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; நேர்பட்டார் அவர் கற்றவர்கள் கற்றபின்; நேர்ப்பட்டார் ஓதுபவர்கள்; நெடுமாற்கு எம்பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம் செய்யும்; செய்யவே பாக்யம் பெறுவார்கள்
nErpatta apt; nAyagan than lord, sarvESvara-s; adimai for kainkaryam; nErpatta apt; thoNdar great devotees, their; thoNdar thoNdar related in any manner; thoNdan servitor; satakOpan AzhwAr-s; sol nErpatta having good words; thamizh in dhrAvida (thamizh) language; mAlai made as a garland; AyiraththuL among the thousand pAsurams; ivai paththum this decad; nErpattAravar those who practiced and attained; nedumARku for sarvESvara who is greatly attached to his devotees; adimai seyya to serve; nErpattAr will get; nedu unlimited; mARku for sarvESvara (who has great love for his devotees)