Synonyms

Jump to facet filters

இள முல்லை புல்கு

இளமுல்லை கொடிகளுள்ள

கடி புல்கு

நறுமணம் சூழ்ந்த

கன்றைப் புல்கி

கன்றைத் தழுவி இவை

கொங்கை புல்கு

மார்புகளை அணையும்

கொடி புல்கு

கொடிபோன்ற திருமகளால்

புல்க நின்ற

தழுவிக்கொண்டு

முடி புல்கு நெடு

நாற்று முடிகளோடு கூடின

படி புல்கும்

பூலோகத்தை அளந்த

பரிசினால் புல்கில்

பக்தியோடு வணங்கினால்

புறம் புல்குவான்

என் முதுகை கட்டிக் கொள்வான்

புறம் புல்குவான்

முதுகை கட்டிக் கொள்வான்

புல்க

சூழ்ந்து அணைக்க

மலர் புல்கி

மது அருந்திய பின் அவற்றைவிட்டுப்போய்

புல்கி

தழுவிக்கொண்டு

புல்கி

குத்தி எடுத்து அணைத்து

புல்கி

ஆகியவற்றில் தழுவி

புல்கி

தழுவப்பட்டும்

புல்கிய

அணைத்த

புல்கில்

மார்பில் அணைத்துக்கொண்டால்

புல்கு

அவனைப் பற்று

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(4)
Nāchiyār Thirumozhi
(1)
Periya Thirumozhi
(12)
1st Thiruvandāthi
(2)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(3)

Divya Desam

Thiruvāli Thirunagari
(5)
Thirukkannapuram
(4)
ThirukKoshtiyur
(2)
Annan Koil
(1)
Thiru Pārthan Palli
(1)
Thiru SingavEzhkundram
(1)
Thiruk kaDal mallai
(1)
Thirukkurungudi
(1)
Thirup Puliyur
(1)
Thirutthetri ambalam
(1)
Thiruvazhundur
(1)
Thiruvenkadam
(1)