73

Thiruvāranvilai

திருவாறன்விளை

Thiruvāranvilai

ĀranmUlā

ஸ்ரீ பத்மாசன நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ

Of the five Pāṇḍavas, this place, renovated by Arjuna, still thrives in such prominence that it is rightly called Arjuna's abode.

During the Mahabharata war, Karṇa’s chariot wheel got stuck in the ground. As Karṇa tried to lift the wheel, Arjuna shot him and killed him. Killing an unarmed Karṇa in this way did not seem justified to Arjuna. He regretted

+ Read more
பஞ்சபாண்டவர்களுள் அர்ஜுனனால் புதுப்பிக்கப்பட்ட இத்தலம் இன்றும் அவன் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு அர்ஜுனன் அம்பலம் என்று சொல்லத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறது.

பாரத யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் பதிந்துவிட்டது. அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் + Read more
Thayar: Sri Padmāsani Nāchiyār
Moolavar: Thirukkuralappan, Seshāsanar
Utsavar: Thirukkuralappan
Vimaanam: Vāmana
Pushkarani: Vedhavyāsa Saras, Pambha Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruvaranvilai
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.10.1

3552 இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தானும் * இவ்வேழுலகை
இன்பம்பயக்கஇனிதுடன்வீற்றிருந்து ஆள்கின்றஎங்கள்பிரான் *
அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில்சூழ்திருவாறன்விளை *
அன்புற்றமர்ந்துவலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (2)
3552 ## இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் * தானும்
இவ் ஏழ் உலகை *
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து *
ஆள்கின்ற எங்கள் பிரான் **
அன்புற்று அமர்ந்து உறைகின்ற * அணி பொழில்
சூழ் திருவாறன்விளை *
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து * கைதொழும்
நாள்களும் ஆகும்கொலோ? (1)
3552 ## iṉpam payakka ĕzhil malar mātarum * tāṉum
iv ezh ulakai *
iṉpam payakka iṉitu uṭaṉ vīṟṟiruntu *
āl̤kiṉṟa ĕṅkal̤ pirāṉ **
aṉpuṟṟu amarntu uṟaikiṉṟa * aṇi pŏzhil
cūzh tiruvāṟaṉvil̤ai *
aṉpuṟṟu amarntu valañcĕytu * kaitŏzhum
nāl̤kal̤um ākumkŏlo? (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

Will the auspicious days approach when I can joyfully circumambulate Tiruvāṟaṉviḷai, enveloped by beautiful gardens, and pay reverence to my Lord, who joyfully governs all realms and now resides there in the delightful presence of Lakṣmī, born from the lotus?

Explanatory Notes

(i) The Lord has indeed chosen an enchanting place from where He and His consort could enjoy listening to Tiruvāymoḻi recital by Saint Nammāḻvār. The Āzhvār is eagerly looking forward to his visit to this pilgrim centre.

(ii) Happy indeed is the blissful union of the Divine Couple and happy indeed are the subjects who behold this holy conjunction; on seeing the happiness + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழில்மலர் அழகிய தாமரை மலரில்; மாதரும் பிறந்த திருமகளும்; தானும் தானும் பெருமானும்; இன்பம் பயக்க இன்பம் உண்டாகும்படி; இவ் ஏழ் உலகை இந்த ஏழு உலகங்களுக்கும்; இன்பம் பயக்க இன்பம் உண்டாக்க; இனிது உடன் ஒரு சேர; வீற்றிருந்து எழுந்தருளியிருந்து; ஆள்கின்ற ஆள்கின்ற; எங்கள் பிரான் எங்கள் ஸ்வாமியானவர்; அன்புற்று அமர்ந்து அன்போடு மனம் பொருந்தி; உறைகின்ற இருக்கும் இடம்; அணி பொழில் சூழ் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தில்; அன்புற்று அன்போடு மனம் பொருந்தி; அமர்ந்து அமர்ந்து பக்தியுடன்; வலம் செய்து வலம் செய்து; கைதொழு கைகளைக் கூப்பி; நாள்களும் வாழ்த்தி வணங்கும் நாள்; ஆகுங்கொலோ! என்று உண்டாகுமோ!
thānum him (who is distinguished to be pursued by such enjoyable persons); inbam (mutually) blissful act; payakka to cause; inidhudan in a joyful state; vīṝirundhu present (manifesting his supremacy); ivvĕzhulagai the worlds which are seven categories (four types of achĕthanas namely vyaktha (manifested matter), avyaktha (unmanifested matter), kāla (time) and sudhdha sathva (matter made of pure goodness) and three types chĕthanas namely nithya (eternally free), muktha (liberated), badhdha (bound) souls); inbam payakka to cause great bliss; āl̤ginṛa accepting service; engal̤ pirān the great benefactor who accepted our service too, through the faculty of speech; anbuṝu desiring (that this is a peaceful abode to accept our service); amarndhu fitting well (even better than in paramapadham, kshīrābdhi etc); uṛaiginṛa residing (forever); aṇi beautiful; pozhil garden; sūzh surrounded; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; anbuṝu desiring (that this is a nearby abode to serve him); amarndhu fitting well (instead of leaving away, searching for other benefits); valam seydhu performing activities (which match our nature); kai thozhum enjoying with joined palms; nāl̤gal̤um days; āgum kol will they occur?; onṛu a; aiyam inṛi without doubt

TVM 7.10.2

3553 ஆகுங்கொல்? ஐயமொன்றின்றிஅகலிடம்முற்றவும் * ஈரடியே
ஆகும்பரிசுநிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும் *
மாகந்திகழ்கொடிமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *
மாகந்தநீர்கொண்டுதூவிவலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?
3553 ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? * அகல் இடம்
முற்றவும் ஈர் அடியே *
ஆகும்பரிசு நிமிர்ந்த * திருக்குறள் அப்பன்
அமர்ந்து உறையும் **
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு *
மதிள் திருவாறன்விளை *
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து *
கைதொழக் கூடும்கொலோ? (2)
3553 ākumkŏl aiyam ŏṉṟu iṉṟi? * akal iṭam
muṟṟavum īr aṭiye *
ākumparicu nimirnta * tirukkuṟal̤ appaṉ
amarntu uṟaiyum **
mākam tikazh kŏṭi māṭaṅkal̤ nīṭu *
matil̤ tiruvāṟaṉvil̤ai *
mā kanta nīrkŏṇṭu tūvi valañcĕytu *
kaitŏzhak kūṭumkŏlo? (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

With water scented and plentifully adorned, I shall encircle and pay homage at Tiruvāṟaṉviḷai, the fortified city adorned with towering forts and flying banners, where my beloved Lord, Vāmaṉaṉ, resides affectionately. He, without any hesitation, traversed the entirety of creation in just two strides.

Explanatory Notes

(i) Even now, the devout pilgrims visiting this centre besmear the temple walls with sweet-smelling sandal paste, echoing the sentiments of the Āzhvār as disclosed by this song.

(ii) Did not Śatrugna sprinkle ice-cold water all the way from Nandigrām to the Āśram of Sage Bharadvāja, to greet Śrī Rāma’s home-coming?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆகுங்கொல்? ஆகுமோ என்னும் ஸந்தேகம்; ஐயம் ஒன்று இன்றி சிறிதும் இல்லாமல்; அகலிடம் பரந்து விரிந்த; முற்றவும் இந்த உலகம் முழுவதையும்; ஈர் அடியே இரண்டு அடிகளுக்குள்; ஆகும்பரிசு திருக்குறள் வாமனனாக வந்து; நிமிர்ந்த திருவிக்கிரமனாக வளர்ந்த; அப்பன் அமர்ந்து பெருமான் அமர்ந்து; உறையும் உறையும் இடம்; மாகம் பெரிய ஆகாசத்தளவும்; திகழ் கொடி ஓங்கி விளங்கும் கொடிகளை; மாடங்கள் உடைய மாடங்களையும்; நீடு மதிள் நீண்ட மதிள்களையும் உடைய; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தில்; மா கந்த சிறந்த மணம் கமழும்; நீர்கொண்டு நீரைக் கொண்டு; தூவி வலஞ்செய்து தூவி வலஞ்செய்து; கைதொழ கைகளைக் கூப்பி வாழ்த்தி வணங்க; கூடும்கொலோ! கூடுமோ! என்கிறார்
āgum kol will occur?; agal vast; idam worlds; muṝavum all; īradiyĕ āgum parisu to be consumed in two feet; nimirndha mercifully grew; thirukkuṛal̤ ṣrī vāmana; appan great benefactor; amarndhu seated (firmly even more than dhĕva lŏkam (heaven) where he was born as ṣrī vāmana); uṛaiyum residing; vast; kam in the sky; thigazh shining; kodi having flags; mādangal̤ mansions; nīdu tall; madhil̤ having forts; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; distinguished; gandham having fragrance; nīr water; koṇdu with; thūvi sprinkling; valam seydhu circumambulating; kai thozha to perform anjali (joined palms); kūdungolŏ would it be possible?; vaigalum always; kūdum kol will this occur?

TVM 7.10.3

3554 கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனைமதுசூதனைக் கோளரியை *
ஆடும்பறவைமிசைக்கண்டு கைதொழுதன்றி யவனுறையும் *
பாடும்பெரும்புகழ்நான்மறைவேள்வியைந்து ஆறங்கம் பன்னினர்வாழ் *
நீடுபொழில்திருவாறன்விளைதொழ வாய்க்குங்கொல்? நிச்சலுமே.
3554 கூடும் கொல் வைகலும்? * கோவிந்தனை
மதுசூதனைக் கோளரியை *
ஆடும் பறவைமிசைக் கண்டு * கைதொழுது
அன்றி அவன் உறையும் **
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி * ஐந்து
ஆறு அங்கம் பன்னினர் வாழ் *
நீடு பொழில் திருவாறன்விளை தொழ *
வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)
3554 kūṭum kŏl vaikalum? * kovintaṉai
matucūtaṉaik kol̤ariyai *
āṭum paṟavaimicaik kaṇṭu * kaitŏzhutu
aṉṟi avaṉ uṟaiyum **
pāṭum pĕrum pukazh nāṉmaṟai vel̤vi * aintu
āṟu aṅkam paṉṉiṉar vāzh *
nīṭu pŏzhil tiruvāṟaṉvil̤ai tŏzha *
vāykkumkŏl niccalume? (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

Shall I be so blest that I keep adoring for ever Tiruvāṟaṉviḻai, with its gardens big, where reside scholars. Performing the rituals five, chanting aloud the Vedas four and well-versed In their six adjuncts and worship the buoyant Hari, mounted on the victorious bird (Guaruḍa) Kōvintaṉ, Matucūtaṉ, my Lord, who the demons slew? When indeed will my longing deep be put through?

Explanatory Notes

The Āzhvār, while adoring the Lord's divine seat and the devout in Tiruvāṟaṉviḷai more fervently than the Lord Himself, is reciprocated by the Lord's adoration of Kurukūr, the Āzhvār's birthplace. Thus, the Lord, mounted on Garuḍa, was hastening towards Kurukūr. They have now met halfway at Tiruvāṟaṉviḷai. Here, the Āzhvār experiences the Lord in various manifestations,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வைகலும் நாள் தோறும் இப்படி; கூடுங்கொல்? கூடப் பெறுவோமோ?; கோவிந்தனை கோவிந்தனையும்; மதுசூதனை மதுசூதனனையும்; கோளரியை மிடுக்குடைய நரஸிம்மனையும்; ஆடும் வெற்றியை உடைய; பறவைமிசை கண்டு கருடன் மீது கண்டு; கைதொழுது கைகளைக் கூப்பித் தொழுதாலே; அன்றி அன்றி மனம் அமைதி பெறாது; அவன் அப்பெருமான்; உறையும் இருக்கும் இடத்தில்; பெரும் புகழ் பெரும் புகழை உடைய; நான்மறை நான்கு வேதங்களும்; பாடும் ஓதப்படுகின்றன; வேள்வி ஐந்து ஐந்து வேள்விகளையும்; ஆறு அங்கம் ஆறு அங்கங்களையும்; பன்னினர் நன்கு கற்றுக் கற்பித்து; வாழ் வாழும் வேதியர்கள் நிறைந்த; நீடு பொழில் நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தில்; நிச்சலுமே அடியாருடன் கூடி எப்போதும்; தொழ தொழுது கொண்டேயிருக்கும்; வாய்க்கும்கொல் வாய்ப்பு எப்பொழுது கிடைக்குமோ!
gŏvindhanai one who is crowned to protect the cows; madhusūdhanai being the destroyer of madhu (who was an enemy of the protected ones); kŏl̤ariyai one who cannot be overcome for the enemies, like a very radiant splendorous lion; ādu having attractive movements; paṛavai misai on periya thiruvadi (garuda); kaṇdu see; kai thozhudhu performing anjali; anṛi not stopping with that; avan uṛaiyum his residence; pādum sung (to be praised); peru great; pugazh having the glory of bhagavān-s qualities; nānmaṛai four vĕdhas (in the form of rig, yajur, sāma and atharvaṇa); aindhu vĕl̤vi pancha mahā yagyas, the five great sacrifices (offered to celestial beings, ancestors, [other] creatures, humans and bhagavān); angam ancillary subjects (such as ṣīkshā, niruktham, vyākaraṇam, chandhas, kalpa and jyŏthisha); āṛu six; panninar those who analyse in detail; vāzh live (enjoying bhagavān); nīdu huge; pozhil having garden; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; thozha to worship; nichchalum eternally; vāykkungol will it occur?; vāykkum (abundantly) rising; karumbum sugarcane

TVM 7.10.4

3555 வாய்க்குங்கொல்? நிச்சலும்எப்பொழுதும்மனத்துஈங்கு நினைக்கப்பெற *
வாய்க்கும்கரும்பும்பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை *
வாய்க்கும்பெரும்புகழ்மூவுலகீசன் வடமதுரைப்பிறந்த *
வாய்க்கும்மணிநிறக்கண்ணபிரான்றன் மலரடிப் போதுகளே.
3555 வாய்க்கும்கொல் நிச்சலும் * எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப்பெற *
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் *
வயல் சூழ் திருவாறன்விளை **
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன் *
வடமதுரைப் பிறந்த *
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் *
மலர் அடிப்போதுகளே? (4)
3555 vāykkumkŏl niccalum * ĕppŏzhutum maṉattu
īṅku niṉaikkappĕṟa *
vāykkum karumpum pĕrum cĕnnĕlum *
vayal cūzh tiruvāṟaṉvil̤ai **
vāykkum pĕrum pukazh mūvulaku īcaṉ *
vaṭamaturaip piṟanta *
vāykkum maṇi niṟak kaṇṇa pirāṉ taṉ *
malar aṭippotukal̤e? (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

When will I attain the joy of ceaselessly contemplating the blossoming lotus feet of Kaṇṇa, my divine Father with delightful sapphire complexion? He was born in Vaṭamaturai, the Supreme Lord adorned with magnificent glory, now residing in Tiruvāṟaṉviḷai, surrounded by robust sugarcane fields, lush paddy crops, and fertile lands.

Explanatory Notes

(i) The Āzhvār pines for perpetual contemplation of the lotus feet of the Lord enshrined in Tiruvāṟaṉviḷai, from where he is, even if it be not possible for him to go over there. This contemplation is to run on, all the time, unlike the daily rituals like ‘Agnihotra’ which are confined to certain parts of the day only.

(ii) There is a Jitantā śloka, recited at the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாய்க்கும் கரும்பும் செழித்த கரும்புகளும்; பெரும் ஓங்கி வளர்ந்த; செந்நெலும் செந்நெற்களுமான; வயல் சூழ் வயல்கள் சூழ்ந்த; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தில்; வாய்க்கும் வாய்ந்த மிக்க; பெரும் புகழ் கீர்த்தியை உடையவனும்; மூவுலகு ஈசன் மூவுலகுக்கும் ஈசனுமான; வாய்க்கும் அநுபவிக்க வாய்த்த; மணி நீலரத்தினம் போன்ற; நிறக் கண்ண நிறமுடைய கண்ணன்; வட மதுரை வட மதுரையில்; பிறந்த பிறந்தவனுமான; பிரான் தன் எம்பெருமானுடைய; மலர் மலர்ந்த; அடிப்போதுகளே திருவடித்தாமரைகளை; நிச்சலும் எப்பொழுதும் எப்பொழுதும்; மனத்து ஈங்கு இங்கேயிருந்து கொண்டே; நினைக்கப்பெற வணங்கி வழிபட; வாய்க்குங்கொல் ? பாக்கியம் வாய்க்குமோ?
peru sennelum tall, red paddy crop; vayal field; sūzh surrounded; thiruvāṛanvil̤ai in thiruvāṛanvil̤ai; vāykkum due to being present; perum well established; pugazh having glory; mū ulagu for three types of chĕthanas (sentient beings) and achĕthanas (insentient entities); īsan being the lord; vada madhurai at ṣrī mathurā; piṛandha incarnated; vāykkum being apt (to be enjoyed by devotees); maṇi like a blue gem; niṛam having divine complexion; kaṇṇan krishṇa; pirān than great benefactor-s; malar blossomed; adip pŏdhugal̤ lotus feet; īngu from here; manaththu in the heart; ninaikka to meditate; nichchalum forever; peṛa to get; vāykkum kol will it happen?; malar (to be greatly enjoyed) blossomed; adip pŏdhugal̤ divine, lotus feet

TVM 7.10.5

3556 மலரடிப்போதுகள்என்னெஞ்சத்தெப்பொழுதும்இருத்தி வணங்க *
பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பனமர்ந்துறையும் *
மலரின்மணிநெடுமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *
உலகமலிபுகழ்பாட நம்மேல்வினையொன்றும்நில்லா கெடுமே.
3556 மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் *
இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய * பாம்பு அணை அப்பன்
அமர்ந்து உறையும் **
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு *
மதிள் திருவாறன்விளை *
உலகம் மலி புகழ் பாட * நம்மேல் வினை
ஒன்றும் நில்லா கெடுமே. (5)
3556 malar aṭippotukal̤ ĕṉ nĕñcattu ĕppŏzhutum *
irutti vaṇaṅka
palar aṭiyār muṉpu arul̤iya * pāmpu aṇai appaṉ
amarntu uṟaiyum **
malariṉ maṇi nĕṭu māṭaṅkal̤ nīṭu *
matil̤ tiruvāṟaṉvil̤ai *
ulakam mali pukazh pāṭa * nammel viṉai
ŏṉṟum nillā kĕṭume. (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

As soon as we extol the magnificent glory of Tiruvāṟaṉviḷai, where flowers bloom abundantly and lofty castles stand tall, our praises resound far and wide. In this divine abode, the Lord reclines on a serpent-bed, and His beautiful lotus feet are forever etched in my mind. He selected me among many others, showered His grace upon me, and inspired me to worship Him wholeheartedly. Through this devotion, all our sins will surely vanish.

Explanatory Notes

The Āzhvār says, the Lord has shed His special grace on him, even as Śrī Rāma lavished special graces on Hanumān. See also notes under VII-9-6 in regard to the preferential treatment extended by the Lord to Nammāḻvār. Here is a fitting anecdote to illustrate how implicit faith in one’s masters works miracles.

A Cōla king, named Kṛmikaṇṭha [Krimikaṇṭha] (the worm-necked) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலரடிப் போதுகள் மலர்ந்த திருவடித்தாமரைகளை; என் நெஞ்சத்து எனது மனதிலே; எப்பொழுதும் எப்பொழுதும் இருக்கும்படி; இருத்தி வணங்க இருத்தி வணங்கும்படியாக; பலர் அடியார் அடியார்கள் பலர் முன்; முன்பு அருளிய அடியேனுக்கு அருள் புரிந்த; பாம்பு அணை ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும்; அப்பன் எம்பெருமான்; அமர்ந்து உறையும் அமர்ந்து உறையும்; மலரின் நெடு மலர்கள் நிறைந்த உயர்ந்த; மணி மாடங்கள் மணிமாடங்களையும்; நீடு மதிள் நீண்ட மதிள்களையும் உடைய; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தின்; உலகம் மலி உலகம் எங்கும்; புகழ் பாட புகழைப் பாட; நம் மேல் வினை நம்மிடத்திலுள்ள வினைகள்; ஒன்றும் நில்லா ஒன்றுவிடாமல் அனைத்தும்; கெடுமே அகன்று போகும்
en my; nenjaththu in heart; eppozhudhum always; iruththi place; vaṇanga to worship (due to that joy of having them in the heart); palar many different (such as nithyasūris (eternal associates of emperumān), sages such as parāṣara et al, and his devotees); adiyār servitors; munbu in the presence of; arul̤iya granting his (unlimited) grace; pāmbaṇai appan ananthaṣāyi (who is having the quality of being together with his devotees, as he is always with ādhiṣĕsha); amarndhu without any distraction (of taking care of the universe); uṛaiyum being the residence (where he thinks the stay there itself as the goal); malaril having flower garlands; maṇi filled with gem stones; nedu tall; mādangal̤ mansions; nīdu tall; madhil̤ having fort; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai #s; ulagam in the world; mali abundance; pugazh glories; pāda as we sing (with joy); nam our; mĕl tormenting upon; vinai sins (themselves); onṛum any (on us); nillā without; kedum will leave for unknown destination.; anṛu that day (when ṣiṣupāla gathered the army to marry rukmiṇi); angu when chased

TVM 7.10.6

3557 ஒன்றும்நில்லாகெடும்முற்றவும்தீவினை உள்ளித்தொழுமிந் தொண்டீர்! *
அன்றங்கமர்வென்றுஉருப்பிணிநங்கை அணிநெடுந்தோள் புணர்ந்தான் *
என்றுமெப்போதுமென்னெஞ்சம்துதிப்ப உள்ளே யிருக்கின்றபிரான் *
நின்றவணிதிருவாறன்விளையென்னும் நீள்நகரமதுவே.
3557 ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் * தீவினை உள்ளித்
தொழுமின் தொண்டீர்! *
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை *
அணி நெடும் தோள் புணர்ந்தான் **
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப *
உள்ளே இருக்கின்ற பிரான் *
நின்ற அணி திருவாறன்விளை என்னும் *
நீள் நகரம் அதுவே (6)
3557 ŏṉṟum nillā kĕṭum muṟṟavum * tīviṉai ul̤l̤it
tŏzhumiṉ tŏṇṭīr! *
aṉṟu aṅku amar vĕṉṟu uruppiṇi naṅkai *
aṇi nĕṭum tol̤ puṇarntāṉ **
ĕṉṟum ĕppotum ĕṉ nĕñcam tutippa *
ul̤l̤e irukkiṉṟa pirāṉ *
niṉṟa aṇi tiruvāṟaṉvil̤ai ĕṉṉum *
nīl̤ nakaram atuve (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

Oh, devotees, your grave sins will be obliterated if you devoutly contemplate the magnificent city of Tiruvāṟaṉviḷai, where the Lord resides. He once emerged victorious in a battle and lovingly embraced Uruppiṇi, the adorned and captivating maiden. He remains steadfast in my mind, always available for contemplation.

Explanatory Notes

(i) The Āzhvār beckons the Lord’s votaries to just meditate on holy Tiruvāṟaṉviḷai to get all their ills and evils eradicated, in totto. We can, at best, wipe off only an infinitesimal fraction of our sins, through our own efforts, but the Lord’: grace will wipe them off in full.

(ii) Uruppiṇi (Rukmiṇi), an incarnation of Māhalakṣmī, was the only daughter of Bhīṣmaka, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று அங்கு முன்பொரு காலத்தில்; அமர் வென்று போரிலே சிசுபாலனை வென்று; உருப்பிணி நங்கை ருக்குமிணி பிராட்டியின்; அணி நெடும் தோள் அலங்கரிக்கப்பட்ட தோள்களை; புணர்ந்தான் அணைந்தவனும்; என்றும் எப்போதும் என்றும் எப்போதும்; என் நெஞ்சம் என் மனதுக்குள்; துதிப்ப நான் வணங்கும்படி; உள்ளே இருக்கின்ற என்னுள்ளே இருக்கும்; பிரான் ஸ்வாமி; நின்ற அணி நின்ற திருக்கோலமாக இருக்கும்; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தின்; நீள் நகரம் அதுவே நீண்ட நகரத்தை நினைத்து; தொண்டீர்! தொண்டர்களே!; உள்ளி அதையே சிந்தித்து; தொழுமின் வாழ்த்தி வணங்குங்கள்; தீவினை உங்கள் பாவங்கள் அனைத்தும்; ஒன்றும் நில்லா ஒன்றும் மிச்சமில்லாமல்; கெடும் முற்றவும் முழுவதும் அழிந்துவிடும்
amar in war; venṛu defeated; nangai complete in enjoyability; uruppiṇi rukmiṇi #s; aṇi decorated; nedu very enjoyable; thŏl̤ divine shoulders; puṇarndhān one who embraced (as said in -bharthāram parishasvajĕ-); enṛum always; eppŏdhum without a break even for a moment; en nenjam my heart; thudhippa (enjoy and) to praise; ul̤l̤ĕ inside me; irukkinṛa present; pirān great benefactor; ninṛa mercifully standing (to be enjoyed by everyone); aṇi beautiful; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; ennum well known as; nīl̤ nagaram adhu the great city; thoṇdīr you who have desire to enjoy; ul̤l̤i meditate; thozhumin worship;; thī cruel; vinai sins; onṛum all; nillā being shaken (to not remain); muṝavum fully; kedum will be destroyed.; nīṇagaram (nīl̤ nagaram) the great city (which is famously known in ṣruthi (vĕdham) as ayŏdhyā, aparājithā); adhuvĕ to be that (archāvathāra sthalam)

TVM 7.10.7

3558 நீணகரமதுவேமலர்ச்சோலைகள்சூழ் திருவாறன்விளை *
நீணகரத்துறைகின்றபிரான் நெடுமால்கண்ணன் விண்ணவர்கோன் *
வாணபுரம்புக்குமுக்கட்பிரானைத்தொலைய வெம்போர்கள் செய்து *
வாணனையாயிரந்தோள்துணித்தான்சரணன்றி மற்றொன்றிலமே.
3558 நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் *
சூழ் திருவாறன்விளை *
நீள் நகரத்து உறைகின்ற பிரான் * நெடுமால்
கண்ணன் விண்ணவர் கோன் **
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய *
வெம் போர்கள் செய்து *
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் * சரண்
அன்றி மற்று ஒன்று இலமே (7)
3558 nīl̤ nakaram atuve malarc colaikal̤ *
cūzh tiruvāṟaṉvil̤ai *
nīl̤ nakarattu uṟaikiṉṟa pirāṉ * nĕṭumāl
kaṇṇaṉ viṇṇavar koṉ **
vāṇapuram pukku mukkaṇ pirāṉait tŏlaiya *
vĕm porkal̤ cĕytu *
vāṇaṉai āyiram tol̤ tuṇittāṉ * caraṇ
aṉṟi maṟṟu ŏṉṟu ilame (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

Our destination is Tiruvāṟaṉviḷai, the vast citadel filled with flower gardens. Our sole refuge is the benevolent and infinitely loving Lord, Kaṇṇaṉ, who graciously resides there as the chief of SriVaikuntam. He vanquished Vāṇaṉ's thousand arms in a fierce battle within His citadel, thereby subduing even the mighty Rudra.

Explanatory Notes

(i) The Āzhvār considers this pilgrim centre, as his ultimate destination, even the High spiritual worlds being relegated to a lower status and the Lord enshrined here, who vanquished the formidable foes, as his Sole Refuge. For details of Lord Kṛṣṇa’s encounter with Bāṇāsura and his great allies, see notes under III-10-4.

(ii) No doubt, the spiritual world is the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள் நகரம் நீண்ட நகரம்; அதுவே அதுவே என்னும்படி; மலர்ச் சோலைகள் சூழ் மலர்ச் சோலைகள் சூழ்ந்த; திருவாறன்விளை திருவாறன்விளை என்னும்; நீள் நகரத்து பெரிய நகரத்திலே; உறைகின்ற பிரான் உறைகின்ற ஸ்வாமியான; நெடு மால் கண்ணன் பெருமான் கண்ணனான; விண்ணவர் கோன் நித்யஸூரிகளின் தலைவன்; வாணபுரம் புக்கு பாணாஸுரனின் நகரம் சென்று; முக்கண் பிரானை முக்கண்ணனான சிவன்; தொலைய தோற்கும்படி; வெம் போர்கள் செய்து கொடிய போர்கள் செய்து; வாணனை பாணாஸுரனின்; ஆயிரம் தோள் ஆயிரம் தோள்களையும்; துணித்தான் துணித்த பெருமானை; சரண் அன்றி சரண் அடைவது தவிர; மற்று ஒன்று இலமே நமக்கு வேறு புகலிடம் இல்லை
malar having flowers; sŏlaigal̤ gardens; sūzh surrounded; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; nīṇagaraththu in the great city; uṛaiginṛa eternally residing; pirān being great benefactor; nedumāl being greatly attached towards his devotees; kaṇṇan one who incarnated as krishṇa; viṇṇavar kŏn the master of nithyasūris; vāṇapuram into bāṇa-s town (where anirudhdha was confined); pukku entered; mukkaṇ pirānai rudhra (who has the third eye which indicates his power and who pridefully considers himself as the lord); tholaiya to stop him (from protecting his devotee); vem greatly valorous; pŏrgal̤ battles; seydhu performed; vāṇanai bāṇa-s; āyiram thŏl̤ thousand shoulders; thuṇiththā one who severed; saraṇ means (to attain the dhivyadhĕṣam); anṛi than him; maṝu other than him; onṛu means; ilam we are not having.; nin your; charaṇ divine feet

TVM 7.10.8

3559 அன்றிமற்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் *
நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான் *
சென்றங்கினிதுறைகின்ற செழும்பொழில்சூழ்திருவாறன்விளை *
ஒன்றிவலஞ்செய்யவொன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.
3559 அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று *
அகல் இரும் பொய்கையின்வாய் *
நின்று தன் நீள் கழல் ஏத்திய * ஆனையின்
நெஞ்சு இடர் தீர்த்த பிரான் **
சென்று அங்கு இனிது உறைகின்ற * செழும் பொழில்
சூழ் திருவாறன்விளை *
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? * தீவினை
உள்ளத்தின் சார்வு அல்லவே (8)
3559 aṉṟi maṟṟu ŏṉṟu ilam niṉ caraṇe ĕṉṟu *
akal irum pŏykaiyiṉvāy *
niṉṟu taṉ nīl̤ kazhal ettiya * āṉaiyiṉ
nĕñcu iṭar tīrtta pirāṉ **
cĕṉṟu aṅku iṉitu uṟaikiṉṟa * cĕzhum pŏzhil
cūzh tiruvāṟaṉvil̤ai *
ŏṉṟi valañcĕyya ŏṉṟumo? * tīviṉai
ul̤l̤attiṉ cārvu allave (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

If one could visit Tiruvāṟaṇviḷai, encircled by enchanting gardens, where the compassionate Lord resides, who soothed the profound distress of the Elephant in the vast pond, finding solace in His divine presence, all sins could be absolved from the depths of our hearts.

Explanatory Notes

The Lord, who rid Gajendra, the pious elephant, of dire distress, and now stays in Tiruvāṟaṉviḷai, will certainly cure us of all ills and evils. With its leg right in the jaws of the tough crocodile, the elephant was engaged in a titanic struggle for years, trying to extricate himself from the monster. When this self-effort, grim and long, proved not only abortive but + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின் சரணே அன்றி உன்னுடைய திருவடி தவிர; மற்று வேறு ஒரு உபாயம்; ஒன்று இலம் என்று எங்களுக்கு இல்லை என்று; அகல் இரும் ஆழமும் அகலமுமான; பொய்கையின்வாய் நின்று பொய்கையில் நின்று; தன் நீள் கழல் ஏத்திய உன் திருவடிகளைத் துதித்த; ஆனையின் கஜேந்திரனுடைய; நெஞ்சு இடர் மனத் துயரை; தீர்த்த பிரான் போக்கின உபகாரகன்; சென்று அங்கு இனிது சென்று அங்கு இனிது; உறைகின்ற உறைகின்ற; செழும் செழுமையான; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருவாறன்விளை திருவாறன்விளையை; ஒன்றி வலஞ்செய்ய அடைந்து வலம் செய்ய; ஒன்றுமோ கூடுமோ அப்படிக் கூடுமாகில்; தீவினை உள்ளத்தின் பாபங்கள் உள்ளத்தில்; சார்வு அல்லவே வந்து தங்க வாய்ப்பில்லை
anṛi without; maṝu other; onṛu any; ilam we are not having; enṛu thinking that; agal vast; irum deep; poygaiyin vāy in the pond; ninṛu standing (being caught by the crocodile); than his; nīl̤ stretch up to those who are in danger; kazhal divine feet; ĕththiya praised (saying -nārāyaṇā- highlighting the eternal relationship); ānaiyin elephant-s; nenju idar the sorrow in the heart (-we are not able to offer the flower before it loses its freshness); thīrththa one who eliminated; pirān great benefactor; senṛu went (to help his devotees); angu there; inidhu sweetly; uṛaiginṛa being the residing place; sezhum very enjoyable; pozhil garden; sūzh surrounded; thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; onṛi reach; valam seyya as we circumambulate; onṛumŏ will it occur?; thī cruel; vinai sins; ul̤l̤aththin the heart-s; sārvu fit in; allavĕ won-t have.; thī cruel; vinai sins

TVM 7.10.9

3560 தீவினையுள்ளத்தின்சார்வல்லவாகித் தெளிவிசும் பேறலுற்றால் *
நாவினுள்ளும்உள்ளத்துள்ளும் அமைந்ததொழிலினுள்ளும் நவின்று *
யாவரும்வந்துவணங்கும்பொழில் திருவாறன்விளையதனை *
மேவிவலஞ்செய்துகைதொழக்கூடுங்கொல்? என்னும் என்சிந்தனையே.
3560 தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகித் *
தெளி விசும்பு ஏறலுற்றால் *
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் * அமைந்த
தொழிலினுள்ளும் நவின்று **
யாவரும் வந்து வணங்கும் பொழில் *
திருவாறன்விளை அதனை *
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்? *
என்னும் என் சிந்தனையே (9)
3560 tīviṉai ul̤l̤attiṉ cārvu alla ākit *
tĕl̤i vicumpu eṟaluṟṟāl *
nāviṉul̤l̤um ul̤l̤attul̤l̤um * amainta
tŏzhiliṉul̤l̤um naviṉṟu **
yāvarum vantu vaṇaṅkum pŏzhil *
tiruvāṟaṉvil̤ai ataṉai *
mevi valañcĕytu kaitŏzhak kūṭumkŏl? *
ĕṉṉum ĕṉ cintaṉaiye (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

With a mind purified, free from all sins, I might attain the spiritual realm. Yet, my heart yearns for Tiruvāṟaṉviḷai, where the devout gather with strict adherence to righteous conduct in speech, action, and thought. I long to linger in that sacred abode, to encircle it in reverence and worship with hands joined in devotion.

Explanatory Notes

The Āzhvār’s desire to reach this pilgrim centre is so great that even the high spiritual world recedes to the background. Therefore, his thoughts are wholly centred on whether he would at all be able to reach that centre, stay firmly there and go round the place with great piety. Not only that, he feels that this holy centre is so very enchanting that is is bound to attract

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீவினை கொடிய பாபங்கள்; உள்ளத்தின் மனதில்; சார்வு அல்ல ஆகி சேர்ந்திராமல் நீங்கி; தெளி விசும்பு தெளிவுடைய பரமபதத்தை; ஏறலுற்றால் அடையப் பெற்றாலும்; நாவினுள்ளும் நாவினாலும்; உள்ளத்துள்ளும் உள்ளத்தாலும்; அமைந்த தொழிலினுள்ளும் செய்கையாலும்; நவின்று பயிற்சி உடையவராக; யாவரும் வந்து யாவரும் வந்து; வணங்கும் வணங்கும்; பொழில் சோலைகள் சூழ்ந்த; திருவாறன்விளை அதனை திருவாறன்விளையை; மேவிவலஞ்செய்து அடைந்து வலம் செய்து; கைதொழ கைகளைக் கூப்பி வணங்க; கூடுங்கொல்? கூடுமோ?; என்னும் என் என்று இதையே; சிந்தனையே சிந்திக்கிறது என் மனம்
ul̤l̤aththin in the heart; sārvu allavāgi without fitting; thel̤i having clarity (to cause self realisation); visumbu supreme sky; ĕṛal to climb/reach; uṝāl even if got; en my; sindhanai heart; nāvin ul̤l̤um ul̤l̤aththul̤l̤um in mind and speech; amaindha matching; thozhilin ul̤l̤um in acts; navinṛu with harmony; yāvarum residents of all realms (both spiritual and materialistic); vandhu come; vaṇangum to be worshipped; pozhil having garden (which highlights the enjoyability); thiruvāṛanvil̤ai thiruvāṛanvil̤ai; adhanai that abode itself; mĕvi reach; valam seydhu by engaging in favourable acts; kai thozha to worship by joined palms; kūdum kol will it occur?; ennum thinking; sindhaiyināl sollināl seygaiyāl with mind, body and speech; nilath thĕvar bhāgavathas-, who are the worshippable entities in this world

TVM 7.10.10

3561 சிந்தைமற்றொன்றின்திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும் *
சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்களொன்றுமில்லை *
சிந்தையினால்சொல்லினால்செய்கையால் நிலத்தேவர்குழு வணங்கும் *
சிந்தைமகிழ்திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்னே.
3561 சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை *
தேவ பிரான் அறியும் *
சிந்தையினால் செய்வ தான் அறியாதன *
மாயங்கள் ஒன்றும் இல்லை **
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் * நிலத்தேவர்
குழு வணங்கும் *
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை *
தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)
3561 cintai maṟṟŏṉṟiṉ tiṟattatu allāt taṉmai *
teva pirāṉ aṟiyum *
cintaiyiṉāl cĕyva tāṉ aṟiyātaṉa *
māyaṅkal̤ ŏṉṟum illai **
cintaiyiṉāl cŏlliṉāl cĕykaiyāl * nilattevar
kuzhu vaṇaṅkum *
cintai makizh tiruvāṟaṉvil̤ai uṟai *
tīrttaṉukku aṟṟa piṉṉe (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

The Lord, all-knowing, understands every thought that arises within us. He surely perceives that my mind is solely occupied with thoughts of the immaculate Lord, who resides in Tiruvāṟaṉviḷai, filling our hearts with joy, adored by the devout through their words, actions, and contemplation.

Explanatory Notes

This song provides the reply to the question supposed to have been put to him as to what he would do in case the Lord forced him into spiritual world, which he had been demanding from Him quite often before. The Lord, being all-knowing, He is well aware that the Āzhvār’s mind now stands rivetted to Tiruvāṟaṉviḷai which has taken precedence over everything else, including + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்தையினால் சிந்தையினாலும்; சொல்லினால் சொல்லினாலும்; செய்கையால் செய்கையாலும்; நிலத் தேவர் பூ உலகத்தவர்களான அடியார்களின்; குழு வணங்கும் குழுவால் வணங்கப்படும்; சிந்தை மகிழ் சிந்தை மகிழச் செய்கின்ற; திருவாறன்விளை உறை திருவாறன்விளையிலிருக்கும்; தீர்த்தனுக்கு பரமபவித்தரனான பெருமானுக்கு; அற்ற பின்னே அடிமை என்று அறுதியிட்ட பின்; சிந்தை மனம்; மற்றொன்றின் வேறொன்றையும்; திறத்தது அல்லா நினைத்திராத; தன்மை ஸ்வபாவத்தை; தேவபிரான் தேவபிரானான சர்வேஸ்வரன்; அறியும் அறிவான்; சிந்தையினால் சிந்தையினால்; செய்வ தான் அவன் செய்யும்; மாயங்கள் மாயங்களை; அறியாதன அவன் அறியாதன; ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
kuzhu group; vaṇangum to worship; sindhai heart (of the enjoyers); magizh bring joy; thiruvāṛanvil̤ai in thiruvāṛanvil̤ai; uṛai residing; thīrththanukku for the purest emperumān; aṝa pin after having dedicated (to totally exist for him); sindhai heart; maṝu onṛin anything else; thiṛaththadhu allā not considering as goal; thanmai nature; dhĕvan master of nithyasūris; pirān the omniscient emperumān himself; aṛiyum knows;; sindhaiyināl with the mind; seyya done; māyangal̤ hidden acts; thān he; aṛiyādhana unknown; onṛum illai there is nothing; thīrththanukku for emperumān (who is the one who instructs the means); aṝa pin after becoming an exclusive servitor

TVM 7.10.11

3562 தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி * தீர்த்தனுக்கே
தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை * தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (2)
3562 ## தீர்த்தனுக்கு அற்றபின் * மற்று ஓர் சரண் *
இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகிச் * செழுங்
குருகூர்ச் சடகோபன் சொன்ன **
தீர்த்தங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும்
வல்லார்களை * தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
உரைப்பர் * தம் தேவியர்க்கே (11)
3562 ## tīrttaṉukku aṟṟapiṉ * maṟṟu or caraṇ *
illai ĕṉṟu ĕṇṇi tīrttaṉukke
tīrtta maṉattaṉaṉ ākic * cĕzhuṅ
kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
tīrttaṅkal̤ āyirattul̤ * ivai pattum
vallārkal̤ai * tevar vaikal
tīrttaṅkal̤e ĕṉṟu pūcittu nalki
uraippar * tam teviyarkke (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

In SriVikuntam, the Nithyasuris shall forever proclaim that those who are well-versed in these ten songs, out of the flawless thousand composed by Kurukūr Caṭakōpaṉ, dedicated to the immaculate Lord as the sole means, are indeed very pure and worthy of great reverence.

Explanatory Notes

(i) It has been given out here, as the benefit accruing to those chanting this decad, that the Eternal Heroes (Nitya Sūrīs), in spiritual world, shall honour them a great deal and refer to them as of great sanctity, while talking to their spouses at the height of their joy born of their blemishless service unto Lord Vaikuṇṭanātha (the transcendent Lord in spiritual world, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீர்த்தனுக்கு பரமபவித்திரனான எம்பெருமானுக்கு; அற்றபின் அடிமை என்று அறுதியிட்ட பின்; மற்று ஓர் சரண் இல்லை வேறு ஒரு சரண் இல்லை; என்று எண்ணி என்று நினைத்து; தீர்த்தனுக்கே எம்பெருமானுக்கே; தீர்த்தன் அறுதியிட்ட; மனத்தனன் ஆகி மனத்தவராகி; செழுங் செழுமையான; குருகூர் குருகூரில் அவதரித்த; தீர்த்தங்கள் தத்துவங்கள் அறிந்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்களை ஓத வல்லவர்களை; தேவர் தேவர்கள்; வைகல் எப்போதும் பூசித்து; தம் தேவியர்க்கே தங்கள் தேவிமார்களிடத்தில்; தீர்த்தங்களே என்று இவர்கள் பரம பவித்திரர்கள் என்று; நல்கி உரைப்பார் ஆசையுடன் கூறுவார்கள்
maṝu other; ŏr any; saraṇ means; illai not having; enṛu eṇṇi determined; thīrththanukkĕ for emperumān (who has the supreme purity to free us from all our sins); thīrththa fully submitted; manaththananāgi with the heart; sezhum beautiful; kurugūr leader of thirunagari (āzhvārthirunagari); satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; thīrththangal̤ individually being the abode of knowledge; āyiraththul̤ among the thousand pāsurams; ivai paththum this decad; vallārgal̤ai those who can practice; dhĕvar nithyasūris; vaigal always; tham their; dhĕviyarkku divine consorts; pūsiththu offering gifts; nalgi friendship; thīrththangal̤ĕ as purifying personalities (who remove the sins of samsāram); enṛu as; uraippar will hail.; dhĕvimār your consorts (who match your beauty and greatness); thirumagal̤ lakshmi (who is your great wealth)