Synonyms

Jump to facet filters

Showing 120 of 83 results

தடம் அணி வயல்

தடாகங்களை அலங்காரமாகக் கொண்டTVM 10.1.1

வயல் அணி

வயல்களை அலங்காரமாகவுடையTVM 10.2.7

அணியார் வயல் சூழ்

அணியார் வயல்சூழ்PT 7.5.4

அணியார் வயல் சூழ்

அணியார் வயல் சூழ்ந்தPT 7.5.9

வயல் அமரும்

வயல்கள் நிறைந்தPT 8.1.6

சேறு ஆர வயல்

சேறு மிக்க வயல்களை உடையTVM 9.4.11

ஆர் வயல்

நிறைந்திருக்கிற கழனிகளால்PAT 1.1.10

ஆர் வயல் சூழ்

வயல்களாலும் சூழ்ந்தPT 5.4.1

கார் ஆர் வயல்

கருத்த வயல்களையுடையPT 7.9.10

வயல் ஆலி

வயல்களையுடைய திருவாலியில்PT 3.7.8, PT 3.7.9

வயல் ஆலி

வயல் ஆலிPT 8.9.6

வயல் ஆலி

வயல்களை உடைய திருவாலிPT 8.9.8

வயல் ஆலி

திருவாலியில் இருக்கும்TNT 2.12

வயல் உடுத்த

வயல்களால் சூழ்ந்தPT 6.9.1

உழும் நீர் வயல்

உழுவதையே ஸ்வபாவமாக உடையPT 2.6.8

வயல் ஒரு பால்

ஒருபக்கம் வயல்களும்PT 7.9.3

கலி வயல்

செழிப்பான வயலையுடையTVM 9.2.6

கலி வயல்

செழித்த வயல் சூழ்ந்தTVM 9.2.10

கலி வயல்

நிறைந்த வயல்களையுடையTVM 5.2.11

கார் வயல்

செழித்த வயல்களிலேPT 9.6.3
Filters