Namm Āzhvār (our Āzhvār) immersed himself in meditation and love of Sriman Nārāyanā from his birth. His early life was an inner journey towards the realization of the Supreme Being governing the cosmic force. His hymns are the essence of the Vedās, incomparable and untranslatable. He lived 35 years in divine consciousness, yearning for communion with
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாயான நம்மாழ்வார், ரிக் வேத ஸாரமான திருவிருத்தத்தில், தன் ஞானக் கண்ணுக்கு இலக்காகும் பகவானிடம், அவன் அனுபவத்திற்கு தடையாக உள்ள சரீரத்தை போக்கி அருள வேண்டும் எனக் கதறுகிறார். ஆழ்வாருடைய இந்த பதற்றம் தீரும்படி எம்பெருமான் தன் ஸ்வரூப, ரூப, குண,