Thirumangai Āzhvār was a dauntless hero and a warrior turned bhaktha. He lived a life of luxury, ignoring the call of divinity. The supreme God Sriman Nārāyanā, put him to test as He does with His devotees and later reclaimed him by appearing before him and teaching him the mantra of deliverance ”Om Namo Nārāyanāya”. Transformed by his encounter with
திருமங்கை ஆழ்வார் தொடக்கத்தில் ஆத்மாவை வெயிலில் இட்டு உடம்பை நிழலிலே வைத்தவர். அதாவது பகவத் விஷயத்தில் புகாமல் விஷய சுகங்களில் ஈடுபட்டவர். ஆழ்வார் தான் எம்பெருமானுடைய கிருபைக்கு பாத்திரமாகி, ஸர்வேஸ்வரனாலேயே திருமந்திரம் உபதேசிக்கப் பெற்று, அந்த ஆனந்த அனுபவத்தை நால்வகை (ஆசு, மதுர,