Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Paravāḷ ivaḷ ninṛu irāp pagal - She speaks in an incoherent manner, continuously, both night and day. Is there a need to seek any other pramāṇam (proof) for this? Her words themselves serve as the pramāṇam.
Pani nīr niraṅkaṇṇa pirāṇ - Kṛṣṇa, who is characterized by a
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-9-9-
பரவாள் இவள் நின்று இராப்பகல்பனி நீர் நிறக் கண்ணபிரான்விரவாரிசை மறை வேதியரொலிவேலையின் நின்று ஒலிப்பகரவார் தடந்தொறும்தாமரைக்கயம்தீவிகை நின்றலரும்புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-
விருத்தம் யுண்டானாலும் தத் அநு குண தத்வ ஞானம் யுண்டாக வேணுமே என்ன -அதுவும் உண்டு –நிரதிசய போக்யமான த்வனியை யுடைய சாமவேதிகளுடைய அத்யயன