71

Thiruchenkundrur

திருச்செங்குன்றூர்

Thiruchenkundrur

Thirusitrāru

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ இமயவரப்பன் ஸ்வாமிநே நமஹ

In the Mahabharata war, to kill Droṇa, Dharma (Yudhishthira) spoke a lie. Dharma shouted loudly that Ashwatthāma was dead but whispered softly that it was the elephant Ashwatthāma that had died. As a result, Droṇacharya was killed in the war.

Thinking that the lie he told caused Droṇa's death, Dharma felt great remorse. After the war ended, he came

+ Read more
பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் இறந்துவிட்டான் என்று சொல்ல வேண்டிய தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.

+ Read more
Thayar: Sri Senkamala Valli
Moolavar: Imayavarappan
Utsavar: Imayavarappan
Vimaanam: Jagajothi
Pushkarani: Sanga Theertham, Thirusitrāru
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruchenkundrur
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.4.1

3596 வார்கடாவருவியானைமாமலையின்
மருப்பிணைக்குவடிறுத்துருட்டி *
ஊர்கொள்திண்பாகன்உயிர்செகுத்து * அரங்கின்
மல்லரைக்கொன்று * சூழ்பரண்மேல்
போர்கடாவரசர்புறக்கிட * மாட
மீமிசைக்கஞ்சனைத்தகர்த்த *
சீர்கொள்சிற்றாயன்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎங்கள்செல்சார்வே. (2)
3596 ## வார் கடா அருவி யானை மா மலையின் *
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி *
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து * அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல் **
போர் கடா அரசர் புறக்கிட * மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த *
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1)
3596 ## vār kaṭā aruvi yāṉai mā malaiyiṉ *
maruppu iṇaik kuvaṭu iṟuttu uruṭṭi *
ūr kŏl̤ tiṇ pākaṉ uyir cĕkuttu * araṅkiṉ
mallaraik kŏṉṟu cūzh paraṇmel **
por kaṭā aracar puṟakkiṭa * māṭa
mīmicaik kañcaṉait takartta *
cīr kŏl̤ ciṟṟāyaṉ tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu ĕṅkal̤ cĕlcārve (1)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu is our fearless refuge, where dwells the victorious cowherd young (Kṛṣṇa) who brought down Kaṃsa from his lofty seat and defeated him, having already vanquished the wrestlers at the palace gate and the formidable elephant. Like a mighty elephant in rut tearing out its tusks along with the twin peaks and the mahout, causing the armed kings nearby to retreat in fear.

Explanatory Notes

The valour, exhibited by the Lord unto the Āzhvār, permeates this very song, as seen from its martial tempo. Kuvalayāpīṭa, the huge elephant, in must, stationed right at the entrance to Kaṃsa’s palace, is compared to a mountain with its cascades and the tusks of the elephant, the mountain peaks. The Divine cowherd boy slew the elephant effortlessly and killed the mahout + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் கடா பாய்கின்ற மத நீராகிய; அருவி அருவியை உடைய; யானை மா பெரிய குவலயாபீட யானையாகிற; மலையின் மலையின்; மருப்பு இணை இரண்டு தந்தங்களாகிற; குவடு இறுத்து சிகரங்களை முறித்து; உருட்டி யானையை உருட்டி; ஊர் கொள் யானையை நடத்தவல்ல; திண் பாகன் திண்மையான பாகனின்; உயிர் செகுத்து உயிரையும் அழித்து; அரங்கின் அரண்மனை வாயிலில் நின்ற; மல்லரை சாணூர முஷ்டிக மல்லர்களையும்; கொன்று கொன்று; சூழ் பரண்மேல் சுற்றிலும் மஞ்சத்தின் மேலே நின்ற; போர் கடா போரை நடத்தும்; அரசர் அரசர்களை; புறக்கிட புற முதுகு காட்டி ஓடச்செய்து; மாடமீமிசை மாடத்தின் மேல் நிலத்திலே இருந்த; கஞ்சனைத் தகர்த்த கம்சனைத் தொலைத்த; சீர் கொள் வீர ஸ்ரீயை உடைய; சிற்றாயன் பாலனான கண்ணன் இருக்கும் இடம்; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு திருச்சிற்றாறு; எங்கள் எங்களுக்குச் சென்று; செல்சார்வே சேரும் புகலிடமாகும்
aruvi fluid falling down; ānai elephant; huge; malaiyin mountain-s; maruppu tusks; iṇai pair; kuvadu peaks; iṛuththu broke; urutti rolling (the elephant effortlessly); ūr kol̤ to guide the elephant to walk (even in that state of broken tusk); thiṇ one who is having the ability; pāgan mahout-s; uyir life; seguththu destroyed; arangil those who were present in the middle of the wresting arena; mallarai wrestlers (chāṇūra and mushtika); konṛu killed; sūzh around (the arena); paraṇmĕl in the balconies (those who are standing); pŏr battle; kadā those who can conduct; arasar kings; puṛakkida to flee; māda mīmisai present on the highest platform; kanjanai kamsa; thagarththa tore him apart (like knocking off unburnt pot); sīr wealth of valour; kol̤ having; siṛu child; āyan where krishṇa is present; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; engal̤ for us; sel to go and approach; sārvu abode of refuge; engal̤ for us; sel to go and surrender

TVM 8.4.2

3597 எங்கள்செல்சார்வுயாமுடையமுதம்
இமையவரப்பனெனப்பன் *
பொங்குமூவுலகும்படைத்தளித்தழிக்கும்
பொருந்துமூவுருவனெம்மருவன் *
செங்கயலுகளும்தேம்பணைபுடைசூழ்
திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு
அங்கமர்கின்ற * ஆதியானல்லால்
யாவர்மற்றெனமர்துணையே?
3597 எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம் *
இமையவர் அப்பன் என் அப்பன் *
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் *
பொருந்து மூவுருவன் எம் அருவன் **
செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ் *
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற * ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே? (2)
3597 ĕṅkal̤ cĕlcārvu yāmuṭai amutam *
imaiyavar appaṉ ĕṉ appaṉ *
pŏṅku mūvulakum paṭaittu al̤ittu azhikkum *
pŏruntu mūvuruvaṉ ĕm aruvaṉ **
cĕṅkayal ukal̤um tem paṇai puṭai cūzh *
tiruccĕṅkuṉṟūrt tirucciṟṟāṟu
aṅku amarkiṉṟa * ātiyāṉ allāl
yāvar maṟṟu ĕṉ amar tuṇaiye? (2)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I have no savior but the Primate, my very life, dwelling in fertile Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu, our secure haven. He is the overlord of the Nithyasuris, our Nectar, who undertakes the creation, sustenance, and dissolution of the vast worlds, assuming the triple forms as needed.

Explanatory Notes

In the preceding song, the Lord displayed His valour and now He reveals His nectarean sweetness. When the Āzhvār refers to Him, as ‘our Nectar’, instead of “My Nectar’, it only bespeaks his universal love and catholicity, his deep concern for us all, who have the great, good fortune to be connected with him. the Progenitor of the clan of ‘Prapannas’, vide also II-7. The + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எங்களுக்கு; செல்சார்வு சென்று சேரும் புகலிடமாயும்; யாம் உடை அமுதம் நமக்குப் பரம போக்யனாயும்; இமையவர் அப்பன் தேவாதி தேவனாயும்; என் அப்பன் எனக்கு ஸ்வாமியாயும்; பொங்கு மூஉலகும் பரந்த மூவுலகத்தையும்; படைத்து அளித்து படைத்து காத்து; அழிக்கும் அழிப்பவனாயும்; பொருந்து முச்செயல்களுக்கும் பொருத்தமாக; மூவுருவன் மும்மூர்த்தி உருவம் உடையவனாயும்; எம் அருவன் எனக்கு அந்தராத்மாவாகவும்; செங்கயல் உகளும் செவ்விய மீன்கள் துள்ளும்; தேம் பணை தேன் பண்ணை மிகுந்த; புடைசூழ் நீர் நிலங்கள் சூழ்ந்த; திருச்செங்குன்றூர் திருச்செங்குன்றூர்; திருச்சிற்றாறு அங்கு திருச்சிற்றாற்றில்; அமர்கின்ற அமர்ந்திருக்கும்; ஆதியான் அல்லால் ஆதிப்பிரானை அல்லாது; யாவர் மற்று என் எனக்கு உற்ற; அமர் துணையே? துணை வேறுயார்?
sārvu refuge; yām our; udai having; amudham enjoyablility; imaiyavar for nithyasūris (who have unfailing knowledge); appan being the benefactor; en for me; appan being the benefactor; pongu rich; mū ulagum three worlds; padaiththu create; al̤iththu protect; azhikkum being the one who annihilates; porundhu matching (for this); mū uruvan having three forms; em for me; aruvan being the antharāthmā (indwelling super soul); sem reddish (due to being youthful); kayal fish; ugal̤um to jump joyfully; thĕm filled with honey; paṇai marudha (cropland) region; pudai sūzh surrounded; thiruchchengunṛūr in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; angu in that distinguished abode; amarginṛa one who resides fittingly; ādhiyān one who is the cause for sustenance of all; allāl other than; maṝu any one; en for me; amar matching; thuṇai companion; yāvar who is?; imaiyavar for nithyasūris; perumān like being the lord

TVM 8.4.3

3598 என்னமர்பெருமான்இமையவர்பெருமான்
இருநிலமிடந்தஎம்பெருமான் *
முன்னைவல்வினைகள்முழுதுடன்மாள
என்னையாள்கின்றஎம்பெருமான் *
தென்திசைக்கணிகொள்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறங்கரைமீபால்
நின்றஎம்பெருமான் * அடியல்லால் சரண்
நினைப்பிலும் பிறிதில்லையெனக்கே.
3598 என் அமர் பெருமான் இமையவர் பெருமான் * இரு நிலம் இடந்த எம் பெருமான் *
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள * என்னை ஆள்கின்ற எம் பெருமான் **
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் * திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் * அடி அல்லால் சரண் நினைப்பிலும் * பிறிது இல்லை எனக்கே (3)
3598 ĕṉ amar pĕrumāṉ imaiyavar pĕrumāṉ * iru nilam iṭanta ĕm pĕrumāṉ *
muṉṉai val viṉaikal̤ muzhutu uṭaṉ māl̤a * ĕṉṉai āl̤kiṉṟa ĕm pĕrumāṉ **
tĕṉ ticaikku aṇi kŏl̤ tiruccĕṅkuṉṟūril * tirucciṟṟāṟṟaṅkarai mīpāl
niṉṟa ĕm pĕrumāṉ * aṭi allāl caraṇ niṉaippilum * piṟitu illai ĕṉakke (3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord reigns supreme over both the Nithyasuris and me. He effortlessly lifted the vast Earth from the depths of the waters. His glory lies in swiftly erasing my long-standing sins and making me His devoted servant. Embedded in my thoughts, His feet are my sole refuge. He resides on the western bank of Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu, the radiant gem of the south.

Explanatory Notes

The Lord is the Master of the exalted Celestials and that proclaims His Supremacy; but then, He is also the Master of the Āzhvār, the lowliest of the lowly and this brings out His amazing simplicity. The Lord could enlist the Āzhvār as His vassal, by revealing unto him His great prowess as the Sustainer and Redeemer of the universe, during and after the deluge, respectively;

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையவர் நித்யஸூரிகளின்; பெருமான் நாதனானவனும்; என் அமர் எனக்கு அனுரூபமான; பெருமான் பெருமானும்; இரு நிலம் பிரளயத்தில் பூமியை; இடந்த இடந்து எடுத்த; எம் பெருமான் எம் பெருமானும்; முன்னை அநாதியான; வல்வினைகள் தீவினைகளெல்லாம்; முழுது உடன் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில்; மாள மாளும்படியாக; என்னை ஆள்கின்ற என்னை அடிமை கொள்ளும்; எம் பெருமான் எம் பெருமானானவன்; தென் திசைக்கு தென் திசைக்கு; அணி கொள் அலங்காரமாக இருக்கும்; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாற்றாங்கரை திருச்சிற்றாற்றாங்கரையின்; மீபால் மேல் பக்கதில் இருப்பவனாக; நின்ற எம் பெருமான் நின்ற எம் பெருமானின்; அடி அல்லால் சரண் திருவடிகளைத் தவிர்த்து; பிறிது எனக்கே வேறு ஒன்று என்; நினைப்பிலும் இல்லை நினைவில் இல்லை
en for me; amar perumān being the matching lord; iru nilam the great earth; idandha one who dug out and lifted up (to not get caught in the danger of deluge); emperumān being my lord; munnai ancient [since time immemorial]; val strong; vinaigal̤ sins; muzhudhu all; udan at once; māl̤a to be destroyed; ennai me; āl̤ginṛa mercifully accepting my service; emperumān being the one who has greatness; then thisaikku for southern direction; aṇi as decoration; kol̤ considered; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṝangarai on the banks of thiruchchiṝāṛu; mīpāl on the western direction; ninṛa in the beauty of standing posture; emperumān one who enslaved me, his; adi divine feet; allāl other than; enakku my; ninaippilum even while thinking; piṛidhu anything else; saraṇam refuge; illai not there; periya having vast space; mū ulagum three worlds

TVM 8.4.4

3599 பிறிதில்லையெனக்குப்பெரியமூவுலகும்
நிறையப் பேருருவமாய்நிமிர்ந்த *
குறியமாணெம்மான்குரைகடல்கடைந்த
கோலமாணிக்கம்என்னம்மான் *
செறிகுலைவாழைகமுகுதெங்கணிசூழ்
திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையேநின்ற எம்பெருமான்
அடியிணையல்லதோரரணே.
3599 பிறிது இல்லை எனக்குப் பெரிய மூவுலகும் *
நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த *
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த *
கோல மாணிக்கம் என் அம்மான் **
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் *
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையே நின்ற எம் பெருமான் *
அடிஇணை அல்லது ஓர் அரணே (4)
3599 piṟitu illai ĕṉakkup pĕriya mūvulakum *
niṟaiyap per uruvamāy nimirnta *
kuṟiya māṇ ĕmmāṉ kurai kaṭal kaṭainta *
kola māṇikkam ĕṉ ammāṉ **
cĕṟi kulai vāzhai kamuku tĕṅku aṇi cūzh *
tiruccĕṅkuṉṟūrt tirucciṟṟāṟu
aṟiya * mĕymmaiye niṉṟa ĕm pĕrumāṉ *
aṭiiṇai allatu or araṇe (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My refuge lies solely in the feet of my Lord, who resides in Tirucciṟṟāṟu, adorned with lush and fertile orchards. He manifests in all His true splendor, the great Benefactor who revealed to me His beautiful emerald Form as Vāmana, my Father, who expanded and encompassed all the worlds and churned the roaring ocean.

Explanatory Notes

(i) If, as a tender infant, the Lord could hold in His stomach all the worlds, where was the need for Him to grow big and span all the worlds in three strides, instead of doing it in His diminutive Form as Vāmana, with which He had demanded the gift of land from Bali? The great Nampiḻḷai has a ready answer, admirable as usual. The expansion of the Lord’s Form into Tṛvikrama, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரிய மூவுலகும் பெரிய மூவுலகும்; நிறையப் பேர் நிறையும்படியாக பெரிய; உருவமாய் வடிவழகையுடையவனாய்; நிமிர்ந்த வளர்ந்த; குறிய மாண் வாமனப் பிரம்மசாரியான; எம்மான் எம்பெருமான்; குரை கடல் சப்திக்கும் கடலை; கடைந்த கடைந்தவனாய்; கோல மாணிக்கம் அழகிய ரத்னம் போன்ற; என் அம்மான் வடிவழகை உடைய என் ஸ்வாமி; செறி குலை செறிந்த குலைகளையுடைய; வாழை வாழை; கமுகு தெங்கு பாக்கு தென்னை ஆகியவற்றின்; அணி சூழ் திரள்கள் சூழ்ந்த; திருச்செங்குன்றூர் திருச்செங்குன்றூர்; திருச்சிற்றாறு திருச்சிற்றாற்றில் உள்ளவர்கள்; மெய்ம்மையே தன்னை உள்ளபடி; அறிய அறியும்படி; நின்ற எம் பெருமான் நின்ற எம் பெருமானின்; அடி இணை அல்லது திருவடிகளைத் தவிர; பிறிது எனக்கு ஓர் எனக்கு வேறொரு; அரணே இல்லை புகலிடம் இல்லை
niṛaiya to be filled; pĕr big; uruvamāy being with form; nimirndha grew; kuṛiya māṇ as a vāmana brahmachāri (dwarf celibate); emmān being my lord; kurai having great noise; kadal ocean; kadaindha churned; kŏlam attractive; māṇikkam form which resembles a precious gem; en (manifesting) for me; ammān being the lord; seṛi dense; kulai branches; vāzhai banana tree; kamugu areca tree; thengu coconut trees; aṇi rows; sūzh surrounded; thiruchchengunṛūr in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu those who reside in thiruchchiṝāṛu dhivyadhĕṣam; aṛiya to know (him) truly; meymmaiyĕ ninṛa mercifully standing revealing his true state; emperumān sarvĕṣvara-s; adi iṇai divine feet; alladhu other than; piṛidhu any; enakku for me; ŏr slightest; araṇ protector; illai not there; alladhu any (other than thiruchchengunṛūr); ŏr araṇum the refuge (of many archāvathāra sthalams- dhivyadhĕṣams etc)

TVM 8.4.5

3600 அல்லதோரரணும் அவனில்வேறில்லை
அதுபொருளாகிலும் * அவனை
யல்லதென்னாவியமர்ந்தணைகில்லாது
ஆதலால்அவனுறைகின்ற *
நல்லநான்மறையோர்வேள்வியுள்மடுத்த
நறும்புகைவிசும்பொளிமறைக்கும் *
நல்லநீள்மாடத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎனக்குநல்லரணே.
3600 அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை *
அது பொருள் ஆகிலும் * அவனை
அல்லது என் ஆவி அமர்ந்துஅணைகில்லாது *
ஆதலால் அவன் உறைகின்ற **
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த *
நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் *
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5)
3600 allatu or araṇum avaṉil veṟu illai *
atu pŏrul̤ ākilum * avaṉai
allatu ĕṉ āvi amarntuaṇaikillātu *
ātalāl avaṉ uṟaikiṉṟa **
nalla nāṉmaṟaiyor vel̤viyul̤ maṭutta *
naṟum pukai vicumpu ŏl̤i maṟaikkum *
nalla nīl̤ māṭat tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu ĕṉakku nal araṇe (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Indeed, the Lord enshrined in temples elsewhere is not different from the One enshrined in Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu. Yet, my mind finds solace in no other place; it is truly my sanctuary, where lofty and graceful castles rise, and the aromatic smoke from ritual fires ascends, darkening the sky.

Explanatory Notes

(i) While conceding the fact that the Lord, enshrined in Tirucciṟṟāṟu, also graces many other pilgrim centres, the Āzhvār says that his mind stands rivetted to this particular centre. This is like Hanumān having abjured even the spiritual world and preferred to stay in this abode itself, saying, “Bhāvo nānyatra gacchati”.

(ii) The rituals performed by the Brahmins + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லது ஓர் திருச்செங்குன்றூர் தவிர்ந்த; அரணும் மற்ற புகலிடமும்; அவனில் அவனைத் தவிர்ந்த; வேறு இல்லை வேறு புகலிடமும் இல்லை; அது என்கிற அதுவே; பொருள் ஆகிலும் உண்மைப் பொருளாகிலும்; என் ஆவி என் ஆத்மாவானது; அவனை திருச்செங்குன்றூரில்; அல்லது நின்றவனைத் தவிர; அமர்ந்து வேறு ஒருவரைப் பொருந்தி; அணைகில்லாது விரும்பாது; ஆதலால் அவன் ஆதலால் அந்தப் பெருமான்; உறைகின்ற உறைகின்ற திருச்செங்குன்றூர்; நல்ல நான்மறையோர் நல்ல வைதிகோத்தமர்கள்; வேள்வியுள் செய்யும் யாகங்களில்; மடுத்த உண்டான; நறும் புகை நல்ல மணம் மிக்க புகை; விசும்பு ஆகாசத்திலுள்ள; ஒளி சூரியனின் ஒளியை; மறைக்கும் மறைக்கும்படியாய் உள்ளதும்; நல்ல நீள் நல்ல ஓங்கிய; மாட மாடங்களையுடையதுமான; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு திருச்சிற்றாறு; எனக்கு நல் எனக்கு நல்ல; அரணே நிர்ப்பயமான புகலிடம்
avanil other than him; vĕṛu other; illai not there;; adhu that only; porul̤ is the principle;; āgilum still; avanai one who is standing (in thiruchchengunṛūr); alladhu other than; en my; āvi soul; amarndhu fittingly; aṇaigillādhu will not remain;; ādhalāl hence; avan he; uṛaiginṛa being the eternal abode; nalla having abundant love; nān maṛaiyŏr chathurvĕdhis (those who are expert in four vĕdhams); vĕl̤vi ul̤ in yāgam (sacrifice in fire) etc; maduththa offered through the fire; naṛum having the fragrance of the havis (offering); pugai smoke; visumbu in the sky; ol̤i the light of sun etc; maṛaikkum to hide; nalla distinguished; nīl̤ tall; mādam having mansions; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; enakku for me; nal fearless; araṇ refuge.; enakku for me; nal to remain fearless

TVM 8.4.6

3601 எனக்குநல்லரணைஎனதாருயிரை
இமையவர்தந்தைதாய்தன்னை *
தனக்குன்தன்தன்மையறிவரியானைத்
தடங்கடற்பள்ளியம்மானை *
மனக்கொள்சீர்மூவாயிரவர்வண்சிவனும்
அயனும்தானுமொப்பார்வாழ் *
கனக்கொள்திண்மாடத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறதனுள்கண்டேனே.
3601 எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை *
இமையவர் தந்தை தாய் தன்னை *
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானைத் *
தடம் கடல் பள்ளி அம்மானை **
மனக்கொள் சீர் மூவாயிரவர் * வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ் *
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6)
3601 ĕṉakku nal araṇai ĕṉatu ār uyirai *
imaiyavar tantai tāy taṉṉai *
taṉakkum taṉ taṉmai aṟivu ariyāṉait *
taṭam kaṭal pal̤l̤i ammāṉai **
maṉakkŏl̤ cīr mūvāyiravar * vaṇ civaṉum
ayaṉum tāṉum ŏppār vāzh *
kaṉakkŏl̤ tiṇ māṭat tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu ataṉul̤ kaṇṭeṉe (6)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My refuge secure, my sole Sustainer, the All-in-one of the Nithyasuris, whose own disposition remains unfathomable, rests upon the vast ocean. I can envision Him in Tirucceṅkuṉṟūṟ Tirucciṟṟāṟu, teeming with sturdy mansions and three thousand potent Brahmins, akin to mighty Civaṉ and Ayaṉ, in whose hearts the Lord stands enshrined.

Explanatory Notes

(i) It may be recalled that, as already mentioned in the preamble to this decad, the Lord pacified the Āzhvār and disarmed him of his fears, by pointing out to him this very setting. The Lord is safe and sound in this pilgrim centre, surrounded by three thousand brahmins who are as potent as Brahmā and Śivā and could as well discharge the functions assigned by the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எனக்கு நல் எனக்கு நல்ல; அரணை நிர்ப்பயமான புகலிடத்தையும்; தந்தை தந்தையாகவும்; தாய் தன்னை தாயாகவும் இருக்கும்; எனது அவன் என்னுடைய; ஆர் உயிரை ஆத்மாவைக் காப்பவன்; இமையவர் நித்யஸூரிகளின் தலைவன்; தனக்கும் தன் தனக்கும் தன்; தன்மை அறிவு தன்மை அறிவு; அரியானை அரியாதவனாய்; தடம் கடல் விசாலமான கடலிலே; பள்ளி பள்ளி கொள்பவனாயுமுள்ள; அம்மானை எம்பெருமானை; மனக்கொள் மனதில் பகவத் குணங்களை; சீர் உடையவர்களான; மூவாயிரவர் மூவாயிரம் பேர்; வண் சிவனும் ஞானிகளான சிவனையும்; அயனும் பிரமனையும்; தானும் திருமாலையும்; ஒப்பார் ஒத்தவர்களாய்; வாழ் வாழுமிடமாய்; கனக்கொள் திண் செறிந்த திடமான; மாட மாடங்களையுடைய; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு அதனுள் திருச்சிற்றாற்றில்; கண்டேனே காணப் பெற்றேன்
araṇai being the refuge; enadhu for me; ār uyirai sustenance; imaiyavar for them; thandhai thāy thannai being the father and mother; thanakkum even for himself (who is sarvagya (omniscient)); than his; thanmai greatness; aṛivu ariyānai difficult to know; thadam expansive; kadal in the ocean; pal̤l̤i mercifully resting; ammānai sarvĕṣvara; manam in the heart; kol̤ held; sīr having qualities of bhagavān; mū āyiravar three thousand; vaṇ having wealth of knowledge etc; sivanum rudhra; ayanum brahmā; thānum himself (who is sarvĕṣvara); oppār to match (each one of them is capable of the creation etc of the universe); vāzh being the abode where they have wonderful life (of being engaged in bhagavath anubhavam and not having interest in activities such as creation etc as said in brahma sūthram -jagath vyāpāra varjanam-); ganam density; kol̤ having; thiṇ firm; mādam having mansions; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu adhanul̤ in the distinguished abode of thiruchchiṝāṛu; kaṇdĕn got to see.; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu adhanul̤ residing in thiruchchiṝāṛu

TVM 8.4.7

3602 திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாறதனுள்
கண்ட அத்திருவடியென்றும் *
திருச்செய்யகமலக்கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும்செய்யகையும் *
திருச்செய்யகமலவுந்தியும் * செய்ய
கமலமார்பும்செய்யவுடையும் *
திருச்செய்யமுடியுமாரமும் படையும்
திகழஎன்சிந்தையுளானே.
3602 திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட * அத் திருவடி என்றும் *
திருச் செய்ய கமலக் கண்ணும் * செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும் **
திருச் செய்ய கமல உந்தியும் * செய்ய
கமலை மார்பும் செய்ய உடையும் *
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் *
திகழ என் சிந்தையுளானே (7)
3602 tiruccĕṅkuṉṟūril tirucciṟṟāṟu ataṉul̤
kaṇṭa * at tiruvaṭi ĕṉṟum *
tiruc cĕyya kamalak kaṇṇum * cĕvvāyum
cĕvvaṭiyum cĕyya kaiyum **
tiruc cĕyya kamala untiyum * cĕyya
kamalai mārpum cĕyya uṭaiyum *
tiruc cĕyya muṭiyum āramum paṭaiyum *
tikazha ĕṉ cintaiyul̤āṉe (7)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

In my heart, the image of the Lord resides eternally. I see Him in Tirucciṟṟāṟu with eyes like red lotuses, lips resembling coral, and feet adorned in red. His palms, navel, and chest are also adorned in the hue of red, bearing the lotus-born (Lakṣmi). He wears silken robes and a crown, both gleaming in red, along with lovely jewels and shining weapons.

Explanatory Notes

The Āzhvār goes into the details of the Lord’s exquisite charm—the eyes, broad and bewitching, like the red lotus in fresh bloom, the stabilising smile, that is, the Lord’s smile from His coral lips which stabilises the attraction held out by His gracious looks unto the votaries, the lovely feet at which the votaries, enthralled by the Lord’s scintillating smiles, seek + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரின்; திருச்சிற்றாறு அதனுள் திருச்சிற்றாற்றில்; கண்ட கண்டு வணங்கிய; அத் திருவடி திருவடிகளை உடைய பெருமானின்; செய்ய கமல செந்தாமரை போன்ற; திருக் கண்ணும் கண்களும்; செவ்வாயும் சிவந்த அதரமும்; செவ்வடியும் சிவந்த திருவடிகளும்; செய்ய கையும் சிவந்த கைகளும்; திருச் செய்ய சிவந்த; கமல உந்தியும் நாபிக் கமலமும்; செய்ய கமல திருமகளை உடைய; மார்பும் சிவந்த மார்பும்; செய்ய உடையும் சிவந்த ஆடையும்; திருச் செய்ய முடியும் சிவந்த முடியும்; ஆரமும் படையும் ஆரமும் படையும்; திகழ என்றும் என் விளங்க என்றும் என்; சிந்தையுளானே! சிந்தையில் உள்ளானே!
kaṇda seen (by me); aththiruvadi that swāmi (lord); seyya reddish; kamalam lotus like; thiruk kaṇṇum divine eyes; sem reddish; vāyum divine lips; sem reddish; adiyum divine feet; seyya reddish; kaiyum divine hands; seyya reddish; kamalam having lotus; thiru undhiyum divine navel; seyya having reddish divine form; kamalai having lakshmi; mārvum divine chest; seyya reddish; udaiyum divine clothes; seyya reddish; thiru mudiyum divine crown; āramum divine ornaments; padaiyum divine weapons; thigazh to shine; enṛum always; en sindhai in my heart; ul̤ān became present; thigazha to be radiant; en sindhai ul̤ in my heart

TVM 8.4.8

3603 திகழவென்சிந்தையுள்ளிருந்தானைச்
செழுநிலத்தேவர்நான்மறையோர் *
திசைகைகூப்பியேத்தும் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறங்கரையானை *
புகர்கொள்வானவர்கள்புகலிடந்தன்னை
அசுரர்வன்கையர்வெங்கூற்றை *
புகழுமாறறியேன்பொருந்துமூவுலகும்
படைப்பொடுகெடுப்புக்காப்பவனே.
3603 திகழ என் சிந்தையுள் இருந்தானைச் *
செழு நிலத்தேவர் நான்மறையோர் *
திசை கைகூப்பி ஏத்தும் * திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை **
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை *
அசுரர் வன் கையர் வெம் கூற்றை *
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும் *
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8)
3603 tikazha ĕṉ cintaiyul̤ iruntāṉaic *
cĕzhu nilattevar nāṉmaṟaiyor *
ticai kaikūppi ettum * tiruccĕṅkuṉṟūril
tirucciṟṟāṟṟaṅ karaiyāṉai **
pukar kŏl̤ vāṉavarkal̤ pukaliṭam taṉṉai *
acurar vaṉ kaiyar vĕm kūṟṟai *
pukazhumāṟu aṟiyeṉ pŏruntu mūvulakum *
paṭaippŏṭu kĕṭuppuk kāppavaṉe (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord shines brightly in my heart, residing in the sacred Tirucciṟṟāṟu, where He is revered by vedic scholars and radiant brahmins from all directions. He is a secure refuge for the exalted Devas but a formidable adversary for the Asura hordes. This great Sire creates, sustains, and dissolves the three worlds, yet I struggle to express fully my admiration for Him.

Explanatory Notes

(i) The exaltation of the Devas results from their ability to grant the boons, sought by their respective votaries. Even these luminaries seek refuge in the Supreme Lord in times of dire need and danger. Did not the Lord save Prajāpati (Brahmā) from a calamity like the spoliation of the vedas and Paśupati (Śiva) from the sin of patricide and molestation by demons, besides + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் சிந்தையுள் என் சிந்தையுள்; திகழ இருந்தானை ஒளிமயமாய்த் திகழ்பவனாய்; நான்மறையோர் நான்கு வேதங்களை அறிந்த; செழு நிலத் தேவர் சிறந்த அந்தணர்கள்; திசை கை கூப்பி திசைகள் தோறும் கைகளைக்கூப்பி; ஏத்தும் வாழ்த்தி வணங்கும்; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாற்று திருச்சிற்றாற்று; கரையானை கரையிலுள்ள பெருமானை; புகர் கொள் வானவர்கள் சிறந்த தேவர்களுக்கு; புகலிடம் தன்னை புகலிடமாயிருப்பவனும்; அசுரர் வன் கையர் மிடுக்கரான அசுரர்களுக்கு; வெம் கூற்றை வெவ்விய யமன் போன்றவனும்; பொருந்து தன்னோடு பொருந்திய; மூவுலகும் மூவுலகத்தையும்; படைப்பொடு கெடுப்பு படைத்து காத்து; காப்பவனே! அழிக்கும் பெருமானை; புகழுமாறு புகழும் விதம் இன்னதென்று; அறியேன் நான் அறிகின்றிலேன்
irundhānai one who resides; sezhu distinguished; nilath thĕvar being the divine personalities of this material world; nānmaṛaiyŏr experts in four vĕdhams; thisai in every direction; kai kūppi with joined palms; ĕththum to praise; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṝangaraiyānai residing on the banks of thiruchchiṝāṛu river; pugar glow; kol̤ having; vānavargal̤ for dhĕvas (celestial beings); pugal idam thannai being the refuge; vankaiyar very strong; asurar for demons; vem cruel; kūṝai being death personified; porundhu inseparable (from him); mū ulagum three worlds; padaippodu with creation; keduppuk kāppavanĕ having annihilation and protection; pugazhum āṛu to praise (in a particular manner); aṛiyĕn ī don-t know.; kodai generosity (of sharing knowledge etc); perum great

TVM 8.4.9

3604 படைப்பொடுகெடுப்புக்காப்பவன்பிரம
பரம்பரன்சிவப்பிரானவனே *
இடைப்புக்கோருருவுமொழிவில்லைஅவனே
புகழ்வில்லையாவையும்தானே *
கொடைப்பெரும்புகழாரினையர்தன்னானார்
கூறியவிச்சையோடொழுக்கம் *
நடைப்பலியியற்கைத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறமர்ந்தநாதனே.
3604 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் * பிரம
பரம்பரன் சிவப்பிரான் அவனே *
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே *
புகழ்வு இல்லை யாவையும் தானே **
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார் *
கூரிய விச்சையோடு ஒழுக்கம் *
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே (9)
3604 paṭaippŏṭu kĕṭuppuk kāppavaṉ * pirama
paramparaṉ civappirāṉ avaṉe *
iṭaippukku or uruvum ŏzhivu illai avaṉe *
pukazhvu illai yāvaiyum tāṉe **
kŏṭaip pĕrum pukazhār iṉaiyar taṉ āṉār *
kūriya viccaiyoṭu ŏzhukkam *
naṭaip pali iyaṟkait tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu amarnta nātaṉe (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, who resides affectionately in Tirucciṟṟāṟu, where dwell the Brahmins known for their piety and generosity, endowed with profound knowledge and immense power, devotedly engaged in worship. He is the one who controls creation, sustenance, and dissolution, directing Brahmā and Śiva as their Internal Controller. Positioned between them, He safeguards the universe, permeating everything and everyone. This is not an exaggeration but a profound truth.

Explanatory Notes

(i) The Āzhvār avers that the Lord, enshrined in holy Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu is the One, who controls all creatures from Brahmā down to the tiny insect and directs them through the different stages of creation, sustenance and dissolution, like unto the Soul directing and supporting the body.

(ii) This song also highlights the manifold glory of the Brahmins residing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடைப் பெரும் வள்ளல் தன்மையால் பெரும்; புகழார் புகழ் உடையவராய்; இனையர் இன்னாரினியார் என்ற பகுத்தறிவு பெற்றவர்களாய்; தன் பெருமானோடொத்த; ஆனார் ஞான அனுஷ்டானமுடையவர்களாய்; கூறிய விச்சையோடு கூறிய ஞானத்தோடு; ஒழுக்கம் ஒழுக்கம்; நடைப் பலி நித்ய பூஜைகள்; இயற்கை இயல்வாகப் பெற்றிருக்குமிடமான; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரின்; திருச்சிற்றாறு திருச்சிற்றாற்றில்; அமர்ந்த நாதனே அமர்ந்த நாதன்; படைப்பொடு கெடுப்பு படைத்தல் அழித்தல்; காப்பவன் காத்தல் ஆகிய முத்தொழிலும் செய்பவனும்; பிரம பரம்பரன் பிரமனாயிருக்கும் பராத்பரனுக்கும்; சிவப்பிரான் அவனே சிவப்பிரானுக்கும் அவனே; இடைப்புக்கு நடுவிலிருக்கும்; ஓர் உருவும் ஓர் உருவமானவன் எல்லாவற்றிற்கும்; ஒழிவு இல்லை அவனே அந்தர்யாமியாய் இருக்குமவன்; யாவையும் தானே அனைத்தும் தானேயாய் இருப்பது; புகழ் இல்லை இதில் விசித்திரம் ஒன்றுமில்லை
pugazhār having fame; enaiyar many; than ānār those who are complete in gyāna (knowledge), ṣakthi (power) etc to be said as emperumān himself; kūriya subtly spread; vichchaiyŏdu with scholarship; ozhukkam practice; nadai daily routine; pali bhagavath ārādhanam (worshipping of bhagavān); iyaṛkai having as nature; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu in thiruchchiṝāṛu; amarndha standing; nādhan swāmi (lord); padaippodu keduppuk kāppavan being the controller of creation, sustenance and annihilation of universe; param paran as said in -brahmādhyavasthābhi: aṣĕsha mūrthi:-, being the one who is beyond indhra et al who are desired by humans et al, as the para:para (most supreme); piraman brahmā (who is creator); sivap pirān rudhra, who is also known as īṣwara (who is having qualities such as purity etc due to engaging in annihilation, having bhagavān as antharāthmā); avanĕ to be considered as himself (due to being the prakāri (antharāthmā) [for them]); idai in between (these two, brahma and rudhra); pukku entering (as protector); ŏr single; uruvum entity; ozhivu illai avanĕ remaining without leaving any; yāvaiyum all entities (which are created, sustained and annihilated); thānĕ being him (due to being the antharāthmā of everything, and having everything as prakāra (form)); pugazhvu praising (in the form exaggeration); illai not there; amarndha being apt (controller of all souls); nādhanai having (natural) lordship

TVM 8.4.10

3605 அமர்ந்தநாதனை அவரவராகி
அவர்க்கருளருளுமம்மானை
அமர்ந்ததண்பழனத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரையானை *
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்
தம்பதிஅவனிதேவர்வாழ்வு *
அமர்ந்தமாயோனைமுக்கணம்மானை
நான்முகனையமர்ந்தேனே.
3605 அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி *
அவர்க்கு அருள் அருளும் அம்மானை *
அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாற்றங் கரையானை **
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் *
தம்பதி அவனிதேவர் வாழ்வு *
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை *
நான்முகனை அமர்ந்தேனே (10)
3605 amarnta nātaṉai avar avar āki *
avarkku arul̤ arul̤um ammāṉai *
amarnta taṇ pazhaṉat tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟṟaṅ karaiyāṉai **
amarnta cīr mūvāyiravar vetiyarkal̤ *
tampati avaṉitevar vāzhvu *
amarnta māyoṉai mukkaṇ ammāṉai *
nāṉmukaṉai amarnteṉe (10)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The noble Master, the beloved of all His devotees, the great Bestower of blessings sought by each and every one, resides in the fertile Tirucciṟṟāṟu, the abode of three thousand Brahmins and Vaishnavas, the earthly Devas. I have attained the wondrous Lord who dwells within the triple-eyed Sire (Śiva) and (Brahmā) Nāṉmukaṉ.

Explanatory Notes

The Supreme Lord, Mahā Viṣṇu alone deserves the appellation, ‘Master’. His supremacy notwithstanding, He has made Himself visible and easily accessible to one and all, staying in the holy Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu. The Āzhvār says, he has attained the Great Master, right here. The Lord is the one and only Giver, a liberal Donor, who exults in lavishing His bounty on

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமர்ந்த நாதனை தகுதியுடைய நாதனை; அவர் அவர் ஆகி அவரவர் வேண்டுபவற்றை; அவர்க்கு அருள் அவர்களுக்கு கருணையுடன்; அருளும் அம்மானை அருளும் அம்மானாய்; அமர்ந்த தண் செறிந்து குளிர்ந்த; பழன நீர் நிலங்களையுடைய; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு திருச்சிற்றாற்றின்; கரையானை கரையில் இருப்பவனை; அமர்ந்த சீர் பொருந்தின ஆத்ம குணங்களை உடைய; மூவாயிரவர் மூவாயிரம்; வேதியர்கள் வேதியர்கள்; தம்பதி அவனிதேவர் நிலத்தேவர்களானவர்கள்; வாழ்வு வாழுமிடமான அப்பகுதியிலே; அமர்ந்த மாயோனை பொருந்தியிருக்கும் மாயோனை; முக்கண் முக்கண்; அம்மானை அம்மானான சிவபிரானுக்கும்; நான்முகனை பிரமனுக்கும் அந்தர்யாமியாயிருக்கும்; அமர்ந்தேனே பெருமானை அடையப் பெற்றேன்
mukkaṇ ammānai rudhra who has three eyes; nānmuganai brahmā who has four heads/faces; avaravar those personalities (who pray and acquire their wealth); āgi becoming one with them (as said in -samĕthya prathinandhya cha-); avarkku for them; arul̤ the tools to fulfil their wishes; arul̤um ammānai being the one who bestows; amarndha dense; thaṇ invigorating; pazhanam having water bodies; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṝangaraiyānai one who is having the banks of thiruchchiṝāṛu as his residence; amarndha fitting; sīr āthma guṇams (internal qualities); mū āyiravar three thousand in count; vĕdhiyargal̤ vaidhikas (followers of vĕdham); tham padhi being the distinguished abode; avani dhĕvar bhāgavathas who are bhūsuras (celesital beings of this world); vāzhvu being the abode having the wealth of bhagavath anubhavam; amarndha living fittingly (considering their wonderful life as his own); māyŏnai amaśing emperumān; amarndhĕn ī got to fit with him (without any other expectation).; thĕnai being honey (which has a combination of all tastes); nan naturally tasty

TVM 8.4.11

3606 தேனைநன்பாலைக்கன்னலையமுதைத்
திருந்துலகுண்டவம்மானை *
வானநான்முகனைமலர்ந்தண்கொப்பூழ்
மலர்மிசைப்படைத்தமாயோனை *
கோனைவண்குருகூர்வண்சடகோபன்
சொன்னஆயிரத்துள்இப்பத்தும் *
வானின்மீதேற்றியருள்செய்துமுடிக்கும்
பிறவிமாமாயக்கூத்தினையே. (2)
3606 ## தேனை நன் பாலை கன்னலை அமுதைத் *
திருந்து உலகு உண்ட அம்மானை *
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் *
மலர்மிசைப் படைத்த மாயோனை **
கோனை வண் குருகூர் வண் சடகோபன் *
சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும் *
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் *
பிறவி மா மாயக் கூத்தினையே (11)
3606 ## teṉai naṉ pālai kaṉṉalai amutait *
tiruntu ulaku uṇṭa ammāṉai *
vāṉa nāṉmukaṉai malarnta taṇ kŏppūzh *
malarmicaip paṭaitta māyoṉai **
koṉai vaṇ kurukūr vaṇ caṭakopaṉ *
cŏṉṉa āyirattul̤ ip pattum *
vāṉiṉ mītu eṟṟi arul̤cĕytu muṭikkum *
piṟavi mā māyak kūttiṉaiye (11)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

These ten songs, among the thousand by Kurukūr Caṭakōpaṉ, are like sweet honey, milk, and cane juice, adoring the Lord who sustains all the worlds within His stomach. This wondrous Lord, who brought forth the exalted Brahmā from His navel atop a cool lotus, will uplift their chanters to SriVaikuntam. There, they will engage in the eternal service of the Lord, free from the mysterious cycle of birth and rebirth.

Explanatory Notes

(i) Release from family bondage, that is, end of the great saga of worldly life and attainment of the final bliss of eternal service unto the Lord in spiritual world are the benefits of chanting this decad. Attainment of the spiritual worldly bliss automatically results in the severance of worldly ties, like unto the prince, languishing in prison, being crowned as soon + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனை நன் பாலை தேனும் பாலும்; கன்னலை கரும்புசாறும்; அமுதை அமுதும் போல இனியவனும்; திருந்து உலகு உண்ட விலக்ஷணமான உலகை உண்ட; அம்மானை அம்மானை; வான நான்முகனை வானுலகத்தவனான பிரமனை; மலர்ந்த தண் மலர்ந்து குளிர்ந்த; கொப்பூழ் நாபிக்கமலத்திலே; மலர்மிசை படைத்த உண்டாக்கின; மாயோனை மாயோனான; கோனை எம்பெருமானைக் குறித்து; வண் குருகூர் செல்வம் நிறைந்த குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் உதாரரான நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்கள்; வானின் மீது பரமபதத்திலே; ஏற்றி ஏறவிட்டு பகவத் கைங்கர்ய; அருள் செய்து ப்ராப்தியாகிற அருளைச் செய்வித்து; பிறவி மா மாய ஸம்ஸாரமாகிற; கூத்தினையே ஆச்சர்ய நாடகத்தை; முடிக்கும் முடித்துவிடும்
pālai being milk; kannalai sugarcane (which is sweet in every part); amudhai being nectar (amrutham which brings one-s life back from death); thirundhu ulagu distinguished great world; uṇda protected by consuming (so that it does not get destroyed in deluge); ammānai being the lord; vānam resident of higher world; nānmuganai brahmā; malarndha blossomed; thaṇ fresh; koppūzh malar misai in the lotus flower in the divine navel; padaiththa created; māyŏnai amaśing emperumān; kŏnai (due to that) being the natural lord; vaṇ having unsurpassed wealth; kurugūr being the leader of thirukkurugūr (āzhvārthirunagari); vaṇ greatly magnanimous; satakŏpan āzhvār; sonna mercifully spoke; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; vānin mīdhu on paramapadham; ĕṝi will help those practice it to reach; arul̤ acceptance by bhagavān (of kainkarya sāmrājyam (engaging in constant service)); seydhu facilitate; piṛavi in the form of this bondage in material realm; mā māyak kūththinai amaśing drama; mudikkum will finish; māyam amaśing activities that reveal your simplicity; kūththā having heart-captivating activities