65

Thiru Nāvāi

திருநாவாய்

Thiru Nāvāi

ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாராயணாய நமஹ

Thayar: Sri Malar mangai Nāchiyār (Sirudevi)
Moolavar: Nāvāi Mukundan, Nārāyanan
Utsavar: Nārāyanan
Vimaanam: Vedha
Pushkarani: Sengamal Saras
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Thirunavay
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.8.3

1520 தூவாயபுள்ளூர்ந்துவந்து துறைவேழம் *
மூவாமைநல்கி முதலைதுணித்தானை *
தேவாதிதேவனைச் செங்கமலக்கண்ணானை *
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.
1520 தூ வாய புள் ஊர்ந்து வந்து * துறை வேழம் *
மூவாமை நல்கி * முதலை துணித்தானை **
தேவாதிதேவனைச் * செங் கமலக் கண்ணானை *
நாவாய் உளானை * நறையூரில் கண்டேனே-3
1520
thoovāya puLLoornthuvanthu * thuRaivEzham *
moovāmai nalki * muthalai thuNiththānai *
thEvāthi thEvanaich * chenkamalak kaNNānai *
n^āvāyuLānai * naRaiyooril kaNdEnE (6.8.3)

Ragam

பைரவி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1520. The lord came on Garudā, the faultless bird and killed the crocodile that had caught Gajendra the elephant on the bank of the pond and saved him. He is the god of gods and he has lovely lotus eyes and I saw him, the god of Thirunāvāy in Thirunaraiyur.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ வாய தூய வாயையுடைய; புள் ஊர்ந்து கருடன் மேல்; துறை வந்து வேழம் வேகமாக வந்து யானையின்; மூவாமை நல்கி துயர் தீர்த்து; முதலை முதலையை; துணித்தானை துணித்தவனான; தேவாதி தேவனை தேவாதி தேவனை; செங்கமல செந்தாமரைப் பூவை ஒத்த; கண்ணானை கண்களை யுடையவனை; நாவாய் திருநாவாய் என்னும்; உளானை இடத்திலிருப்பவனை; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 10.1.9

1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
1856 கம்ப மா களிறு * அஞ்சிக் கலங்க * ஓர்
கொம்பு கொண்ட * குரை கழல் கூத்தனை **
கொம்பு உலாம் பொழில் * கோட்டியூர்க் கண்டு போய் *
நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே-9
1856
kamba mAkaLiRu * ancik kalanga, * Or-
kombu koNda * kuraikazhal kooththanai *
kombulAm pozhil * kOttiyUrk kaNdupOy *
n^ambaNnais senRu kāNdum * n^āvAyuLE 10.1.9

Ragam

தர்பார்

Thalam

அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1856. The dancing one with sounding anklets on his feet frightened the strong elephant and broke its tusks. I will go and see him in Thirukkottiyur where the groves bloom with flowers and I will go see my friend in Thirunāvāy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கம்ப மா நடுக்கம் விளைவித்த பெரிய; களிறு அஞ்சி யானை அஞ்சி; கலங்க ஓர் கலங்கும்படி; கொம்பு அதன் கொம்பை; கொண்ட முறித்தவனும்; குரை ஒலிக்கின்ற; கழல் வீரக்கழல் உடையவனும்; கூத்தனை விசித்திரமான நடையுடையவனை; கொம்பு உலாம் தாழ்ந்த கிளைகளோடு கூடின; பொழில் சோலைகளையுடைய; கோட்டியூர் திருக்கோட்டியூர்; கண்டு போய் சென்று வணங்கினோம்; நம்பனை நம்புவதற்குரியவனான பெருமானை; நாவாயுளே திருநாவாயில் சென்று; கண்டும் வணங்குவோம்

TVM 9.8.1

3750 அறுக்கும்வினையாயின ஆகத்தவனை *
நிறுத்தும்மனத்துஒன்றிய சிந்தையினார்க்கு *
வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
குறுக்கும்வகையுண்டுகொலோ? கொடியேற்கே. (2)
3750 ## அறுக்கும் வினையாயின * ஆகத்து அவனை *
நிறுத்தும் மனத்து ஒன்றிய * சிந்தையினார்க்கு **
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
குறுக்கும் வகை உண்டுகொலோ * கொடியேற்கே? (1)
3750. ##
aRukkum vinaiyāyina * āgaththu avanai *
niRuththum manaththu_onRiya * chinNthaiyinārkku *
veRiththaNmalar chOlaigaLchuz * thirunNāvāy *
kuRukkumvakai undukolo * kotiyERkE? (2) 9.8.1

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Can this sinful person, by any means, approach Tirunāvāy, abundant with flower gardens, cool and fragrant, which eradicates the afflictions of those deeply devoted to holding onto the Lord, that supreme Nectar, in their minds with unparalleled devotion?

Explanatory Notes

(i) The Āzhvār wants to know the means by which he could abridge the distance between him and the pilgrim centre, called Tirunāvāy.

(ii) The ills, referred to here, are of three distinct types, namely, (i) those which obstruct the path of knowledge of the essential nature of the individual soul (Svarūpa virodhi); (ii) those, which stand in the way of practising the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவனை எம்பெருமானை; ஆகத்து தங்கள் உள்ளத்திலே; நிறுத்தும் நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள; மனத்து வேண்டும் என்கிற விருப்பத்திலே; ஒன்றிய ஒருமையுடன்; சிந்தையினார்க்கு சிந்திக்கும் உறுதி உடையவர்க்கு; வினையாயின பாப புண்யம் ஆகிய வினைகளை; அறுக்கும் போக்கி அருள்கிறான்; வெறித் தண் மலர் மணம் கமழும் மலர்களைக் கொண்ட; சோலைகள் சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாய் என்னும் தலத்தை; கொடியேற்கே பாவியான அடியேனுக்கு; குறுக்கும் வகை சென்று வணங்கும் வாய்ப்பு; உண்டுகொலொ கிட்டுமோ
niRuththum to hold; manaththu in heart; onRiya singular; sindhaiyinArkku those who have desire; vinaiyAyina all hurdles for enjoyment such as avidhyA (ignorance), karma (activities), vAsanA (impression), ruchi (taste); aRukkum to eliminate; veRi abundantly fragrant; thaN invigorating; malar filled with flowers; sOlaigaL sUzh having gardens; thirunAvAy thirunAvAy; kodiyERku me having the cruelty (of not being able to enjoy as per desire); kuRukkum vagai uNdukolO is there any means to reach?; kodi Er idai having creeper like (slender) waist; kOganagaththavaL for lakshmi who is perfectly enjoyable having been born in lotus flower

TVM 9.8.2

3751 கொடியேரிடைக் கோகனகத்தவள்கேள்வன் *
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன் *
நெடியானுறைசோலைகள்சூழ் திருநாவாய் *
அடியேனணுகப்பெறுநாள் எவைகொலொ?
3751 கொடி ஏர் இடைக் * கோகனகத்தவள் கேள்வன் *
வடி வேல் தடம் கண் * மடப் பின்னை மணாளன் **
நெடியான் உறை சோலைகள் சூழ் * திருநாவாய் *
அடியேன் அணுகப்பெறும் நாள் * எவைகொலோ? (2)
3751
kotiyEritaik * kOkanakaththavaL kELvan *
vadivEl thatangaN * matappinnai maNāLan *
netiyāNnuRai chOlaigaLchooz * thirunNāvāy *
adiyEn aNukappeRu_nāL * evaikolo! 9.8.2

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

When will this humble servant gain entry to Tirunāvāy, amidst its fine orchards, where resides the Supreme Lord, the divine consort of beautiful Piṉṉai, whose eyes are large like spears? He is the beloved of Lakṣmī, the lotus-born one with a waist resembling a creeper.

Explanatory Notes

Here are two great intercessors of proven efficiency, Lakṣmī, the thin-waisted and Nappiṉṉai, with lovely eyes, the two Divine Spouses in the Lord’s immediate presence. No wonder then, the Āzhvār is eager to drive home the advantage and gain access to the Lord, in this highly propitious setting.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடி ஏர் இடை கொடி போன்ற இடை உடைய; கோகனகத்தவள் தாமரையில் பிறந்த திருமகளின்; கேள்வன் நாயகனும்; வடி வேல் கூறிய வேல் போன்ற; தடம் கண் பெரிய கண்களை உடைய; மடப் பின்னை அழகிய நப்பின்னையின்; மணாளன் மணாளனுமான; நெடியான் உறை நெடிய பெருமான் இருக்கும் இடம்; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாயை; அடியேன் அடியேன் அடைந்து; அணுகப் பெறும் அவனை அணுகி வணங்கும்; நாள் எவைகொலோ! நாள் என்று வருமோ?
kELvan being a match; vadi vEl having radiance and sharpness of a well made spear; thadam kaN having vast eyes; madam and having humility; pinnai for nappinnaip pirAtti; maNALan being the enjoyer; nediyAn one who is having endlessly great enjoyability; uRai residing (abode); sOlaigaL with many different gardens; sUzh surrounded; thirunAvAy thirunAvAy; adiyEn I (who cannot enjoy anything else); aNugap peRum nAL days of reaching; evaikolO when?; aNugap peRu nAL the day I reach; evaikol enRu when

TVM 9.8.3

3752 எவைகொல்அணுகப்பெறுநாள்? என்றுஎப்போதும் *
கவையில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன் *
நவையில்திருநாரணன்சேர் திருநாவாய் *
அவையுள்புகலாவது ஓர்நாளறியேனே.
3752 எவைகொல் அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
கவையில் மனம் இன்றிக் * கண்ணீர்கள் கலுழ்வன் **
நவை இல் திருநாரணன் சேர் * திருநாவாய் *
அவையுள் புகலாவது ஓர் * நாள் அறியேனே (3)
3752
`evaikol aNukap peRunNāL?' * enRu eppOthum *
kavaiyil manaminRik * kaNNeergaL kaluzvan *
navaiyil thirunNāraNan_chEr * thirunNāvāy *
avaiyuL pukalāvathu_Or * nNāL aRiyEnE. 9.8.3

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

With my mind solely focused on Him and tears streaming down my eyes, I eagerly await the day I will gain access to Tirunāraṇaṉ, the immaculate Lord. In that grand assembly at Tirunāvāy, on the appropriate day when I will enter that gathering, I do not know.

Explanatory Notes

“Which is that day when I shall join the august assembly, presided over by Lord Śrīman Nārāyaṇa, at Tirunāvāy?” the Āzhvār revolves in his mind, with single-minded devotion, tears flooding his eyes. Should he forego this supreme advantage, even when the Lord has deigned to make Himself visible and stay near at hand, in Tirunāvāy?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணுக பெறும் நாள் அவனை அடையும் நாள்; எவை கொல் என்று என்றைக்கோ என்று; எப்போதும் எப்போதும்; கவையில் வேறு எதையும்; மனம் இன்றி சிந்திக்காத ஒருமைப்பட்ட மனமுடைய; கண்ணீர்கள் கலுழ்வன் கண்ணீர் வெள்ளமாகப் பெருகும்; நவை இல் குற்றமற்ற; திரு நாரணன் சேர் திரு நாராயணன் இருக்கும்; திருநாவாய் திருநாவாய் தலத்திலிருக்கும்; அவையுள் அடியார்கள் குழாங்களை; புகலாவது ஓர் நாள் சென்று அடையும் நாள்; அறியேனே என்றோ? அறியேனே
eppOdhum all times; kavaiyil manam inRi without having the heart to focus on anything else (with total focus); kaNNIrgaL tears; kaluzhvan will shed;; navai il without defect (of being difficult to attain, being conditional); thirunAraNan (being easy to attain, being unconditional relative as) nArAyaNa who is Sriya:pathi (lord of SrI mahAlakshmi); sEr residing; thirunAvAy in thirunAvAy; avaiyuL in his divine assembly; pugalAvadhu to enter; Or nAL one day; aRiyEnE I don-t know.; nIL tall; Ar full

TVM 9.8.4

3753 நாளேலறியேன் எனக்குள்ளன * நானும்
மீளாவடிமைப்பணி செய்யப்புகுந்தேன் *
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா!
3753 நாளேல் அறியேன் * எனக்கு உள்ளன * நானும்
மீளா அடிமைப் * பணி செய்யப் புகுந்தேன் **
நீள் ஆர் மலர்ச் சோலைகள் * சூழ் திருநாவாய் *
வாள் ஏய் தடம் கண் * மடப் பின்னை மணாளா (4)
3753
nāLEl aRiyEn * enakkuLLana *
nNānummeeLā adimai * paNi cheyyap pukundhEn *
neeLārmalar chOlaigaLchUz * thirunNāvāy *
vāLEy thatangaN * matappinnai maNāLā! 9.8.4

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh, dear Consort of Piṉṉai, with eyes large and spear-like, I long to serve you, staying in Tirunāvāy, amid its grand flower gardens, without interruption. Yet, I know not when you will grant my desire.

Explanatory Notes

The Āzhvār longs to render service unto the Lord, all the time, even as the ‘Nitya Sūrīs’, the Eternal Heroes in spiritual world do. In near-by Tirunāvāy, the Lord stays in the coveted company of Goddess Nappiṉṉai, amid gardens yielding plenty of fragrant flowers for the worship of the Divine Couple. And yet, the Āzhvār knows not how long he will have to languish without + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள் ஆர் ஓங்கி உயர்ந்த நிறைந்த; மலர் மலர்களையுடைய; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாயிலே; வாள் ஏய் வாள் போன்ற; தடம் கண் பெரிய கண்களை உடைய; மடப் பின்னை அழகிய நப்பின்னையின்; மணாளா! மணாளனே!; நானும் அடியேனும்; மீளா அடிமை இடையறாத நித்ய கைங்கரியத்திலே; பணி ஈடுபட பிறந்த நான் அவ்விதம் கைங்கரியம் செய்ய; புகுந்தேன் புகுந்தேன் அதற்கு; எனக்கு உள்ளன எனக்கு நீ ஸங்கல்பித்து வைத்த; நாளேல் நாள் என்றோ; அறியேன் நான் அறியேன்
malar having flower; sOlaigaL gardens; sUzh surrounded; thirunAvAy in thirunAvAy; vAL Ey having huge radiance like sword; thadam kaN having expansive eyes; madappinnai for nappinnaip pirAtti who is complete in all qualities; maNALA Oh perfect enjoyer!; nAnum I am also; mILA adimaip paNi seyya to perform eternal kainkaryam without any break; pugundhEn engaged;; enakku for me; uLLana ordained; nAL El the day; aRiyEn I don-t know (them).; malar mangaikkum for lakshmi who is seated on lotus flower; maN madandhaikkum for SrI bhUmip pirAtti

TVM 9.8.5

3754 மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் *
கண்ணாளன் உலகத்துயிர்தேவர்கட்கெல்லாம் *
விண்ணாளன்விரும்பியுறையும் திருநாவாய் *
கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே?
3754 மணாளன் மலர் மங்கைக்கும் * மண் மடந்தைக்கும் *
கண்ணாளன் உலகத்து உயிர் * தேவர்கட்கு எல்லாம் **
விண்ணாளன் விரும்பி உறையும் * திருநாவாய் *
கண் ஆரக் களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்டே? (5)
3754
maNāLan malarmaNGkaikkum * maN matandhaikkum *
kaNNāLan ulakaththuyir * thEvar_katkellām *
viNNāLan virumpiyuRaiyum * thirunNāvāy *
kaNNārak kaLikkinRathu * ingu_enRu kolkandE? 9.8.5

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

When will I truly feast my eyes, right here, on the Supreme Lord who lovingly resides in Tirunāvāy? He is the consort of Lakṣmī, born from the lotus, and Mother Earth. He is the ordainer of SriVaikuntam and the earthly realm, reigning supreme everywhere.

Explanatory Notes

The Lord, Who holds durbar in spiritual world, seated on His serpent couch, in the grand assembly of the Celestials, has come down to Tirunāvāy and made it His abode with great delight. The Āzhvār longs to behold the Lord in Tirunāvāy, all the time, feasting his eyes on His nectarean charm.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலர் மங்கைக்கும் தாமரையில் பிறந்த திருமகளுக்கும்; மண் மடந்தைக்கும பூமாதேவிக்கும்; மணாளன் மணாளனானவன்; உலகத்து உயிர் உலகத்து உயிர்களுக்கும்; தேவர்கட்கு எல்லாம் தேவர்களுக்கும் எல்லோருக்கும்; விண்ணாளன் பரமபதத்திலுள்ளவர்களுக்கும்; கண்ணாளன் இறைவனான பெருமான்; விரும்பி உறையும் விரும்பி உறையும்; திருநாவாய் திருநாவாயை; கண் ஆர் கண்டே கண்ணாரக் கண்டு; களிக்கின்றது இங்கு களிக்கும் நாள் இங்கே; என்றுகொல்? என்றைக்கோ?
maNALan being the enjoyer; ulagaththu in the world; uyir dhEvargatku ellAm for all creatures, dhEvas et al; kaNNALan being the controller; viN ALan one who accepts the service of the residents of paramapadham which is known as parama vyOma (supreme sky); virumbi (in these two worlds) desirously; uRaiyum residing; thirunAvAy thirunAvAy; kaN eyes; Ara to become complete; kaNdu see; ingu here; kaLikkinRadhu to become perfectly blissful; enRukol when?; vaNdu Ar filled with beetles; malarch chOlaigaL gardens with flowers

TVM 9.8.6

3755 கண்டேகளிக்கின்றது இங்குஎன்றுகொல்? கண்கள் *
தொண்டேயுனக்காய்ஒழிந்தேன் துரிசின்றி *
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
கொண்டேயுறைகின்ற எங்கோவலர்கோவே!
3755 கண்டே களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்கள் *
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் * துரிசு இன்றி **
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
கொண்டே உறைகின்ற * எம் கோவலர் கோவே? (6)
3755
kandE kaLikkinRathu * ingenRu kolkaNkaL *
thondE_unakkāy ozindhEn * thurichinRi *
vandārmalar chOlaigaLchUz * thirunNāvāy *
kondE uRaikinRa * engOvalar_kOvE! 9.8.6

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh, Chief of Cowherds, my beloved Lord, You reside lovingly in Tirunāvāy, amidst flower gardens where bees rejoice. When will I, Your devoted servant, truly behold Your exquisite form here in this sacred land?

Explanatory Notes

“Let the hunger of my eyes be appeased even if mine is not”, says the Āzhvār, who longs for the Lord’s presence, with such great intensity. The Āzhvār is the blemishless vassal of the Lord, catering solely to His delight, without the slightest tinge of selfishness and he is thus a legitimate aspirant, the worthy recipient of the bliss in question.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த; மலர் மலர்களை உடைய; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாயை; கொண்டே உகந்த இடமாகக் கொண்டு; உறைகின்ற உறைகின்ற; எம் கோவலர் கோவே! எம் கோபாலகிருஷ்ணனே!; துரிசு இன்றி வேறு எண்ணம் இன்றி; உனக்காய் தொண்டே உனக்கே தொண்டு; ஒழிந்தேன் செய்ய சபலனாகிவிட்டேன்; இங்கு கண்கள் இங்கே என் கண்கள்; கண்டே களிக்கின்றது உன்னைக் கண்டு களிக்கும்; என்றுகொல்? நாள் என்றோ?
sUzh surrounded; thirunAvAy thirunAvAy; koNdu having (in his divine heart, as residence); uRaiginRa one who is eternally residing; em kOvalr kOvE Oh krishNa who manifested your simplicity to cowherd boys and me, and became our lord!; thurisu inRi without deception; unakkE for you only; thoNdE ozhindhEn became desirous;; kaNgaL my eyes; ingu here; kaNdE kazhikkinRadhu eternally enjoying by seeing; enRukol when?; kOvAgiya one who considered himself as the lord (of three worlds, up to svarga lOka); mAvaliyai mahAbali

TVM 9.8.7

3756 கோவாகியமாவலியை நிலங்கொண்டாய்! *
தேவாசுரம்செற்றவனே! திருமாலே! *
நாவாயுறைகின்ற என்நாரண நம்பீ! *
ஆவா! அடியான் இவனென்று அருளாயே.
3756 கோ ஆகிய * மா வலியை நிலம் கொண்டாய் *
தேவாசுரம் செற்றவனே! * திருமாலே **
நாவாய் உறைகின்ற * என் நாரண நம்பீ *
ஆஆ அடியான் * இவன் என்று அருளாயே (7)
3756
kOvākiya * māvaliyai nilangondāy *
thEvāchuram cheRRavanE! * thirumālE *
nāvāyuRaikinRa * en_nāraNanNampee *
`āvā adiyāNn * ivan'enRu aruLāyE. 9.8.7

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh Nāraṇaṉ, my great Benefactor, who resides in Nāvāy, and Tirumāl, the one who defeated the Asuras in their battle with the Devas! You humbled Māvali and reclaimed the land he falsely believed to be his dominion. "Here is My servant," may you recognize me as such and shower upon me Your spontaneous grace.

Explanatory Notes

‘Tirumāl’ denotes the Lord in conjunction with Śrī Mahā Lakṣmī, highly conducive to the protection of the devout, routing their enemies and other impediments in the way of their attainment of God. It is against this favourable background that the Āzhvār beseeches the Lord’s grace. The Lord had installed Indra, as the Sovereign Lord of all the three worlds but Mahā Bali + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோ ஆகிய அனைத்து உலகங்களுக்கும் தன்னை அரசனாக; மாவலியை நினைத்திருந்த மகாபலியிடம்; நிலம் நிலம் யாசித்து; கொண்டாய்! பெற்றுக் கொண்டவனே!; தேவாசுரம் தேவாசுர போர் நடத்தி; செற்றவனே! அசுரர்களை அழித்தவனே!; திருமாலே! திருமாலே!; நாவாய் உறைகின்ற திருநாவாயில் உறைகின்ற; என் நாரண நம்பீ என் நாராயண நம்பியே; ஆ ஆ! அடியான் ஆஹா இவன் நம் அடியவன்; இவன் என்று என்று கிருபை பண்ணி; அருளாயே அருள் புரிய வேண்டும்
nilam koNdAy became the lord to eliminate any claim of ownership on it by others by requesting and getting the world and making it to exist only for you.; dhEvAsuram the enmity caused due to the differentiation of dhEvas (saintly people) and asuras (demoniac people); seRRavanE one who eliminates and makes everyone be surrendered unto you; nAvAy uRaiginRa one who is eternally residing in thirunAvAy; en my; nAraNa nambI one who is having completeness due to having all qualities and wealth; thirumAlE Oh one who is having the distinguished cause of being Sriya:pathi (lord of SrI mahAlakshmi) which is the reason for your completeness in being the lord, protector and apt goal!; A A alas!; ivan adiyAn enRu saying -he is our servitor-; aruLAyE you should shower your mercy seeing the three types of relationship (ananyArha SEshathva, ananya SaraNathva, ananya bhOgyathva) [with me]; aruLAdhu ozhivAy you may not shower your mercy (thinking let him do whatever he likes);; adiyEnai me (who has no other refuge, and who remains for you)

TVM 9.8.8

3757 அருளாதொழிவாய் அருள்செய்து * அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்ப்புகவைப்பாய் *
மருளேயின்றி உன்னைஎன்னெஞ்சத்திருத்தும் *
தெருளேதரு தென்திருநாவாயென்தேவே!
3757 அருளாது ஒழிவாய் * அருள் செய்து * அடியேனைப்
பொருளாக்கி * உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் **
மருளே இன் * றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் *
தெருளே தரு * தென் திருநாவாய் என் தேவே (8)
3757
aruLAthu ozivāy * aruLcheythu *
adiyEnaipporuLākki * unbonnadikkeezp pukavaippāy *
maruLEyinRi * unnai ennenchaththiruththum *
theruLEtharu * then_thirunNāvāy en_dhEvE! 9.8.8

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My revered Father, enshrined in Tirunāvāy, grant me clear wisdom to firmly enthrone You in my heart, free from any trace of ignorance, even if You do not bestow Your grace upon me or choose to shelter me under Your lovely feet.

Explanatory Notes

Right at the beginning of this hymnal, it was elucidated that the Āzhvār was endowed by the Lord Himself, with clear-cut knowledge, full and complete, shorn of all discrepancies and deviations, doubt and despair. What is now prayed for is preservation of the clarity, already endowed, rather its stabilisation. Be he near or far from Him physically, mental proximity with + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருளாது என்பால் அருள்; ஒழிவாய் செய்யாதிருந்தாலும் சரி; அருள் செய்து அருள் செய்து; அடியேனை அடியேனை; பொருளாக்கி ஒரு பொருளாக்கி; உன் பொன் அடிக்கீழ் உன் பொன் அடிக்கீழ் கைங்கர்யம்; புக வைப்பாய் செய்ய வைத்துக் கொண்டாலும் சரி; மருளே இன்றி அடியேன் அஜ்ஞானம் போகும்படி செய்து; உன்னை என் உன்னை என்னுடைய; நெஞ்சத்து மனத்திலே; இருத்தும் இருத்தி அநுபவிக்கும்படியான; தெருளே தரு தெளிந்த அறிவைத் தந்து அருள வேண்டும்; தென் திருநாவாய் தென் திருநாவாயில் இருக்கும்; என் தேவே! என் எம்பெருமானே!
aruL seydhu showering your infinite mercy; poruL Akki making me have an existence; un pon adik kIzh under your attractive divine feet; puga to enter; vaippAy you may place me;; then well-organised; thirunAvAy in thirunAvAy; en dhEvE Oh my ultimate goal!; maruLE inRi without a trace of ignorance; unnai you (who are complete and enjoyable in all manner); en nenjaththu in my heart (greatly desirous me); iruththum to place and enjoy; theruLE clear knowledge; tharu you should mercifully give me.; dhEvar munivarkku for all dhEvathAs and for sages such as sanaka et al; enRum at all times

TVM 9.8.9

3758 தேவர்முனிவர்க்குஎன்றும்காண்டற்கரியன் *
மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி *
தேவன்விரும்பியுறையும் திருநாவாய் *
யாவரணுகப்பெறுவார்? இனியந்தோ!
3758 தேவர் முனிவர்க்கு என்றும் * காண்டற்கு அரியன் *
மூவர் முதல்வன் * ஒரு மூவுலகு ஆளி **
தேவன் விரும்பி உறையும் * திருநாவாய் *
யாவர் அணுகப் பெறுவார் * இனி? அந்தோ (9)
3758
thEvar munivarkku_enRum * kāNtaRkariyan *
moovar muthalvan * orumoovulakāLi *
thEvan virumpiyuRaiyum * thirunNāvāy *
yāvar aNukappeRuvār * iniyandhO! 9.8.9

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Alas! After I am gone, who will be the fortunate one to access Tirunāvāy, where the Supreme Lord lovingly resides? He ordains all worlds and sustains Brahmā, Shiva, and Vishnu, whom even sages and Nithyasuris cannot attain without His grace.

Explanatory Notes

The Āzhvār wonders who indeed shall be lucky to achieve his ambition of enjoying, at close quarters, the lovely Lord at Tirunāvāy, once he gave up his body without realising it. Going to Tirunāvāy should not be taken literally and it should not be questioned what precludes one from reaching it. What the Saint actually aspires for is the Eternal Land (spiritual world), + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவர் முனிவர்க்கு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்; என்றும் என்றும் எப்போதும்; காண்டற்கு தம் முயற்சியால் காண்பதற்கு; அரியன் அரியவனானவனும்; மூவர் பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர்க்கும்; முதல்வன் முதல்வனானவனும்; ஒரு மூவுலகு ஆளி மூன்று உலகங்களையும் ஆள்பவனுமான; தேவன் விரும்பி எம்பெருமான் விரும்பி; உறையும் திருநாவாய் உறையும் திருநாவாயை; இனி என்னுடைய முடிவுக்குப் பின்; யாவர் அணுக யார் அடையும் பாக்யம்; பெறுவார் அந்தோ! பெறுவரோ அந்தோ!
kANdaRku to see; ariyan difficult; mUvar brahma, rudhra et al; mudhalvan one who is the cause for sustenance; oru distinguished; mU ulagau three worlds; ALi being the controller (with his sankalpam (vow)); dhEvan ISvara who is the abode of all auspicious qualities; virumbi with great affection; uRaiyum residing; thirunAvAy thirunAvAy; andhO alas!; ini now; aNugap peRuvAr yAvar who will reach there?; kondhu Ar filled with bunches; malarch chOlaigaL gardens having flowers

TVM 9.8.10

3759 அந்தோ! அணுகப்பெறுநாள்என்று எப்போதும் *
சிந்தைகலங்கித் திருமாலென்றழைப்பன் *
கொந்தார்மலர்ச்சோலைகள்சுழ் திருநாவாய் *
வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா!
3759 அந்தோ அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
சிந்தை கலங்கித் * திருமால் என்று அழைப்பன் **
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
வந்தே உறைகின்ற * எம் மா மணி வண்ணா. (10)
3759
andhO! aNukappeRunNāL * enRu_eppOthum *
chindhai kalangith * thirumāl enRu_azaippan *
kondhārmalar sOlaigaL sUz * thirunNāvāy *
vandhE uRaikinRa * emmā maNivaNNā! 9.8.10

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My Lord of sapphire hue! You departed from your celestial abode and descended to Tirunāvāy, adorned with gardens blooming with beautiful flowers. With a restless mind, I call out to you constantly, oh Tirumāl! Will I ever unite with you, alas?

Explanatory Notes

It is a love-intoxicated mind that gets agitated and, therefore, lacks clarity; it persists in calling Him repeatedly, even when there is no response from the other end, like unto the children, in their great ardour, calling their parents even when they are not near at hand. This is accentuated by the fact that the Lord has condescended to come and stay nearby, in Tirunāvāy, in all His spiritual worldly splendour.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொந்து ஆர் கொத்துக் கொத்தாக நிறைந்துள்ள; மலர் மலர்களை உடைய; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாயில்; வந்தே உறைகின்ற வந்து உறைகின்ற; எம் மா மணி வண்ணா! எம் நீல மணிவண்ணனே!; அந்தோ! அணுக ஐயோ! உன்னைக் கிட்டி வாழ; பெறும் நாள் என்று பெறுவதுண்டோ என்று; எப்போதும் எப்போதும்; சிந்தை கலங்கி சிந்தை கலங்கி; திருமால்! என்று திருமாலே! என்று; அழைப்பன் அழைக்கிறேனே நீ வரக்கூடாதா?
sUzh surrounded; thirunAvAy in thirunAvAy; vandhE (abandoning paramapadham etc) having arrived and standing here; uRaiginRa one who is eternally residing; em mA maNivaNNA Oh one who is having a divine form which resembles perfectly enjoyable blue gem!; andhO alas!; aNugap peRu nAL enRu asking -When will I reach you?-; eppOdhum always; sindhai kalangi with a bewildered heart; thirumAl enRu saying -Oh SrImAn!-; azhaippan I am calling out.; vaNNam having many colours; maNi made with carbuncles

TVM 9.8.11

3760 வண்ணம்மணிமாட நல்நாவாயுள்ளானை *
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன் *
பண்ணர்தமிழ் ஆயிரத்துஇப்பத்தும்வல்லார் *
மண்ணாண்டு மணங்கமழ்வர் மல்லிகையே. (2)
3760 ## வண்ணம் மணி மாட * நல் நாவாய் உள்ளானை *
திண்ணம் மதிள் * தென் குருகூர்ச் சடகோபன் **
பண் ஆர் தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
மண் ஆண்டு * மணம் கமழ்வர் மல்லிகையே (11)
3760. ##
vaNNam maNimāta * nannāvāy uLLānai *
thiNNam mathiL * then_kurukoorch chatakOpan *
paNNār thamiz * āyiraththu ippaththumvallār *
maNNāndu * maNamkamazvar mallikaiyE. (2) 9.8.11

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Those who are well-versed in these ten songs, among the thousand melodious compositions by Caṭakōpaṉ of Kurukūr, bound by majestic walls, while adoring the Lord in beautiful Tirunāvāy with its splendid castles, will govern this Earth for a long time and ultimately attain SriVaikuntam, absorbing the sweet fragrance of the Supreme Lord.

Explanatory Notes

The chanters of this decad shall enjoy the best of both the worlds. The text of the song, as in the original, affirms that these persons will not only rule over this world for long but also acquire the fragrance of Jasmine which, in fact, stands for perfumes, in general. The Scriptural texts declare that the Lord is the embodiment of all kinds of fragrance and it would, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ணம் மணி அழகிய மணி; மாட மாடங்களை உடைய; நல் நாவாய் திருநாவாயில்; உள்ளானை இருக்கும் பெருமானைக் குறித்து; திண்ணம் மதிள் திடமான அழகிய மதிள்களையுடைய; தென் குருகூர் தென் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; பண் ஆர் தமிழ் பண் நிறைந்த தமிழில் அருளிச் செய்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்; மண் ஆண்டு இப்பூமியை நெடுங்காலம் ஆண்டு; மல்லிகையே மணம் மல்லிகை மணம்; கமழ்வர் கமழ்வது போன்று சிறப்படைவர்
mAdam having mansions; nal perfectly enjoyable; nAvAy uLLAnai on the one who is residing in thirunAvAy; thiN firm; am beautiful; madhiL having fort; thenkurugUr leader of AzhwArthirunagari; satakOpan nammAzhwAr-s; paN Ar filled with tune; thamizh Ayiraththu among thousand thamizh pAsurams; ippaththum this decad; vallAr those who can practice; maN leelA vibhUthi (material realm) which is indicated by bhUmi; ANdu ruling as per their desire for bhagavAn and in nithya vibhUthi (spiritual realm) with knowledge in enjoying bhagavAn; malligai being very pure like jasmine; maNam kamazhvar will remain famous, fragrant and be blossomed.; malligai kamazh having the fragrance of jasmine; thenRal southerly breeze