92

Thiru mOgur

திருமோகூர்

Thiru mOgur

ஸ்ரீ மோஹநவல்லீ ஸமேத ஸ்ரீ காளமேக ஸ்வாமிநே நமஹ

The Divine History of Thirumogur:

Thirumogur is a celebrated Divya Desam and is praised for its profound religious significance, as detailed in the Brahmanda Purana and the Matsya Purana. The Matsya Purana elaborates on this sacred place over four chapters, from chapters 11 to 14.

This Divya Desam is referred to as "Mohana Shethram"

+ Read more
வரலாறு:

பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது. மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில் விருஷபகிரிக்கு + Read more
Thayar: Sri mOgur valli (Megha Valli, Mohana Valli)
Moolavar: Sri KālamEga Perumāl
Utsavar: Sri ThirumOgur Aapthan, Kudamādu Koothan, Dayarathan pettra Maragathamanithadam, SudarkoL Jothi
Vimaanam: Kedhaki
Pushkarani: Ksheerāpthi
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Madurai
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Timings: 6:00 a.m. to 11:00 a.m. 4:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thirumogur
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

STM 35

2707 காரார்மணிநிறக்கண்ணனூர்விண்ணகரம் *
சீரார்கணபுரம் சேறைதிருவழுந்தூர் *
காரார்குடந்தை கடிகைகடல்மல்லை *
ஏரார்பொழில்சூழ் இடவெந்தைநீர்மலை *
சீராரும்மாலிருஞ்சோலை திருமோகூர் *
2707 கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் *
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் *
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை *
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை *
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் * 35
2707 kār ār maṇi niṟak kaṇṇaṉūr viṇṇakaram *
cīr ār kaṇapuram ceṟai tiruvazhuntūr *
kār ār kuṭantai kaṭikai kaṭalmallai *
er ār pŏzhil cūzh iṭavĕntai nīrmalai *
cīr ārum māliruñcolai tirumokūr * - 35

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2706 Thiruvidaventhai Thirukkadalmallai Thirumogur

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் மணி நிற நீலமணி வண்ணனான; கண்ணனூர் கண்ணனின் ஊரான கண்ணனூர்; விண்ணகரம் திருவிண்ணகர்; சீர் ஆர் கணபுரம் சீர்மையுடைய திருக்கண்ணபுரம்; சேறை திருவழுந்தூர் திருச்சேறை திருவழுந்தூர்; கார் ஆர் குடந்தை நீர்வளம் நிறைந்த திருக்குடந்தை; கடிகை திருக்கடிகை தடம்குன்றம் சோளஸிம்மபுரம்; கடல்மல்லை திருக்கடல்மல்லை; ஏர் ஆர் பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; இடவெந்தை திருவிடவெந்தை; நீர்மலை திருநீர்மலை; சீர் ஆரும் அழகிய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; திருமோகூர் திருமோகூர்
kārār maṇi niṛak kaṇṇanūr viṇṇagaram sīrār kaṇapuram chĕṛai thiruvazhundhūr kārār kudandhai kadigai kadal mallai thiruviṇṇagar, which is the divine abode of kaṇṇapirān with the complexion of bluish gemstone, the great thirukkaṇṇapuram, thiruchchĕṛai, thĕrazhundhūr, thirukkudandhai which is full of water bodies, great kadigai mountain (chŏlasimhapuram), thirukkadalmallai; ĕrār pozhil sūzh idavendhai nīrmalai thiruvidavendhai which is surrounded by beautiful gardens, thirunīrmalai; sīrārum mālirunjŏlai thirumŏgūr beautiful thirumālirunjŏlai, thirumŏgur

TVM 10.1.1

3783 தாளதாமரைத் தடமணிவயல்திருமோகூர் *
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும் *
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய் *
காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்கதியே. (2)
3783 ## தாள தாமரைத் * தடம் அணி வயல் திருமோகூர் *
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று * அசுரரைத் தகர்க்கும் **
தோளும் நான்கு உடைச் * சுரி குழல் கமலக் கண் கனி வாய் *
காளமேகத்தை அன்றி * மற்றொன்று இலம் கதியே (1)
3783 ## tāl̤a tāmarait * taṭam aṇi vayal tirumokūr *
nāl̤um mevi naṉku amarntu niṉṟu * acurarait takarkkum **
tol̤um nāṉku uṭaic * curi kuzhal kamalak kaṇ kaṉi vāy *
kāl̤amekattai aṉṟi * maṟṟŏṉṟu ilam katiye (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

We have no escort but the cloud-hued Lord, with His four mighty shoulders that smite the Asuras. His curly locks, lotus eyes, and bright red lips shine. He dwells forever with great delight in Tirumōkūr, a place adorned with strong-petalled lotus ponds and rich paddy fields.

Explanatory Notes

(i) It is but natural that a person, roasted by gruelling heat, looks for relief through a deep plunge into a cool pond or showers from the sky. The Āzhvār, about to be rid of the parching heat of Saṃsāra, has likewise got hold of Lord ‘Kāḷamēgam enshrined in Tirumōkūr. This Deity has also been referred to, later in this decad-vide eighth song, as the pond, cool and lovely, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாள தாமரை தண்டுகளை உடைய தாமரைகள் நிறைந்த; தடம் அணி வயல் தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட; திருமோகூர் திருமோகூரை; நாளும் மேவி இருப்பிடமாகக் கொண்டு; நன்கு அமர்ந்து நின்று விரும்பிப் பொருந்தி நிற்குமவனும்; கமலக் கண் தாமரை போன்ற கண்களை உடையவனும்; அசுரரைத் தகர்க்கும் அசுரர்களை அழிக்க வல்ல; தோளும் நான்கு உடை நான்கு தோள்களை உடையவனும்; சுரி குழல் சுருண்ட திருக்குழலை உடையவனும்; கனிவாய் சிவந்த கனி போன்ற அதரத்தை உடையவனுமான; காளமேகத்தை அன்றி காளமேகப் பெருமாளைத் தவிர்த்து; மற்றொன்று வேறொருவரை துணையாகப் பற்றாது; இலம் கதியே அப்பெருமானையே துணையாக பற்றுகிறோம்
thadam ponds; aṇi decorating; vayal having fields; thirumŏgūr in thirumŏgūr; nāl̤um mĕvi eternally residing; nangu very; amarndhu ninṛu standing firmly with joy of self satisfaction; asurarai demoniac persons, who are enemies; thagarkkum to torment; nāngu thŏl̤udai one who is having four divine shoulders; suri kuzhal (pacifying our sufferings, and being qualified to be the companion) having curly, dense hair; kamalak kaṇ one who is having lotus like eyes; kani vāy one who is having friendly coral like divine lips; kāl̤amĕgaththai anṛi other than the one who is having a magnanimous form resembling a dark cloud; maṝu onṛu gadhi any other refuge which is our destination; ilam we do not have.; īn makes the flowers which are strung to become enjoyable; thaṇ cool

TVM 10.1.2

3784 இலங்கதிமற்றொன்றெம்மைக்கும் ஈன்தண்துழாயின் *
அலங்கலங்கண்ணி ஆயிரம்பேருடையம்மான் *
நலங்கொள்நான்மறைவாணர்கள்வாழ் திருமோகூர் *
நலங்கழலவனடிநிழல் தடமன்றியாமே.
3784 இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் * ஈன் தண் துழாயின் *
அலங்கல் அம் கண்ணி * ஆயிரம் பேர் உடை அம்மான் **
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் * திருமோகூர் *
நலம் கழல் அவன் அடி நிழல் * தடம் அன்றி யாமே (2)
3784 ilam kati maṟṟŏṉṟu ĕmmaikkum * īṉ taṇ tuzhāyiṉ *
alaṅkal am kaṇṇi * āyiram per uṭai ammāṉ **
nalam kŏl̤ nāṉmaṟai vāṇarkal̤ vāzh * tirumokūr *
nalam kazhal avaṉ aṭi nizhal * taṭam aṉṟi yāme (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

For all time, we have no refuge but the lovely pond, the sheltering feet of the Lord, adorned with a cool and fine tuḻaci garland. He bears a thousand names and has His feet firmly set in Tirumōkūr, the sweet and sound abode of many Vedic scholars.

Explanatory Notes

(i) The Āzhvār avers that there is no haven till the end of time, other than the lovely pair of feet of the Lord at Tirumōkūr, of exquisite charm, feasting the eyes, bearing the holy names that elevate the soul.

(ii) The Lord’s feet know no partiality, granting, as they do, shelter to one and all, irrespective of whether they are high or low, good or bad. cf. “anālocita + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈன் தண் துழாயின் குளிர்ந்த துளசி; அலங்கல் அம் கண்ணி மாலை அணிந்தவனும்; ஆயிரம் பேர் உடை ஆயிரம் நாமங்களை உடையவனுமான; அம்மான் பெருமான்; நலம் கொள் சிறந்த குணங்களை உடைய; நான் மறை நான்கு வேதங்கள் அறிந்த; வாணர்கள் வாழ் வைதிகர்கள் வாழுமிடமான; திருமோகூர் திருமோகூரில்; நலம் கழல் நல்ல வீரக் கழல்களை உடைய; அவன் அந்தப் பெருமானைத் தவிர; யாமே எம்மைக்கும் அனைத்துப் பிறவியிலும் நமக்கு; மற்றொன்று இலம் கதி வேறு புகலிடம் இல்லை
thuzhāyin having thiruththuzhāy (thul̤asi); alangal swaying; am beautiful; kaṇṇi one who is having garland; āyiram pĕrudai having countless divine names which are enjoyable; ammān being the unconditional lord; nalam kol̤ having distinguished qualities such as compassion; nānmaṛai for the four vĕdhas; vāṇargal̤ experts; vāzh having an enriched life due to enjoying his qualities such as being the protector etc; thirumŏgūr residing in thirumŏgūr; nalam kazhalavan one who is having divine feet which are decorated with valorous anklets which can be used by him to reach us without discriminating between his devotees; adi nizhal shade of his divine feet; thadam anṛi other than the pond; yām us; emmaikkum in all births; gadhi as destination; maṝu onṛu anything else; ilam do not have.; anṛi other than you; yām we

TVM 10.1.3

3785 அன்றியாமொருபுகலிடம்இலம் என்றென்றலற்றி *
நின்றுநான்முகனரனொடு தேவர்கள்நாட *
வென்றுஇம்மூவுலகளித்து உழல்வான்திருமோகூர் *
நன்றுநாமினிநணுகுதும் நமதிடர்கெடவே.
3785 அன்றி யாம் ஒரு புகலிடம் * இலம் என்று என்று அலற்றி *
நின்று நான்முகன் அரனொடு * தேவர்கள் நாட **
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் * திருமோகூர் *
நன்று நாம் இனி நணுகுதும் * நமது இடர் கெடவே (3)
3785 aṉṟi yām ŏru pukaliṭam * ilam ĕṉṟu ĕṉṟu alaṟṟi *
niṉṟu nāṉmukaṉ araṉŏṭu * tevarkal̤ nāṭa **
vĕṉṟu im mūvulaku al̤ittu uzhalvāṉ * tirumokūr *
naṉṟu nām iṉi naṇukutum * namatu iṭar kĕṭave (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

May we be freed from all our afflictions as we draw near to Tirumōkūr, where the Lord resides, committed to protecting the three worlds. He vanquished the archenemies of Nāṉmukān, Araṉ, and other Nithyasuris who sought His aid, reclaiming them repeatedly. They had no refuge but Him.

Explanatory Notes

“The Lord at Tirumōkūr is the Universal Protector and we, His vassals, are keen on getting His protection. We will, therefore, do well to get near the holy city, seek shelter at the feet of the Lord, as an end in itself, and be rid of all of our miseries”, says the Āzhvār. Herein lies the difference between the Āzhvār’s method of approach and that of Brahmā and other Devas + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றி யாம் உன்னைத் தவிர நாங்கள்; ஒரு புகலிடம் இலம் வேறு ஒரு புகலிடம் இல்லை; என்று என்று என்று தளர்ச்சி தோன்றும்படி; அலற்றி நின்று பலகாலம் கூப்பிட்டு; நான்முகன் அரனொடு பிரமன் ருத்திரர்களொடு; தேவர்கள் நாட தேவர்களும் ஆச்ரயிக்க; வென்று விரோதிகளை வென்று; இம் மூவுலகு இந்த மூன்று உலகங்களையும்; அளித்து காப்பாற்றுவதையே; உழல்வான் தொழிலாக உடைய; திருமோகூர் திருமோகூரில் இருக்கும் பெருமானான; நாம் நமது அவனை நாம் நமது; இடர் கெடவே மனத்துயரம் நீங்க; இனி நன்று நணுகுதும் வாழ்த்தி வணங்கி அணுகுவோம்
oru pugalidam another refuge; ilam do not have; enṛu enṛu alaṝi calling out many times while becoming weak every time; ninṛu standing (until result is attained); nānmugan aranodu with brahmā and rudhra; dhĕvargal̤ celestial beings; nāda as [they] seek and approach; venṛu winning over the enemies; immūvalagu this three layered universe; al̤iththu uzhalvān one who has such protection [of everyone] as his routine; thirumŏgūr thirumŏgūr; nām we; namadhu our; idar keda to eliminate the mental stress (of seeking a companion for the final journey); ini after (the presence of the protector); nanṛu being ananya prayŏjanar (one who is without any expectation); naṇugudhum will reach him; idar keda -to have the sorrows caused by enemies, eliminated; pŏndhu mercifully arriving here

TVM 10.1.4

3786 இடர்கெடஎம்மைப்போந்தளியாய் என்றென்றேத்தி *
சுடர்கொள்சோதியைத் தேவரும்முனிவரும்தொடர *
படர்கொள்பாம்பணைப் பள்ளிகொள்வான்திருமோகூர் *
இடர்கெடஅடிபரவுதும் தொண்டீர்! வம்மினே.
3786 இடர் கெட எம்மைப் போந்து அளியாய் * என்று என்று ஏத்தி *
சுடர் கொள் சோதியைத் * தேவரும் முனிவரும் தொடர **
படர் கொள் பாம்பு அணைப் * பள்ளி கொள்வான் திருமோகூர் *
இடர் கெட அடி பரவுதும் * தொண்டீர்! வம்மினே (4)
3786 iṭar kĕṭa ĕmmaip pontu al̤iyāy * ĕṉṟu ĕṉṟu etti *
cuṭar kŏl̤ cotiyait * tevarum muṉivarum tŏṭara **
paṭar kŏl̤ pāmpu aṇaip * pal̤l̤i kŏl̤vāṉ tirumokūr *
iṭar kĕṭa aṭi paravutum * tŏṇṭīr! vammiṉe (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Come, devotees, let us worship at the feet of the Lord in Tirumōkūr, where He reclines on the expansive serpent-bed, granting audience to sages and Nithyasuris. They adore His radiant form and often beseech, "May it please You, my Lord, to descend here and cure our afflictions and troubles."

Explanatory Notes

(i) The Āzhvār invites the devout to come and worship the Lord, so easily accessible at Tirumōkūr and get rid of their miseries, in toto.

(ii) The sages and Celestials approach the Lord, whenever they are brought up against difficulties, and seek relief through Him; the Āzhvār too seeks succour from the Lord and yet, he stands on a different footing from others, in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இடர் கெட துயரம் தீரும்படி; எம்மைப் போந்து அளியாய் எமக்கு அருள் புரிய வேண்டும்; என்று என்று ஏத்தி என்று பலகாலும் வணங்கி; சுடர் கொள் பேரொளியை உடைய; சோதியை சோதி மயமாய் உள்ள திரு மேனியை; தேவரும் முனிவரும் தேவர்களும் முனிவர்களும்; தொடர வாழ்த்தி வணங்குகிறார்கள்; படர்கொள் படங்களை உடைய; பாம்பு அணை ஆதிசேஷன் மேல்; பள்ளி கொள்வான் பள்ளி கொள்ளும்; திருமோகூர் திருமோகூரில்; இடர் கெட துயரம் நீங்க; அடி பரவுதும் அவன் திருவடிகளை வணங்குவோம்; தொண்டீர்! தொண்டர்களே!; வம்மினே வாருங்கள்
emmai us; al̤iyāy protect us-; enṛu enṛu saying repeatedly revealing the weakness; ĕththi praising him; sudar kol̤ having great radiance; sŏdhiyai very luminous divine form; dhĕvarum dhĕvas who consider themselves to be lords; munivarum sages (who perform penance as seekers of wealth); thodara to follow and surrender; padar kol̤ having expansion due to being in contact with him; pāmbu aṇai on the divine serpent mattress which has softness, coolness, fragrance fitting the nature of the serpent species; pal̤l̤i kol̤vān one who is mercifully reclining, his; thirumŏgūr in thirumŏgūr; idar (our) sorrows which are impossible to be removed; keda to rid of; thoṇdīr ŏh you who have desire to surrender unto him; adi his divine feet; paravudhum let us praise;; vammin please do come!; nam being enjoyable for us; sudar having endless radiance

TVM 10.1.5

3787 தொண்டீர்! வம்மின் நம்சுடரொளியொருதனிமுதல்வன் *
அண்டமூவுலகளந்தவன் அணிதிருமோகூர் *
எண்டிசையும்ஈன்கரும்பொடு பெருஞ்செந்நெல்விளைய *
கொண்டகோயிலைவலஞ்செய்து இங்காடுதும்கூத்தே.
3787 தொண்டீர் வம்மின் * நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் *
அண்டம் மூவுலகு அளந்தவன் * அணி திருமோகூர் **
எண் திசையும் ஈன் கரும்பொடு * பெரும் செந்நெல் விளைய *
கொண்ட கோயிலை வலஞ்செய்து * இங்கு ஆடுதும் கூத்தே (5)
3787 tŏṇṭīr vammiṉ * nam cuṭar ŏl̤i ŏru taṉi mutalvaṉ *
aṇṭam mūvulaku al̤antavaṉ * aṇi tirumokūr **
ĕṇ ticaiyum īṉ karumpŏṭu * pĕrum cĕnnĕl vil̤aiya *
kŏṇṭa koyilai valañcĕytu * iṅku āṭutum kūtte (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Come, devotees, let us sing and dance as we circumambulate the temple in beautiful Tirumōkūr, surrounded by fertile paddy fields and lush sugarcane crops. Here resides with great delight the peerless Creator, adorned with an exquisite and radiant form, our Lord who spans the vast universe's three worlds.

Explanatory Notes

The Lord at Tirumōkūr having attracted the Āzhvār by revealing His glory, as the first cause of all things and beings, and His exquisite Form, the Āzhvār wants to share this extra-ordinary bliss with those around. He, therefore, invites them all to join him, so that they may all go round the temple at Tirumōkūr, dancing in ecstasy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம் சுடர் ஒளி நாம் அநுபவிக்க ஒளிமயமான; ஒரு தனி முதல்வன் ஒரு தனி முதல்வன்; அண்டம் அண்டங்களை உடைய; மூவுலகு மூவுலகங்களையும்; அளந்தவன் அளந்து கொண்டவனான எம்பெருமான்; அணி திருமோகூர் அழகிய திருமோகூரில்; எண் திசையும் எட்டுத் திசைகளிலும்; ஈன் கரும்பொடு இனிய கரும்போடு; பெரும் செந்நெல் பெரும் செந்நெல்; விளைய கொண்ட விளையும்படியான; கோயிலை கோயிலை; வலம் செய்து வலம் செய்து; இங்கு ஆடுதும் கூத்தே ஆடிப்பாடி வணங்குவோம்; தொண்டீர்! வம்மின் தொண்டர்களே! வாருங்கள்
ol̤i having luminous divine form; oru thani mudhalvan being the three types of causes viś nimiththa (efficient), upādhāna (material) and sahakāri (ancillary) kāraṇa (causes) himself; aṇdam present inside the created oval shaped universe; mū ulagu three layers of worlds; al̤andhavan one who measured and accepted; aṇi beautiful; thirumŏgūr in thirumŏgūr; eṇ dhisaiyum in all directions; īn sweet; karumbodu with sugarcane; perum sennel tall and reddish paddy; vil̤aiya to flourish; koṇda accepted; kŏyilai temple; ingu in this world; valam seydhu circumambulating; kūththādudhum out of overwhelming love, we will dance;; thoṇdīr ŏh you who are desirous!; vammin Come!; kūththan one who beautifully walks like an expert dancer; kŏvalan one who follows those who need protection, and protects them

TVM 10.1.6

3788 கூத்தன்கோவலன் குதற்றுவல்லசுரர்கள்கூற்றம் *
ஏத்தும்நங்கடகும் அமரர்க்கும்முனிவர்க்குமின்பன் *
வாய்த்ததண்பணைவளவயல்சூழ் திருமோகூர்
ஆத்தன் * தாமரையடியன்றிமற்றிலம்அரணே. (2)
3788 கூத்தன் கோவலன் * குதற்று வல் அசுரர்கள் கூற்றம் *
ஏத்தும் நங்கட்கும் * அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் **
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் * திருமோகூர்
ஆத்தன் * தாமரை அடி அன்றி * மற்று இலம் அரணே (6)
3788 kūttaṉ kovalaṉ * kutaṟṟu val acurarkal̤ kūṟṟam *
ettum naṅkaṭkum * amararkkum muṉivarkkum iṉpaṉ **
vāytta taṇ paṇai val̤a vayal cūzh * tirumokūr
āttaṉ * tāmarai aṭi aṉṟi * maṟṟu ilam araṇe (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

We have no refuge but the lotus feet of our Father in Tirumōkūr, abundant with paddy fields and serene water sheds. He is the divine cow-herd with majestic bearing, fearsome to the Asuras who inflict suffering on others. To us who praise Him and the celestial beings, He is indeed sweet.

Explanatory Notes

(i) No doubt, Śiva is famous as the great dancer (Naṭarājaṉ), full of thrills, but Lord Rāma’s very gait is said to have been entrancing—c.f. ‘Agrataḥ prayayau Rāmaḥ’ (Vālmīki Rāmāyaṇa) and equally majestic and enthralling was Lord Kṛṣṇa’s gait.

(ii) While the Lord is deadly unto the Asuras who inflict miseries on the devout, He is very dear to His devotees, all alike, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூத்தன் குடக்கூத்தாடினவனும்; கோவலன் பசுக்களைக் காப்பவனும்; குதற்று வல் தவறான வழியில் செல்லும்; அசுரர்கள் கூற்றம் அசுரர்களுக்கு யமன் போன்றவனும்; ஏத்தும் நங்கட்கும் துதிக்கும் நமக்கும்; அமரர்க்கும் தேவர்களுக்கும்; முனிவர்க்கும் முனிவர்களுக்கும்; இன்பன் மகிழ்ச்சி தருபவனான பெருமான்; வாய்த்த தண் நெருங்கிக் குளிர்ந்த; பணை நீர் நிலங்களாலும்; வள வயல் சூழ் செழித்த வயல்களாலும் சூழ்ந்த; திருமோகூர் திருமோகூரில் இருக்கும்; ஆத்தன் நன்மை செய்பவனின்; தாமரை அடி அன்றி தாமரை போன்ற திருவடிகளைத் தவிர; மற்று இலம் அரணே நமக்கு வேறு ஒரு பாதுகாவல் இல்லை
kudhaṝu those tormentors who can torture by biting; val very strong; asurargal̤ for demoniac persons such as kĕṣi, dhĕnuka et al; kūṝam being death personified; ĕththum praising as ananyaprayŏjana (those who seek nothing but kainkaryam); nangatkum for us (who have no pride); amararkkum for nithyasūris who eternally enjoy him; munivarkkum for sages; inban being enjoyable; vāyththa abundant; thaṇ cool; paṇai by water bodies; val̤a vayal and by beautiful fields; sūzh surrounded; thirumŏgūr in thirumŏgūr; āththan the most trustworthy emperumān who is standing there for the devotees to surrender; thāmarai adi anṛi other than the ultimately enjoyable lotus like divine feet; maṝu araṇ ilam we have no other protection.; thani having uniqueness (of not being created etc as said in -ajāmĕkām-); vān having ultimate greatness (to have all the effects in a fraction of himself)

TVM 10.1.7

3789 மற்றிலம்அரண் வான்பெரும்பாழ்தனிமுதலா *
சுற்றும்நீர்படைத்து அதன்வழித்தொல்முனிமுதலா *
முற்றும்தேவரோடு உலகுசெய்வான்திருமோகூர் *
சுற்றிநாம்வலஞ்செய்ய நம்துயர்கெடும்கடிதெ.
3789 மற்று இலம் அரண் * வான் பெரும் பாழ் தனி முதலா *
சுற்றும் நீர் படைத்து * அதன் வழித் தொல் முனி முதலா **
முற்றும் தேவரோடு * உலகுசெய்வான் திருமோகூர் *
சுற்றி நாம் வலஞ் செய்ய * நம் துயர் கெடும் கடிதே (7)
3789 maṟṟu ilam araṇ * vāṉ pĕrum pāzh taṉi mutalā *
cuṟṟum nīr paṭaittu * ataṉ vazhit tŏl muṉi mutalā **
muṟṟum tevaroṭu * ulakucĕyvāṉ tirumokūr *
cuṟṟi nām valañ cĕyya * nam tuyar kĕṭum kaṭite (7)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

All our miseries will soon vanish if we simply circle around Tirumōkūr, where our Lord resides. He brought forth the vast universe, bound by water, and the unique primordial substance that yields pleasures in both the material and spiritual realms. He is the Lord of creatures, the ancient sage, and the realms populated by all grades of celestial beings. Apart from this sacred city, we have no other sanctuary.

Explanatory Notes

(i) Would it be an exaggeration if the Āzhvār said that there is no Refuge other than the holy city of Tirumōkūr? No, not at all, for there dwells our Lord, the great Benefactor of all times, Who ushered in the entire Universe surrounded by the perepheral waters, pressed into service the Primordial Matter (Mūla Prakṛti) whence spring up things that make people earth-bound, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் பெரும் பாழ் ஒப்பற்ற மூல ப்ரக்ருதி; தனி முதலா தொடக்கமாக; சுற்றும் நீர் சுற்றிலும் ஆவரண ஜலத்தை; படைத்து படைத்து; அதன் வழித் தொல் அதன் வழியாக; முனி முதலா பிரமன் முதலாக; முற்றும் தேவரோடு அனைத்து தேவர்களோடு கூடின; உலகு ஸகல லோகங்களையும்; செய்வான் படைப்பவனுடைய; திருமோகூர் திருமோகூரை; சுற்றி நாம் வலஞ் செய்ய சுற்றி நாம் வலஞ் செய்ய; நம் துயர் நம் துக்கஙகள்; கடிதே கெடும் விரைவில் தொலைந்து போகும்; மற்று இலம் வேறு ஒரு அரண் இல்லை; அரண் அவன் தான் ரக்ஷகன்
peru having the ability to create all effects; pāzh mudhalā starting with prakruthi (primordial matter); suṝum pervading everywhere; nīr causal water; padaiththu creating; adhan vazhi through that; thol being ancient (since he is existing prior to the creation of the worlds inside the oval shaped universe); muni mudhalā brahmā who contemplates the creation process and others; muṝum dhĕvarŏdu with all dhĕvathās; muṛum ulagu the whole material realm; seyvān one who creates, his; thirumŏgūr thirumŏgūr; suṝi valam nām seyya as we (joyfully) perform favourable acts such as circumambulation etc; nam our; thuyar suffering due to the loneliness; kadidu immediately; kedum will go;; maṝu araṇ ilam we don-t have any other protection.; uyar kol̤ tall; sŏlai gardens

TVM 10.1.8

3790 துயர்கெடும்கடிதடைந்துவந்து அடியவர்! தொழுமின் *
உயர்கொள்சோலை ஒண்தடமணியொளிதிருமோகூர் *
பெயர்களாயிரமுடைய வல்லரக்கர்புக்கழுந்த *
தயரதன்பெற்ற மரதகமணித்தடத்தினையே.
3790 துயர் கெடும் கடிது அடைந்து வந்து * அடியவர் தொழுமின் *
உயர் கொள் சோலை * ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் **
பெயர்கள் ஆயிரம் உடைய * வல் அரக்கர் புக்கு அழுந்த *
தயரதன் பெற்ற * மரதக மணித் தடத்தினையே (8)
3790 tuyar kĕṭum kaṭitu aṭaintu vantu * aṭiyavar tŏzhumiṉ *
uyar kŏl̤ colai * ŏṇ taṭam aṇi ŏl̤i tirumokūr **
pĕyarkal̤ āyiram uṭaiya * val arakkar pukku azhunta *
tayarataṉ pĕṟṟa * marataka maṇit taṭattiṉaiye (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

O devotees, all your sorrows will soon vanish if you come and worship at the tank adorned with sapphires, where King Tayarataṉ triumphed over the thousand-named Rakṣasas who met their ignoble fate. Our Father resides in Tirumōkūr, amidst majestic gardens and beautiful ponds.

Explanatory Notes

(i) Pond inside the temple at Tirumōkūr as well as outside! The ponds, outside the temple precincts, are studded with lotus while the Lord, enshrined within, looks like yet another such lotus pond, what with His complexion resembling the lotus leaf, His eyes and lips, hands and

feet, looking like the red lotus in fresh bloom. Śrī Rāma, the valiant son of King Daśaratha, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயர் கொள் சோலை உயர்ந்த சோலைகளையும்; ஒண் தடம் அழகிய தடாகங்களையும்; அணி ஒளி அலங்காரமாக உள்ள ஒளிமயமான; திருமோகூர் திருமோகூரிலே; பெயர்கள் ஆயிரம் உடைய ஆயிரம் நாமங்களை உடைய; வல் அரக்கர் கொடிய அரக்கர்கள்; புக்கு அழுந்த புகுந்து மடியும்படியாக; தயரதன் பெற்ற தசரதன் பெற்ற; மரதக மணி மரகத மணி போன்றவனும்; தடத்தினையே தடாகம் போன்ற எம்பெருமானை; அடியவர்! அடைந்து அடியவர்களான நீங்கள்; வந்து தொழுமின் வந்து வணங்கினீர்களானால்; கடிது துயர் துக்கஙகள் விரைவில்; கடிது கெடும் தொலைந்து போகும்
oṇ distinguished; thadam ponds; aṇi having as decoration; ol̤i shining due to that; thirumŏgūr in thirumŏgūr; āyiram countless; peyargal̤ udaiya having honorary titles/names; val very strong; arakkar rākshasas; pukku azhundha to enter and drown; dhayaradhan peṝa sired by dhaṣaratha; maradhaga maṇi having dark complexion like an emerald gem; thadaththinai pond; adiyavar all of you who are as said in ṣrī rāmāyaṇam kishkindhā kāṇdam 4.12 “guṇairdhāsyam upāgatha:” (ī am serving him, being overwhelmed by his qualities says lakshmaṇa about ṣrī rāma); vandhu adaindhu reaching here; thozhumin worship him.; thuyar your sorrows, without your effort; kadidhu immediately; kedum will be destroyed.; maṇith thadaththu (cool) like a clean pond; adi divine feet

TVM 10.1.9

3791 மணித்தடத்தடிமலர்க்கண்கள் பவளச்செவ்வாய் *
அணிக்கொள்நால்தடந்தோள்தெய்வம் அசுரரை யென்றும் *
துணிக்கும்வல்லரட்டன் உறைபொழில்திருமோகூர் *
நணித்துநம்முடைநல்லரண் நாமடைந்தனமே.
3791 மணித் தடத்து அடி மலர்க் கண்கள் * பவளச் செவ்வாய் *
அணிக் கொள் நால் தடம் தோள் * தெய்வம் அசுரரை என்றும் **
துணிக்கும் வல் அரட்டன் * உறை பொழில் திருமோகூர் *
நணித்து நம்முடை நல் அரண் * நாம் அடைந்தனமே (9)
3791 maṇit taṭattu aṭi malark kaṇkal̤ * paval̤ac cĕvvāy *
aṇik kŏl̤ nāl taṭam tol̤ * tĕyvam acurarai ĕṉṟum **
tuṇikkum val araṭṭaṉ * uṟai pŏzhil tirumokūr *
naṇittu nammuṭai nal araṇ * nām aṭaintaṉame (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

We are blessed with Tirumōkūr close by, our safe haven with its many beautiful gardens. Here dwells our mighty Lord, who annihilates the Rākṣasa hordes. The Supreme One with four comely shoulders, coral lips, and lotus eyes. His lovely feet are like a cool, clear tank.

Explanatory Notes

The Āzhvār rejoices that Tirumōkūr, the safe haven, is near at hand. It is a lovely place with a beautiful setting and there dwells the Lord Whose pair of feet are like unto a cool tank, lovely and limpid, Whose eyes are like the red lotus in fresh bloom, and lips are coral red, Whose sinewy shoulders bespeak His enormous strength that can smash to smithereens the Rākṣasa

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணித் தடத்து அழகிய தடாகம் போலே குளிர்ந்த; அடி திருவடிகளும்; மலர்க் கண்கள் தாமரை மலர் போன்ற கண்களும்; பவளச் செவ்வாய் சிவந்த அதரமும்; அணிக் கொள் நால் அழகிய நான்கு; தடம் தோள் தோள்களையும் உடைய; தெய்வம் தெய்வமாயிருப்பவனும்; அசுரரை என்றும் அசுரர்களை எப்போதும்; துணிக்கும் அழிக்கும்; வல் அரட்டன் பெருமிடுக்கனுமான எம் பெருமான்; உறை பொழில் இருக்கும் இடம் சோலைவளம் மிக்க; நம்முடை நல் அரண் நம்முடை நல்ல புகலிடமான; திருமோகூர் திருமோகூர்; நாம் நமக்கு அருகே உள்ளது; நணித்து அடைந்தனமே அங்கே நாமும் அடைந்தோம்
malar like a blossomed lotus flower; kaṇgal̤ divine eyes; paval̤am sevvāy one who is having reddish coral like divine lips; aṇikkol̤ deserving to be decorated with all ornaments; nāl four kinds of; thadam huge; thŏl̤ one who is having divine shoulders; dheyvam one who is having a divine form; asurarai demoniac persons; enṛum at all times; thuṇikkum severs; val arattan very prideful, strong one; uṛai eternal abode; pozhil having (enjoyable) garden; thirumŏgūr thirumŏgūr; nammudai our; nal araṇ abode of distinguished protection; naṇiththu is in very close proximity;; nām we (who are alone in seeking companion); adaindhanam we have reached.; -namakku exclusively for us; nām adaindha one we surrendered unto

TVM 10.1.10

3792 நாமடைந்தநல்லரண் நமக்கென்றுநல்லமரர் *
தீமைசெய்யும்வல்லசுரரை அஞ்சிச்சென்றடைந்தால் *
காமரூபம்கொண்டெழுந்தளிப்பான் திருமோகூர் *
நாமமேநவின்றெண்ணுமின் ஏத்துமின்நமர்காள்!
3792 நாம் அடைந்த நல் அரண் * நமக்கு என்று நல் அமரர் *
தீமை செய்யும் வல் அசுரரை * அஞ்சிச் சென்று அடைந்தால் **
காம ரூபம் கொண்டு * எழுந்து அளிப்பான் திருமோகூர் *
நாமமே நவின்று எண்ணுமின் * ஏத்துமின் நமர்காள் (10)
3792 nām aṭainta nal araṇ * namakku ĕṉṟu nal amarar *
tīmai cĕyyum val acurarai * añcic cĕṉṟu aṭaintāl **
kāma rūpam kŏṇṭu * ĕzhuntu al̤ippāṉ tirumokūr *
nāmame naviṉṟu ĕṇṇumiṉ * ettumiṉ namarkāl̤ (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

It's better, my friends, to learn to contemplate and reverently chant the holy name of Tirumōkūr, where our Lord resides to protect and assume the form of His choice for the devout Devas who seek refuge from the miseries caused by the Asuras.

Explanatory Notes

The Āzhvār invites those that are inclined to listen to him to utter the name of Tirumōkūr and adore that holy centre where stays the great Benefactor, ever ready to extend protection to His devotees, assuming the appropriate Form, at His sweet volition. Well, this is the place where even the Devas come and take refuge, frightened by the formidable Asuras, hell-bent to

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நமக்கு என்று நமக்கு; நாம் அடைந்த நாம் அடைந்த; நல் அரண் புகலிடம் நல்லது என்று; நல் அமரர் நல்லனவற்றை அறியும் தேவர்கள்; தீமை செய்யும் வல் தீங்கு செய்யும் மிடுக்குடைய; அசுரரை அசுரர்களைக் குறித்து; அஞ்சிச் சென்று அடைந்தால் அஞ்சிச் சென்று அடைந்தால்; காம ரூபம் கொண்டு ரக்ஷண ரூபமான வடிவைக் கொண்டு; எழுந்து அளிப்பான் எழுந்து காக்கும் பெருமான் இருக்கும்; திருமோகூர் நாமமே திருமோகூரின் பெயரை; நமர்காள்! நம்முடையவர்களே!; நவின்று நன்றாகப் பயின்று; எண்ணுமின் சிந்தித்து; ஏத்துமின் வாழ்த்தி வணங்குங்கள்
nal araṇ distinguished protection-; enṛu considering this way; nal amarar dhĕvas (celestial beings) who know the noble aspects; thīmai seyyum those who engage in evil deeds; val very strong; asurarai towards the asuras (demoniac persons); anjich chenṛu adaindhāl when taken shelter, out of fear; kāma rūpam koṇdu assuming apt, desirable form; ezhundhu tumultuously; al̤ippān one who protects; thirumŏgūr thirumŏgūr-s; nāmamĕ glorious fame; namargāl̤ all of you who are related to us; navinṛu speak; eṇṇumin and think;; ĕththumin praise out of love.; namargāl̤ those who are related to us; ĕththumin enṛu saying -praise me (revealing your bliss)-

TVM 10.1.11

3793 ஏத்துமின் நமர்காள்! என்றுதான்குடமாடு
கூத்தனை * குருகூர்ச்சடகோபன் குற்றேவல் *
வாய்த்தவாயிரத்துள்ளிவை வண்திருமோகூர்க்கு *
ஈத்தபத்திவையேத்தவல்லார்க்கு இடர்கெடுமே. (2)
3793 ## ஏத்துமின் நமர்காள் * என்று தான் குடம் ஆடு
கூத்தனை * குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் **
வாய்த்த ஆயிரத்துள் இவை * வண் திருமோகூர்க்கு *
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு * இடர் கெடுமே (11)
3793 ## ettumiṉ namarkāl̤ * ĕṉṟu tāṉ kuṭam āṭu
kūttaṉai * kurukūrc caṭakopaṉ kuṟṟevalkal̤ **
vāytta āyirattul̤ ivai * vaṇ tirumokūrkku *
ītta pattu ivai etta vallārkku * iṭar kĕṭume (11)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The woes of those who chant these ten songs, dedicated to Tirumōkūr from the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, shall be dispelled. These songs were crafted as a divine service, honoring the Lord who performed the great pot-dance, inviting devout onlookers to sing His praises with all their might.

Explanatory Notes

(i) These ten songs have been doled out to Tirumōkūr, out of the thousand composed by the Āzhvār, in adoration of
Lord Raṅganātha, the cloud-hued Lord enshrined in the walled city of Srirangam, Vide also notes below VII-2-11. The chanters of this decad will be rid of all miseries, including the anxiety to secure a suitable escort, during their ascent to spiritual world, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நமர்காள்! நம்முடையவர்களே!; ஏத்துமின் என்று வாழ்த்தி வணங்குங்கள் என்று; தான் குடம் ஆடு தானே குடக் கூத்தாடின; கூத்தனை பெருமாளைக் குறித்து; குருகூர் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; குற்றேவல்கள் குற்றமற்ற வாசிக கைங்கர்ய ரூபமாக; வாய்த்த அமைந்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இவை வண் இப்பத்துப் பாசுரங்களும்; திருமோகூர்க்கு திருமோகூர்க்கு; ஈத்த பத்து இவை அர்ப்பணிக்கப்பட்டவை; ஏத்த இவற்றை சிந்தித்துத் துதிக்க; வல்லார்க்கு வல்லவர்களுக்கு; இடர் கெடுமே துன்பம் நீங்கும்
thān kudamādu kūththanai on the dancer, who danced with pots; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār-s; kuṝĕvalgal̤ as confidential services; ivai these (apt services for īṣvara); vāyththa occurred; āyiraththul̤ among the thousand pāsurams; vaṇ thirumŏgūrkku for the distinguished thirumŏgūr; īththa paththu ivai submitted decad;; ĕththa vallārkku for those who can recite, out of love; idar kedumĕ sorrow (of not having companion during the final journey) will be eliminated.; kĕsavā enna as we just recite the name kĕṣava; idar āya ellām all sorrows