This Divya kshetram is located closer to Srirangam - 2 Kms and 7 Kms from Trichy, connected by road, as well by Uthamar Koil or Pichandar Koil Railway station.
This is a unique temple wherein shrines dedicated to Lord Vishnu and His consort Lakshmi, Brahma and Saraswathi, Shiva and Parvathi – called Vadivudaiamman - are located. This temple is also + Read more
பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் இருந்து அருளும் ஸ்தலம்.
ஜனக மன்னன் இங்கு யாகம் செய்தாதாகவும் எம்பெருமான், பிரஹ்மாவுடனும் சிவனுடன் அவருக்கு காட்சி கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
சிவன் பிச்சாடனராக வந்து தன் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் பிச்சாண்டார்கோவில் + Read more
1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால் ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் * ஆராது என்று இருந்தானைக் * கண்டது-தென் அரங்கத்தே-2
1399. In Thennarangam I saw Thirumāl,
the lord of Thirupper (Koiladi), Thirukkurungudi, Thiruthangā,
and the good lord of Thirukkarampanur (Uttamar Koil)
who was still hungry
even after he swallowed the dark seven oceans,
seven mountains and seven worlds.
Word by word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)