
In the 'Siriya Tirumadal,' Tirumangai āzhvār attempted to attract the Lord towards him by saying, 'I will wander in madness.' When this did not succeed, unable to bear the separation from the Lord, he composed the 'Periya Tirumadal.' In the 'Siriya Tirumadal,' he spoke of his true condition. In this Prabandham, he cites examples such as Sita persistently
திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடலில் மடலூர்வேன் என்று சொல்லி எம்பெருமானை தன்னிடம் ஈர்க்கப் பார்த்தார். அது ஈடேறாமல் போக, எம்பெருமானிடமிருந்து பிரிந்து இருப்பதை தரிக்க மாட்டாமல் மடலூர்ந்தே தீருவேன் என்ற நிலையில் பெரிய திருமடல் அருளிச் செய்கிறார். சிறிய திருமடலில் தன்னுடைய உண்மையான நிலையை