Gnana (true wisdom) leads to unalloyed devotion (bhakti) and to enlightenment. Poyhai Āzhvār worshipped Sriman Nārāyanā with the immortal flower of love and realized that He is the all-pervading power of the universe. His songs are called Mudal (1st) Thiruvandāthi. (Andāthi - a cyclic form of writing poetry where the last word of the first poem becomes
பொய்கையாழ்வார் பரமபதத்திற்கும் இம்மண்ணுலகத்திற்கும் ஒரே நாதனாக ஒப்பற்ற ஸ்வாமியாக விளங்குபவன் ஸ்ரீமன் நாராயணன் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்தார். உபய விபூதியையும் தியானத்து, பிறந்த ஞானத்தாலே, அவரவர் தாம் தாம் அறிந்தவாறு தந்தமக்கு விருப்பமான உருவம், பெயர் வைத்து பரம்பொருளான அவனைத் தொழுதாலும்,