Chapter 2

Parānkusa nāyaki attempts to seek her lover, the Lord - (நங்கள் வரிவளை)

தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
“Unbeknownst, maybe I do hold some attachment to this world! If not, why would Bhagavān show such indifference?” says a doubtful Āzhvār and consequently he proclaims to Bhagavān that he holds no desire for his ātma and those associated with it.
Ladylove (thalaivi) conjugated with her beau (thalaivan) then got separated. Her beau did not come back + Read more
“என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் உலகப் பற்று சிறிதளவேனும் இருக்கிறதோ! இல்லாவிடில் பகவான் இவ்வாறு உபேக்ஷிப்பானா?” என்று ஐயமுற்ற ஆழ்வார், தமக்கு ஆத்மா, ஆத்மீயங்களில் சிறிதும் விருப்பம் இல்லாததைப் பகவானுக்கு அறிவிக்கிறார்.
தலைவனோடு கலந்து பிரிந்தாள் ஒரு தலைவி. மீண்டும் அவன் வரவில்லை. + Read more
Verses: 3574 to 3584
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will have no trouble in this world and reach the highest heaven
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.2.1

3574 நங்கள்வரிவளையாயங்காளோ!
நம்முடையேதலர்முன்புநாணி *
நுங்கட்குயானொன்றுரைக்கும்மாற்றம்
நோக்குகின்றேன்எங்குங்காணமாட்டேன் *
சங்கம்சரிந்தனசாயிழந்தேன்
தடமுலைபொன்னிறமாய்த்தளர்ந்தேன் *
வெங்கண்பறவையின்பாகனெங்கோன்
வேங்கடவாணணைவேண்டிச்சென்றே. (2)
3574 ## நங்கள் வரிவளை ஆயங்காளோ *
நம்முடை ஏதலர் முன்பு நாணி *
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் *
நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் **
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் *
தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன் *
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் *
வேங்கடவாணனை வேண்டிச் சென்றே (1)
3574 ## naṅkal̤ varival̤ai āyaṅkāl̤o *
nammuṭai etalar muṉpu nāṇi *
nuṅkaṭku yāṉ ŏṉṟu uraikkum māṟṟam *
nokkukiṉṟeṉ ĕṅkum kāṇamāṭṭeṉ **
caṅkam carintaṉa cāy izhanteṉ *
taṭa mulai pŏṉ niṟamāyt tal̤arnteṉ *
vĕṅkaṇ paṟavaiyiṉ pākaṉ ĕṅkoṉ *
veṅkaṭavāṇaṉai veṇṭic cĕṉṟe (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My dear companions adorned with lovely bangles, I wish I could confide in you and express what I feel hesitant to reveal to unfriendly elders. Yet, I find myself unable to articulate my thoughts. Upon seeing my Lord at Tiruvēṅkaṭam, whose glance burns like fire, I lost not only my fair complexion but also my bangles slipped down my wrists. The color drained from my breasts, leaving me feeling worn out and disheartened.

Explanatory Notes

(i) Finding the Nāyakī off colour and debilitated, her mates enquired of her what was going wrong with her. The Nāyakī felt shy to disclose her love-sickness but her friendly mates could put her at ease. Even then, words failed her and, at long last, she gave out the genesis of her malady, as above.

(ii) The bangles would not rest on the wrists of the Nāyakī, grown + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வரிவளை வரி வளையல்கள் அணிந்துள்ள; நங்கள் ஆயங்காளோ! நம்முடைய தோழிகளே!; நம்முடை ஏதலர் நம்முடை தாய்மாரின் முன்பு; முன்பு நாணி சொல்ல வெட்கப்பட்டு; நுங்கட்கு மாற்றம் யான் உங்களிடம் மட்டும் நான்; ஒன்று உரைக்கும் ஒன்று சொல்ல; நோக்குகின்றேன் விரும்புகிறேன்; எங்கும் ஆனாலும் என்னுடைய நிலைமையை; காண மாட்டேன் பாசுரமிட்டுக் கூறத் திறன் இல்லை; வெங்கண் வெவ்விய கண்ணை உடைய; பறவையின் பாகன் கருடனின் பாகனான; எங்கோன் எம்பெருமானை; வேங்கட வாணனை வேங்கட வாணனை காண; வேண்டிச் சென்றே ஆசைப்பட்ட காரணத்தால்; சங்கம் சரிந்தன கைவளைகள் கழன்றன; சாய் இளைத்தேன் மேனி நிறம் இழந்தேன்; தட முலை மார்பகங்களில்; பொன் நிறமாய் பொன் நிற பசலை படர்ந்தது; தளர்ந்தேன் உடலும் மெலிந்தது
nangal̤ our; āyangāl̤ŏ oh friends!; ĕdhalar others (mothers who advice and try to withdraw me and hence are inimical); munbu in front of; nāṇi feeling shy (to speak); nungatku for you (who are close to me); yān uraikkum what ī can say; onṛu one; māṝam word; nŏkkuginṛĕn ī am trying to see;; engum in all ways; kāṇa māttĕn ī am not seeing;; vem cruel (to destroy the enemies of devotees); kaṇ having sight; paṛavaiyin riding periya thiruvadi (garudāzhwān); pāgan controller; em one who enslaved me; kŏn being the lord; vĕngadam in thirumalai; vāṇanai one who has arrived and stood in an easily approachable manner; vĕṇdi desired (in these forms); senṛu went; sangam (my) bangles made of conch; sarindhana slipping [from my hands];; sāy (natural) bodily glow; izhandhĕn ī lost;; thadam huge; mulai bosom; pon niṛamāy attaining golden complexion (due to the disease of separation); thal̤arndhĕn became weak-bodied.; senṛu going (towards him); onṛu something

TVM 8.2.2

3575 வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
என்னுடைத்தோழியர்நுங்கட்கேலும் *
ஈண்டிதுரைக்கும்படியை அந்தோ!
காண்கின்றிலேன்இடராட்டியேன்நான் *
காண்தகுதாமரைக்கண்ணன்கள்வன்
விண்ணவர்கோன்நங்கள்கோனைக்கண்டால் *
ஈண்டியசங்கும்நிறைவும்கொள்வான்
எத்தனைகாலம்இளைக்கின்றேனே?
3575 வேண்டிச் சென்று ஒன்று பெறுகிற்பாரில் *
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் *
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ *
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் **
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் *
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால் *
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் *
எத்தனை காலம் இளைக்கின்றேனே (2)
3575 veṇṭic cĕṉṟu ŏṉṟu pĕṟukiṟpāril *
ĕṉṉuṭait tozhiyar nuṅkaṭkelum *
īṇṭu itu uraikkum paṭiyai anto *
kāṇkiṉṟileṉ iṭarāṭṭiyeṉ nāṉ **
kāṇ taku tāmaraik kaṇṇaṉ kal̤vaṉ *
viṇṇavar koṉ naṅkal̤ koṉaik kaṇṭāl *
īṇṭiya caṅkum niṟaivum kŏl̤vāṉ *
ĕttaṉai kālam il̤aikkiṉṟeṉe (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Alas! In my current state of distress, I am at a loss for words, even to you, my dear companions, who always receive whatever you desire from me. If only I could see the lotus-eyed Lord, captivating to behold, who, with his glance, could steal our hearts, the Supreme Ruler of both Nithyasuris and us. Then, perhaps, I could regain my bangles and modesty, for which I have long been striving.

Explanatory Notes

Ever since the Lord withdrew Himself from the Nāyakī’s vision, she has been without her bangles which slid down her wrists, and the innate sense of modesty, characteristic of women under restraint. It is only when she gets the vision back again, she can hope to get back her lost possessions. It is a pity, she is still in a state of longing, with fulfilment nowhere in sight.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேண்டிச் சென்று விரும்பியதை; ஒன்று பெறுகிற்பாரில் பெறுகின்றவர்களான; என்னுடைத் தோழியர் என்னுடைத் தோழியர்களே!; நுங்கட்கேலும் உங்களுக்கும் கூட; ஈண்டு இது இவ்விடத்தில் இந்த; இடராட்டியேன் துக்ககரமான; நான் என் நிலைமையை; உரைக்கும் சொல்லக்கூடியது அல்ல அந்தத் துன்பம்; அந்தோ! அந்தோ! என் செய்வேன்!; காண்கின்றிலேன் ஒன்றும் அறியேன்; காண் தகு காணத் தகுந்த; தாமரை தாமரை போன்ற கண்களை உடைய; கண்ணன் கள்வன் கண்ணன் கள்வன்; விண்ணவர் கோன் நித்யஸூரிகளின் தலைவன்; நங்கள் என்னை அடிமை கொண்ட நம்; கோனை பெருமானை; கண்டால் காணப்பெற்றால்; ஈண்டிய சங்கும் கழன்ற வளையல்களையும்; நிறைவும் அடக்கத்தையும்; கொள்வான் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று; எத்தனை காலம் பல காலமாக; இளைக்கின்றேனே முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்
vĕṇdi prayed; peṛugiṛpāril those who want to get; ennudai those who are greater than ī; thŏzhiyar friends; nungatkĕlum for you too; īṇdu here; idhu the reason for this exhausted state; idarāttiyĕn filled with sorrow; nān ī; uraikkum padiyai way to tell; andhŏ alas!; kāṇginṛilĕn ī am not seeing;; kāṇ to see (always); thagu fitting; thāmarai like a lotus (having expansive form, freshness, coolness, fragrance); kaṇṇan having eyes; kal̤van being mischievous (who captured me fully by showing his obedience through his glance); viṇṇavar all of the nithyasūris (eternal residents of paramapadham); kŏn one who torments; nangal̤ me too; kŏnai one who engaged; kaṇdāl while seeing; īṇdiya (from me) went there; sangum my striped bangles; niṛaivum my complete femininity; kol̤vān to retrieve; eththanai how long; kālam time; il̤aikkinṛĕn becoming weak and anguishing; neelam bluish; malar well blossomed

TVM 8.2.3

3576 காலமிளைக்கிலல்லால் வினையேன்நான்
இளைக்கின்றிலன் கண்டுகொண்மின் *
ஞாலமறியப்பழிசுமந்தேன் நன்னுதலீர்!
இனிநாணித்தானென்? *
நீலமலர்நெடுஞ்சோதிசூழ்ந்த
நீண்டமுகில்வண்ணன்கண்ணன்கொண்ட *
கோலவளையொடுமாமைகொள்வான்
எத்தனைகாலம்கூடச்சென்றே.
3576 காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
நான் இளைக்கின்றிலன் * கண்டுகொள்மின் *
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் *
நல் நுதலீர் இனி நாணித் தான் என் **
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த *
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட *
கோல வளையொடும் மாமை கொள்வான் *
எத்தனை காலமும் கூடச் சென்றே? (3)
3576 kālam il̤aikkil allāl viṉaiyeṉ
nāṉ il̤aikkiṉṟilaṉ * kaṇṭukŏl̤miṉ *
ñālam aṟiyap pazhi cumanteṉ *
nal nutalīr iṉi nāṇit tāṉ ĕṉ **
nīla malar nĕṭum coti cūzhnta *
nīṇṭa mukil vaṇṇaṉ kaṇṇaṉ kŏṇṭa *
kola val̤aiyŏṭum māmai kŏl̤vāṉ *
ĕttaṉai kālamum kūṭac cĕṉṟe? (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I endlessly pursue Kaṇṇaṉ, my cloud-hued Lord, with limitless radiance, hoping to regain my lovely bangles and fair complexion. Despite the world blaming me for overstepping boundaries, my resolve remains unshaken, my dear companions with radiant foreheads. There's no use in holding back anymore; this sinner will persist, unbeaten by time.

Explanatory Notes

Apart from the crowning trait of modesty for women, as a class, the ‘Prapanna’, who pursues the path of loving surrender to the Lord’s voluntary grace, has to await the descent of such grace at the time deemed appropriate by the Lord, with absolute faith in Him, a robust confidence. It is this very plank, the mates also stand upon and so, they try to bring round the Nāyāki. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீல மலர் நீல மலர்களின்; நெடுஞ் சோதி சூழ்ந்த நிறம் எங்கும் சூழ்ந்திருக்கும்; நீண்ட முகில் வண்ணன் நீண்ட முகில் வண்ணனான; கண்ணன் கொண்ட கண்ணன் பறித்துக் கொண்ட; கோல வளையொடு அழகிய வளையல்களையும்; மாமை கொள்வான் மேனி நிறத்தையும்; எத்தனை காலமும் பலகாலம்; கூடச் சென்றே உடன் சென்றாகிலும்; கொண்மின் மீட்டுக் கொள்ளுகைக்காக; ஞாலம் அறிய உலகமெல்லாமம் அறியக் கடந்து; பழி சுமந்தேன் சென்றாள் என்ற பழியைப் பெற்றேன்; நல் நுதலீர்! ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்களே!; இனி நாணித் தான் என் இனி நாணித்தான் பயனுண்டோ?; காலம் இளைக்கில் காலமே முடிந்து போனாலும்; கண்டு அல்லால் அவனைக் காணும் வரை திரும்பமாட்டேன்; வினையேன் பாவியான நான்; நான் இளைக்கின்றிலன் இளைத்து விடமாட்டேன்
nedum endless; sŏdhi by radiance; sūzhndha surrounded; nīṇda mugil like a huge cloud; vaṇṇan having complexion; kaṇṇan krishṇa; koṇda captured and kept; kŏlam attractive; val̤aiyodu with the bangles; māmai my complexion; eththanai kālamum forever; kūdach chenṛĕ even going with; kol̤vān to get them [back]; gyālam world; aṛiya to know; pazhi blame (of setting out to go on her own boldly); sumandhĕn acquired;; nal beautiful; nudhaleer oh friends who are having forehead!; ini now; nāṇiththān feeling shy; en what benefit is there?; kālam il̤aikkil allāl time will become weak and perish; vinaiyĕn having sin (of pursuing him even after his being difficult to attain); nān ī; il̤aikkinṛinlan will not give up becoming weak;; kaṇdu koṇmin see this for yourself!; mādam mansions; kodi having flags

TVM 8.2.4

3577 கூடச்சென்றேன்இனியென்கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத்தொடக்கமெல்லாம் *
பாடற்றொழியஇழந்துவைகல்
பல்வளையார்முன்பரிசழிந்தேன் *
மாடக்கொடிமதிள்தென்குளந்தை
வண்குடபால்நின்றமாயக்கூத்தன் *
ஆடல்பறவையுயர்த்தவெல்போர்
ஆழிவலவினையாதரித்தே. (2)
3577 கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்? *
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம் *
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் *
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன் **
மாடக் கொடி மதிள் தென் குளந்தை *
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் *
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் *
ஆழிவலவனை ஆதரித்தே (4)
3577 kūṭac cĕṉṟeṉ iṉi ĕṉ kŏṭukkeṉ? *
kolval̤ai nĕñcat tŏṭakkam ĕllām *
pāṭu aṟṟu ŏzhiya izhantu vaikal *
palval̤aiyārmuṉ paricu azhinteṉ **
māṭak kŏṭi matil̤ tĕṉ kul̤antai *
vaṇ kuṭapāl niṉṟa māyak kūttaṉ *
āṭal paṟavai uyartta vĕl por *
āzhivalavaṉai ātaritte (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

I encountered Lord Māyakkūttaṉ, carried by the joyful bird, in the western part of Teṉkuḻantai with its grand castles and sturdy walls. He wields the triumphant disc, and in His presence, I lost not just my beautiful bangles, but also my composure entirely. Indeed, I have nothing left to lose, having long ago lost my feminine grace in the eyes of those adorned with bangles aplenty.

Explanatory Notes

(i) This song brings out the Āzhvār’s adoration of Māyakkūtṭaṉ, the Deity enshrined in Tenkuḷantai, popularly known as Peruṅkuḻam, near Āzhvār Tirunakari (Kurukūr), the birthplace of the Saint.

(ii) Māyakkūttaṉ: This could either refer to Lord Kṛṣṇa’s vast array of wondrous deeds, performed during the brief span of His advent over here, right in the middle of the rituals + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாட மாடங்களையும்; கொடி மதிள் கொடியோடு கூடின மதிள்களையுமுடைய; தென் குளந்தை தென் குளந்தைக்கு; வண் குட பால் நின்ற மேற்கில் நின்ற அழகிய; மாயக் கூத்தன் மாயக் கூத்தனாய்; ஆடல் பறவை களித்தாடும் கருடனை; உயர்த்த உடையவனாய்; வெல் போர் வெற்றி பெறும் இயல்புடைய; ஆழி சக்கரத்தை; வலவனை வலது கையில் உடைய பெருமானை; ஆதரித்தே ஆசைப்பட்டு; கூட அவனை விரும்பி அவனோடு கூட; சென்றேன் சென்றேன்; கோல்வளை அழகிய வளையல்களையும்; நெஞ்சத் தொடக்கம் மனம் தொடக்கமாக; பாடு அற்று ஒன்று விடாமல்; எல்லாம் அனைத்தையும்; ஒழிய இழந்து முற்றுமாக இழந்தேன்; பல்வளையார் பல வளையல்கள் அணிந்துள்ள; முன் பெண்கள் முன்; வைகல் நெடுங்காலமாகவே; பரிசு அழிந்தேன் என் இயல்பு மாறப் பெற்றேன்; இனி என் கொடுக்கேன்? இனி என்ன இருக்கிறது இழக்க?
madhil̤ having fort; then beautiful; kul̤andhai in thirukkul̤andhai; vaṇ beautiful; kudapāl in the western side; ninṛa standing; māyak kūththan having amaśing activities; ādal having beautiful movements (due to joy); paṛavai periya thiruvadi (garudāzhvār); uyarththa being atop; vel being victorious; pŏr having battles; āzhi thiruvāzhi (sudharṣana chakra); valavanai having in his right hand; ādhariththu with desire; kūda to unite; kŏl beautiful; val̤ai bangles; nenjam heart; thodakkam ellām etc; pādu in me; aṝu without being subservient; ozhiya to leave; izhandhu lost; pal many; val̤aiyār girls having bangles; mun in front of; vaigal for long time; parisu my nature; azhindhĕn lost; ini now; en what; kodukkĕn shall ī give?; ninaikkungāl while seeing (with analysis); nangu well

TVM 8.2.5

3578 ஆழிவலவினை ஆதரிப்பும்
ஆங்கவன்நம்மில்வரவுமெல்லாம் *
தோழியர்காள்! நம்முடையமேதான்?
சொல்லுவதோ? இங்கரியதுதான் *
ஊழிதோறூழியொருவனாக
நன்குணர்வார்க்குமுணரலாகா *
சூழலுடையசுடர்கொளாதித்
தொல்லையஞ்சோதிநினைக்குங்காலே.
3578 ஆழிவலவனை ஆதரிப்பும் *
ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் *
தோழியர்காள் நம் உடையமேதான்? *
சொல்லுவதோ இங்கு அரியதுதான் **
ஊழிதோறு ஊழி ஒருவனாக *
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா *
சூழல் உடைய சுடர் கொள் ஆதித் *
தொல்லை அம் சோதி நினைக்குங்காலே? (5)
3578 āzhivalavaṉai ātarippum *
āṅku avaṉ nammil varavum ĕllām *
tozhiyarkāl̤ nam uṭaiyametāṉ? *
cŏlluvato iṅku ariyatutāṉ **
ūzhitoṟu ūzhi ŏruvaṉāka *
naṉku uṇarvārkkum uṇaralākā *
cūzhal uṭaiya cuṭar kŏl̤ ātit *
tŏllai am coti niṉaikkuṅkāle? (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

It wouldn't be right to speak harshly about the Lord wielding the discus, the eternal Primate of extraordinary brilliance, whose deeds captivate devotees. His glory is beyond the grasp of even the most knowledgeable, no matter how hard they try. It's natural for devotees to yearn for Him, and for Him to respond in kind.

Explanatory Notes

(i) Trying to convict the Nāyakī out of her own mouth, the mates advise her not to court the Lord and lose all her possessions in the process, as owned by her in the immediately preceding song. Pat comes the admonition from the Nāyakī, warning them against any possible misunderstanding of the Lord’s glory and greatness and dubbing Him as callous, hard-hearted and so on. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழியர்காள்! தோழியர்களே!; நினைக்குங்காலே ஆராய்ந்து பார்க்குமளவில்; ஊழிதோறு ஊழி எக்காலத்திலும்; நன்கு நன்கு கற்றறிந்த; உணர்வார்க்கும் ஞானியர்க்கும்; ஒருவனாக இத்தகையவன் என்று; உணரலாகா உணரமுடியாதவன்; சூழல் உடைய சூழ்ச்சி உடையவன்; சுடர் கொள் மிகுந்த தேஜஸுடைய; ஆதி முழுமுதற்காரணன்; தொல்லை அம் சோதி சோதி மயமான வடிவமுடைய; ஆழி வலவனை சக்கரத்தைக் கையிலுடையவனை; ஆதரிப்பும் விரும்பிப் பணிவதும்; ஆங்கு அவன் அப்படி பணியுமிடத்து அவன்; நம்மில் வரவும் நம்பக்கம் வந்து சேர; எல்லாம் நம் ஆசை மட்டும் நமக்கு உதவுமோ?; நம் உடையமேதான்? நம்மை ஏற்றுகொள்வானோ?; இங்கு மாட்டானே அப்படி ஏற்றுகொள்வது; அரியதுதான் அரியது தான் என்று நீங்கள்; சொல்லுவதோ கூறுவதை ஏற்கமுடியவில்லை
uṇarvārkkum those who can understand truly; ūzhi thŏṛūzhi forever; oruvanāga as someone with a particular nature; uṇaralāgā not to perceive and know; sūzhal mischievous activities (which capture his devotees); udaiya having; sudar radiance (of not being affected by the transformation in chith (sentient beings) and achith (insentient objects), being the material cause without impacting the true nature, and being the efficient cause); kol̤ having; ādhi being the cause; thollai eternally distinguished; am divine; sŏdhi having radiant form; āzhi valavanai sarvĕṣvara who has thiruvāzhi (divine chakra) in his hand; ādharippum surrendering with intent; āngu in that state of surrender; avan he (who has supremacy and simplicity); nammil towards us (who are surrendered unto him); varavum arrival (and fulfilling our desires); ellām these; nammudaiyamĕ thān happening according to our abilities?; thŏzhiyargāl̤ ŏh friends (who know the value of this like ī do)!; solluvadhŏ speaking about the difficulty to attain him which is his another aspect; ingu here; ariyadhu thān is it difficult?; ninaikkungāl if we try to analyse; thollai distinguished

TVM 8.2.6

3579 தொல்லையஞ்சோதிநினைக்குங்கால்
என்சொல்லளவன்று, இமையோர்தமக்கும் *
எல்லையிலாதனகூழ்ப்புச்செய்யும்
அத்திறம்நிற்கவெம்மாமைகொண்டான் *
அல்லிமலர்த்தண்துழாயும்தாரான்
ஆர்க்கிடுகோஇனிப்பூசல்? சொல்லீர் *
வல்லிவளவயல்சூழ்குடந்தை
மாமலர்க்கண்வளர்கின்றமாலே.
3579 தொல்லை அம் சோதி நினைக்குங்கால் * என்
சொல் அளவு அன்று இமையோர் தமக்கும் *
எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும் *
அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான் **
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் *
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்! *
வல்லி வள வயல் சூழ் குடந்தை *
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே (6)
3579 tŏllai am coti niṉaikkuṅkāl * ĕṉ
cŏl al̤avu aṉṟu imaiyor tamakkum *
ĕllai ilātaṉa kūzhppuc cĕyyum *
at tiṟam niṟka ĕm māmai kŏṇṭāṉ **
alli malart taṇ tuzhāyum tārāṉ *
ārkku iṭuko iṉip pūcal? cŏllīr! *
valli val̤a vayal cūzh kuṭantai *
mā malarkkaṇ val̤arkiṉṟa māle (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My dear companions, to whom else shall I confide my sorrows when the magnificent Lord, surpassing even the Celestials in prowess, the Great One of astounding grandeur, resides in Tirukkuṭantai amidst beautiful gardens and fertile fields? He, who captured my fair complexion, yet refuses to grace me with the fragrant tuḷaci garland.

Explanatory Notes

(i) The mates would appear to have been prodding the Nāyakī, saying that the Lord is indeed dear to attain and not the easily accessible one, as she was making out. The Nāyakī, however, effectively silences them by pointing out that it matters not whether He is near or far, seeing that He has kept her mind solely fixed on Him. And, in this state of mind, the Nāyakī sees + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நினைக்குங்கால் ஆராய்ந்து பார்த்தோமாகில்; தொல்லை அஸாதாரணமான; அம் சோதி அவனுடைய தேஜஸானது; என் சொல் என் சொல்லால் விளக்கிவிட; அளவு அன்று கூடியது அல்ல; இமையோர் தேவர்களாலும்; தமக்கும் உணர முடியாத பொழுது; எல்லை இலாதன எல்லை இல்லாத; கூழ்ப்புச் செய்யும் ஸந்தேகங்களைக் கிளப்பும்; அத் திறம் நிற்க அவன் மேன்மை கிடக்கச் செய்தே; வல்லி வள பூங்கொடியும்; வயல் சூழ் அழகிய வயல்களும் சூழ்ந்த; குடந்தை திருக்குடந்தையில்; மா மலர் தாமரை மலர் போன்ற; கண் திருக்கண்கள்; வளர்கின்ற மாலே வளரும் பெருமான்; எம் மாமை எம்மேனி நிறத்தை; கொண்டான் கொள்ளை கொண்டான்; அல்லி மலர் அல்லி மலர்களோடு கூடின; தண் துழாயும் குளிர்ந்த துளசிமாலையையும்; தாரான் எனக்குத் தரவில்லை; இனி பூசல் இடுகோ இத்துயரத்தை வேறு; ஆர்க்கு யாரிடம் சென்று முறையிடுவேன்; சொல்லீர்! நீங்களே சொல்லுங்கள்
am unlimited; sŏdhi his radiance; en my; sol al̤avu within my speech; imaiyŏr thamakkum for (greatly knowledgeable) brahmā et al; ellai ilādhana endless; kūzhppu doubt; seyyum cause; a that; thiṛam greatness; niṛka be;; valli flower bearing creeper; val̤am beautiful; vayal fields; sūzh surrounded; kudandhai in thirukkudandhai; great; malar lotus like; kaṇ divine eyes; val̤arginṛa mercifully resting; māl having great affection towards devotees; em my; māmai complexion; koṇdān captured; alli flower garland-s; malar blossom; thaṇ thuzhāyum thul̤asi garland too; thārān not giving;; ini now (after being tormented by him); ārkku for whom; pūsalidugŏ will call out;; solleer Please tell!; māl one who is affectionate towards his devotees; ari having the nature of taking their sins away

TVM 8.2.7

3580 மாலரிகேசவன்நாரணன் சீமாதவன்
கோவிந்தன்வைகுந்தனென்றென்று *
ஒலமிடவென்னைப்பண்ணிவிட்டிட்டு
ஒன்றுமுருவுஞ்சுவடுங்காட்டான் *
ஏலமலர்குழலன்னைமீர்காள்!
என்னுடைத்தோழியர்காள்! என்செய்கேன்? *
காலம்பலசென்றும்காண்பதாணை
உங்களோடெங்களிடையில்லையே.
3580 மால் அரி கேசவன் நாரணன் * சீமாதவன்
கோவிந்தன் வைகுந்தன் என்று என்று *
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு *
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் **
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் *
என்னுடைத் தோழியர்காள் * என் செய்கேன்? *
காலம் பல சென்றும் காண்பது ஆணை *
உங்களோடு எங்கள் இடை இல்லையே (7)
3580 māl ari kecavaṉ nāraṇaṉ * cīmātavaṉ
kovintaṉ vaikuntaṉ ĕṉṟu ĕṉṟu *
olam iṭa ĕṉṉaip paṇṇi viṭṭiṭṭu *
ŏṉṟum uruvum cuvaṭum kāṭṭāṉ **
ela malarkkuzhal aṉṉaimīrkāl̤ *
ĕṉṉuṭait tozhiyarkāl̤ * ĕṉ cĕykeṉ? *
kālam pala cĕṉṟum kāṇpatu āṇai *
uṅkal̤oṭu ĕṅkal̤ iṭai illaiye (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh elders, with your fragrant locks adorned with flowers, my dear companions. My Lord has stirred within me the cry of His names, such as Māl, Ari, Kēcavaṉ, Nāraṇaṉ, Cīmātavaṉ, Kōvintaṉ, Vaikuṇṭaṉ, and more. Yet, despite calling out to Him, I see no sign of His presence. What shall I do? I shall continue to strive until the end of time, determined to behold Him with certainty. Indeed, there is no bond between you and me, of that I am certain.

Explanatory Notes

(i) Even when the Lord keeps aloof, the subject cannot help pining for Him and uttering His sweet names, expressive of His auspicious attributes and wondrous deeds, as the sole means of subsistence. That is why Parāṅkuśa Nāyakī resent the advice tendered by her mates, not to attempt the unattainable but stay quiet. She would rather cut away from her kith and kin who can’t + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏல மலர் மணம் கமழும் மலர்ச் சூடிய; குழல் கூந்தலை உடைய; அன்னைமீர்காள்! தாய்மார்களே!; என்னுடை என்னுடைய; தோழியர்காள்! தோழியர்களே!; மால் திருமாலே!; அரி கேசவன் அரியே! கேசவனே!; நாரணன் சீமாதவன் நாரணனே! ஸ்ரீமாதவனே!; கோவிந்தன் கோவிந்தனே!; வைகுந்தன் வைகுந்தனே!; என்று என்று என்று இப்படிப் பலகாலம் சொல்லி; ஓலம் இட பண்ணி ஓலம் இடும்படி பண்ணி; என்னை விட்டிட்டு என்னைக் கைவிட்ட பெருமான்; ஒன்றும் உருவும் தன் வடிவழகையோ; சுவடும் அவனை அடையும் வழியையோ; காட்டான் எதையும் காட்டவில்லை; என் செய்கேன்? நான் என் செய்வேன்?; காலம் பல சென்றும் எவ்வளவு காலம் ஆனாலும்; காண்பது அவனைக் கண்டே தீருவேன்; ஆணை இது என் ஆணை என் எண்ணத்தை; உங்களோடு குலைக்கப் பார்க்கும் உங்களோடு; எங்கள் எமக்கு; இடை இல்லையே எந்தவித ஸம்பந்தமுமில்லை
kĕsavan having beautiful locks; nāraṇan having natural relationship (which is the foundation for the previously explained qualities); sīmādhavan the lord of ṣrī mahālakshmi (who nurtures such qualities); gŏvindhan being obedient towards his devotees; vaigundhan one who has the perfect abode to grant (to those who surrendered unto him seeing his obedience); enṛu enṛu repeatedly saying these aspects; ŏlam ida to call out in great sorrow; ennai me; paṇṇi doing; vittu pushing aside; ittu leaving; onṛum in any way; uruvum his form; suvadum any trace of reaching him; kāttān not showing;; ĕlam having invigorating fragrance like cardamom; malar having flower; kuzhal having locks; annaimīrgāl̤ oh mothers!; ennudai my distinguished; thŏzhiyargāl̤ oh friends!; en seygĕn he said -what can ī do?-; pala kālum forever; senṛum even if it goes on; āṇai vow; kāṇbadhu ī will see him;; ungal̤ŏdu with you (who are trying to weaken my determination); engal̤ for me; idai any relationship; illai not there.; yān ī; val̤arththa raised

TVM 8.2.8

3581 இடையில்லையான்வளர்த்தகிளிகாள்!
பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்! *
உடையநம்மாமையும்சங்கும்நெஞ்சும்
ஒன்றுமொழியவொட்டாதுகொண்டான் *
அடையும்வைகுந்தமும்பாற்கடலும்
அஞ்சனவெற்புமவைநணிய *
கடையறப்பாசங்கள்விட்டபின்னையன்றி
அவனவைகாண்கொடானே.
3581 இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் *
பூவைகள்காள் குயில்காள் மயில்காள்! *
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் *
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான் **
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் *
அஞ்சன வெற்பும் அவை நணிய *
கடையறப் பாசங்கள் விட்டபின்னை அன்றி *
அவன் அவை காண்கொடானே (8)
3581 iṭai illai yāṉ val̤artta kil̤ikāl̤ *
pūvaikal̤kāl̤ kuyilkāl̤ mayilkāl̤! *
uṭaiya nam māmaiyum caṅkum nĕñcum *
ŏṉṟum ŏzhiya ŏṭṭātu kŏṇṭāṉ **
aṭaiyum vaikuntamum pāṟkaṭalum *
añcaṉa vĕṟpum avai naṇiya *
kaṭaiyaṟap pācaṅkal̤ viṭṭapiṉṉai aṉṟi *
avaṉ avai kāṇkŏṭāṉe (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear parrots, peacocks, koels, and little Pūvai birds, my cherished companions, I have nothing more to offer you; the Lord has taken everything from me, all my possessions. Yet, it is not hard to attain SriVaikuntam, the Milk Ocean, Mount Añcaṉam, and other sacred places. However, the Lord does not reveal these unless one sheds the last trace of attachment to worldly things.

Explanatory Notes

(i) The main theme of this decad being complete eschewal of, and total dissociation from all things ungodly, this is yet another topical stanza of the decad. (See also stanza 7)

(ii) The pets were reared up by the Nāyakī merely as ancillary to her God-enjoyment, by way of heightening the enjoyment and now, in her present state of separation from her beloved Lord, all + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் வளர்த்த நான் வளர்த்த; கிளிகாள்! கிளிகளே!; பூவைகள்காள்! பூவைப் பறவைகளே!; குயில்காள்! மயில்காள்! குயில்களே! மயில்களே!; இடை என்னிடத்தில் உங்களுக்கு; இல்லை எந்தவித ஸம்பந்தமுமில்லை; உடைய நம் மாமையும் நம்முடைய நிறத்தையும்; சங்கும் நெஞ்சும் வளையல்களையும் இதயத்தையும்; ஒன்றும் ஒழிய ஒட்டாது ஒன்றுவிடாமல்; கொண்டான் கொள்ளை கொண்டான்; அடையும் இங்கிருந்து சென்று சேர்ந்த; வைகுந்தமும் பரமபதமும்; பாற்கடலும் பாற்கடலும்; அஞ்சன வெற்பும் மை போன்ற திருமலையும்; அவை நணிய அடைந்து அநுபவிக்க எளியவையே; கடையற உங்களுடனான; பாசங்கள் என்னுடைய பாசம்; விட்ட பின்னை அன்றி அடியோடு அகன்ற பின் தான்; அவன் அவை அவைகளை எனக்கு; காண்கொடானே காட்டுவான்
kil̤igāl̤ oh parrots!; pūvaigal̤gāl̤ ŏh mynahs!; kuyilgāl̤ ŏh cuckoos!; mayilgāl̤ ŏh peacocks!; idai space/posture; illai not there;; nammudaiya our; māmaiyum complexion; sangum bangles; nenjam heart; onṛum a; ozhiya to remain; ottādhu to not fit; koṇdān one who captured; adaiyum being present in the unreachable; vaigundhamum paramapadham; pāṛkadalum thiruppāṛkadal (milk ocean); anjana veṛpum thirumalai (thiruvĕngadam); avai those desirable, apt abodes; naṇiya there is no shortcoming in reaching and enjoying;; pāsangal̤ worldly attachments (in other aspects); kadaiyaṛa with the trace; vitta leaving; pinnnai after; anṛi otherwise; avan the apt lord; avai those enjoyable abodes; kāṇ kodān will not show us.; ārkkum even for the most knowledgeable ones; thannai him

TVM 8.2.9

3582 காண்கொடுப்பானல்லனார்க்கும்தன்னைக்
கைசெயப்பாலதோர்மாயந்தன்னால் *
மாண்குறள்கோலவடிவுகாட்டி
மண்ணும்விண்ணும்நிறையமலர்ந்த *
சேண்சுடர்த்தோள்கள்பலதழைத்த
தேவபிராற்குஎன்நிறைவினோடு *
நாண்கொடுத்தேன்இனியென்கொடுக்கேன்?
என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!
3582 காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னைக் *
கைசெய் அப்பாலது ஓர் மாயம் தன்னால் *
மாண் குறள் கோல வடிவு காட்டி *
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த **
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த *
தேவ பிராற்கு என் நிறைவினோடு *
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் *
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்? (9)
3582 kāṇkŏṭuppāṉ allaṉ ārkkum taṉṉaik *
kaicĕy appālatu or māyam taṉṉāl *
māṇ kuṟal̤ kola vaṭivu kāṭṭi *
maṇṇum viṇṇum niṟaiya malarnta **
ceṇ cuṭart tol̤kal̤ pala tazhaitta *
teva pirāṟku ĕṉ niṟaiviṉoṭu *
nāṇ kŏṭutteṉ iṉi ĕṉ kŏṭukkeṉ *
ĕṉṉuṭai nal nutal naṅkaimīrkāl̤? (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I have nothing more to lose, having surrendered my modesty along with my femininity to the Lord of Nithyasuris, whose shoulders are broad and bright. He, who surpasses all, remains unseen but appeared before Bali as the charming Vāmana, and stealthily took away all the worlds—Earth, Svarga, and beyond—which He encompassed and pervaded.

Explanatory Notes

(i) The Nāyakī averred in the preceding song that the Lord would certainly grant admission to His transcendent abode, if we unreservedly gave up attachment to all things ungodly. She was hit back by the mates, who said that ail that the Nāyakī could do was to sever her connections with them and go on losing all her possessions, one by one, but she would never gain the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆர்க்கும் தன் முயற்சியால் அவன்; தன்னை தன்னை; காண் கொடுப்பான் காணக் கொடுப்பவன்; அல்லன் அல்லன்; மாயம் தன்னால் சூழ்ச்சியால்; கை செய அப்பால் அக்ரமமாக; அது ஓர் ஓர் ஒப்பற்ற; மாண் குறள் யாசிக்கும் வாமனனாக; கோல வடிவு காட்டி அழகிய வேஷத்தைக் காட்டி; மண்ணும் மண்ணுலகும்; விண்ணும் விண்ணுலகும்; நிறைய நிறையும்படியாக திருவிக்கிரமனாக; மலர்ந்த வளர்ந்து வியாபித்தவனாய்; சேண் சுடர் ஓங்கி விம்மி வளர்ந்த; தோள்கள் தோள்கள்; பல தழைத்த பல தழைத்திருக்கும்; தேவ பிராற்கு தேவ பிரானிடம்; என் நிறைவினோடு என் பெண்மையையும்; நாண் என் வெட்கத்தையும்; கொடுத்தேன் இழந்தேன்; இனி என் கொடுக்கேன்? இனி எதைக் கொடுப்பேன்?; என்னுடை என்னுடைய; நல் நுதல் நல்ல நெற்றியை உடைய; நங்கைமீர்காள்! தோழிகளே!
kāṇ koduppān allan being the one who does not manifest himself to be seen by them; māyam thannāl by his deceit; kai sey to create; appāladhu beyond; ŏr unique; kŏlam having beauty; māṇ alms seeking; kuṛal̤ vadivu assuming the vāmana (dwarf) form; kātti and manifesting it; maṇṇum earth; viṇṇum higher worlds; niṛaiya to be filled; malarndha blossomed; sĕṇ tall; sudar radiant; pala many; thŏl̤gal̤ shoulders; thazhaiththa branched out; dhĕva pirāṛku to emperumān who is the lord of brahmā, rudhra et al; ena my; niṛaivinŏdu complete femininity and; nāṇ shyness; koduththĕn gave;; ennudai being related to me; nal radiant; nudhal having forehead; nangaimīrgāl̤ oh faultless ones [mothers]!; ini now; en what; kodukkĕn shall ī give?; en obedient towards me; nenju heart

TVM 8.2.10

3583 என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!
யானினிச்செய்வதென்? என்நெஞ்சுஎன்னை *
நின்னிடையேனல்லேனென்றுநீங்கி
நேமியும்சங்குமிருகைக்கொண்டு *
பன்னெடுஞ்சூழ்சுடர்ஞாயிற்றோடு
பான்மதியேந்தி, ஓர்கோலநீல *
நன்னெடுங்குன்றம்வருவதொப்பான்
நாள்மலர்ப்பாதமடைந்ததுவே.
3583 என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் *
யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை *
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி *
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு **
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு *
பால் மதி ஏந்தி ஓர் கோல நீல *
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் *
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே (10)
3583 ĕṉṉuṭai nal nutal naṅkaimīrkāl̤ *
yāṉ iṉic cĕyvatu ĕṉ ĕṉ nĕñcu ĕṉṉai *
niṉ iṭaiyeṉ alleṉ ĕṉṟu nīṅki *
nemiyum caṅkum irukaik kŏṇṭu **
pal nĕṭum cūzh cuṭar ñāyiṟṟoṭu *
pāl mati enti or kola nīla *
nal nĕṭum kuṉṟam varuvatu ŏppāṉ *
nāl̤ malarp pātam aṭaintatuve (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear companions with radiant foreheads, my mind has forsaken me and found solace at the feet of the Lord, resplendent like a fresh blooming lotus. He wields the divine conch and discus, shining like a majestic blue mountain adorned with the radiant Sun and the silvery moon. In this state of mindlessness, what can I do?

Explanatory Notes

(i) The elders coaxed the Nāyakī, saying that they are the persons really interested in her well-being and she was, therefore, bound to listen to their advice. But the Nāyakī felt helpless, having become totally unreceptive and impervious to advice of any kind, in the absence of her mind, which has already crossed over to the Lord and taken shelter at His lovely feet, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடை என்னுடைய; நல் நுதல் நல்ல நெற்றியை உடைய; நங்கைமீர்காள்! தோழிகளே!; யான் இனி இனி நான்; செய்வது என்? என்ன செய்யமுடியும்?; என் நெஞ்சு என் நெஞ்சானது என்னை; நின் இடையேன் உன்னுடையவன்; அல்லேன் என்று அல்லேன் என்று; என்னை நீங்கி என்னை விட்டு நீங்கி; நேமியும் சங்கும் சங்கும் சக்கரமும்; இருகை இரண்டு கைகளிலும்; கொண்டு ஏந்திக் கொண்டு; பல் நெடுஞ் சூழ் பலவாய் பரந்து சூழ்ந்த; சுடர் ஞாயிற்றோடு ஒளியுடைய சூரியனோடு; பால் பால் போன்ற வெண்மையான; மதி ஏந்தி சந்திரனை ஏந்திக்கொண்டு; ஓர் கோல நீல தனக்கு நிகரில்லாத ஒரு நீல நிற; நல் நெடுங் குன்றம் நல்ல மலை நடந்து; வருவது ஒப்பான் வருவதற்கு ஒப்பாக; நாள் மலர் அன்றலர்ந்த தாமரை போன்ற; பாதம் திருவடிகளை; அடைந்ததுவே அடைந்தது
nin for you (who separated from emperumān); idaiyĕn allĕn will not be your limb; enṛu saying; ennai me (who is the abode of such limbs); nīngi leaving; nĕmiyum divine chakra; sangum ṣrī pānchajanya, conch; irukai in two divine hands; koṇdu holding; pal manifold; nedum expansive; sūzh surrounded; sudar having radiance; gyāyiṝŏdu with the sun; pāl having milky white colour; madhi moon; ĕndhi holding on the peaks; ŏr unique; kŏlam with attractive form; neelam having blue colour; nal being distinguished due to having minerals etc; nedu tall; kunṛam mountain; varuvadhu walking; oppāna like; nāl̤ fresh; malar lotus like; pādham divine feet; adaindhadhu reached;; ennudai being related to me; nal nudhal by physical beauty and noble qualities; nangaimīrgāl̤ oh those who are complete!; yān ī (interested in emperumān, unlike all of you); ini after losing my heart and having become helpless; en what; seyvadhu shall ī do?; pādham divine feet; adiavadhan to reach

TVM 8.2.11

3584 பாதமடைவதன்பாசத்தாலே
மற்றவன்பாசங்கள்முற்றவிட்டு *
கோதில்புகழ்க்கண்ணன்தன்னடிமேல்
வண்குருகூர்ச்சடகோபன்சொன்ன *
தீதிலந்தாதியோராயிரத்துள்
இவையுமோர்பத்திசையொடும்வல்லார் *
ஆதுமோர்தீதிலராகி அங்குமிங்கும்
எல்லாமமைவார்கள் தாமே. (2)
3584 ## பாதம் அடைவதன் பாசத்தாலே *
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு *
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல் *
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன **
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் *
இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் *
ஆதும் ஓர் தீது இலர் ஆகி * அங்கும் இங்கும்
எல்லாம் அமைவார்கள் தாமே. (11)
3584 ## pātam aṭaivataṉ pācattāle *
maṟṟavaṉ pācaṅkal̤ muṟṟa viṭṭu *
kotu il pukazhk kaṇṇaṉ taṉ aṭimel *
vaṇ kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
tītu il antāti or āyirattul̤ *
ivaiyum or pattu icaiyŏṭum vallār *
ātum or tītu ilar āki * aṅkum iṅkum
ĕllām amaivārkal̤ tāme. (11)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Those who melodiously sing these ten unique songs, chosen from the flawless thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, who ardently sought the feet of Lord Kaṅṅaṉ and praised His immaculate glory, free from all desires contrary to the cherished goal, will be cleansed of all kinds of blemishes and enjoy the best of all good things, both here and beyond.

Explanatory Notes

(i) The end-stanza gives out the benefit accruing from the tuneful chanting of this decad, namely, God-enjoyment, both here and in the yonder spiritual world, completely purged of all grossness and worldly desires. The portion underlined is the key-note of this decad. As a matter of fact, these chanters will gain unique prominence, both in this world and the yonder SriVaikuntam. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாதம் அடைவதன் திருவடிகளை அடைய; பாசத்தாலே பாசம் கொண்டு; மற்றவன் பாசங்கள் மற்ற பாசங்களை; முற்ற விட்டு முழுவதுமாக விட்டு; கோது இல் புகழ் குற்றமற்ற புகழை உடைய; கண்ணன் தன் கண்ணனின்; அடிமேல் திருவடிகளைக் குறித்து; வண் செல்வம் மிக்க; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; தீதில் அந்தாதி தீதில்லாத அந்தாதியான; ஓர் ஆயிரத்துள் ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஓர் பத்து இந்தப் பத்துப் பாசுரங்களையும்; இசையோடும் வல்லார் இசையோடு ஓத வல்லார்; ஆதும் ஓர் தீது இலர் எந்த ஒரு தோஷமும் இன்றி; ஆகி இங்கும் இந்த உலகிலும்; அங்கும் எல்லாம் பரமபதத்திலும் எல்லா நலன்களுடன்; அமைவார்கள் தாமே குறைவின்றி வாழ்வார்கள்
pāsaththālĕ due to the desire; maṝa other matters; van strong; pāsangal̤ desires; muṝa directly; vittu giving up; kŏdhu defect; il without; pugazh having glories; kaṇṇan than krishṇa-s; adimĕl on divine feet; vaṇ having great generosity (of documenting his pure actions); kurugūrch chatakŏpan āzhvār; sonna mercifully spoken by; thīdhu defect (of speaking about other matters); il without having; andhādhi in anthādhi type [where end of one pāsuram relates to the beginning of the next pāsuram]; ŏr unique; āyiraththul̤ among the thousand pāsurams; ŏr (like finding pearl in the ocean) unique; ivai these; paththum ten pāsurams; isaiyodum with tune; vallār those who can practice; ādhum any; ŏr one; thīdhu defect; ilarāgi without having; ingum in this material realm (as said in -thushyanthi cha ramanthi cha-, being fully engaged in enjoying emperumān-s qualities); angum in the spiritual realm (as said in -sŏṣnuthĕ sarvān kāmān-, being fully satisfied in enjoying all aspects in relation to emperumān and being present exclusively for him); ellām amaivārgal̤ thāmĕ will become complete in all aspects.; angum in the higher worlds (heaven etc); ingum in earth