TVM 8.2.4

I Am Going to Unite with the Lord of the Mighty Discus.

ஆழிவலவனைக் கூடுவதற்குச் செல்கின்றேன்

3577 கூடச்சென்றேன்இனியென்கொடுக்கேன்?

கோல்வளை நெஞ்சத்தொடக்கமெல்லாம் *

பாடற்றொழியஇழந்துவைகல்

பல்வளையார்முன்பரிசழிந்தேன் *

மாடக்கொடிமதிள்தென்குளந்தை

வண்குடபால்நின்றமாயக்கூத்தன் *

ஆடல்பறவையுயர்த்தவெல்போர்

ஆழிவலவினையாதரித்தே. (2)

Text size