TVM 8.2.10

என் மனம் கண்ணனின் மலர்ப்பாதம் அடைந்துவிட்டது

3583 என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!
யானினிச்செய்வதென்? என்நெஞ்சுஎன்னை *
நின்னிடையேனல்லேனென்றுநீங்கி
நேமியும்சங்குமிருகைக்கொண்டு *
பன்னெடுஞ்சூழ்சுடர்ஞாயிற்றோடு
பான்மதியேந்தி, ஓர்கோலநீல *
நன்னெடுங்குன்றம்வருவதொப்பான்
நாள்மலர்ப்பாதமடைந்ததுவே.
3583 ĕṉṉuṭai nal nutal naṅkaimīrkāl̤ *
yāṉ iṉic cĕyvatu ĕṉ ĕṉ nĕñcu ĕṉṉai *
niṉ iṭaiyeṉ alleṉ ĕṉṟu nīṅki *
nemiyum caṅkum irukaik kŏṇṭu **
pal nĕṭum cūzh cuṭar ñāyiṟṟoṭu *
pāl mati enti or kola nīla *
nal nĕṭum kuṉṟam varuvatu ŏppāṉ *
nāl̤ malarp pātam aṭaintatuve (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear companions with radiant foreheads, my mind has forsaken me and found solace at the feet of the Lord, resplendent like a fresh blooming lotus. He wields the divine conch and discus, shining like a majestic blue mountain adorned with the radiant Sun and the silvery moon. In this state of mindlessness, what can I do?

Explanatory Notes

(i) The elders coaxed the Nāyakī, saying that they are the persons really interested in her well-being and she was, therefore, bound to listen to their advice. But the Nāyakī felt helpless, having become totally unreceptive and impervious to advice of any kind, in the absence of her mind, which has already crossed over to the Lord and taken shelter at His lovely feet, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடை என்னுடைய; நல் நுதல் நல்ல நெற்றியை உடைய; நங்கைமீர்காள்! தோழிகளே!; யான் இனி இனி நான்; செய்வது என்? என்ன செய்யமுடியும்?; என் நெஞ்சு என் நெஞ்சானது என்னை; நின் இடையேன் உன்னுடையவன்; அல்லேன் என்று அல்லேன் என்று; என்னை நீங்கி என்னை விட்டு நீங்கி; நேமியும் சங்கும் சங்கும் சக்கரமும்; இருகை இரண்டு கைகளிலும்; கொண்டு ஏந்திக் கொண்டு; பல் நெடுஞ் சூழ் பலவாய் பரந்து சூழ்ந்த; சுடர் ஞாயிற்றோடு ஒளியுடைய சூரியனோடு; பால் பால் போன்ற வெண்மையான; மதி ஏந்தி சந்திரனை ஏந்திக்கொண்டு; ஓர் கோல நீல தனக்கு நிகரில்லாத ஒரு நீல நிற; நல் நெடுங் குன்றம் நல்ல மலை நடந்து; வருவது ஒப்பான் வருவதற்கு ஒப்பாக; நாள் மலர் அன்றலர்ந்த தாமரை போன்ற; பாதம் திருவடிகளை; அடைந்ததுவே அடைந்தது
nin for you (who separated from emperumān); idaiyĕn allĕn will not be your limb; enṛu saying; ennai me (who is the abode of such limbs); nīngi leaving; nĕmiyum divine chakra; sangum ṣrī pānchajanya, conch; irukai in two divine hands; koṇdu holding; pal manifold; nedum expansive; sūzh surrounded; sudar having radiance; gyāyiṝŏdu with the sun; pāl having milky white colour; madhi moon; ĕndhi holding on the peaks; ŏr unique; kŏlam with attractive form; neelam having blue colour; nal being distinguished due to having minerals etc; nedu tall; kunṛam mountain; varuvadhu walking; oppāna like; nāl̤ fresh; malar lotus like; pādham divine feet; adaindhadhu reached;; ennudai being related to me; nal nudhal by physical beauty and noble qualities; nangaimīrgāl̤ oh those who are complete!; yān ī (interested in emperumān, unlike all of you); ini after losing my heart and having become helpless; en what; seyvadhu shall ī do?; pādham divine feet; adiavadhan to reach

Detailed WBW explanation

Highlights from Thirukkurukaippirān Pil̤l̤ān's Vyākhyānam
See Vādhi Kēsari Azhagiya Maṇavāḷa Jīyar's translation.

Highlights from Nanjīyar's Vyākhyānam
See Nampil̤l̤ai's Vyākhyānam.

Highlights from Periyavācchān Pil̤l̤ai's Vyākhyānam
See Nampil̤l̤ai's Vyākhyānam.

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

+ Read more