84

Thirukkulandai

திருக்குளந்தை (நவதிருப்பதி)

Thirukkulandai

Perunkulam, Navathiruppathi

ஸ்ரீ குளந்தைவல்லீ ஸமேத ஸ்ரீ மாயகூத்தன் ஸ்வாமிநே நமஹ

History

The Brahmāṇḍa Purāṇa also mentions this place.

Once, this location was known as Tadāgavanam. A temple also existed in that area. A Brāhmin named Vedachāran, living there with his wife Kumuda Valli, desired offspring and bathed in the pond located in this Tadāgam, praying to the Lord daily for a child.

By the grace of the Lord, a

+ Read more
வரலாறு

ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.

இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது. அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று + Read more
Thayar: Sri Alamelumangai Thāyār, Sri KuLandhai Valli
Moolavar: Sri Srinivāsan
Utsavar: Sri Māyakoothan
Vimaanam: Aanandha Nilaya
Pushkarani: Perungulam
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 12:00 a.m. 4:30 p.m. to 7:30 p.m.
Search Keyword: Kulandai
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.2.4

3577 கூடச்சென்றேன்இனியென்கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத்தொடக்கமெல்லாம் *
பாடற்றொழியஇழந்துவைகல்
பல்வளையார்முன்பரிசழிந்தேன் *
மாடக்கொடிமதிள்தென்குளந்தை
வண்குடபால்நின்றமாயக்கூத்தன் *
ஆடல்பறவையுயர்த்தவெல்போர்
ஆழிவலவினையாதரித்தே. (2)
3577 கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்? *
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம் *
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் *
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன் **
மாடக் கொடி மதிள் தென் குளந்தை *
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் *
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் *
ஆழிவலவனை ஆதரித்தே (4)
3577 kūṭac cĕṉṟeṉ iṉi ĕṉ kŏṭukkeṉ? *
kolval̤ai nĕñcat tŏṭakkam ĕllām *
pāṭu aṟṟu ŏzhiya izhantu vaikal *
palval̤aiyārmuṉ paricu azhinteṉ **
māṭak kŏṭi matil̤ tĕṉ kul̤antai *
vaṇ kuṭapāl niṉṟa māyak kūttaṉ *
āṭal paṟavai uyartta vĕl por *
āzhivalavaṉai ātaritte (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

I encountered Lord Māyakkūttaṉ, carried by the joyful bird, in the western part of Teṉkuḻantai with its grand castles and sturdy walls. He wields the triumphant disc, and in His presence, I lost not just my beautiful bangles, but also my composure entirely. Indeed, I have nothing left to lose, having long ago lost my feminine grace in the eyes of those adorned with bangles aplenty.

Explanatory Notes

(i) This song brings out the Āzhvār’s adoration of Māyakkūtṭaṉ, the Deity enshrined in Tenkuḷantai, popularly known as Peruṅkuḻam, near Āzhvār Tirunakari (Kurukūr), the birthplace of the Saint.

(ii) Māyakkūttaṉ: This could either refer to Lord Kṛṣṇa’s vast array of wondrous deeds, performed during the brief span of His advent over here, right in the middle of the rituals + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாட மாடங்களையும்; கொடி மதிள் கொடியோடு கூடின மதிள்களையுமுடைய; தென் குளந்தை தென் குளந்தைக்கு; வண் குட பால் நின்ற மேற்கில் நின்ற அழகிய; மாயக் கூத்தன் மாயக் கூத்தனாய்; ஆடல் பறவை களித்தாடும் கருடனை; உயர்த்த உடையவனாய்; வெல் போர் வெற்றி பெறும் இயல்புடைய; ஆழி சக்கரத்தை; வலவனை வலது கையில் உடைய பெருமானை; ஆதரித்தே ஆசைப்பட்டு; கூட அவனை விரும்பி அவனோடு கூட; சென்றேன் சென்றேன்; கோல்வளை அழகிய வளையல்களையும்; நெஞ்சத் தொடக்கம் மனம் தொடக்கமாக; பாடு அற்று ஒன்று விடாமல்; எல்லாம் அனைத்தையும்; ஒழிய இழந்து முற்றுமாக இழந்தேன்; பல்வளையார் பல வளையல்கள் அணிந்துள்ள; முன் பெண்கள் முன்; வைகல் நெடுங்காலமாகவே; பரிசு அழிந்தேன் என் இயல்பு மாறப் பெற்றேன்; இனி என் கொடுக்கேன்? இனி என்ன இருக்கிறது இழக்க?
madhil̤ having fort; then beautiful; kul̤andhai in thirukkul̤andhai; vaṇ beautiful; kudapāl in the western side; ninṛa standing; māyak kūththan having amaśing activities; ādal having beautiful movements (due to joy); paṛavai periya thiruvadi (garudāzhvār); uyarththa being atop; vel being victorious; pŏr having battles; āzhi thiruvāzhi (sudharṣana chakra); valavanai having in his right hand; ādhariththu with desire; kūda to unite; kŏl beautiful; val̤ai bangles; nenjam heart; thodakkam ellām etc; pādu in me; aṝu without being subservient; ozhiya to leave; izhandhu lost; pal many; val̤aiyār girls having bangles; mun in front of; vaigal for long time; parisu my nature; azhindhĕn lost; ini now; en what; kodukkĕn shall ī give?; ninaikkungāl while seeing (with analysis); nangu well