Synonyms

Jump to facet filters

Showing 120 of 55 results

பாதம் அடை

திருவடிகளை அடைவாயாகMLT 21

பாதம் அடைவதன்

திருவடிகளை அடையTVM 8.2.11

பாதம் அத்தால்

தன் திருவடிகளாலே கீறிMLT 45

பாதம் அன்றி

திருவடிகளை அடைவது தவிரTCV 90

பாதம் அமர்

திருவடிகளிலே வராஹத்தின்PT 11.4.3

பாதம் அல்லால்

திருவடிகளைத்தவிரRNA 85

பாதம் அல்லால்

திருவடிகளைத் தவிரTVM 6.3.7

பாதம் அவை

அவர்களது திருவடிகளைIT 43

இனி உன பாதம்

உன் திருவடிகளை அடியேன்TVM 2.3.5

உன பாதம்

உன் திருவடிகளைTVM 10.8.10, TVM 6.10.5, TVM 6.10.7, TVM 6.10.8, TVM 6.10.9

உன் பாதம்

உன் திருவடிகளைPAT 5.1.6

உன் கோலப் பாதம்

உன் அழகிய திருவடிகளைTVM 10.3.6

உன்ன பாதம்

உன் பாதங்களைTCV 55

உன்ன பாதம்

உன் பாதகமலம் திவ்யவிக்கிரகம்TCV 119

எந்தை பாதம்

எம்பெருமானது திருவடிகளைTCV 114

ஓர் பாதம்

ஒரு திருவடியானதுIT 61

கண் பாதம்

கண்களும் திருவடிகளும்TVM 2.5.3

கண் பாதம்

கண் திருவடிTVM 2.5.5

பாதம் கைகள் கண்கள்

பாதம் கைகள் கண்கள்TVM 2.7.5

பாதம் கண்டேன்

திருவடிகளைக் கண்டேன்TVM 10.4.9
Filters