Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
vāykkum kol nicchalum - We are blessed with the opportunity to receive this benefit daily.
eppozhudhum - Moreover, unlike the nitya agnihotra which occurs only at specific times despite its name suggesting 'eternal', this grace should manifest in all states of existence.
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-4-
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெறவாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளைவாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்தவாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணி அருளுகையாலே அத்யுஜ்ஜ்வலமான ஆத்ம குணங்களையும் ரூப குணங்களையும்யுடையனாய்