TVM 7.10.11

இவற்றைப் படித்தால் தேவர்களும் போற்றுவர்

3562 தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி * தீர்த்தனுக்கே
தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை * தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (2)
3562 ## tīrttaṉukku aṟṟapiṉ * maṟṟu or caraṇ *
illai ĕṉṟu ĕṇṇi tīrttaṉukke
tīrtta maṉattaṉaṉ ākic * cĕzhuṅ
kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
tīrttaṅkal̤ āyirattul̤ * ivai pattum
vallārkal̤ai * tevar vaikal
tīrttaṅkal̤e ĕṉṟu pūcittu nalki
uraippar * tam teviyarkke (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

In SriVikuntam, the Nithyasuris shall forever proclaim that those who are well-versed in these ten songs, out of the flawless thousand composed by Kurukūr Caṭakōpaṉ, dedicated to the immaculate Lord as the sole means, are indeed very pure and worthy of great reverence.

Explanatory Notes

(i) It has been given out here, as the benefit accruing to those chanting this decad, that the Eternal Heroes (Nitya Sūrīs), in spiritual world, shall honour them a great deal and refer to them as of great sanctity, while talking to their spouses at the height of their joy born of their blemishless service unto Lord Vaikuṇṭanātha (the transcendent Lord in spiritual world, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீர்த்தனுக்கு பரமபவித்திரனான எம்பெருமானுக்கு; அற்றபின் அடிமை என்று அறுதியிட்ட பின்; மற்று ஓர் சரண் இல்லை வேறு ஒரு சரண் இல்லை; என்று எண்ணி என்று நினைத்து; தீர்த்தனுக்கே எம்பெருமானுக்கே; தீர்த்தன் அறுதியிட்ட; மனத்தனன் ஆகி மனத்தவராகி; செழுங் செழுமையான; குருகூர் குருகூரில் அவதரித்த; தீர்த்தங்கள் தத்துவங்கள் அறிந்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்களை ஓத வல்லவர்களை; தேவர் தேவர்கள்; வைகல் எப்போதும் பூசித்து; தம் தேவியர்க்கே தங்கள் தேவிமார்களிடத்தில்; தீர்த்தங்களே என்று இவர்கள் பரம பவித்திரர்கள் என்று; நல்கி உரைப்பார் ஆசையுடன் கூறுவார்கள்
maṝu other; ŏr any; saraṇ means; illai not having; enṛu eṇṇi determined; thīrththanukkĕ for emperumān (who has the supreme purity to free us from all our sins); thīrththa fully submitted; manaththananāgi with the heart; sezhum beautiful; kurugūr leader of thirunagari (āzhvārthirunagari); satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; thīrththangal̤ individually being the abode of knowledge; āyiraththul̤ among the thousand pāsurams; ivai paththum this decad; vallārgal̤ai those who can practice; dhĕvar nithyasūris; vaigal always; tham their; dhĕviyarkku divine consorts; pūsiththu offering gifts; nalgi friendship; thīrththangal̤ĕ as purifying personalities (who remove the sins of samsāram); enṛu as; uraippar will hail.; dhĕvimār your consorts (who match your beauty and greatness); thirumagal̤ lakshmi (who is your great wealth)

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • tīrthtan ... - Rather than explicitly stating "Emperumān is pure for certain persons," He is universally the pure one for all except Himself, as the adjective 'tīrthtan' suggests both self-purity and the ability to purify those who come into contact with Him. As Brahmā cleansed
+ Read more