Synonyms

Jump to facet filters

அகன் பொழில் தழுவிய

உட்சோலைகளோடு கூடிய

வண் பொழில் வாய் அகன்

அழகிய சோலைகளின்

அணி பொழில்

அழகிய சோலைகள் சூழ்ந்த

அணி பொழில்

அழகிய சோலைகளையுடைய

அணி பொழில் சூழ்

அழகிய சோலைகள் சூழ்ந்த

அமர் பொழில்

சோலைகள் சூழ்ந்த

அம் பொழில் ஊடே

அழகிய சோலைகளினுள்ளே

பொழில் அயலே

சோலைகள் அருகே

அறையும் பொழில்

ரீங்கரிக்கும் சோலைகளையுடைய

கொந்து அலர் பொழில்

பூஞ்சோலைகள் உள்ள

பொழில் அளந்த

பூமியை அளந்தவனும்

ஏழ் பொழில் அளிக்கும்

சப்த லோகங்களையும்

ஆடு பொழில் சூழ்

ஆடும் சோலைகள் சூழ்ந்த

ஆரப் பொழில்

சந்தனச் சோலைகளையுடைய

சீர் ஆர் பொழில் சூழ்ந்து

சிறந்த சோலைகளால் சூழ்ந்த

ஆர் பொழில்கள்

சோலைகளால்

ஏர் ஆர் பொழில் சூழ்

சோலைகள் சூழ்ந்த

பொழில் இடத்து

சோலையில்

பொழில் இடம்

சோலைகளிலே

இரும் பொழில்வாய்

பெரிய சோலைகளிலே

Hierarchy +

Divya Desam +