TVM 7.10.10

திருவாறன்விளையை நினைத்தால் வேறு நினைவே வராது

3561 சிந்தைமற்றொன்றின்திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும் *
சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்களொன்றுமில்லை *
சிந்தையினால்சொல்லினால்செய்கையால் நிலத்தேவர்குழு வணங்கும் *
சிந்தைமகிழ்திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்னே.
3561 cintai maṟṟŏṉṟiṉ tiṟattatu allāt taṉmai *
teva pirāṉ aṟiyum *
cintaiyiṉāl cĕyva tāṉ aṟiyātaṉa *
māyaṅkal̤ ŏṉṟum illai **
cintaiyiṉāl cŏlliṉāl cĕykaiyāl * nilattevar
kuzhu vaṇaṅkum *
cintai makizh tiruvāṟaṉvil̤ai uṟai *
tīrttaṉukku aṟṟa piṉṉe (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Upadesam

Simple Translation

3561. The Lord, all-knowing, understands every thought that arises within us. He surely perceives that my mind is solely occupied with thoughts of the immaculate Lord, who resides in Tiruvāṟaṉviḷai, filling our hearts with joy, adored by the devout through their words, actions, and contemplation.

Explanatory Notes

This song provides the reply to the question supposed to have been put to him as to what he would do in case the Lord forced him into spiritual world, which he had been demanding from Him quite often before. The Lord, being all-knowing, He is well aware that the Āzhvār’s mind now stands rivetted to Tiruvāṟaṉviḷai which has taken precedence over everything else, including + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சிந்தையினால் சிந்தையினாலும்; சொல்லினால் சொல்லினாலும்; செய்கையால் செய்கையாலும்; நிலத் தேவர் பூ உலகத்தவர்களான அடியார்களின்; குழு வணங்கும் குழுவால் வணங்கப்படும்; சிந்தை மகிழ் சிந்தை மகிழச் செய்கின்ற; திருவாறன்விளை உறை திருவாறன்விளையிலிருக்கும்; தீர்த்தனுக்கு பரமபவித்தரனான பெருமானுக்கு; அற்ற பின்னே அடிமை என்று அறுதியிட்ட பின்; சிந்தை மனம்; மற்றொன்றின் வேறொன்றையும்; திறத்தது அல்லா நினைத்திராத; தன்மை ஸ்வபாவத்தை; தேவபிரான் தேவபிரானான சர்வேஸ்வரன்; அறியும் அறிவான்; சிந்தையினால் சிந்தையினால்; செய்வ தான் அவன் செய்யும்; மாயங்கள் மாயங்களை; அறியாதன அவன் அறியாதன; ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
kuzhu group; vaṇangum to worship; sindhai heart (of the enjoyers); magizh bring joy; thiruvāṛanvil̤ai in thiruvāṛanvil̤ai; uṛai residing; thīrththanukku for the purest emperumān; aṝa pin after having dedicated (to totally exist for him); sindhai heart; maṝu onṛin anything else; thiṛaththadhu allā not considering as goal; thanmai nature; dhĕvan master of nithyasūris; pirān the omniscient emperumān himself; aṛiyum knows;; sindhaiyināl with the mind; seyya done; māyangal̤ hidden acts; thān he; aṛiyādhana unknown; onṛum illai there is nothing; thīrththanukku for emperumān (who is the one who instructs the means); aṝa pin after becoming an exclusive servitor

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Sindhai maṟṟu onṟin thiṟatthadhu allāth thanmai Deva Pirāṇ ariyum - Sarveśvaran is cognizant that my heart will not contemplate anything other than Paramapadham. 'Thanmai' refers to nature, and 'maṟṟu' signifies that even uttering the name "Paramapadham" is undesirable.

  • **Question

+ Read more