74

Thiru Vann vandur

திருவண்வண்டூர்

Thiru Vann vandur

ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ பாம்பணையப்பன் ஸ்வாமிநே நமஹ

At all times, the swans that are immersed in the ocean of bliss, never separating from each other, go and tell the Lord, who stands in the cool Thiruvannvandur, reverberating with the Vedas, who appears like the ocean in color, that just like us, swans, there is a woman here, yearning to always be with you and never be separated, having seen you, O + Read more
எந்த நேரமும் இணைபிரியாமல் இன்பக் கடலில் மூழ்கிக் கிடக்கும் அன்னப்பறவைகளே, இடையறாது வேதங்கள் முழங்கிக் கொண்டிருக்கும் குளிர்ச்சி பொருந்திய திருவண்வண்டூரில் கடல் நிற வண்ணத்தில் நின்றிருக்கும் நெடுமாலைக் கண்டு, கூறுங்கள் அன்னங்களாகிய எம்மைப்போலவே எந்நேரமும் உன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டுமென்ற + Read more
Thayar: Sri Kamala Valli Nāchiyār
Moolavar: Pambanai appan, Kamala Nathān
Utsavar: Kamala Nathān
Vimaanam: Vedhālaya
Pushkarani: Papanāsa Theertham, Pambha Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruvanvandur
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.1.1

3343 வைகல்பூங்கழிவாய் வந்துமேயுங்குருகினங்காள்! *
செய்கொள்செந்நெலுயர் திருவண்வண்டூருறையும் *
கைகொள்சக்கரத்து என்கனிவாய்பெருமானைக்கண்டு *
கைகள்கூப்பிச்சொல்லீர் வினையாட்டியேன்காதன்மையே. (2)
3343 ## வைகல் பூங் கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
செய் கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் **
கை கொள் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
கைகள் கூப்பி சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே (1)
3343. ##
vaigal pooNGkazhivāy * vandhu mEyum kuruginangāL *
seykoL sen^_neluyar_ * thiruvaN vaNtooruRaiyum *
kaikoL sakkaraththu * eNnkanivāy perumānaik kandu *
kaigaL kooppich solleer * vinaiyāttiyEn kādhanmaiyE * .(2) 6.1.1

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

O herds of herons, who tirelessly search for food in the water-logged lands, make your way to Tiruvaṇvaṇṭūr, where my Lord with lips resembling ripe fruit and holding the discus resides eternally. Amidst the abundance of rich paddy fields, convey to Him the depth of affection in this sinner's heart, with your wings folded in reverence.

Explanatory Notes

(i) The Nāyakī describes the place to which the herons have to go and the hard hearted Lord to whom they have to report her unique love, emanating from a tender heart. The description of the destination should indeed tempt the birds, for there too, they can have plenty of food. Hard-hearted though He might be, the Nāyakī cannot lift her mind from His fascinating lips and + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வைகல் எப்போதும்; பூங் கழிவாய் நீர் நிலைகளிலே; வந்து மேயும் வந்து இரையுண்ணும்; குருகினங்காள்! கொக்கு இனங்களே!; செய் கொள் கழனி நிறைந்த; செந்நெல் செந்நெற்பயிர்கள்; உயர் ஓங்கி வளர்ந்திருக்கும்; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; உறையும் உறைபவனும்; கைகொள் கையில்; சக்கரத்து சக்கரத்தை உடையவனும்; கனிவாய் கனிபோன்ற அதரத்தையுடையவனுமான; என் பெருமானைக் கண்டு என் பெருமானைக் கண்டு; கைகள் கூப்பி கைகளைக் கூப்பி; வினையாட்டியேன் பிரிந்திருக்கும் பாவியான என்; காதன்மையே காதலைப் பற்றி; சொல்லீர் எடுத்துச் சொல்லுங்கள்
kazhivAy in canal close to the ocean; vandhu appearing in front of me; mEyum grazing; kuruginangAL oh group of storks!; sey fertile land; koL covering; sen nel fresh paddy; uyar growing tall; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; uRaiyum one who is eternally residing; kai in the hand; koL seated; chakkaram having the divine chakra; en attracted me through such beauty and let me enjoy that; kani [reddish] fruit like; vAy having beautiful lips; perumAnai the paramaSEshi (great lord, who accepted me as his exclusive servitor); kaNdu see; kaigaL kUppi performing the action of a servitor matching his lordship; vinaiyAttiyEn I who am having the sin which has caused this separation from him, my; kAdhanmai great love; solleer inform.; kAdhal due to great love; men being tender, unable to bear the separation

TVM 6.1.2

3344 காதல்மென்பெடையோடு உடன்மேயுங்கருநாராய்! *
வேதவேள்வியொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *
நாதன்ஞாலமெல்லாமுண்ட நம்பெருமானைக்கண்டு *
பாதம்கைதொழுதுபணியீர் அடியேன்திறமே.
3344 காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கரு நாராய் *
வேத வேள்வி ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட * நம் பெருமானைக் கண்டு *
பாதம் கைதொழுது பணியீர் * அடியேன் திறமே (2)
3344
kādhal men pedaiyOdu * udan mEyum karunNārāy *
vEdha vELvi olimuzhangum * thaN thiruvaN vandoor *
nādhan NYālamellām unda * namperumānaik kandu *
pādham kaithozhudhu paNiyeer * adiyEn thiRamE * . 6.1.2

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh, stork of fine complexion, as you move in search of sustenance alongside your beloved mate, carry my humble plea with folded wings. Convey to my Lord, the Master of the Universe, who upheld the worlds during the deluge and now dwells in serene Tiruvaṇvaṇṭūr amidst the resounding chants and vibrant rituals.

Explanatory Notes

(i) The Nāyakī is commissioning a stork to go and reverently report her condition at the feet of the Lord who stands pledged to redeem His ardent votaries, but now remains wholly absorbed in the vedic chantings and rituals put through with great eclat in Tiruvaṇvaṇṭūr by its pious brahmins. It is said of Śrī Rāma that He would be present wherever vedic chantings and ritualistic + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காதல் மென் காதலுடைய மென்மையான; பெடையோடு பேடையோடு; உடன் மேயும் கூட மேயும்; கரு நாராய்! கருத்த நாரையே!; வேத ஒலி முழங்கும் வேத ஒலி முழங்கும்; வேள்வி வேள்விகள் தொடர்ந்து நடக்கும்; தண் குளிர்ந்த; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; நாதன் இருக்கும் எம்பெருமான்; ஞாலம் எல்லாம் உண்ட உலகங்களை உண்ட; நம் பெருமானைக்கண்டு என் பெருமானைக் கண்டு; பாதம் அவன் திருவடிகளை; கை தொழுது கைகூப்பித் தொழுது வணங்கி; அடியேன் திறமே அடியேன் விஷயமாக; பணியீர் என் நிலைமையைக் கூறி உதவ வேண்டும்
pedaiyOdu with the spouse; udan together; mEyum grazing; karu having blackish complexion; nArAy oh crane!; vEdha oli the tumultuous sound of recital of vEdham; vELvi oli the joyful vaidhika rituals; muzhangum sounding; thaN having coolness which will not allow the samsArathApam (heat of this material realm) to enter; thiruvaNvaNdUr for thiruvaNvaNdUr; nAdhan being the lord; gyAlam ellAm all the universe; uNda his companionship during danger of deluge by placing [the universe] in his stomach and protecting; nam one who revealed to us; perumAnai the great person; kaNdu seeing him to make me see him subsequently; pAdham towards his divine feet; kai thozhudhu performing anjali (joined palms); adiyEn I who am his servitor, my; thiRam situation; paNiyIr inform him.; thiRangaLAgi in flocks; engum everywhere

TVM 6.1.3

3345 திறங்களாகியெங்கும் செய்களூடுழல்புள்ளினங்காள்! *
சிறந்தசெல்வம்மல்கு திருவண்வண்டூருறையும் *
கறங்குசக்கரக் கைக் கனிவாய்ப்பெருமானைக்கண்டு *
இறங்கிநீர்தொழுதுபணியீர் அடியேனிடரே.
3345 திறங்கள் ஆகி எங்கும் * செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள் *
சிறந்த செல்வம் மல்கு * திருவண்வண்டூர் உறையும் **
கறங்கு சக்கரக் கைக் * கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
இறங்கி நீர் தொழுது பணியீர் * அடியேன் இடரே (3)
3345
thiRangaLāki eNGkum * seygaLootuzhal puLLinangāL *
siRandha selvam malgu * thiruvaN vaNtooruRaiyum *
kaRangu sakkarakkaik * kanivāyp perumānaik kandu *
iRangi neer_thozhudhu paNiyeer * adiyENn idarE * . 6.1.3

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Flock of birds, scattered across the lush fields, go and lay my sorrows at the feet of my red-lipped Lord, Who wields the spinning discus and dwells in Tiruvaṇvaṇṭūr, the realm of abundant wealth. Inform Him of the distress in which His devotee languishes.

Explanatory Notes

It is the natural habit of the birds to flock together and go hither and thither, in search of food but the God-infatuated Parāṅkuśa Nāyakī thinks that they are also moving about in search of God, out of consideration for her. c.f. 11-1. She tells the birds that the Lord whom they are after, resides in Tiruvaṇvaṇṭūr and advises them to go and meet Him there and, after + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திறங்கள் ஆகி திரள்திரளாக; எங்கும் எங்கும்; செய்கள் ஊடு உழல் வயல்களிலே உலாவும்; புள் இனங்காள்! பறவைகளே!; சிறந்த செல்வம் சிறந்த செல்வம்; மல்கு விஞ்சியிருக்கும்; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; உறையும் இருப்பவனும்; கறங்கு சுழன்று வருகிற; சக்கரக் கை சக்கரத்தைக் கையிலுடையவனும்; கனிவாய் கனி போன்ற வாயை உடையவனுமான; பெருமானைக் கண்டு பெருமானைக் கண்டு; இறங்கி தொழுது பணிவன்புடன்; நீர் அடியேன் இடரே அடியேன் படும் துயரை; பணியீர் எடுத்துச் சொல்லுங்கள்
seygaLUdu amidst the fertile fields; uzhal roaming; puLLinangAL Oh flocks of birds!; siRandha matching his greatness; selvam wealth; malgu existing in abundance; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; uRaiyum eternally residing; kaRangu spinning around (due to the joy of experiencing bhagavAn and setting out to destroy his enemies); chakkaram having divine chakra (disc); kai having divine hand; kani infinitely enjoyable; vAy having beautiful lips; perumAnai one who is having supremacy (acquired due to his protective and enjoyable nature); kaNdu seeing; nIr you; iRangi lowering yourself; thozhudhu worshipping; adiyEn me who am parathanthra (to have my deeds accomplished as per your desire), my; idar sorrow in separation; paNiyIr inform.; idar thought/talk about separation; il not having

TVM 6.1.4

3346 இடரில்போகம்மூழ்கி இணைந்தாடும்மடவன்னங்காள்! *
விடலில்வேதவொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *
கடலின்மேனிப்பிரான் கண்ணணைநெடுமாலைக்கண்டு *
உடலம்நைந்தொருத்தி உருகுமென்றுணர்த்துமினே.
3346 இடர் இல் போகம் மூழ்கி * இணைந்து ஆடும் மட அன்னங்காள் *
விடல் இல் வேத ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
கடலின் மேனிப்பிரான் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
உடலம் நைந்து ஒருத்தி * உருகும் என்று உணர்த்துமினே (4)
3346
idaril pOgam moozhgi * iNaindhātum madavannangāL! *
vidalil vEdhavoli muzhangum * thaN thiruvaN vandoor *
kadalinmEnip pirāNn * kaNNaNai nNetumālaik kandu *
udalam naindhu oruththi * urugum enRu uNarththuminE * . 6.1.4

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

The swans, unaware of sorrow and immersed in joy, should go and meet the Lord Supreme, the sea-hued Benefactor, who resides in the serene Tiruvaṇvaṇṭūr, where Vedic chants echo, and inform Him of a woman dwindling down.

Explanatory Notes

Addressing the swans who always move in strength and have never, therefore, known the pangs of separation from each other, the Nāyakī asks them to go to Tiruvaṇvaṇṭūr and tell her Lord that here, at this end, is a woman languishing miserably, due to separation from Him.

The swans, immersed in joy and flocking together, denote those in incessant communion with the Lord, speaking the same language (i.e.) the language of rapturous devotion, as the Āzhvārs did.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இடரில் பிரிவில் வரும்; போகம் துன்பம் இல்லாத போகத்தில்; மூழ்கி இணைந்து மூழ்கி இணைந்து; ஆடும் களிக்கும்; மட அன்னங்காள்! மடமை தங்கிய அன்னங்களே!; விடலில் வேத ஒலி இடைவிடாத வேத ஒலி; முழங்கும் முழங்கும்; தண் திருவண்வண்டூர் குளிர்ந்த திருவண்வண்டூரில்; கடலின் மேனி கடல் நிற மேனியுடைய; பிரான் ஸ்வாமியான; கண்ணனை கண்ணனை; நெடுமாலைக் கண்டு திருமாலைக் கண்டு; ஒருத்தி ஒரு பெண்பிள்ளை; உடலம் நைந்து உருகும் உடல் உருகி வருந்துகிறாள்; என்று உணர்த்துமினே என்று உணர்த்துங்கள்
bOgam enjoyment; mUzhgi immersed; iNaindhu without separation; Adum to roam around; madam obedient towards each other; annagAL Oh swans!; vidal break; il not having; vEdha oli chants of vEdham; muzhangum resounding; thaN invigorating; thiruvaNvaNdUr residing in thiruvaNvaNdUr; kadal attractive like ocean; mEni form; pirAn as the one who presents me; kaNNanai being obedient towards me; nedu covering the limits of such obedience; mAlai the very great lord; kaNdu on seeing; oruththi a unique woman; udalam her body; naindhu weakened; urugum melt; enRu that; uNarththumin inform him.; uNarththal the difficulty in communicating to the spouse [after a quarrel]; Udal the suffering in romantic quarrel

TVM 6.1.5

3347 உணர்த்தலூடலுணர்ந்து உடன்மேயும்மடவன்னங்காள் *
திணர்த்தவண்டல்கள்மேல் சங்குசேரும்திருவண்வண்டூர் *
புணர்த்தபூந்தண்துழாய்முடி நம்பெருமானைக்கண்டு *
புணர்த்தகையினராய் அடியேனுக்கும்போற்றுமினே.
3347 உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மட அன்னங்காள் *
திணர்த்த வண்டல்கள்மேல் * சங்கு சேரும் திருவண்வண்டூர் **
புணர்த்த பூந் தண் துழாய் முடி * நம் பெருமானைக் கண்டு *
புணர்த்த கையினராய் * அடியேனுக்கும் போற்றுமினே (5)
3347
uNarththalootal uNarndhu * udan mEyum madavannangāL *
thiNarththa vandalkaL mEl * sangu sErum thiruvaNvandoor *
puNarththa poondhaN thuzhāymudi * namperumānaik kandu *
puNarththa kaiyinarāy * adiyEnukkum pORRuminE * . 6.1.5

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

O inseparable swans, heed the caution against the perils of separation! Glide swiftly to our benevolent Sire, adorned with the cool tuḻacī garland upon His majestic crown. He dwells in Tiruvaṇvaṇṭūr, where the soft sands welcome the convergence of conches in worship. Extend my humble regards to Him as well, with hands folded in reverence.

Explanatory Notes

(i) Estrangement on some slight pretext, followed by reconciliation, culminating in union between the lover and the beloved, are factors which commonly characterise connubial relationship. The swans, moving always together, do not, however, have to pass through these vicissitudes.

(ii) The Nāyakī’s request to the swans to worship the Lord on her behalf as well and + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உணர்த்தல் உணர்த்தலின் அருமையையும்; ஊடல் ஊடலின் அருமையையும்; உணர்ந்து நன்கு உணர்ந்ததால்; உடன்மேயும் பிரியாமல் சேர்ந்தே திரியும்; மட அன்னங்காள்! இளம் அன்னங்களே!; திணர்த்த திண்மையான; வண்டல்கள் மேல் வண்டல் மணல்களின் மேல்; சங்கு சேரும் சங்குகள் சேருமிடமான; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; புணர்த்த பூந் தண் தொடுக்கப்பட்ட அழகிய குளிர்ந்த; துழாய் முடி துளசி மாலை அணிந்த; நம் பெருமானைக் கண்டு நம் பெருமானைக் கண்டு; புணர்த்த கையினராய் கைகளைக் கூப்பிக்கொண்டு; அடியேனுக்கும் அடியேனுக்காகவும்; போற்றுமினே வாழ்த்தி வணங்குங்கள்
uNarndhu realising; udan without separating; mEyum grazing; madam having attachment towards each other; annangAL oh swans!; thiNarththa well grown; vaNdalgaL mEl on the sand banks; sangu conches; sErum reaching; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; puNarththa strung; pU beautiful; thaN thuzhAy having fresh divine thuLasi; mudi one who is wearing divine crown; nam our; perumAnai lord; kaNdu on seeing; puNarththa performing anjali (joining the palms); kaiyinarAy having hands; adiyEnukkum on behalf of me who am servitor for you; pORRumin offer some words in praise of him.; punnai mEl on the punnai tree which is green in colour with multi coloured flowers providing nice contrast; uRai eternally residing on the tree, like those who hold on to the auspicious abode [of emperumAn]

TVM 6.1.6

3348 போற்றியானிரந்தேன் புன்னைமேலுறைபூங்குயில்காள்! *
சேற்றில்வாளைதுள்ளும் திருவண்வண்டூருறையும் *
ஆற்றலாழியங்கை அமரர்பெருமானைக்கண்டு *
மாற்றங்கொண்டருளீர் மையல்தீர்வதொருவண்ணமே.
3348 போற்றி யான் இரந்தேன் * புன்னைமேல் உறை பூங் குயில்காள் *
சேற்றில் வாளை துள்ளும் * திருவண்வண்டூர் உறையும் **
ஆற்றல் ஆழி அங்கை * அமரர் பெருமானைக் கண்டு *
மாற்றம் கொண்டருளீர் * மையல் தீர்வது ஒருவண்ணமே (6)
3348
pORRiyān iranNthEn * punnai mEluRai poonguyilgāL *
sERRil vāLai thuLLum * thiruvaN vaNtooruRaiyum *
āRRal āzhiyaNGkai * amarar _perumānaik kandu *
māRRam kondaruLeer * maiyal theervathu oru vaNNamE * . 6.1.6

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Lovely koels perched atop laurel trees, I beseech you to visit the Lord of Nithyasuris, who wields the mighty discus and resides in Tiruvaṇvaṇṭūr, where the fishes frolic in the marshy lands. Bring back comforting tidings for me.

Explanatory Notes

Up the laurel trees: The laurel (Puṉṉai in Tamil) tree on the west bank of the sacred tank within the precincts of the Temple of Lord Raṅganātha has come in for special mention in Śloka 49 of the first centum of ‘Śrī Raṅgarāja Stavaṃ’ of Śrī Parāśara Bhaṭṭar. It is said to have imbibed the fragrance of Tiruvāymoḻi. This goes to show that generations of devotees have sat + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன்னை மேல் உறை புன்னை மேல் இருக்கும்; பூங் குயில்காள்! அழகிய குயில்களே!; யான் போற்றி அடியேன் போற்றி; இரந்தேன் வேண்டுகின்றேன்; சேற்றில் சேற்று நிலங்களிலே; வாளை வாளை மீன்கள்; துள்ளும் துள்ளி விளையாடும்; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; உறையும் இருக்கும்; ஆற்றல் மிடுக்கையுடைய; ஆழி சக்கரத்தை; அம் கை அழகிய கையில் உடையவனும்; அமரர் நித்யஸூரிகளின் தலைவனான; பெருமானை கண்டு எம்பெருமானைக் கண்டு; மையல் என்னுடைய மயக்கம்; தீர்வது ஒரு தீரும்படியான ஒரு; மாற்றம் கொண்டு மறு மாற்றத்தைக் கொண்டு; வண்ணமே ஒரு நல்ல வார்த்தையைக் கொண்டு; அருளீர் வந்து உதவ வேண்டும்
pU having radiant forms due to that; kuyilgAL Oh cuckoos!; pORRi performing mangaLASAsanam (praying for the well-being of your auspicious residing on the tree and your beauty); yAn I who am depending for my life on your words; irandhEn praying as those without any refuge would do;; sERRil being joyful due to living in its natural habitat [i.e., swamps]; vALai [a type of] fish; thuLLum jumping; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; uRaiyum one who is residing; ARRal very majestic; Azhi with the divine chakra; am decorated; kai divine hand; amarar ruling over the nithyasUris; perumAnai the supreme lord; kaNdu seeing; maiyal my bewilderment; thIrvadhu the means to eliminate; oru vaNNam in a way; mARRam reply; koNdu bringing; aruLIr mercifully give.; oN having physical beauty which makes you comparable to him; kiLiyE Oh parrot!

TVM 6.1.7

3349 ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே! *
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர் *
கருவண்ணம்செய்யவாய் செய்யகண்செய்யகை செய்யகால் *
செருவொண்சக்கரம்சங்கு அடையாளம்திருந்தக்கண்டே.
3349 ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே *
செரு ஒண் பூம் பொழில் சூழ் * செக்கர் வேலைத் திருவண்வண்டூர் **
கரு வண்ணம் செய்ய வாய் * செய்ய கண் செய்ய கை செய்ய கால் *
செரு ஒண் சக்கரம் சங்கு * அடையாளம் திருந்தக் கண்டே (7)
3349
oruvaNNam senRu pukku * enakku onRurai oN kiLiyE *
seruvoN poompozhil soozh * sekkar vElai thiruvaNvandoor *
karuvaNNam seyyavāy * seyyakaN seyyakai seyyakāl *
seruvoN sakkaram sangu * adaiyāLam thirundhak kandE * . 6.1.7

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Lovely parrot! No matter the obstacles, find your path to Tiruvaṇvaṇṭūr, with its charming flower gardens, and convey a single word on my behalf to my Lord of dark hue. His lips, eyes, hands, and feet, all gleam red, holding the bright discus and the resounding conch, unmistakably identifying Him.

Explanatory Notes

The parrot signifies the Preceptors, true and steadfast, who faithfully pass on the learning gathered by them from their masters, without deviation or distortion. The parrot is known to repeat just what it hears. The parrot in question is advised by the Nāyakī to somehow reach the intended destination turning a blind eye to the enchanting scenery en route, lest it should + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் கிளியே! அழகிய கிளியே!; செரு வழியில் மனதைக் கவரும்; ஒண் பூம் பொழில் அழகிய பூஞ்சோலைகளாலே; சூழ் சூழ்ந்த; செக்கர் வேலை சிவந்த கடற்கரையிலுள்ள; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; ஒருவண்ணம் ஒரு வகையாக; சென்று புக்கு சென்று போய்ச் சேர்ந்து; கருவண்ணம் கருத்த திருமேனியும்; செய்ய வாய் சிவந்த அதரமும்; செய்ய கண் சிவந்த கண்களும்; செய்ய கை சிவந்த கைகளும்; செய்ய கால் சிவந்த திருவடிகளும்; செரு ஒண் போர் புரியும் ஒளி பொருந்திய; சக்கரம் சக்கரத்தையும்; சங்கு சங்கையும்; அடையாளம் அடையாளங்களாகக் கொண்டு; திருந்தக் கண்டே நன்கு பார்த்து; எனக்கு ஒன்று நான் சொல்லும் ஒரு வார்த்தையை; உரை சொல்லுவாய் என்கிறாள்
seru fighting with each other [healthy competition]; oN beautiful; pU creating flowers; pozhil garden; sUzh surrounded by; sekkar reddish; vElai having periods [during sun rise and sun set, or having the ocean which appears reddish]; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; oru vaNNam in a straight way; senRu go; pukku enter; karu blackish; vaNNam form; seyya reddish; vAy mouth; seyya reddish; kaN eyes; seyya reddish; kai hands; seyya reddish; kAl feet; seru having enmity towards the enemies of those who are engaged in enjoying him; oN having enjoyable form; chakkaram divine chakra [disc]; sangu SrI pAnchajanya [conch]; adaiyALam characteristics; thirundha in front; kaNdu seeing; enakku on behalf of me who am waiting to see that form; onRu a word; urai please tell.; oN attractive; siRu having a small form as said in -pulan koL mAN- (dwarf which can be captured by the eyes)

TVM 6.1.8

3350 திருந்தக்கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறுபூவாய்! *
செருந்திஞாழல்மகிழ் புன்னைசூழ்தண்திருவண்வண்டூர் *
பெருந்தண்தாமரைக்கண் பெருநீள்முடிநால்தடந்தோள் *
கருந்திண்மாமுகில்போல் திருமேனியடிகளையே.
3350 திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் * ஒண் சிறு பூவாய் *
செருந்தி ஞாழல் மகிழ் * புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் **
பெரும் தண் தாமரைக்கண் * பெரு நீள் முடி நால் தடந்தோள் *
கருந் திண் மா முகில் போல் * திருமேனி அடிகளையே (8)
3350
thirundhak kandu enakkonRu uraiyāy * oNsiRu poovāy *
serundhi NYāzhal makizh * punnaisoozh thaN thiruvaNvandoor *
perundhaN thāmaraik kaN * peru_neeLmudi nāl thadandhOL *
karundhiN māmugil pOl * thirumEni adigaLaiyE * . 6.1.8

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You lovely little Pūvāi, fly over to Tiruvaṇvaṇṭūr and observe closely my cloud-hued Lord with broad, lotus-like eyes, adorned with a large crown and sturdy shoulders. Return and bring me a comforting message from Him.

Explanatory Notes

Unless the emissary is a keen observer, he can’t be an effective messenger. The Nāyakī wants the little lovely bird to have a close look at the Lord in Tiruvaṇvaṇṭūr in all details and narrate to her what the little one saw. This is one way of the God-lover sustaining herself.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் சிறுபூவாய்! அழகிய சிறிய பூவைப் பறவையே!; செருந்தி ஞாழல் செருந்தி ஞாழல்; மகிழ் புன்னை மகிழமரம் புன்னை மரம்; சூழ் ஆகியவற்றால் சூழ்ந்த; தண்திருவண்வண்டூர் குளிர்ந்த திருவண்வண்டூரில்; பெரும் தண்தாமரை பெரிய தாமரை போன்ற; கண் கண்களையும்; பெரு நீள் முடி நீண்ட முடியையும்; நால் நான்கு; தடந் தோள் விசாலமான தோள்களயும்; கருந் திண் கருத்த; மா முகில் போல் மேகம் போன்ற; திருமேனி திருமேனியை உடைய; அடிகளையே ஸ்வாமியை; திருந்தக் கண்டு நன்றாகப் பார்த்து வணங்கி; எனக்கு ஒன்று திரும்பி வந்து எனக்கு ஒரு; உரையாய் வார்த்தை சொல்ல வேண்டும்
pUvAy Oh maina!; serundhi gyAzhal magizh punnai by four types of flower-bearing trees; sUzh surrounded by; thaN invigorating; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; peru very broad; thaN cool; thamarai like lotus flower; kaN divine eyes; peru huge; nIL tall; mudi having the divine crown; thadam well rounded; nAl four; thOL divine shoulders; karu having dark complexion; thiN remaining very firm instead of fading away eventually; mA mugil pOl like a great cloud; thirumEni having a divine form; adigaLai the sarvaswAmi (supreme lord of all); thirundha properly; kaNdu see; enakku for me who is desiring to know his opinion; onRu a message; uraiyAy bring me.; alar mEl on flower; asaiyum swaying due to the blowing wind, as those who sleep on a mattress

TVM 6.1.9

3351 அடிகள்கைதொழுது அலர்மேலசையுமன்னங்காள்! *
விடிவைசங்கொலிக்கும் திருவண்வண்டூருறையும் *
கடியமாயன்தன்னைக் கண்ணனைநெடுமாலைக்கண்டு *
கொடியவல்வினையேன் திறம்கூறுமின்வேறுகொண்டே.
3351 அடிகள் கைதொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் *
விடிவை சங்கு ஒலிக்கும் * திருவண்வண்டூர் உறையும் **
கடிய மாயன் தன்னைக் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
கொடிய வல்வினையேன் * திறம் கூறுமின் வேறுகொண்டே (9)
3351
adigaL kai thozhuthu * alarmEl asaiyum annangāL *
vidivai sangolikkum * thiruvaN vaNtoor uRaiyum *
kadiya māyan _thannaik * kaNNanai nedumālaik kandu *
kodiya valvinaiyEn * thiRam kooRumin vERukondE * . 6.1.9

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Swans, gracefully gliding on blossoms, you should discreetly inform my wondrous Lord of love supreme, Kaṇṇaṉ, about this sinful soul, with joined palms at His feet. He resides in Tiruvaṇvaṇṭūr, where the melodious strains of the conch can be heard at dawn.

Explanatory Notes

In Secret:

When the Lord is alone with His consort, all the attendants having dispersed after discharging their respective duties.

At the feet.

Getting hold of the Lord’s feet is the surest way of evoking

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலர்மேல் பூவின் மேலே; அசையும் உலாவும்; அன்னங்காள்! அன்னங்களே!; விடிவை காலைப் பொழுதைக் குறிக்கும்; சங்கு ஒலிக்கும் சங்கு முழங்க; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; உறையும் இருக்கும்; கடிய கடுமையான; மாயன் தன்னை மாயச்செயல்களைச் செய்யும்; கண்ணனை கண்ணனை; நெடுமாலைக் கண்டு திருமாலைக் கண்டு; அடிகள் அவன் திருவடிகளை; கை தொழுது கைகூப்பித் தொழுது வணங்கி; கொடிய கொடிய; வல்வினையேன் பாவியான என்னுடைய; திறம் பிரிவுத் துன்பத்தை; வேறுகொண்டே பிறர் கேட்காதவாறு; கூறுமின் கூறுங்கள்
annangAL Oh swans!; vidivai highlighting the sunrise; sangu conch; olikkum blowing; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; uRaiyum one who resides; kadiya being firm on his interests overcoming the opponent [devotees]; mAyan thannai having amazing activities which capture the opponent; kaNNanai having great obedience towards such opponents who were captured; nedu mAlai having great attachment which is the cause for his such actions; kaNdu seeing him humbly instead of manifesting your supremacy; adigaL towards his divine feet; kai thozhudhu engaging in devotional activities; kodiya very pitiable; val very strong; vinaiyEn I who am having sin in the form of this love [towards him], my; thiRam in my matter; vERu koNdu in a private location; kURumin inform him; veRi as said in -brahamagandha: praviSathi #(attaining the fragrance of brahmam), that is, once AthmAs become muktha (by reaching paramapadham), they will be decorated with the garland from the divine feet of emperumAn, which decorate the nithyasUris, you [beetles] who are an embodiment of fragrance from the flowers which you enjoy,; vaNdinangAL oh groups of beetles!

TVM 6.1.10

3352 வேறுகொண்டும்மையானிரந்தேன் வெறிவண்டினங்காள்! *
தேறுநீர்ப்பம்பை வடபாலைத்திருவண்வண்டூர் *
மாறில்போரரக்கன் மதிள்நீறெழச்செற்றுகந்த *
ஏறுசேவகனார்க்கு என்னையும்உளளென்மின்களே.
3352 வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் *
தேறு நீர்ப் பம்பை * வடபாலைத் திருவண்வண்டூர் **
மாறு இல் போர் அரக்கன் * மதிள் நீறு எழச் செற்று உகந்த *
ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே (10)
3352
vERu kondu ummaiyān iranNthEn * veRi vandinangāL *
thERu neerp pampai * vadapālaith thiruvaN vandoor *
māRil pOr arakkan * mathiL neeRezhach seRRugandha *
ERu sEvagaNnārkku * ennaiyum uLaL enmiNnkaLE * . 6.1.10

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You sweet-smelling bees, I implore with utmost respect, venture forth to Him of great valor, Lord Rāma, who demolished the ramparts of the formidable demon. He now resides in Tiruvaṇvaṇṭūr, situated north of the limpid river Pampai. Share with Him that one of His devotees languishes here in separation.

Explanatory Notes

The Nāyakī has all along been commissioning different birds to convey her message to the Lord, but now she reverently approaches the bees, even as Śrī Rāma chose Hanumān for the special assignment of handing over His ring to Sītā. The Nāyakī requests the bees to tell Śrī Rāma that He should not rest on His oars with an air of complacence that He has already done everything + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெறி மணம் கமழும்; வண்டினங்காள்! வண்டினங்காள்!; உம்மை உங்களை; வேறு கொண்டு தனியாக அழைத்து; யான் இரந்தேன் நான் பிரார்த்திக்கிறேன்; தேறு நீர் தெளிந்த நீரையுடைய; பம்பை பம்பையாற்றின்; வடபாலை வட கரையிலுள்ள; திருவண்வண்டூர் திருவண்வண்டூரில்; மாறு இல் போர் நிகரற்ற யுத்தம் செய்ய வல்ல; அரக்கன் ராவணனின்; மதிள் மதிள் முதலிய யாவும்; நீறு எழ பொடிப்பொடியாகும்படி; செற்று இலங்கையை அழித்து; உகந்த மனமுவந்த; ஏறு மஹாவீரனான; சேவகனார்க்கு ஸ்ரீராமனிடத்தில்; என்னையும் என்னையும் காக்க வேண்டியவர்களில்; உளள் ஒருத்தியாக இருக்கிறாள் என்று; என்மின்களே கூறுங்கள்
ummai you; vERu koNdu treating distinctly unlike all others; yAn I who am sustaining based on your distinguished nature; irandhEn I am submitting the same prayers which are submitted towards emperumAn, who is the apt goal, towards you who will unite me with him.; thERu pristine; nIr having water; pambai for pampA river; vadapAlai northern bank; thiruvaNvaNdUr in thiruvaNvaNdUr; mARu comparison; il not having; pOr having battle; arakkan rAvaNa who is having rAkshasa (demoniac) birth which causes cruelty in battle; madhiL the fort which is built for protection; nIR ezha to become dust; seRRu destroy; ugandha being joyful due to that and feeling as -kruthakruthya- (one who has accomplished the tasks); ERu abundance, irrespective for favourable or unfavourable persons; sEvaganArkku for the one who is having valour; uLaL I who am other than the one whom he attained by destroying his enemies; ennaiyum me; enmingaL tell him.; min splendour; koL having

TVM 6.1.11

3353 மின்கொள்சேர்புரிநூல்குறளாய் அகல்ஞாலம் கொண்ட *
வன்கள்வனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பண்கொளாயிரத்துள்இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு *
இன்கொள்பாடல்வல்லார் மதனர்மின்னிடையவர்க்கே. (2)
3353 ## மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் * அகல் ஞாலம் கொண்ட *
வன் கள்வன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் * திருவண்வண்டூர்க்கு *
இன்கொள் பாடல் வல்லார் * மதனர் மின்னிடை யவர்க்கே (11)
3353. ##
miNnkoL sEr_puri_nool kuRaLāy * agal NYālam konda *
vaNnkaLvan adimEl * kurukoorch chadagOpan sonna *
paNkoL āyiraththuL ivai paththum * thiruvaNvandoorkku *
iNnkoL pādal vallār * madhanar minnidai avarkkE * .(2) 6.1.11

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Thoodhu

Simple Translation

Those who recite these ten songs, brimming with delight, dedicated to Tiruvaṇvaṇṭūr, out of the melodious thousand composed by Caṭakōpaū of Kurukūr, praising the feet of the Lord, who, disguised as Vāmana, adorned with a charming sacred thread, cunningly acquired dominion over the worlds from Bali, will indeed endear themselves to the Lord, akin to lovers to their beloveds.

Explanatory Notes

The chanters of this decad will be coveted by the Lord and His devotees, the Apsarās in spiritual world.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் கொள் சேர் ஒளி மிகுந்த; புரி நூல் பூணூல் அணிந்த; குறள் ஆய் வாமன மூர்த்தியாய்; அகல் ஞாலம் அகன்ற உலகத்தை எல்லாம்; கொண்ட அளந்து கொண்ட; வன் கள்வன் வஞ்சகனான எம்பெருமானின்; அடிமேல் திருவடிகளைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; பண்கொள் பண்களோடு கூடின; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; திருவண்வண்டூர்க்கு திருவண்வண்டூர்க்கு; இன் கொள் பாடல் இனிய பாடல்களான; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; மின்னிடை மின்னல் போன்ற இடையுடையவர்களுக்கு; மதனர் மன்மதன் போல் எம்பெருமானுக்கு; அவர்க்கே இனியவர்கள் ஆவர்
sEr matching his divine form and glory; puri nUl having divine yagyOpavIdham (sacred thread); kuRaLAy as vAmana (dwarf); agal expansive; gyAlam earth; koNda having exclusively for himself; van very strong, to be agreed upon by the one who gives and the people of the world; kaLvan having mischief; adi mEl on the divine feet; kurugUrch chatakOpan nammAzhwAr; sonna mercifully spoke; paN tune; koL consuming the words in it; AyiraththuL among the thousand pAsurams; thiruvaNvaNdUrkku for thiruvaNvaNdUr; in sweetness; koL having; pAdal song; ivai paththum this decad; vallAr who can practice; min shining/thin like lightning; idaiyavarkku those who have waist portion; madhanar desirable.; min slim like a lightning; idai due to having waist, not having any shortcoming in beautiful form