ஸ்ரீ ஆறாயிரப்படி —
எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தன் அழகைக் காட்டித் தம்மை வசீகரித்துக் கொண்டு தம்மோடு கலந்து அருளினகலவியால் தமக்கு வந்த நிர்வ்ருத்தியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே -அவனுடைய ஸுந்தர்ய ஸுசீல்யாதி அனுபவ