Chapter 6

Āzhvār pleads to see the Lord driven by the Lord's beauty and qualities - (பா மரு)

எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்
Āzhvār due to his inability, cries out so loud to reach Bhagavān’s ears in the hope that He would come to his rescue.
தம்முடைய ஆற்றாமை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டு, ஆழ்வார், பரமபாதநாதனின் செவியில் படும்படி குரலை உயர்த்திக் கூவி அழைக்கிறார்.
Verses: 3508 to 3518
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பாலை யாழ்
Recital benefits: will be in heaven
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.6.1

3508 பாமருமூவுலகும்படைத்த பற்பநாபாவோ! *
பாமருமூவுலகும் அளந்தபற்பபாதாவோ! *
தாமரைக்கண்ணாவோ! தனியேன்தனியாளாவோ! *
தாமரைக்கையாவோ! உன்னையென்றுகொல்சேர்வதுவே? (2)
3508 ## பா மரு மூவுலகும் படைத்த * பற்பநாபா ஓ *
பா மரு மூவுலகும் அளந்த * பற்ப பாதா ஓ **
தாமரைக் கண்ணா ஓ! * தனியேன் தனி ஆளா ஓ *
தாமரைக் கையா ஓ! * உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
3508 ## pā maru mūvulakum paṭaitta * paṟpanāpā o *
pā maru mūvulakum al̤anta * paṟpa pātā o **
tāmaraik kaṇṇā o! * taṉiyeṉ taṉi āl̤ā o *
tāmaraik kaiyā o! * uṉṉai ĕṉṟukŏl cervatuve? (1)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Paṟpanāpā, who created the vast and varied three worlds. Oh, Lord with lotus feet that span the sprawling three worlds. Oh, Lotus-eyed, you are the unique master of this lonely soul. Oh, Lord, with lotus hands, when will I attain Your lovely feet?

Explanatory Notes

(i) Paṟpanāpā (Padmanābhā): The Supreme Lord, the Primate, from whose navel sprouted the lotus stalk; from the lotus flower at the upward end of that stalk, emerged Brahmā who gave birth to all the rest. The navel of the Lord thus proclaims Him as the First and Foremost.: The implication of the address in the opening line is: “Oh my Sire, can You who created all things, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பா மரு மூவுலகும் பரந்த மூன்று உலகங்களையும்; படைத்த படைத்த; பற்பநாபா! ஓ! பத்மநாபனே!; பா மரு மூவுலகும் பரந்த மூன்று உலகங்களையும்; அளந்த அளந்த; பற்பபாதா! ஓ! திருவடிகளை உடையவனே!; கண்ணா! ஓ! கண்ணனே!; தனியேன் துணையற்றவனே; தனி ஆளா! ஓ! என்னை ஆள்பவனே!; தாமரை தாமரை போன்ற; கையா! ஓ! கைகளை உடையவனே!; உன்னை என்றுகொல் உன்னை நான் என்று வந்து; சேர்வதுவே? அடைவேனோ?
mūvulagam the universe which has three types of worlds such as kruthaka, akruthaka, kruthākruthaka; padaiththa created; paṛpam having lotus flower; nābā oh one who has divine navel!; pā maru mūvulagam such universe; al̤andha measured to claim exclusive ownership; paṛpam infinitely enjoyable like lotus flower; pādhā oh one who has divine feet!; thāmarai attractive like lotus; kaṇṇā oh one who has divine eyes!; thāmarai distinguished like a lotus; kaiyā oh one who has hands!; thaniyĕn due to abundance of hurdles ī am helpless, my; thani being unique in eliminating hurdles; āl̤ā oh master who can rule me!; unnai you who are apt, enjoyable and protector, in this manner; enṛu kol when; sĕrvadhu reach?; nilam nīr eri kāl viṇ five elements which are earth, water, fire, air and ether; uyir creatures with material bodies

TVM 7.6.2

3509 என்றுகொல்? சேர்வதந்தோ! அரன்நான்முகனேத்தும் * செய்ய
நின்திருப்பாதத்தையான் நிலம்நீரெரிகால் * விண்ணுயிர்
என்றிவைதாம்முதலாமுற்றுமாய் நின்றவெந்தாயோ! *
குன்றெடுத்தாநிரைமேய்த்து அவைகாத்த எம்கூத்தாவோ!
3509 என்றுகொல் சேர்வது அந்தோ! * அரன் நான்முகன் ஏத்தும் * செய்ய
நின் திருப்பாதத்தை * யான்? நிலம் நீர் எரி கால் ** விண் உயிர்
என்று இவை தாம் முதலா * முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ *
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து * அவை காத்த எம் கூத்தா ஓ! (2)
3509 ĕṉṟukŏl cervatu anto! * araṉ nāṉmukaṉ ettum * cĕyya
niṉ tiruppātattai * yāṉ? nilam nīr ĕri kāl ** viṇ uyir
ĕṉṟu ivai tām mutalā * muṟṟum āy niṉṟa ĕntāy o *
kuṉṟu ĕṭuttu ā nirai meyttu * avai kātta ĕm kūttā o! (2)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

As the Soul, you stand for land, water, fire, air, space, and all creatures> oh, Sire. You tended the cows and held aloft Mount Govardhan to save them, oh, great pot-dancer. Alas! When will I attain Your lovely feet, adored by Nāṉmukaṉ (Brahmā) and Araṉ (Śiva)?

Explanatory Notes

The Āzhvār longs for the Lord’s lovely feet, coveted by the exalted Brahmā, the demi-urge, in charge of creation and the eminent Rudra in charge of dissolution. Specially endowed that he is, the Āzhvār can of course conjure up the cosmic vision of the Lord in all things and beings, as their in-dweller but he ‘longs for the Lord’s holy feet in His specialised Form of exquisite charm.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிலம் நீர் எரி கால் விண் பஞ்ச பூதங்களும்; உயிர் என்று உயிரினங்களும் ஆகிய; இவை தாம் முதலா இவை முதலாக; முற்றும் ஆய் மற்றுமுள்ள எல்லாப் பொருள்களும்; நின்ற உனக்குச் சரீரமாக நின்ற; எந்தாய்! ஓ! என் தந்தையே!; ஆ நிரை மேய்த்து பசுக்களை மேய்த்து; குன்று எடுத்து கோவர்த்தன மலையை எடுத்து; அவை காத்த அவைகளைக் காப்பாற்றிய; எம் கூத்தா! ஓ! எம் கூத்தனே!; அரன் நான்முகன் சிவனும் பிரமனும்; ஏத்தும் செய்ய துதிக்கும்படியான; நின் திருப்பாதத்தை உன் திருவடிகளை; யான் என்றுகொல் நான் என்று வந்து; சேர்வது அந்தோ! அடைவேனோ! அந்தோ!
enṛu viś; ivai thām these; mudhalā starting with; muṝum all entities; āy having as prakāra (form); ninṛa be; endhāy my lord; ānirai herds of cows; mĕyththu tending them; kunṛu mountain; eduththu lifted; avai kāththa protected them; em kūththā oh one who manifested heart-capturing activities!; aran rudhra; nānmugan brahmā; ĕththum to praise; seyya attractive; nin your; thiruppādhaththai divine feet; yān ī (who am devoted to you without any other expectation); sĕrvadhu reach; enṛukol when?; andhŏ alas!; malai mountain; ĕndhi holding

TVM 7.6.3

3510 காத்தஎங்கூத்தாவோ! மலையேந்திக்கல்மாரிதன்னை *
பூத்தண்துழாய்முடியாய்! புனைகொன்றையஞ்செஞ்சடையாய்! *
வாய்த்தவென்நான்முகனே! வந்தென்னாருயிர்நீயானால் *
ஏத்தருங்கீர்த்தியினாய்! உன்னைஎங்குத்தலைப்பெய்வனே?
3510 காத்த எம் கூத்தா ஓ! * மலை ஏந்திக் கல் மாரி தன்னை *
பூத் தண் துழாய் முடியாய் * புனை கொன்றை அம் செஞ்சடையாய் **
வாய்த்த என் நான்முகனே! * வந்து என் ஆர் உயிர் நீ ஆனால் *
ஏத்து அரும் கீர்த்தியினாய்! * உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)
3510 kātta ĕm kūttā o! * malai entik kal māri taṉṉai *
pūt taṇ tuzhāy muṭiyāy * puṉai kŏṉṟai am cĕñcaṭaiyāy **
vāytta ĕṉ nāṉmukaṉe! * vantu ĕṉ ār uyir nī āṉāl *
ettu arum kīrttiyiṉāy! * uṉṉai ĕṅkut talaippĕyvaṉe? (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, great Dancer, you held the mountain aloft and repelled the hailstorm. Your crown adorned with tuḷaci is cool and pleasant. Oh, Internal Controller of Śiva and Brahmā! Your glory defies description. You are my beloved soul, sustaining me on Your own, yet I do not know where I will attain You.

Explanatory Notes

(i) Indra visited his fury in the shape of a hail storm, raining stones and Lord Kṛṣṇa warded it off by holding mount Govardhan aloft like an umbrella. As Nampiḷḷai puts it in his unique way, the Lord would have lifted the ocean itself instead of the mountain and shielded the subjects, had Indra sent down watery rain instead of the stony one! The Āzhvār now asks whether + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை ஏந்தி கோவர்த்தனமலையைத் தாங்கி நின்று; கல் மாரி தன்னை கல் மழையைத் தடுத்து; காத்த எம் கூத்தா! ஓ! பசுக்களைக் காத்த கூத்தனே!; பூத் தண் அழகிய குளிர்ந்த; துழாய் துளசி மாலையை; முடியாய்! முடியில் தரித்தவனே!; புனை கொன்றை கொன்றை மாலை அணிந்த; அம் செஞ்சுடையாய்! சிவனுக்கு அந்தர்யாமியாய்; நான்முகனே பிரமனுக்கு; வாய்த்த என் அந்தர்யாமியாய் இருப்பவனே!; ஏத்து அரும் துதிக்க எல்லை இல்லாத; கீர்த்தியினாய்! புகழையுடையவனே!; நீ ஆனால் வந்து நீயாகவே விரும்பி வந்து; என் ஆர் உயிர் என் அரிய உயிரும் நீயே ஆனாய்; உன்னை உன்னை; எங்குத் தலை எங்கே எவ்விதம் அடைந்து; பெய்வனே? அநுபவிப்பேனோ?
kal māri thannai hailstorm; kāththa while protecting; em kūththā one who has the attractive posture of an expert dancer; wearing blossomed flower garland, which reveals supremacy; thaṇ invigorating; thuzhāy thiruththuzhāy (thul̤asi) garland; mudiyāy one who is having on your divine crown; punai (similarly, considering to be like that) wearing; konṛai konṛai flower garland; am having acquired beauty due to that; sem (revealing his penance to become such lord) reddish; sadaiyāy one who is having rudhra who has matted hair, as your prakāra (form); vāyththa (being the father of such rudhra) born (from emperumān himself); en nānmuganĕ one who revealed the state of having brahmā as his prakāra (form); ĕththa to praise (seeing the ultimate state of parathva (supremacy) and saulabhya (simplicity)); arum difficult; kīrththiyināy oh one who is having glories!; en for me; ār uyir complete sustainer; ānāl due to being; unnai you (who are greater than all and easily approachable to all); engu how; thalaippeyvan will reach and enjoy!; ŏ alas!; kongu having honey; alar blossomed

TVM 7.6.4

3511 எங்குத்தலைப்பெய்வன்நான்? எழில்மூவுலகும்நீயே *
அங்குயர்முக்கண்பிரான் பிரமபெருமானவன்நீ *
வெங்கதிர்வச்சிரக்கை இந்திரன்முதலாத்தெய்வம்நீ *
கொங்கலர்தண்ணந்துழாய்முடி என்னுடைக்கோவலனே!
3511 எங்குத் தலைப்பெய்வன் நான் * எழில் மூவுலகும் நீயே *
அங்கு உயர் முக்கண் பிரான் * பிரம பெருமான் அவன் நீ **
வெம் கதிர் வச்சிரக் கை * இந்திரன் முதலாத் தெய்வம் நீ; *
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி * என்னுடைக் கோவலனே! (4)
3511 ĕṅkut talaippĕyvaṉ nāṉ * ĕzhil mūvulakum nīye *
aṅku uyar mukkaṇ pirāṉ * pirama pĕrumāṉ avaṉ nī **
vĕm katir vaccirak kai * intiraṉ mutalāt tĕyvam nī; *
kŏṅku alar taṇ am tuzhāy muṭi * ĕṉṉuṭaik kovalaṉe! (4)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The beautiful three realms are under Your control, oh, Kōvalaṉ, wearing on your crown, Tuḷaci, cool and pleasant, shedding honey; the triple-eyed Śiva and the exalted Brahmā are at your disposal, as is Indra who wields the powerful mace. So, how can I attain You on my own?

Explanatory Notes

The Lord having revealed to the Āzhvār, His grand glory, as the great ordainer, maintaining the exalted Brahmā, Śiva and Indra, their respective estates, as the best of all good things and at the same time, His inordinate love for His devotees, it is but meet that the Āzhvār calls upon Him to cut out all his impediments and lift him unto His feet. There is no question of the Āzhvār attaining Him through his own effort. Can a rat-boned weakling be expected to lift a mountain on his back?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு அலர் தண் தேன் பெருகும் குளிர்ந்த; அம் துழாய் முடி துளசி மாலை அணிந்தவனே!; என்னுடைக் கோவலனே என்னுடைய கோபாலனே!; எழில் மூஉலகும் அழகிய மூன்று உலகங்களுக்கும்; நீயே தலைவன் நீயே; அங்கு உயர் அந்த லோகத்திலே ஞானம் சக்தி; முக்கண்பிரான் ஆகியவற்றால் உயர்ந்த சிவனும்; பிரம பெருமான் பிரமனும்; வெம் கதிர் கொடிய கிரணங்களை உடைய; வச்சிரக் கை வச்சிராயுதத்தை கையில் உடையவனான; இந்திரன் முதலா இந்திரன் முதலானவர்களை; அவன் நீ நியமிப்பவனுமான; தெய்வம் நீ தெய்வமும் நீயே; நான் எங்குத் தலை இப்படி இருக்கும் உன்னை நான்; பெய்வன்? என் முயற்சியாலே எப்படி அடைவேன்?
thaṇ am thuzhāy decorated with fresh, beautiful thiruththuzhāy (thul̤asi); mudi having hair; ennudai manifesting to me (such beauty); kŏvalanĕ oh obedient krishṇa!; ezhil having distinguished beauty; mū ulagum world with three classifications; nīyĕ at your disposal; angu in that world; uyar appearing to be great in gyānam (knowledge) and ṣakthi (power); mukkaṇ pirān three-eyed rudhra (who considers himself to be lord); piraman perumānavan the famous lord of such rudhra who is well known as brahmā; at your disposal; vem kadhir greatly radiant and unconquerable by enemies; vachchiram vajra (thunderbolt weapon); kai having in hand; indhiran indhra; mudhal ā starting with; dheyvam group of dhĕvathās; at your disposal;; nān ī; engu how; thalaippeyvan will reach?; ennudaik kŏvalanĕ ŏh one who revealed to me your obedience towards your followers to be ordered by them saying -go, tend the cows-!; pollā unused

TVM 7.6.5

3512 என்னுடைக்கோவலனே! என்பொல்லாக்கரு மாணிக்கமே! *
உன்னுடையுந்திமலர் உலகமவைமூன்றும்பரந்து *
உன்னுடைச்சோதிவெள்ளத்து அகம்பாலுன்னைக்கண்டு கொண்டிட்டு *
என்னுடையாருயிரார் எங்ஙனேகொல்வந்தெய்துவரே?
3512 என்னுடைக் கோவலனே! * என் பொல்லாக் கருமாணிக்கமே *
உன்னுடை உந்தி மலர் * உலகம் அவை மூன்றும் பரந்து **
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் * உன்னைக் கண்டு கொண்டிட்டு *
என்னுடை ஆர் உயிரார் * எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)
3512 ĕṉṉuṭaik kovalaṉe! * ĕṉ pŏllāk karumāṇikkame *
uṉṉuṭai unti malar * ulakam avai mūṉṟum parantu **
uṉṉuṭaic cotivĕl̤l̤attu akampāl * uṉṉaik kaṇṭu kŏṇṭiṭṭu *
ĕṉṉuṭai ār uyirār * ĕṅṅaṉekŏl vantu ĕytuvare? (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, my beloved Kōvalaṉ, sweet to me like a virgin gem, how will this stubborn soul, immersed in worldly pleasures, attain You and behold Your resplendent form in SriVaikuntam, the unique and eternal land?

Explanatory Notes

The Āzhvār avers that one like him steeped in sensual pleasures cannot attain the Lord of Supreme Splendour in the High spiritual world, except through His spontaneous grace. This is obviously his reply to the question supposed to have been posed unto him by the Lord, whether he should not make some effort to attain the end in view.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடைக் கோவலனே! என்னுடைய கோபாலனே!; என் பொல்லா என் பொல்லா; கருமாணிக்கமே! கருமாணிக்கமே!; என்னுடை ஆர் உயிரார் என்னுடைய ஆர் உயிரே!; உன்னுடை உன்னுடைய; உந்தி மலர் நாபியிலே மலர்ந்த; உலகம் அவை மூன்று உலகங்களிலும்; மூன்றும் பரந்து ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய; உன்னுடை முக்குணங்களை உடைய உன்னுடைய; சோதி சோதி; வெள்ளத்து வெள்ளமாகிற; அகம்பால் உன்னை பரமபதத்தில் இருக்கும் உன்னை; கண்டுகொண்டிட்டு கண்டு கொண்டு வந்து; வந்து எய்துவரே அடைந்து வணங்குவது; எங்ஙனேகொல்? எவ்வாறோ?
en karu māṇikkamĕ oh one who is enjoyable to me like a perfect blue gem!; unnudai your; undhi in the divine navel; malar blossomed; ulagam avai mūnṛum in matters relating to the (popular) three-fold qualities [sathva, rajas, thamas] of the worlds; parandhu immersed; ennudai āruyirār my (dear) self; unnudai your; sŏdhi vel̤l̤am glow which is in the form of collection of splendorous rays; agampāl inside; unnai you who are the ultimately attainable goal; kaṇdu koṇdittu as said in -sadhā paṣyanthi #(always seeing) (like someone who found a treasure); vandheydhuvar attaining; enganĕkol how is it possible?; malgu in abundance; neelach chudar bluish radiance

TVM 7.6.6

3513 வந்தெய்துமாறறியேன் மல்குநீலச்சுடர்தழைப்ப *
செஞ்சுடர்ச்சோதிகள்பூத்து ஒருமாணிக்கம்சேர்வதுபோல் *
அந்தரமேற்செம்பட்டோடு அடிஉந்திகைமார்வுகண்வாய் *
செஞ்சுடர்ச்சோதிவிடவுறை என்திருமார்பனையே.
3513 வந்து எய்துமாறு அறியேன் * மல்கு நீலச் சுடர் தழைப்ப *
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து * ஒரு மாணிக்கம் சேர்வது போல் **
அந்தரமேல் செம்பட்டோடு * அடி உந்தி கை மார்பு கண் வாய் *
செஞ்சுடர்ச் சோதி விட உறை * என் திருமார்பனையே (6)
3513 vantu ĕytumāṟu aṟiyeṉ * malku nīlac cuṭar tazhaippa *
cĕñcuṭarc cotikal̤ pūttu * ŏru māṇikkam cervatu pol **
antaramel cĕmpaṭṭoṭu * aṭi unti kai mārpu kaṇ vāy *
cĕñcuṭarc coti viṭa uṟai * ĕṉ tirumārpaṉaiye (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I know not how to reach my Lord, bearing Tiru (Lakṣmī) on His chest, reclining on a serpent bed in the Milk-ocean, His body beaming blue, with His feet, navel, hands, chest, eyes, and lips glowing red like a radiant ruby.

Explanatory Notes

Here again, the Saint repeats that he has no “Means” other than the Lord reclining in the Milk-ocean like unto a multi-coloured garment spread over the soft, somnolent serpent-bed, and that He should, therefore, admit him unto His fold in the exercise of His voluntary grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்கு நீலச் சுடர் குறைவற்ற நீல நிறமான சுடர்; தழைப்ப சோதி ஒளி மலர்ந்து; செஞ்சுடர் சோதிகள் பூத்து சிவந்த ஒளியுடைய; ஒரு மாணிக்கம் ஒரு மாணிக்கம்; சேர்வது போல் சேர்வது போன்று; அந்தரமேல் இடையில் அணிந்துள்ள; செம்பட்டோடு அடி செம்பட்டோடும்; உந்தி கை மார்பு உந்தி கை மார்பு; கண் வாய் கண் வாய் ஆகியவற்றோடும்; செஞ்சுடர் சிவந்த ஒளியுடைய; சோதி விட சோதியாய்; உறை என் விளங்கும் என்; திருமார்பனையே திருமார்பனை; வந்து எய்துமாறு நான் சென்று கிட்டும் வழியை; அறியேன் அறியேன்
thazhaippa spreading; sem reddish; sudar having radiance; sŏdhigal̤ splendorous lustre; pūththu blossomed; oru māṇikkam a bluish gem; sĕrvadhupŏl as fitting perfectly; andharamĕl in supreme sky (paramapadham); sem reddish; pattŏdu with the divine pīthāmbaram (yellow garment); adi divine feet; undhi divine navel; kai divine hand; mārbu divine chest; kaṇ divine eye; vāy divine mouth; sem reddish; sudar having radiance; sŏdhi light; vida to spread; uṛai his merciful presence; en revealing to me; thirumārbanai ṣrīmān (divine consort of ṣrīmahālakshmi); vandhu coming there and; eydhum reaching; āṛu means; aṛiyĕn don-t know.; en thirumārban thannai one who revealed to me his ṣriya:pathithvam (being the divine consort of ṣrī mahālakshmi) which highlights his lordship.; en malai magal̤ kūṛan thannai one who revealed to me his having rudhra who has pārvathi in half of his body, as prakāra (form)

TVM 7.6.7

3514 என்திருமார்பன்தன்னை என்மலைமகள்கூறன்தன்னை *
என்றுமென்நாமகளை அகம்பாற்கொண்டநான்முகனை *
நின்றசசிபதியை நிலங்கீண்டெயில்மூன்றெரித்த *
வென்றுபுலம்துரந்த விசும்பாளியைக்காணேனோ?
3514 என் திருமார்பன் தன்னை * என் மலைமகள் கூறன் தன்னை *
என்றும் என் நாமகளை அகம்பால் * கொண்ட நான்முகனை **
நின்ற சசிபதியை * நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த *
வென்று புலன் துரந்த * விசும்பு ஆளியைக் காணேனோ! (7)
3514 ĕṉ tirumārpaṉ taṉṉai * ĕṉ malaimakal̤ kūṟaṉ taṉṉai *
ĕṉṟum ĕṉ nāmakal̤ai akampāl * kŏṇṭa nāṉmukaṉai **
niṉṟa cacipatiyai * nilam kīṇṭu ĕyil mūṉṟu ĕritta *
vĕṉṟu pulaṉ turanta * vicumpu āl̤iyaik kāṇeṉo! (7)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Shall I behold Him who bears on His chest Tiru, my Mother, the Internal Controller of the Spouses of Malaimakaḷ, Nāmakaḷ, and Cacī, the Redeemer of Earth? He who helped Brahmā conquer the senses, the great destroyer of the triple citadels?

Explanatory Notes

The Lord got Brahmā and Śiva married to their respective consorts, Malaimakaḷ (Pārvatī) and Nāmakaḷ (Sarasvati) and so also Indra to Saśi as the parent gets the sons, come of age, suitable brides. The Lord is also the Internal Controller of all including these exalted personalities. There are certain things like redemption of the Earth by the Lord Himself, assuming the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் திரு என் திருமகளை; மார்பன் தன்னை மார்பிலுடையவனாய்; என் மலை மகள் என் மலை மகளான பார்வதியை; கூறன் தன் சரீரத்தில் வைத்திருக்கும்; தன்னை ருத்திரனை எனக்குக் காட்டினவனாய்; என்றும் என் என்றும் என்; நாமகளை ஸரஸ்வதியை; அகம்பால் கொண்ட தன்னிடத்தே கொண்ட; நான்முகனை பிரமனை எனக்குக் காட்டினவனாய்; சசிபதியை சசிபதியான இந்திரனுக்கு; நின்ற உள்ளுயிராய்; நிலம் கீண்டு வராகமாக வந்து நிலம் கீண்டு; எயில் எயிற்றால் பூமியை எடுத்தவனாய்; மூன்று எரித்த திரிபுரங்களையும் எரித்தவனாய்; வென்று புலன் புலன் ஐந்தையும் வென்றவனாய்; துரந்த விசும்பு சுவர்க்கத்தை; ஆளியை ஆள்கின்றவனுமான பெருமானை; காணேனோ! காண்பேனோ?
enṛum always; en nā magal̤ai agampāl koṇda nānmuganai one who revealed to me his having four-headed brahmā who has sarasvathi, the deity for tongue (knowledge) as his confidential consort, as prakāra; ninṛa standing (in equality with them); sasīpathiyai one who is having indhra, the consort of sasī, as prakāra; nilam kīṇdu lifting up the earth; mūnṛu eyil eriththa burning down the three towns; pulan senses; venṛu win over; thurandhu driving away; visumbu āl̤iyai protecting by ruling the heaven; kāṇĕnŏ will ī not see?; āl̤i yāl̤i (a historical lion-faced beast, with four feet and a trunk); kāṇ seen

TVM 7.6.8

3515 ஆளியைக்காண்பரியாய் அரிகாண்நரியாய் * அரக்கர்
ஊளையிட்டன்றிலங்கைகடந்து பிலம்புக்கொளிப்ப *
மீளியம்புள்ளைக்கடாய் விறல்மாலியைக்கொன்று * பின்னும்
ஆளுயர்குன்றங்கள்செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?
3515 ஆளியைக் காண் பரியாய் * அரி காண் நரியாய் * அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து * பிலம் புக்கு ஒளிப்ப **
மீளி அம் புள்ளைக் கடாய் * விறல் மாலியைக் கொன்று * பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து * அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)
3515 āl̤iyaik kāṇ pariyāy * ari kāṇ nariyāy * arakkar
ūl̤ai iṭṭu aṉṟu ilaṅkai kaṭantu * pilam pukku ŏl̤ippa **
mīl̤i am pul̤l̤aik kaṭāy * viṟal māliyaik kŏṉṟu * piṉṉum
āl̤ uyar kuṉṟaṅkal̤ cĕytu * aṭarttāṉaiyum kāṇṭumkŏlo? (8)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

When will I see my Lord, who mounted the lovely bird (Garuḍa) and annihilated the Asuras who fled from Laṅkā and hid in the underworld, like the horse scared by the Dinosaur, and the fox by the lion? He slew the formidable Māli and his hordes, throwing their corpses into tall mountains of heaps.

Explanatory Notes

The incidents, set out in chapters 5 to 8 of Rāmāyaṇa, Uttara Kāṇḍa, are alluded to in this song:

Mālyavān, Māli and Sumāli, the three sons of Śukeśa, a Rākṣasa, acquired enormous strength through terrific penance, settled in Laṅka and raised a huge population giving endless trouble to the Devas. The Devas, who sought the help of Lord Śrīman Nārāyaṇa, were vouchsafed + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆளியைக் காண் யாளியைக் கண்ட; பரியாய் குதிரை போலவும்; அரி காண் சிங்கத்தைக் கண்ட; நரியாய் நரியைப் போலவும்; அரக்கர் அரக்கர்கள்; ஊளை இட்டு கதறிக்கொண்டு; அன்று இலங்கை கடந்து இலங்கையை விட்டு; பிலம் புக்கு ஒளிப்ப பாதாளம் சென்று மறைய; மீளி அம் வலிய அழகிய; புள்ளை கடாய் கருடனை நடத்தி; விறல் மாலியை வலிய மாலியை; கொன்று பின்னும் கொன்று மேலும்; ஆள் உயர் மிகவும் சூரர்களான ஆண் புலிகளை; செய்து கொன்று; குன்றங்கள் மலைகளெனக் குவித்து; அடர்த்தானையும் அவர்களை அழித்த பெருமானை; காண்டும் கொலோ? காணக்கூடுமோ?
pariyāy like a horse; ari lion; kāṇ seen; nari like a jackal; arakkar rākshasas; anṛu when the war started; ūl̤aiyittu screaming out of great fear; ilangai lankā; kadandhu fleeing; pilam holes in ground; pukku entering; ol̤ippa to hide (in pāthāl̤a (netherworld)); mīl̤i being very prideful; am attractive; pul̤l̤ai periya thiruvadi (garudāzhvār); kadāy riding; viṛal well-known; māliyai konṛu killing māli; pinnum further; āl̤ brave warriors; (konṛu killing them); uyar tall; kunṛangal̤ as mountains; seydhu created; adarththānaiyum upĕndhra (vishṇu, who appeared as brother of indhra) who killed them; kāṇdungol will ī see?; kadiya very cruel; vinaiyĕ only actions leading to harm for others

TVM 7.6.9

3516 காண்டுங்கொலோ? நெஞ்சமே! கடியவினையேமுயலும் *
ஆண்திறல்மீளிமொய்ம்பின் அரக்கன்குலத்தைத்தடிந்து *
மீண்டுமவன்தம்பிக்கே விரிநீரிலங்கையருளி *
ஆண்டுதன்சோதிபுக்க அமரரரியேற்றினையே.
3516 காண்டும்கொலோ நெஞ்சமே! * கடிய வினையே முயலும் *
ஆண் திறல் மீளி மொய்ம்பின் * அரக்கன் குலத்தைத் தடிந்து **
மீண்டும் அவன் தம்பிக்கே * விரி நீர் இலங்கை அருளி *
ஆண்டு தன் சோதி புக்க * அமரர் அரியேற்றினையே? (9)
3516 kāṇṭumkŏlo nĕñcame! * kaṭiya viṉaiye muyalum *
āṇ tiṟal mīl̤i mŏympiṉ * arakkaṉ kulattait taṭintu **
mīṇṭum avaṉ tampikke * viri nīr ilaṅkai arul̤i *
āṇṭu taṉ coti pukka * amarar ariyeṟṟiṉaiye? (9)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My mind, will we ever behold SriVaikuntam, who routed the formidable Asura Rāvaṇa and installed Vibhīṣaṇa, his brother, on the throne of Laṅkā? Vibhīṣaṇa then returned to Ayodhyā and ruled for thousands of years before returning to SriVaikuntam.

Explanatory Notes

The Āḻvāṟ enquires of his mind whether he will be able to behold Lord Rāma in the glorious setting in spiritual world, surrounded by Angels, soaked in God-love, unlike the Earth where the ungodly aimed missiles at Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! மனமே!; கடிய வினையே கொடிய தீமைகளையே; முயலும் செய்ய முயலும்; ஆண் திறல் ஆண் திறமையையும்; மீளி மொய்ம்பின் சிங்கம் போல் வலிமை நிறைந்த; அரக்கன் அரக்கன் ராவணனின்; குலத்தை தடிந்து குலத்தை அழித்து; மீண்டும் அவன் பின்பு அவன்; தம்பிக்கே தம்பி விபீஷணனுக்கே; விரி நீர் கடல் சூழ்ந்த; இலங்கை அருளி இலங்கையைக் கொடுத்து அருளி; ஆண்டு அயோத்தி சென்று பல காலம் அரசாண்டு; தன் சோதி புக்க தன் இருப்பிடமான பரமபதம் அடைந்த; அமரர் நித்யஸூரிகளுக்கு நாதனான; அரி ஆண் சிங்கம் போன்ற; ஏற்றினையே மிடுக்குடைய பெருமானை; காண்டும் கொலோ? காணப் பெறுவோமோ?
muyalum think about and perform the great task; āṇ having valorous, prideful masculinity; thiṛal bravery which hurts others; mīl̤i like a lion; moymbil having huge pride; arakkan rāvaṇa who is a demoniac person by birth, his; kulaththai clan (including brother kumbakarṇa, son indhrajith et al); thadindhu severed without any trace; mīṇdum further; avan thambikkĕ for vibhīshaṇa; viri expansive; nīr having oceanic water; ilangai lankā; arul̤i granting the kingdom; āṇdu mercifully returning to ṣrī ayŏdhyā, ruling over the kingdom as the crowned emperor for eleven thousand years; than his exclusive; sŏdhi paramapadham which is in the form of lustrous light; pukka return and stay there; amarar for nithyasūris [eternal associates of emperumān]; ari like the best among lions; ĕṝinai one who mercifully remains seated revealing his supremacy; nenjamĕ ŏh heart (which colluded with him for the separation)!; kāṇdungolŏ will see?; īnṛu on birth; il̤am being an infant

TVM 7.6.10

3517 ஏற்றரும்வைகுந்தத்தை அருளும்நமக்கு * ஆயர்குலத்து
ஈற்றிளம்பிள்ளையொன்றாய்ப்புக்கு மாயங்களேயியற்றி *
கூற்றியல்கஞ்சனைக்கொன்று ஐவர்க்காயக்கொடுஞ்சேனை தடிந்து *
ஆற்றல்மிக்கான் பெரியபரஞ்சோதிபுக்கவரியே.
3517 ஏற்று அரும் வைகுந்தத்தை * அருளும் நமக்கு * ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு * மாயங்களே இயற்றி **
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று * ஐவர்க்கு ஆய்க் கொடும் சேனை தடிந்து *
ஆற்றல் மிக்கான் பெரிய * பரஞ்சோதி புக்க அரியே (10)
3517 eṟṟu arum vaikuntattai * arul̤um namakku * āyar kulattu
īṟṟu il̤am pil̤l̤ai ŏṉṟāyp pukku * māyaṅkal̤e iyaṟṟi **
kūṟṟu iyal kañcaṉaik kŏṉṟu * aivarkku āyk kŏṭum ceṉai taṭintu *
āṟṟal mikkāṉ pĕriya * parañcoti pukka ariye (10)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

For sure, we'll get to the hard-to-reach SriVaikuntam, thanks to the merciful Ari. He came as a Baby in Gokul, did wonders, defeated the devilish Kañcaṉ, helped the five brothers against cruel enemies, then went back to SriViakuntam, feeling there's more to do.

Explanatory Notes

(i) The Āzhvār is now placating his mind to which he had posed the question, as in the last song.

(ii) Kṛṣṇa, as a mere Babe and later, as a Boy, worked many wonders culminating in the slaying of the fiendish Kaṃsa who had tried all methods he could possibly conceive of, to do away with the Divine Child. And when Kṛṣṇa came of age, He controlled the wonderful military + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈற்று இளம் பிள்ளை பிறந்த இளம் குழந்தையாய்; ஆயர் குலத்து ஆயர் குலம்; ஒன்றாய்ப் புக்கு சென்று சேர்ந்து; மாயங்களே இயற்றி மாயச் செயல்களைச் செய்து; கூற்று இயல் யமனை போன்றவனான; கஞ்சனைக் கொன்று கம்சனைக் கொன்று; ஐவர்க்கு ஆய் பாண்டவர்களுக்காக; கொடுஞ்சேனை கொடிய சேனையை; தடிந்து அழித்து; ஆற்றல் மிக்கான் மிகுந்த ஆற்றலுடைய; பெரிய பரஞ்சோதி புக்க பரமபதஞ் சென்று சேர்ந்த; அரியே கண்ணனானவன்; ஏற்று ஒருவர் தம் முயற்சியால் ஏறுவதற்கு; அரும் வைகுந்தத்தை அரிய வைகுந்தத்தை; அருளும் நமக்கு நமக்குத் தந்து அருள்வான்
pil̤l̤ai child; āyar kulaththu in cowherd clan; onṛāy becoming one with them; pukku entered; māyangal̤ĕ very amaśing acts such as killing puthanā, ṣakata, yamal̤ārjuna et al; iyaṝi engaged in; kūṝu death which separates body and soul; iyal having the nature; kanjanai kamsa (who separated krishṇa, who is the life for ṣrī vasudhĕva and dhĕvaki, from them); konṛu killed; aivarkku for pāṇdavas; āy for the sake of; kodum cruel; sĕnai dhuryŏdhana-s army; thadindhu destroyed; mikka great; āṝalān with patience; periya having infinite glories; paranjŏdhi in paramapadham which is known by the term -param jyŏthi #; pukka to enter (after eliminating the burden of earth); ari krishṇa who is like a great lion; ĕṝarum having nature/qualities which are inconceivable even by the mind and speech of great yŏgis; vaigundhaththai ṣrīvaikuṇtam; namakku for us; arul̤um will bestow (by his grace); a very wonderful; ari uruvāy having lion form

TVM 7.6.11

3518 புக்கவரியுருவாய் அவுணனுடல்கீண்டுகந்த *
சக்கரச்செல்வன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
மிக்கவோராயிரத்துள் இவைபத்தும்வல்லாரவரை *
தொக்குப்பல்லாண்டிசைத்துக் கவரிசெய்வரேழையரே. (2)
3518 ## புக்க அரி உரு ஆய் * அவுணன் உடல் கீண்டு உகந்த *
சக்கரச் செல்வன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
மிக்க ஓர் ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவரை *
தொக்குப் பல்லாண்டு இசைத்துக் * கவரிசெய்வர் ஏழையரே (11)
3518 ## pukka ari uru āy * avuṇaṉ uṭal kīṇṭu ukanta *
cakkarac cĕlvaṉ taṉṉaik * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
mikka or āyirattul̤ * ivai pattum vallār avarai *
tŏkkup pallāṇṭu icaittuk * kavaricĕyvar ezhaiyare (11)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Those well-versed in these ten songs, out of the illustrious thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, adoring Tirumāl wielding the fine discus, who emerged as the marvelous Man-Lion and tore open Avuṇaṉ's body, will attain SriVaikuntam, where bright damsels will adore and entertain them.

Explanatory Notes

Although the Lord did not wield the discus or, for the matter of that, any other weapon during His Avatāra as Nara-Siṃhā, it could be seen from ‘Sudarśana Śatakam’ that that the aura of Sudarśan (Discus) permeated Narasiṃha’s nails, which tore open Avuṇaṉ’s (Hiraṇya’s) body. The chanters of this decad will have a good reception in spiritual world, attended upon by the Apsarās over there. See also X-9-7.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புக்க அரி உருவாய் நரசிம்மனாய்த் தோன்றி; அவுணன் உடல் இரணியனின் சரீரத்தை; கீண்டு உகந்த பிளந்து மகிழ்ந்த; சக்கர சக்கரத்தை; செல்வன் கையிலுடையவனை; தன்னை குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; மிக்க ஓர் மேம்பட்ட ஒப்பற்ற; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் அவரை ஓத வல்லார்களை; ஏழையரே பெண்கள்; தொக்கு சூழ்ந்து கொண்டு; பல்லாண்டு இசைத்து பல்லாண்டு பாடி; கவரிசெய்வர் சாமரம் வீசுவார்கள்
pukku setting out towards the enemy; avuṇan hiraṇya, the demon, his; udal body; kīṇdu tore; ugandha became pleased due to effortlessly eliminating prahlādha-s enemy; sakkarach chelvan thannai having the divine disc which is part of his beauty and wealth; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; mikka having greatness of presenting the qualities and activities of bhagavān clearly; ŏr distinguished; āyiraththul̤ among the thousand pāsurams; ivai paththum this decad; vallāravarai those who are able to practice; ĕzhaiyar -madhi muga madandhaiyar- (beautiful-faced damsels) who are servitors of bhagavān and are eager to serve bhāgavathas; thokku in group; pallāṇdu isaiththu performing mangal̤āṣāsanam; kavari chāmara (fan) kainkaryam (which is done for bhagavān) etc; seyvar will serve; ĕzhaiyar girls- (who are desirous); āvi life