79

Thiru Sireevaramangai

திருவரமங்கை

Thiru Sireevaramangai

Vānamāmalai, Thothathri Kshethram Thirusirivaramangala Nagar, Nanguneri

ஸ்ரீ ஸ்ரீவரமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வநாயகாய நமஹ

Thayar: Sri Sireevaramangai Nāchiyār
Moolavar: Sri Thothādrināthan, Vanamāmalai
Utsavar: Sri Dheivanāyagan
Vimaanam: Nandavarthana
Pushkarani: Indra Theertham, Sethruthāmarai Theertham
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Thenkalai
Brahmotsavam: Chithirai Uthram
Days: 12
Timings: 6:30 a.m. to 11:30 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Srivaramangai
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.7.1

3299 நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன் * ஆகிலும் இனியுன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே! *
சேற்றுத்தாமரைசெந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர் *
வீற்றிருந்தஎந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே. (2)
3299 ## நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் * ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் * அரவின் அணை அம்மானே **
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் * சிரீவரமங்கல நகர் *
வீற்றிருந்த எந்தாய் * உனக்கு மிகை அல்லேன் அங்கே * (1)
3299. ##
nORRa nOnpilEn nuNNaRivilEn * āgilum ini unnaivittu * onRum
āRRa kiRkinrilEn * aravinaNai yammānE *
sERRuth thāmarai senNnNelootu malar * sireevara mangala nNagar *
veeRRirundha endhāy! * unakku migaiyallENn angE * . (2) 5.7.1

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Lord on the serpent-bed, You graciously reside in Cirīvaramaṅkalam, abundant with lush paddy fields and blooming lotuses. Though I have not performed rituals or possess great knowledge, I cannot bear to be apart from You even for a moment. Surely, You cannot exclude me from your protection.

Explanatory Notes

(i) There was a time when the Āzhvār knew neither his essential nature (Svasvarūpa) nor that of the Supreme Lord. It was but natural that he should have foregone Him while in that state; how could he be made to forego Him even now when he is quite alive to His greatness and his own lowliness? But then, he hasn’t pursued any of the well-known paths of discipline, karma + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நோற்ற நானாகச் செய்த; நோன்பு இலேன் கர்ம யோகம் இல்லை; நுண் ஆகையால் சூக்ஷ்மமான; அறிவு இலேன் அறிவும் இல்லை; ஆகிலும்இனி ஆகிலும்இனி; உன்னை விட்டு உன்னை விட்டு; ஒன்றும் ஆற்ற ஒரு க்ஷணமும்; கிற்கின்றிலேன் பிரிந்திருக்க இயலாதவன்; அரவின் ஆதிசேஷனை; அணை படுக்கையாகக்கொண்ட; அம்மானே! எம்பெருமானே!; சேற்று சேற்று நிலங்களிலே; செந்நெல் ஊடு நெற்பயிர்களிடையே; மலர் தாமரை தாமரைகள் மலர்கின்ற; சிரீ வர மங்கல சிரீவரமங்கலமென்னும்; நகர் வீற்றிருந்த நகரில் வீற்றிருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; அங்கே உனக்கு காப்பாற்றும் உனக்கு காக்கப்பட வேண்டிய; மிகை அல்லேன் நான் மிகை அல்லேன்
ilEn I do not have;; nuN in subtle form; aRivu gyAna yOgam which is focussed on knowledge about self and god; ilEn I do not have;; Agilum though not having bhakthi yOgam which is possible by having these two, i.e., karma yOgam and gyAna yOgam; ini after meditating upon your qualities; unnai you (who are the saviour); vittu other than; onRum even for a moment; ARRa to survive; kiRkinRilEn unable;; aravu AdhiSEsha who is your servitor; aNai as mattress and favouring him by placing your divine body on him; ammAnE being the distinguished lord; sERu muddy field; thAmarai lotus flower; sennel Udu mingled with paddy crop; malar attractive to be blossoming; sirIvaramangala nagar in SrIvaramangala nagar; vIRRu being distinguished, manifesting your readiness to protect well your devotees; irundha being seated; endhAy Oh benefactor for me!; angu in your presence there; unakku you who are the saviour; migai outside the savable souls; allEn I am not.; anguRREn entered into your apt abode, having you as ready means; allEn I have not

TVM 5.7.2

3300 அங்குற்றேனல்லேன்இங்குற்றேனல்லேன் உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து * நான்
எங்குற்றேனுமல்லேன் இலங்கைசெற்றவம்மானே! *
திங்கள்சேர்மணிமாடநீடு சிரீவரமங்கலநகருறை *
சங்குசக்கரத்தாய்! தமியேனுக்கருளாயே.
3300 அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் * உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து * நான்
எங்குற்றேனும் அல்லேன் * இலங்கை செற்ற அம்மானே **
திங்கள் சேர் மணி மாட நீடு * சிரீவரமங்கலநகர் உறை *
சங்கு சக்கரத்தாய் * தமியேனுக்கு அருளாயே * (2)
3300
anguRRENn allEn inguRREn allEn * unnaik kāNum avāvil veezhndhu * nān-
enguRREnum allEn * ilangai seRRa ammānE *
thingaL sErmaNi māta needu * sireevara mangala nagaruRai *
sangu sakkaraththāy! * thamiyEnukku aruLāyE * . 5.7.2

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

I am neither here nor there nor anywhere else, but consumed by the desire to behold you, oh Sire, who conquered Ilaṅkai! My Lord, wielding the conch and discus, resides in Cirīvaramaṅkai, with its spacious streets and shining, stately castles. I beseech you to soothe this weary soul.

Explanatory Notes

The Āzhvār submits that he does not belong to the happy band of denizens in the high spiritual worlds, enjoying the immortal bliss of perpetual Divine Service nor has he joined the rank and file of the worldlings, following one or the other of the several paths of discipline, calling for personal effort to attain to His feet. There is also no question of his falling in + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்குற்றேன் எந்த ஒரு சாதனையும் செய்து பரமபதத்தில்; அல்லேன் இருப்பவன் அல்லேன்; இங்குற்றேன் இங்கு ஸம்சாரிகளோடு சேர்ந்து; அல்லேன் இருப்பவனும் அல்லேன்; உன்னைக் காணும் உன்னைக் காணவேண்டும் என்ற; அவாவில் வீழ்ந்து அவாவில் வீழ்ந்து; நான் எங்குற்றேனும் ஏதாவது உபாயம் செய்பவனும்; அல்லேன் அல்லேன்; இலங்கை செற்ற இலங்கையை அழித்த; அம்மானே பெருமானே!; திங்கள் சேர் சந்திரன் அளவு உயர்ந்த; மணி மாட மணிமயமான மாடங்களையும்; நீடு விசாலமான வீதிகளையும் உடைய; சிரீவர மங்கல சிரீவரமங்கலமென்னும்; நகர் உறை நகரில் இருக்கும்; சங்கு சக்கரத்தாய்! சங்கு சக்கரம் உடையவனே!; தமியேனுக்கு அடியேனுக்கு; அருளாயே அருள் புரிய வேண்டும்
inguRREn remaining patiently where I am now; allEn I am not;; unnai you (who are infinitely enjoyable); kANum to enjoy; avAvil due to love; vIzhndhu being captivated; nAn I (who am grieving); enguRREnum in the state of worldly people too; allEn not present;; ilangai lankA which was a hurdle for your devotee (sIthAp pirAtti); seRRa destroyed and attained; ammAnE Oh my distinguished lord!; thingaL moon; sEr to reach; maNi abundance of emeralds; mAdam mansions; nIdu rising; sirIvaramangala nagar in SrIvaramangala nagar; uRai residing eternally; sangu chakkaraththAy one who is having special weapons which are both meant to destroy the enemies of the devotees and being enjoyable for the devotees; thamiyEnukku I who am lonely without anyone other than you as companion; aruLAy mercifully bless me; karuLan garuda; puL bird

TVM 5.7.3

3301 கருளப்புட்கொடிசக்கரப்படை வானநாட! எங்கார்முகில் வண்ணா! *
பொருளல்லாதவென்னைப்பொருளாக்கி அடிமை கொண்டாய்! *
தெருள்கொள்நான்மறைவல்லவர்பலர்வாழ் சிரீவரமங்கல நகர்க்கு *
அருள்செய்தங்கிருந்தாய்! அறியேனொருகைம்மாறே.
3301 கருளப் புள் கொடி சக்கரப் படை * வான நாட என் கார்முகில் வண்ணா *
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி * அடிமைகொண்டாய் **
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் * சிரீவரமங்கலநகர்க்கு *
அருள்செய்து அங்கு இருந்தாய் * அறியேன் ஒரு கைம்மாறே * (3)
3301
karuLa putkodi sakkarap padai * vāna nāda! en kārmugil vaNNā *
poruLallādha ennaip poruLākki * adimai kondāy *
theruLkoL nānmaRai vallavar palarvāzh * sireevara mangala_nagarkku *
aruL seydhu angirunNdhāy! * aRiyEn oru kaimmāRE * . 5.7.3

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Lord of SriVaikuntam, with Karuḷaṉ on Your banner and the valiant discus in Your hand, You graciously reside in Cirīvaramaṅkai, filled with Vedic scholars of pure knowledge. You've transformed this insignificant being into Your devoted servant, hymning Your great glory. I am at a loss for how to repay You, my great Benefactor.

Explanatory Notes

In between the preceding stanza and this one, there would appear to have ensued a scintillating dialogue between the Lord and the Āzhvār. Put briefly, the Āzhvār who prayed in the last song for the bestowal on Him of the Lord’s grace, gets pulled up by Him, saying that there should be due merit in him deserving of His grace. The Āzhvār is quick to put the ball back into + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருள புள் கொடி கருடனைக் கொடியாக உடையவனும்; சக்கரப் படை சக்கரத்தை ஆயுதமாக உடையவனுமான நீ; வான நாட! என் பரமபதத்தில் இருப்பவனே! என்; கார் முகில் காளமேகம் போன்ற; வண்ணா! வடிவழகை உடைய கண்ணனே!; பொருள் அல்லாத பொருள் அல்லாத; என்னைப் பொருளாக்கி என்னை ஒரு பொருளாக்கி; அடிமை கைங்கர்யம் அளித்து என்னை அடிமை; கொண்டாய்! கொண்ட பெருமானே!; தெருள் கொள் மிகுந்த ஞானமுடையவர்களும்; நான்மறை நான்கு வேதங்களிலும்; வல்லவர் வல்லவர்களுமான; பலர் வாழ் வைதிகர்கள் பலர் வாழும்; சிரீவரமங்கல சிரீவரமங்கல நகர்க்கு; அருள் செய்து அருள் புரிந்து; அங்கு இருந்தாய்! அங்கு இருப்பவனே!; ஒருகைம்மாறே எனக்கு நீ அருள் செய்ததற்கு; நான் என்ன கைம்மாறு; அறியேன் செய்வேன் என்று தெரியவில்லையே!
kodi as flag; chakkaram divine chakra (disc); padai as weapon; vAnam paramapadham (spiritual realm); nAda have as kingdom; kAr mugil like a dark cloud (which does not expect anything from the recipient of its rain); em bestowed for me; vaNNA having a form; poruL as an entity; allAdha cannot be considered, as said in -asannEva- (non-existent); ennai me; poruL to realize my nature; Akki acknowledge; adimai vAchika kainkaryam (service by speech); koNdAy being the one who accepted; theruL great knowledge; koL having; nAl four types; maRai vEdhams [sacred texts]; vallavar who have mastered (at their will); palar many; vAzh living (endowed with bhagavath anubhavam (experience of lord)); sirIvaramangala nagarkku to SrIvaramangala nagar; aruL infinite mercy; seydhu showed; angu there; irundhAy oh one who is residing!; oru a; kaimmARu gratitude, return of favour; aRiyEn do not know that I have done.; mARu being inimical; sEr gathered

TVM 5.7.4

3302 மாறுசேர்படைநூற்றுவர்மங்க ஓரைவர்க்காயன்று மாயப்போர்பண்ணி *
நீறுசெய்தவெந்தாய்! நிலங்கீண்டவம்மானே! *
தேறுஞானத்தர்வேதவேள்வியறாச் சிரீவரமங்கலநகர் *
ஏறிவீற்றிருந்தாய்! உன்னையெங்கெய்தக்கூவுவனே?
3302 மாறு சேர் படை நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி *
நீறு செய்த எந்தாய் * நிலம் கீண்ட அம்மானே **
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
ஏறி வீற்றிருந்தாய் * உன்னை எங்கு எய்தக் கூவுவனே? * (4)
3302
māRu sEr_patai nooRRuvar manga * Or aivarkāyanRu māyappOr paNNi *
neeRu seytha endhāy! * nilangeeNta ammānE *
thERu NYānaththar vEtha vELviyaRāch * sireevara mangalanNagar *
ERi veeRRirundhāy! * unnai engeythak koovuvanE? * . 5.7.4

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

The five brothers befriended by You saw defeat of their hundred cousins in a battle of wondrous strategy led by You. My Lord, once You salvaged the Earth, and now You've found solace in Cirīvaramaṅkalam, inhabited by wise men engaged in year-round Vedic rituals. How and where can I attain You?

Explanatory Notes

(i) In accordance with the Lord’s avowed creed, He looks upon all impartially, no one is His foe or His favourite on grounds of caste, culture, beauty and temperament.

And yet, the Lord completely identifies Himself with His lovers, who stand rivetted to Him in thought, word, and deed and He looks upon their enemies as His. That is how, the Kauravas (hundred brothers) + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு சேர் படை படையுடன் வந்த பகைவர்களான; நூற்றுவர் துரியோதநாதிகள் நூறு பேர்களும்; மங்க அழியும்படி; அன்று ஓர் ஐவர்க்கு ஆய் அன்று பாண்டவர்களுக்காக; மாய போர் பண்ணி வஞ்சனைப் போர் புரிந்து; நீறு செய்த சாம்பலாகும்படி செய்த; எந்தாய்! என் தந்தையே!; நிலம் கீண்ட பூமியை பிரளயத்திலிருந்து எடுத்து வந்த; அம்மானே! பெருமானே!; தேறு ஞானத்தர் தெளிந்த ஞானத்தையுடையவர்கள்; வேத வேள்வி வேத ஒலியும் யாகங்களும்; அறா இடைவிடாமல் நடத்தும்; சிரீவர மங்கல நகர் சிரீவர மங்கல நகரில்; ஏறி வீற்றிருந்தாய்! பெருமை தோற்ற இருப்பவனே!; உன்னை எங்கு உன்னை அடைய; எய்தக் கூவுவனே? எந்த வித முயற்சி செய்வேன்?
padai having armies; nURRuvar dhuryOdhana and his brothers, one hundred of them; manga to die; Or lonely; aivarkku the five pANdavas; Ay determined to help; anRu back then (when they were affected by dhuryOdhana et al); mAyam amazing acts (such as changing day into night); pOr battle; paNNi performed; nIRu to become dust; seydha made; endhAy being great benefactor; nilam bhUmi (earth, which could do nothing like the pANdavas); kINda lifted it up during the danger of total deluge; ammAnE being the lord; thERu having clarity (in prAypyam (goal) and prApakam (means)); gyAnaththar of those who have knowledge; vEdham vaidhika (as per vEdham); vELvi worship of bhagvAn [vELvi #yAgam- worship of bhagavAn]; aRA happening continuously; sirIvaramangala nagar in SrIvaramangala nagar; ERi entered there (just as they have entered there); vIRRu showing distinction (that he is worshippable and they are the ones who worship him); irundhAy Oh one who is present!; unnai you (who are engaged in protection without any expectation and who cannot be attained by any other means); engu where; eydha attain; kUvuvan will I call out?; enakku for me (having the nature of not seeking any other protector); eydha as means (for the attainment of my goal)

TVM 5.7.5

3303 எய்தக்கூவுதலாவதேயெனக்கு எவ்வதெவ்வத்துளாயுமாய் நின்று *
கைதவங்கள்செய்யும் கருமேனியம்மானே! *
செய்தவேள்வியர்வையத்தேவரறாச் சிரீவரமங்கலநகர் *
கைதொழவிருந்தாய்! அதுநானும்கண்டேனே.
3303 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? * எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று *
கைதவங்கள் செய்யும் * கரு மேனி அம்மானே **
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் * சிரீவரமங்கலநகர் *
கைதொழ இருந்தாய் * அது நானும் கண்டேனே (5)
3303
eythak koovuthal āvathE enakku? * evva thevvaththu uLāyumāy ninRu *
kai thavangaL seyyum * karumEni ammānE *
seytha vELviyar vaiyath thEvaraRāch * sireevara mangalanNagar *
kai thozha irundhāy * athu nNānum kaNtEnE * . 5.7.5

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, dark-hued Lord, it wouldn't be right for me to strive to reach You. You might mingle with the ungodly and corrupt their minds, diminishing their strength. You, adored by Brahmins performing Vedic rituals, reside in Cirīvaramaṅkalam—I've witnessed it myself.

Explanatory Notes

(i) The Lord to the Āzhvār: “You cry out as if You haven’t received any benefit from me; haven’t You been shown my Iconic Form in Cirīvaramaṅkai?”

Āzhvār to the Lord: “Sire, I don’t deny that, but that is hardly enough for me. I do long for perennial service at Your lotus feet”.

Īśvara (God) is the ‘Svāmi’ (Master) while the Cetana (Jīva, the individual Soul) is + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எய்த உன்னைப் பெறுவதற்கு; கூவுதல் கூவி அழைக்கும் தகுதி; ஆவதே எனக்கு? எனக்கு உண்டோ?; எவ்வ எப்படிப்பட்ட; தெவ்வத்துள் சத்ருக்கள் கூட்டத்தினுள்ளும்; ஆயுமாய் நின்று புகுந்து கலந்து நின்று; கைதவங்கள் வஞ்சகமாக காரியங்களை; செய்யும் செய்யும்; கருமேனி அம்மானே! கருத்த திருமேனி அம்மானே!; வேள்வியர் வேதியர்கள் யாகங்களை; அறா செய்த இடைவிடாமல் செய்யும்; வையத்தேவர் நிலத் தேவர்கள் வாழும்; சிரீவர மங்கல நகர் சிரீவர மங்கல நகரத்தில்; கைத் தொழ அனைவரும் வணங்கும்படியாக; இருந்தாய்! இருப்பவனே!; அது நானும் அதனை நானும்; கண்டேனே கண்டேன்
kUvudhal desiring; AvadhE does it match?; evva any type; thevaththuL the demoniac group who are inimical; AyumAy assumed the forms such as budhdha et al and mingled; ninRu stood; kaithavangaL deceptive acts (of decreasing their attachment in vEdham and increasing their attachment in worldly matters); seyyum performed; karumEni having dark forms (which bewilders their heart); ammAnE Oh lord!; seydha vELviyar being kruthakruthya (one who has fulfilled all duties); vaiyam on earth; thEvar comparable to nithyasUris (eternal residents of paramapadham) in their wealth of gyAnam (knowledge etc); aRA living without any break; sirIvaramangala nagar all of SrIvaramangala nagar dhivyadhESam; kai thozha to be served; irundhAy remained there as the master;; nAnum I too (who have comparable knowledge as they); adhu that presence; kaNdEn have seen.; EnamAy (to handle the ocean of deluge) assuming the form of a varAha (pig, wild boar); nilam earth

TVM 5.7.6

3304 ஏனமாய்நிலங்கீண்டஎன்னப்பனே! கண்ணா! என்றும்என்னையாளுடை *
வானநாயகனே! மணிமாணிக்கச்சுடரே! *
தேனமாம்பொழில்தண்சிரீவரமங்கலத்தவர் கைதொழவுறை *
வானமாமலையே! அடியேன்தொழவந்தருளே. (2)
3304 ## ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா * என்றும் என்னை ஆளுடை *
வான நாயகனே * மணி மாணிக்கச்சுடரே **
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் * கைதொழ உறை *
வானமாமலையே * அடியேன் தொழ வந்தருளே (6)
3304. ##
Enamāy nNilam keeNta ennappanE! kaNNā! * enRum ennai āLutai *
vāna nNāyaganE! * maNi māNikkach chutarE *
thEnamām pozhil thaNsireevaramangalaththavar * kai thozavuRai *
vāna māmalaiyE! * adiyENn thozha vandharuLE * .(2) 5.7.6

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Lord Vāṉamāmalai, You dwell in the serene Cirīvaramaṅkai, surrounded by mango orchards brimming with honey, revered by its inhabitants. As the colossal Boar, You lifted the Earth and set it in its rightful place, my Lord. You have enlisted me as Your servant, oh Radiant One, resplendent like a gem and ruby. Oh, Kaṇṇā, please descend unto me so that this humble servant may offer You salutations.

Explanatory Notes

(i) ‘Vāṉamāmalai’ is alike the name of the Deity and the Pilgrim centre. It means, ‘mountain, sky-high’; so very imposing is the Lord’s Image there indeed and this description fits in admirably.

(ii) The Lord’s incarnations are referred to by the Āzhvār, only to remind the Lord of the basic idea, namely, the elevation of the souls down below. ‘Avatāra’ means descent + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏனமாய் வராக அவதாரம் எடுத்து; நிலம் பூமியை; கீண்ட குத்தி எடுத்து வந்து காத்த; என் அப்பனே! என் அப்பனே!; கண்ணா! என்றும் கண்ணா! என்றும்; என்னை ஆளுடை என்னை அடிமை கொண்ட; வான நாயகனே! நித்யஸூரிகளின் நாயகனே!; மணி மாணிக்க மாணிக்க மணி போன்ற; சுடரே! ஒளியுடைவயனே!; தேன மாம்பொழில் தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த; தண் குளிர்ந்த; சிரீவரமங்கலத்தவர் சிரீவரமங்கலத்திலுள்ளவர்கள்; கை தொழ உறை வணங்கும்படியாக இருக்கும்; வான மாமலையே! வான மாமலைப் பெருமானே!; அடியேன் தொழ அடியேன் வணங்கும்படியாக; வந்து அருளே வந்தருளவேண்டும்
kINda by the act of digging out; en for me; appanE being benefactor; kaNNA (not just for a single entity earth, but for everyone) as krishNa; enRum at all times; ennai to make me sustain myself; ALudai accepting my service; vAnam accepting my kainkaryam (service) through speech which is as enjoyable as the bliss of paramapadham; nAyaganE being the lord; maNi distinguished; mANikkam like a carbuncle [ruby]; sudarE having greatly shining radiance; thEna having honey; mAm pozhil having mango groves; thaN invigorating; sirIvaramangalaththavar the residents of SrIvaramangala nagar; kai thozha to be served; uRai eternally residing; vAnam to be enjoyed by the residents of paramavyOma (spiritual sky, paramapadham); mA boundless; malaiyE Oh one who is having a firm form resembling a mountain!; adiyEn I who am a servitor; thozha to serve; vandhu giving up that posture, coming [to me]; aruL mercifully.; vandhu aruLi mercifully arriving here (giving up paramapadham (spiritual realm) and kshIrAbdhi (milky ocean)); en my (me who was facing away from you, lacking any desire)

TVM 5.7.7

3305 வந்தருளியென்னெஞ்சிடங்கொண்டவானவர்கொழுந்தே! * உலகுக்கோர்
முந்தைத்தாய்தந்தையே! முழுவேழுலகுமுண்டாய்! *
செந்தொழிலவர்வேதவேள்வியறாச் சிரீவரமங்கலநகர் *
அந்தமில்புகழாய்! அடியேனை யகற்றேலே.
3305 வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட * வானவர் கொழுந்தே * உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே * முழு ஏழ் உலகும் உண்டாய் **
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் * சிரீவரமங்கலநகர் *
அந்தம் இல் புகழாய் * அடியேனை அகற்றேலே * (7)
3305
vandharuLi enneNYchitam goNta * vānavar kozhundhE! * ulagukkOr-
mundhaith thāythandhaiyE! * muzhu Ezhulagum uNtāy! *
sendhozhilavar vEtha vELviaRāch * sireevara mangalanNagar *
andhamil pugazhāy! * adiyEnai agaRRElE * . 5.7.7

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Chief of Nithyasuris, You graciously chose to reside in my heart; oh, Primate, You upheld all the worlds within Your stomach during the Deluge, and now You shower Your boundless grace in Cirīvaramaṅkai, where the virtuous engage in vedic rituals. Please do not disregard this servant, my Lord.

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār longed to see the Lord in His Iconic Form at Vāṉamāmalai, right where he was (inside the hollow of the tamarind tree in Āzhvār Tirunakari temple). But the Lord has not responded yet, giving room for the Āzhvār’s apprehension of indifference on His part and hence he prays now that he should not be despised and denied the favour sought + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்து அருளி பரமபதத்திலிருந்து வந்து அருளி; என் நெஞ்சு என் மனதில்; இடம் கொண்ட இடம் கொண்ட; வானவர் கொழுந்தே! நித்யஸூரிகள் நாதனே!; உலகுக்கு இந்த உலகத்திலுள்ளவர்களுக்கு; ஓர் முந்தை ஓர் ஒப்பற்ற பழமையான; தாய் தந்தையே! தாய் தந்தையே!; முழு ஏழ் அனைத்து உலகங்களையும்; உலகும் உண்டாய் வயிற்றில் வைத்துக் காத்தாய்; செந்தொழிலவர் பயன் கருதாத கைங்கர்யபரர்களின்; வேத வேள்வி வேத ஒலியும் வேள்வியும்; அறா குறைவின்றி நடக்கும்; சிரீவர மங்கல நகர் சிரீவர மங்கல நகரில்; அந்தம் இல் முடிவில்லாத; புகழாய்! புகழையுடையவனே!; அடியேனை உனக்கு அடிமைப்பட்டிருக்கும் என்னை; அகற்றேலே புறக்கணிக்காமல் இருக்கவேண்டும்
nenju heart; idam as residence; koNda having [as residence] and caring for my sustenance; vAnavar the sustenance of the residents of paramapadham; kozhundhE one who increases [-kozhundhu- is taken as -rising-]; ulagukku for this world; Or distinct (being the cause for sustenance); mundhai the primordial form; thAy mother; thandhaiyE being the father; muzhu Ezh ulagum all worlds; uNdAy consumed them, placed them in your stomach and protected them; sem having honesty of existing for bhagavAn only, in the form of engaging in kainkaryam (service); thozhilavar those who are having activities, their; vEdham vaidhika (as per vEdham); vELvi worship of bhagavAn [yagya is explained as worship of bhagavAn]; aRA continuing without any break; sirIvaramangala nagar in SrIvaramangala nagar; andham end; il not having; pugazhAy oh one who is having great qualities!; adiyEnai me (who am having the nature of totally existing for you, and not leaving you even if you shun me); agaRREl do not shun.; agaRRa to banish (those who are turning away from you); nI vaiththa those which are created by you

TVM 5.7.8

3306 அகற்றநீவைத்தமாயவல்லைம்புலங்களாமவை நன்கறிந்தனன் *
அகற்றியென்னையும்நீ அருஞ்சேற்றில்வீழ்த்திகண்டாய் *
பகற்கதிர்மணிமாடநீடு சிரீவரமங்கைவாணனே! * என்றும்
புகற்கரியஎந்தாய்! புள்ளின்வாய்பிளந்தானே!
3306 அகற்ற நீ வைத்த மாய வல்லை * ஐம்புலன்களாம் அவை * நன்கு அறிந்தனன் *
அகற்றி என்னையும் நீ * அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் **
பகல் கதிர் மணி மாட நீடு * சிரீவரமங்கை வாணனே * என்றும்
புகற்கு அரிய எந்தாய் * புள்ளின் வாய் பிளந்தானே * (8)
3306
agaRRa neevaiththa māyavallai * aimpulankaL āmavai * naNngaRindhanan *
agaRRi ennaiyum nee * arunchERRil veezhththi kaNtāy *
pagaRkathir maNimāta needu * sireevara mangai vāNanE * enRum-
pugaRgariya endhāy! * puLLin vāy piLandhānE! * . 5.7.8

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Fully conscious am I of the deceit of the five senses, which aim to divert me and drag me back into the swamp of worldly pleasures. Oh, Lord, who dwells in Cirivaramangai with its towering palaces, You are forever beyond the grasp of the impious, oh, You who ripped off the demon bird's beak!

Explanatory Notes

The Āzhvār pleaded, in the preceding song, that He should not be despised by the Lord and made to drift away from Him. The Lord, who had endowed the Āzhvār with perfect knowledge of the Divine, could not, however, appreciate the basis of the Āzhvār’s complaint. The Āzhvār makes his position abundantly clear in this song. Situated as he is, in this land of nescience, open + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பகல் கதிர் மிக்க ஒளியுள்ள; மணி மாணிக்கங்கள் பதித்த; நீடு மாடம் உயர்ந்த மளிகைகளையுடைய; சிரீ வரமங்கை சிரீ வரமங்கைக்கு; வாணனே! நிர்வாஹகனே!; புகற்கு உன்னை விரும்பாதவர்கள்; என்றும் அரிய என்றும் உன்னை அடைய முடியாத; எந்தாய்! என் தந்தையே!; புள்ளின் வாய் பகாசுரனின் வாயை; பிளந்தானே! பிளந்தவனே!; அகற்ற உன்னிடத்தில் அன்பு இல்லாதவரை அகற்ற; நீ வைத்த நீ உண்டாக்கி வைத்த; மாய வல் வஞ்சனை பொருந்திய கொடிய; ஐம்புலன்களாம் ஐந்து இந்திரியங்களை; அவை நன்கு நன்றாகவே நான்; அறிந்தனன் அறிந்தேன் அவற்றின் தன்மையை; என்னையும் நீ அறிந்திருக்கும் அடியேனையும் நீ; அகற்றி அகலச்செய்து; அருஞ்சேற்றில் கரையேற அரிதான சேற்றில்; வீழ்த்தி வீழ்த்தி விடுவாயோ என்று; கண்டாய் அஞ்சுகிறேன்
mAyam having amazing nature (of not mixing with each other); val not defeatable (by anyone); aim pulangaL Am avai the five senses; nangu (truly) well; aRindhanan understood;; ennaiyum me too (who understand these and am fearful about these); agaRRi pushing away (from you); nI you; aru difficult (to recoup and escape); sERRil mud (of worldly pleasures); vIzhththi kaNdAy am fearing that you are pushing me into [that mud];; pagar shining; kadhir having light; maNi carbuncles; mAdam mansions; nIdu tall; sirIvaramangai for sirIvaramangai dhivyadhESam; vANanE controller; enRum ever; pugaRku to enter; ariya difficult; endhAy being my lord; puLLin bakAsura-s (who was a hurdle for those gOpikAs who are dear to you); vAy beak; piLandhAnE Oh one who tore!; puLLin vAy piLandhAy (implying his elimination of the connection with samsAram for his devotees) killing bakAsura; marudhu idai pOyinAy killing yamaLa and arjuna (to imply his removal of pairs of sufferings)

TVM 5.7.9

3307 புள்ளின்வாய்பிளந்தாய்! மருதிடைபோயினாய்! எருதேழடர்த்த * என்
கள்ளமாயவனே! கருமாணிக்கச்சுடரே! *
தெள்ளியார்திருநான்மறைகள்வல்லார் மலிதண்சிரீ வரமங்கை
உள் * இருந்தஎந்தாய் அருளாய்உய்யுமாறுஎனக்கே.
3307 புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய் * எருது ஏழ் அடர்த்த * என்
கள்ள மாயவனே! * கருமாணிக்கச் சுடரே **
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் * மலி தண் சிரீவரமங்கை *
உள் இருந்த எந்தாய் * அருளாய் உய்யுமாறு எனக்கே * (9)
3307
puLLinvāy piLandhāy! maruthitai pOyināy! * eruthEzh atarththa * en-
kaLLa māyavanE! * karu māNikkach chutarE *
theLLiyār thiru nānmaRaikaL vallār * malithaN sireevara mangai *
uL irundha endhāy! * aruLāy uyyumāRu enakkE * . 5.7.9

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

My Lord, residing in the serene Cirīvaramaṅkai, where many learned vedic scholars reside! You subdued the formidable bulls and triumphed over the cunning bird's beak. You crawled between the twin trees, oh Sire of sapphire hue! Please reveal to me the path to attain You.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār laid two charges at the Lord’s door, namely, (i) he had been kept away from the Lord and (ii) he got bogged down in the difficult terrain of samsāra. The Lord sent a feeler round, suggesting that it was due to his past sins he was in that predicament, to which this song is the rejoinder. Surely, the Āzhvār’s sins were not as tough as the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளின் வாய் பகாசுரனின் வாயை; பிளந்தாய்! பிளந்தவனே!; மருது இடை மருத மரங்களினிடையே; போயினாய்! தவழ்ந்து சென்றவனே!; எருது ஏழ் அடர்த்த ஏழு எருதுகளையும் கொன்ற; என் கள்ள மாயவனே! என் கள்ள மாயவனே!; கருமாணிக்க கருத்த மாணிக்கத்தைப் போன்ற; சுடரே! ஒளியுள்ள வடிவழகை உடையவனே!; தெள்ளியார் தெளிந்த ஞானமுடைய; திரு நான்மறைகள் நான்கு வேதங்களிலும்; வல்லார் வல்லவர்களானவர்கள்; மலி நிறைந்து வாழும்; தண் சிரீவர மங்கை உள் குளிர்ந்த சிரீவர மங்கையில்; இருந்த நான் அநுபவிப்பதற்காக இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; உய்யுமாறு எனக்கே உய்யும் வகையை எனக்கு; அருளாய் அருள வேண்டும்
Ezh erudhu seven bulls; adarththa killed; kaLLam (in this manner, to have no one understand/know) confidential aspects; en revealing to me; mAyavanE being amazing person; karu blackish; mANikka carbuncle-s (precious gem); sudarE having beautiful form shining like; theLLiyAr having clarity (in being protected by emperumAn only); thiru having the wealth that provides access to bhagavAn-s true nature etc; nAl four; maRaigaL the essence of vEdhams; vallAr those who have them at their disposal; mali living closely together; thaN invigorating, not being affected by the heat of this material realm; sirIvaramangai sirIvaramangai dhivyadhESam; uL inside; irundha mercifully present to let me enjoy you; endhAy oh benefactor!; enakku for me having no other refuge; uyyum to uplift by attaining your divine feet; ARu means; aruLAy bestow on me mercifully; enakku for me; ARu means to attain the goal

TVM 5.7.10

3308 ஆறெனக்குநின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் * உனக்கோர்கைம்
மாறுநானொன்றிலேன் எனதாவியும்உனதே *
சேறுகொள்கரும்பும்பெருஞ்செந்நெல்லும் மலிதண் சிரீவரமங்கை *
நாறுபூந்தண்துழாய்முடியாய்! தெய்வநாயகனே! (2)
3308 ஆறு எனக்கு நின் பாதமே * சரண் ஆகத் தந்தொழிந்தாய் * உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன் * எனது ஆவியும் உனதே **
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் * மலி தண் சிரீவரமங்கை *
நாறு பூந் தண் துழாய் முடியாய் * தெய்வ நாயகனே * (10)
3308
āReNnakku nNin pāthamE * saraNāgath thandhozhindhāy * unakku Or kaim-
māRu nānonRilEn * ena dhāviyum unathE *
sEru koL karumpum peruNYsenNnNelum * malithaN sireevara mangai *
nāRu poondhaN thuzhāy mudiyāy! * theyva nāyaganE! * . 5.7.10

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Oh, Teyvanāyakā, with Your fragrant tuḷaci garland adorning Your crown, You grace the abundant fields of cirīvaramaṅkai. As my sole refuge, You have blessed me with your divine feet. How can I repay such boundless kindness? My soul belongs to You entirely, and I have nothing to offer in return.

Explanatory Notes

(i) ‘Teivanāyakaṉ is the name of the Deity, enshrined in Vāṉamāmalai, meaning the overlord of all godlings, the Supreme Lord.

(ii) This decad began by emphasising the resourcelessness of the Āzhvār, that is, absence of any means other than the Lord Himself, (ākiñcanya). And now, in this concluding song, the Āzhvār compliments himself on the strength of his conviction + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேரு கொள் சேற்று நிலங்களிலே வளர்கின்ற; கரும்பும் கரும்பும்; பெருஞ் செந்நெலும் பெரிய செந்நெற் பயிர்களும்; மலி தண் மிகுந்திருக்கின்ற குளிர்ந்த; சிரீவரமங்கை சிரீவரமங்கையில்; நாறு பூந் தண் மணம் கமழும் குளிர்ந்த; துழாய் முடியாய்! துளசிமாலை அணிந்தவனே!; தெய்வ நாயகனே! தெய்வ நாயகனே!; எனக்கு அடியேன் வணங்கி உய்ய; ஆறு உபாயமாக; நின் பாதமே உன் திருவடிகளையே; சரண் ஆக புகலிடமாக; தந்து ஒழிந்தாய் தந்து அருளினாய்; உனக்கு அவ்வாறு தந்த உனக்கு; ஓர் கைம்மாறு பிரதி உபகாரம் செய்ய; நான் ஒன்று இலேன் என்னிடம் ஒன்றும் இல்லை; எனது ஆவியும் இந்த ஆத்மாவும்; உனதே உன்னுடையதே ஆயிற்று
nin pAdhamE your divine feet only; SaraNAga upAyam (means) which is the refuge; thandhozhindhAy you have bestowed;; unakku for you (who are such a benefactor); Or in any way; kaimARu return favour; nAn I (who am akinchana (empty-handed)); onRu anything; ilEn do not have; enadhu my; Aviyum AthmA; unadhu (already) yours;; sERu in muddy field; koL present; karumbum sugarcane; peru growing tall (taller than sugarcane); sennelum paddy crop; mali abundant; thaN invigorating; sirIvaramangai present in sirIvaramangai; nARu very fragrant; pU having freshness; thaN invigorating; thuzhAy decorated with thiruththuzhAy (thuLasi); mudiyAy having divine crown; dheyvam for nithyasUris; nAyaganE Oh leader!; dheyvam leader of nithyasUris; nAyagan sarvESvaran (supreme lord)

TVM 5.7.11

3309 தெய்வநாயகன்நாரணன் திரிவிக்கிரமனடியிணைமிசை *
கொய்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் *
செய்தவாயிரத்துள்ளிவை தண்சிரீவரமங்கைமேய பத்து * உடன்
வைகல்பாடவல்லார் வானோர்க்காராவமுதே. (2)
3309 ## தெய்வ நாயகன் நாரணன் * திரிவிக்கிரமன் அடி இணைமிசை *
கொய் கொள் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் **
செய்த ஆயிரத்துள் இவை * தண் சிரீவரமங்கை மேய பத்துடன் *
வைகல் பாட வல்லார் * வானோர்க்கு ஆரா அமுதே * (11)
3309. ##
theyva nāyagan nāraNan * thirivikkiraman adiyiNaimisai *
koykoL poompozhil soozh * kurukoorch chatagOpan *
seytha āyiraththuL ivai * thaNsireevara mangai mEya paththutan *
vaigal pāda vallār * vānOrkku ārāvamuthE * .(2) 5.7.11

Ragam

ஸாவேரி

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

Those who diligently chant these ten songs, dedicated to the Lord of Cirīvaramaṅkai, out of the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, adorned by many flower gardens, praising the feet of Tiruvikkiramaṉ, the Supreme Lord, will be delightful to the Nithyasuris like insatiable cream.

Explanatory Notes

Those that enter into the spirit of these ten songs, highlighting the Lord’s boundless love for His devotees, whose reclamation is indeed His gain and His readiness to offer them His very feet, as their sole refuge (vide-V-7-10, the keysong), will indeed be highly delectable to the Nitya Sūrīs in spiritual world.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெய்வ நாயகன் தெய்வ நாயகனும்; நாரணன் நாராயணனும்; திரிவிக்கிரமன் திரிவிக்கிரமனும் ஆகிய; அடி இணைமிசை எம்பெருமானின் திருவடிகளில்; கொய் கொள் பூக்கள் பரித்துக் கொள்ளும்படி; பூம் பொழில் சூழ் பூஞ்சோலைகளால் சூழ்ந்த; தண் குளிர்ந்த; சிரீவரமங்கை மேய சிரீவரமங்கையைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் செய்த நம்மாழ்வார் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்துடன் இந்தப் பத்தையும்; பாட அர்த்த ஞானத்துடன் பாட; வல்லார் வல்லவர்கள்; வானோர்க்கு நித்யஸூரிகளுக்கு; வைகல் எப்போதும்; ஆரா அமுதே ஆராத அமுதம் போன்றவர் ஆவர்
nAraNan having motherly forbearance due to unconditional relationship [this is the meaning of the term nArAyaNa]; thirivikkiraman one who measures [and accepts] his subordinate entities so that they don-t develop ownership; adi iNai misai on the divine feet; koy koL abundantly available to be plucked; pU flowers; pozhil gardens; sUzh surrounded by; kurugUr leader of AzhwArthirunagari; satakOpan nammAzhwAr; seydha mercifully spoke; AyiraththuL among the thousand pAsurams; thaN invigorating; sirIvaramangai sirIvaramangai; mEya aimed at; ivai these; paththu ten pAsurams; udan agreeing with the meaning; pAda vallAr those who can sing; vAnOrkku for the residents of paramapadham (spiritual realm); vaigal always; ArA never-satisfying; amudhu eternally enjoyable like nectar; emmAnE one who is my unconditional lord; ArA unquenchable (even after eternally enjoying)