Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-7-4-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணிநீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-
இப்படி ஸ்வ ப்ரயோஜன நிரபேஷமாக வன்றோ ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணி அருளிற்று –ஆனபின்பு அடியேனுடைய அபேக்ஷிதத்தையும் அப்படியே செய்து அருளாய் என்கிறார்