Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Devanāyakan - Sarveśvaran (The Supreme Lord)
The one who is the ultimate ruler and sustainer of the universe.
Nāraṇan - Vātsalyan (One who has motherly affection)
He who never forsakes His possessions or devotees due to His boundless compassion and love.
Tiruvikkiraman
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-7-11-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-
பராத்பரனாய் இருந்த நாராயணனுடைய திருவடிகளில் -கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்வைகல் பாடவல்லார்