Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அந்தணாளர் அறா
அந்தணர்களை விட்டு நீங்காத —
PT 3.5.6
அறா கண்டாய்
ஜெரிக்காது —
PAT 1.4.6
அறா
அகலவில்லை —
PAT 5.3.5
அறா
மாறாதிருக்கும் —
PT 3.5.5
அறா
அறுக்க முடியவில்லை —
TVM 3.2.3
அறா
இடைவிடாமல் நடத்தும் —
TVM 5.7.4
அறா
குறைவின்றி நடக்கும் —
TVM 5.7.7
அறா
நீங்காமல் இருக்கும் —
TVM 7.3.1
தொடக்கு அறா
அறுபடாத தொடர்ந்த —
TCV 78
வண்டு அறா
தேனைப் பருகும் வண்டுகள் —
PTA 49
அறா செய்த
இடைவிடாமல் செய்யும் —
TVM 5.7.5
இயக்கு அறாத
தொடர்ச்சிமாறாத —
TCV 120
அறுத்து அறாத
அவித்யாதிகளை அறுத்து —
TCV 120
தெழிப்பு அறாத
ஆரவாரம் இருக்கும் இடம் —
PT 1.7.2
அறாத
ஒலிக்கவும் பெற்ற இடம் —
PT 1.7.9
என்றும் அறாத
என்றும் தினமும் —
PT 6.4.8
விழா அறாத
இடைவிடாது திருவிழாக்கள் நடக்கும் —
TVM 7.3.3
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(2)
Thiruchanda Virutham
(3)
Periya Thirumozhi
(5)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(6)
Divya Desam
Thiru Sireevaramangai
(3)
Thiru SingavEzhkundram
(2)
Thirumālirum Solai
(2)
ThiruppErai
(2)
Thiruvāli Thirunagari
(2)
Thiru naraiyoor
(1)