Chapter 5

Āzhvār bewails with longing as he is unable to see the exquisite beauty of the Lord - (மாயக் கூத்தா)

எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்
Meditating upon Bhagavān’s exquisite beauty, Āzhvār says with deep yearning, “I wish to be united with Him enjoying looking at His auspicious physical attributes”; “Do come to put an end to my longing” cries out Āzhvār. But, Bhagavān doesn’t appear. Āzhvār bemoans on the thought that this incessant torture/suffering would be the end of him.
பகவானின் வடிவழகினை நெஞ்சினால் அனுபவிக்கும் ஆழ்வார், “வடிவழகைக் கண்ணால் கண்டு அவனை அணைத்து வாழ வேண்டும்” என்ற பெருவிடாய் கொள்கிறார்; “என் விடாய் எல்லாம் தீரும்படி காண வாராயே” என்றழைக்கிறார். ஆனால், பகவான் வரவில்லை. இப்படியே துன்புற்று முடிந்து போகப் போகிறோம் என்று நினைத்து அரற்றுகிறார் ஆழ்வார்.
Verses: 3607 to 3617
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழம்பஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: will be happy night and day in this birth itself because they know the nature of god
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.5.1

3607 மாயக்கூத்தா! வாமனா! வினையேன்கண்ணா! கண்கைகால் *
தூயசெய்யமலர்களாச் சோதிச்செவ்வாய்முகிழதா *
சாயல்சாமத்திருமேனி தண்பாசடையா * தாமரைநீள்
வாசத்தடம்போல்வருவானே!ஒருநாள்காணவாராயே! (2)
3607 ## மாயக் கூத்தா வாமனா! *
வினையேன் கண்ணா கண் கை கால் *
தூய செய்ய மலர்களாச் *
சோதிச் செவ்வாய் முகிழதா **
சாயல் சாமத் திருமேனி *
தண் பாசடையா * தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே! *
ஒருநாள் காண வாராயே (1)
3607 ## māyak kūttā vāmaṉā! *
viṉaiyeṉ kaṇṇā kaṇ kai kāl *
tūya cĕyya malarkal̤āc *
cotic cĕvvāy mukizhatā **
cāyal cāmat tirumeṉi *
taṇ pācaṭaiyā * tāmarai nīl̤
vācat taṭampol varuvāṉe! *
ŏrunāl̤ kāṇa vārāye (1)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, wondrous Lord, Vāmana, and Kaṇṇa, beyond this sinner’s reach! With eyes, hands, and feet like fresh red lotus blooms, and lips, red and radiant. Your cool, green, leaf-like complexion makes You seem like a huge, fragrant lotus pond in motion as You walk along. May it please You to appear before me, for a day at least.

Explanatory Notes

(i) The Āzhvār’s request to the Lord is that He should appear before him like a lotus pond, the mere sight of which quenches one’s deep thirst. The Lord’s eyes, hands and feet look like red lotus flowers in bloom. His coral lips with bewitching smiles resemble the lovely lily and His emerald form looks like the green pond with lotus leaves. This completes the picture of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயக் கூத்தா! ஆச்சரிய சேஷ்டிதங்களை உடையவனே!; வாமனா! வாமனனே!; வினையேன் மஹாபாபியான என் கைக்கு எட்டாத; கண்ணா! கண்ணனே!; கண் கை கால் கண் கை கால் எல்லாம்; தூய செய்ய சிவந்து அலர்ந்த; மலர்களா பூக்களாகவும்; சோதிச் செவ்வாய் ஒளிமயமான அதரம்; முகிழதா மொட்டாகவும்; சாயல் சாம ஒளியை உடைய சாமளமான; திருமேனி திருமேனி; தண் குளிர்ந்த; பாசடையா பசுமையான இலையாகவும்; வாசத் மணம் கமழும்; தாமரை நீள் பரந்த தாமரை; தடம்போல் தடாகம் போல் நடந்து; வருவானே! வருபவனே!; ஒரு நாள் ஒரு நாளாகிலும்; காண வாராயே நான் காணும்படி வருவாயோ?
vāmanā having vāmana (dwarf) form (which is enjoyable as if the huge mĕru mountain is shrunk into a small seed); vinaiyĕn for me who is having sin (of not being to enjoy you as ī desire); kaṇṇā being krishṇa (who was born in a nearby place, yet remaining far from reach); kaṇ divine eyes (which acknowledge those who desire to enjoy him); kai divine hand (which gives refuge); kāl divine feet (which are approachable through surrender); thūya pure; seyya reddish; malargal̤ ā as (blossomed) flowers; sŏdhi shining due to gentle smile; sem reddish; vāy divine lips; mugizhadhu ā as a bud; sāyal having radiance; sāmam blackish; thirumĕni divine form; thaṇ cool; pāsadai ā with dense greenish leaves; thāmarai having (blossomed) lotus flowers; nīl̤ huge; vāsam with abundant fragrance; thadam pŏl like a pond (which walks); varuvānĕ oh one who is coming!; oru nāl̤ one day; kāṇa to be seen; vārāy mercifully come.; karu dark; nāyiṛu sun

TVM 8.5.2

3608 காணவாராயென்றென்று கண்ணும்வாயும்துவர்ந்து * அடியேன்
நாணிநன்னாட்டுஅலமந்தால் இரங்கிஒருநாள்நீஅந்தோ! *
காணவாராய்கருநாயிறுதிக்கும் கருமாமாணிக்க *
நாள்நல்மலைபோல்சுடர்ச்சோதி முடிசேர்சென்னி யம்மானே!
3608 காண வாராய் என்று என்று *
கண்ணும் வாயும் துவர்ந்து * அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால் *
இரங்கி ஒருநாள் நீ அந்தோ **
காண வாராய்! கரு நாயிறு
உதிக்கும் * கரு மா மாணிக்க *
நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி *
முடி சேர் சென்னி அம்மானே! (2)
3608 kāṇa vārāy ĕṉṟu ĕṉṟu *
kaṇṇum vāyum tuvarntu * aṭiyeṉ
nāṇi nal nāṭṭu alamantāl *
iraṅki ŏrunāl̤ nī anto **
kāṇa vārāy! karu nāyiṟu
utikkum * karu mā māṇikka *
nāl̤ nal malaipol cuṭarc coti *
muṭi cer cĕṉṉi ammāṉe! (2)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Many times, with dry eyes and parched lips, I called out to You, wishing for Your appearance before me. Like a rising dark sun, Your radiant crown adorns Your locks, resembling a newly sprung mountain. Alas, You do not show up for me to behold even once. Stricken with shame and fatigue, I languish on this earth.

Explanatory Notes

(i) The eyes have become dry and worn out, looking for the Lord in all directions, hoping that He might come from any direction; the lips have become parched up, by calling Him out frequently. The Āzhvār’s stinging shame is due to the Lord not turning up, even though he had not called him for trivial personal gains but merely for the pleasure of beholding Him. This might + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மா மாணிக்க பெரிய நீல ரத்னமயமான; நாள் நல் மலை போல் அழகிய மலை மேல்; கரு நாயிறு கருத்த சூரியன்; உதிக்கும் உதித்து வருவது போல்; சுடர்ச் சோதி மிகுந்த ஒளியுடைய; முடி சேர் சென்னி அழகிய கூந்தலையுடைய; அம்மானே! அம்மானே!; காண வாராய் நான் காணும்படி வாராய்; என்று என்று என்று பல காலம் சொல்லி; கண்ணும் வாயும் கண்களும் வாயும்; துவர்ந்து அடியேன் உலர்ந்து அடியேன்; நல் நாட்டு இந்த நல்ல நாட்டிலே; நாணி வெட்கம் அடைந்து; அலமந்தால் வருந்துகிறேன்; இரங்கி எனக்காக இரங்கி; ஒரு நாள் நீ அந்தோ! நீ ஒரு நாளாவது; காண வாராய்! வரலாகாதோ?
udhikkum has appeared and started; great; karu māṇikkam being a blue gem; nāl̤ fresh; nal attractive; malai pŏl like a mountain; sudar having rays (which spread); sŏdhi having radiance; mudi with hair; sĕr being together; senni having head; ammānĕ oh swāmi!; kāṇa #NAME?; vārāy you should come-; enṛu enṛu looking out and calling in this manner repeatedly; kaṇṇum eyes (which are looking out); vāyum the mouth (which calls out); thuvarndhu drying up; nāṇi feeling ashamed (thinking how will his desire be fulfilled); nal having their wish fulfilled; nādu in the place; adiyĕn me who has ṣĕshathvam (servitude) as the identity; alamandhāl if ī become anguished (in this manner); oru nāl̤ one day; irangi showing your mercy; you (who is so beautiful to be even separated for a moment); kāṇa to give me the benefit of seeing you; vārāy not coming.; andhŏ alas!; mudi with the divine crown (which reveals his supremacy due to his being the lord of paramapadham (spiritual realm) and samsāram (material realm)); sĕr well fitting

TVM 8.5.3

3609 முடிசேர்சென்னியம்மா! நின்மொய்பூந்தாமத்தண்துழாய் *
கடிசேர்கண்ணிப்பெருமானே! என்றென்றேங்கி யழுதக்கால் *
படிசேர்மகரக்குழைகளும் பவளவாயும்நால்தோளும் *
துடிசேரிடையுமமைந்தது ஓர்தூநீர்முகில்போல் தோன்றாயே.
3609 முடிசேர் சென்னி அம்மா! * நின்
மொய் பூம் தாமத் தண் துழாய் *
கடிசேர் கண்ணிப் பெருமானே ! *
என்று என்று ஏங்கி அழுதக்கால் **
படிசேர் மகரக் குழைகளும் *
பவள வாயும் நால் தோளும் *
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் *
தூ நீர் முகில் போல் தோன்றாயே. (3)77
3609 muṭicer cĕṉṉi ammā! * niṉ
mŏy pūm tāmat taṇ tuzhāy *
kaṭicer kaṇṇip pĕrumāṉe ! *
ĕṉṟu ĕṉṟu eṅki azhutakkāl **
paṭicer makarak kuzhaikal̤um *
paval̤a vāyum nāl tol̤um *
tuṭi cer iṭaiyum amaintatu or *
tū nīr mukil pol toṉṟāye. (3)77

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Time and again, in deep anguish, I called out to You, Oh, Sire, with Your lovely locks donning the majestic crown. Oh, Lord, adorned with the pretty and fragrant tulasi garland, You wouldn't appear before me to exhibit Your pearl pendants, which befit Your exquisite form. With coral lips, four shoulders, a thin waist, and a complexion like a rain-cloud bearing clear water, You remain hidden from my longing eyes.

Explanatory Notes

The Āzhvār has been crying himself hoarse, pining for the external perception of the Lord’s enchanting Form and enjoying it in all it details. When, due to constant clamouring, his voice gets choked, it should indeed compel the Lord to come down at once and see what has gone wrong with the yearning devotee. And yet, He has not turned up, making the Āzhvār suspect whether He is beyond his ear-shot.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முடி சேர் சென்னி கிரீடத்தோடு கூடின முடியை உடைய; அம்மா! அம்மானே!; நின் மொய் பூம் தாம திரண்ட மலர்களுடன் கூடின; தண் துழாய் குளிர்ந்த துளசி; கடி சேர் கண்ணி மாலை அணிந்த; பெருமானே! பெருமானே!; என்று என்று என்று பல காலம் அழைத்து; ஏங்கி அழுதக்கால் ஏங்கி அழுகிறேனே; படி சேர் உன் உன் வடிவழகுக்குத் தகுந்த; மகரக் குழைகளும் மகரக் குண்டலங்கள் ஆட; பவள வாயும் பவளம் போன்ற அதரமும்; நால் தோளும் நான்கு தோள்களும்; துடி சேர் இடையும் நுண்ணிய இடையும்; அமைந்தது ஓர் அமைந்தது போல்; தூ நீர் தூய நீருண்ட ஒரு; முகில் போல் காளமேகம் போலே என் முன் வந்து; தோன்றாயே தோன்ற மாட்டாயோ?
senni having divine head; ammā being the lord; nin your distinguished; moy dense; attractive; dhāmam radiant; thaṇ cool; thuzhāy thiruththuzhāy (thul̤asi); kadi sĕr very fragrant; kaṇṇi wearing garland; perumānĕ ŏh greatest of all!; enṛenṛu saying so; ĕngi sob; azhudhakkāl while crying; padi for the form; sĕr matching; magarak kuzhaigal̤um divine ear rings; paval̤am coral like; vāyum divine lips; nāl four; thŏl̤um divine shoulders; thudi sĕr like a damaru/udukkai (hour-glass shaped drum, where the middle portion is thin); idaiyum having waist; amaindhadhu present; thū pure; nīr being complete in simplicity; ŏr being an unseen; mugil pŏl like a cloud (to manifest your benefactorship); thŏnṛāy you should appear.; vast; nīr in the ocean (which is present)

TVM 8.5.4

3610 தூநீர்முகில்போல்தோன்றும் நின்சுடர்கொள்வடிவும் கனிவாயும் *
தேநீர்க்கமலக்கண்களும் வந்தென்சிந்தைநிறைந்தவா! *
மாநீர்வெள்ளிமலைதன்மேல் வண்கார்நீலமுகில்போல *
தூநீர்க்கடலுள்துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே.
3610 தூ நீர் முகில் போல் தோன்றும் * நின்
சுடர் கொள் வடிவும் கனிவாயும் *
தே நீர்க் கமலக் கண்களும் *
வந்து என் சிந்தை நிறைந்தவா **
மா நீர் வெள்ளி மலைதன்மேல் *
வண் கார் நீல முகில் போல *
தூ நீர்க் கடலுள் துயில்வானே! *
எந்தாய்! சொல்லமாட்டேனே (4)
3610 tū nīr mukil pol toṉṟum * niṉ
cuṭar kŏl̤ vaṭivum kaṉivāyum *
te nīrk kamalak kaṇkal̤um *
vantu ĕṉ cintai niṟaintavā **
mā nīr vĕl̤l̤i malaitaṉmel *
vaṇ kār nīla mukil pola *
tū nīrk kaṭalul̤ tuyilvāṉe! *
ĕntāy! cŏllamāṭṭeṉe (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, my Sire, reposing in the Milk-ocean on a serpent-bed, You are like a dark rain-cloud on the crest of a silvery mount, embedded in deep waters. Words fail to describe how my thoughts are filled with Your radiant Form. You are like a rain-cloud bearing clear water, with red lips and lovely eyes, like a lotus holding sweet water.

Explanatory Notes

(i) This song and the next, striking a jubilant note, the exact opposite of what is revealed by the other songs in this decad, are indeed ironically couched. The Āzhvār really feels vexed that the Lord’s sweet and enchanting Form torments his thoughts, in the absence of the external enjoyment, longed for, by him.

(ii) Here is indeed a grand poetic imagery. The cloud-hued + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா நீர் வெள்ளி பெரிய நீருண்ட வெள்ளி; மலை தன் மேல் மலையின் மேல்; வண் கார் நீல அழகிய கார்காலத்து; முகில் போல காளமேகம் போலே; தூ நீர்க் கடலுள் தூய நீருடைய பாற்கடலில்; துயில்வானே! துயில்பவனே!; எந்தாய்! என் தந்தையே!; தூ நீர் தூய நீருடைய; முகில் போல் காளமேகம் போல்; தோன்றும் நின் தோன்றும் உன்னுடைய; சுடர் கொள் ஒளி மிக்க; வடிவும் வடிவழகும்; கனிவாயும் கொவ்வைக் கனி போன்ற அதரமும்; தே நீர்க் கமல தேன் சிந்தும் உன் தாமரை; கண்களும் கண்களும்; வந்து என் சிந்தை வந்து என் சிந்தை; நிறைந்தவா நிறைந்ததை; சொல்ல பாசுரம் பாடி சொல்ல முடியாமல்; மாட்டேனே திணறுகிறேன்
vel̤l̤i malai than mĕl atop a silver mountain; vaṇ magnanimous; kār during rainy season; neela mugil pŏl like a dark cloud; thū white; nīr having fluid; kadal ul̤ in kshīrārṇava (milk ocean); thuyilvān one who mercifully rests; endhāy oh my lord!; thū pure; nīr filled with water; mugil pŏl like a cloud; thŏnṛum shining; nin your; sudar radiance; kol̤ having; vadivum form; kani like a ripened fruit; vāyum divine lips; thĕn nīr having honey; kamalam like a lotus; kaṇgal̤um divine eyes; vandhu coming (here); en my; sindhai heart; niṛaindhavā the manner in which they filled; solla māttĕn ī cannot express (in words).; āzhi by ocean; sūzh surrounded

TVM 8.5.5

3611 சொல்லமாட்டேனடியேன் உன்துளங்குசோதித்திருப்பாதம் *
எல்லையில்சீரிளஞாயிறு இரண்டுபோலென்னுள்ளவா *
அல்லலென்னுமிருள்சேர்தற்கு உபாயமென்னே? * ஆழிசூழ்
மல்லல்ஞாலமுழுதுண்ட மாநீர்க்கொண்டல் வண்ணனே!
3611 சொல்ல மாட்டேன் அடியேன் * உன்
துளங்கு சோதித் திருப்பாதம் *
எல்லை இல் சீர் இள நாயிறு *
இரண்டுபோல் என் உள்ளவா **
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு *
உபாயம் என்னே ஆழி சூழ் *
மல்லை ஞாலம் முழுது உண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே? (5)
3611 cŏlla māṭṭeṉ aṭiyeṉ * uṉ
tul̤aṅku cotit tiruppātam *
ĕllai il cīr il̤a nāyiṟu *
iraṇṭupol ĕṉ ul̤l̤avā **
allal ĕṉṉum irul̤ certaṟku *
upāyam ĕṉṉe āzhi cūzh *
mallai ñālam muzhutu uṇṭa
mā nīrk kŏṇṭal vaṇṇaṉe? (5)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, You are like a water-laden cloud, holding the worlds surrounded by oceans within Your stomach. The light that emanates from Your dazzling feet shines within me like a pair of rising suns, and its brilliance is beyond words. How, then, could I ever forget this divine radiance and fall back into the darkness of ignorance?

Explanatory Notes

Āzhvār to the Lord:

“My Lord, Your enchanting Form is tormenting my mind without respite; I can survive only if I forget all about this. I can, however, never forget this and I, therefore, pray unto You, my great benefactor, to suggest ways and means of forgetting You altogether”.

Lord: “Āzhvār, You haven’t gained my physical presence as yet. It should, therefore, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி சூழ் கடல் சூழ்ந்த; மல்லை ஞாலம் பெரிய உலகத்தை; முழுது உண்ட பிரளயத்தில் முழுதும் உண்ட; மா நீர்க் கொண்டல் நீர் நிரம்பிய காளமேகம் போன்ற; வண்ணனே! பெருமானே!; சொல்ல மாட்டேன் என் உள்ளத்தில் உள்ளதைச் சொல்ல; அடியேன் தெரியாதவனாயிருக்கின்றேன் அடியேன்; உன் துளங்கு சோதி உன்னுடைய ஒளிமயமான; திருப் பாதம் திருவடிகளானவை; எல்லையில் சீர் எல்லையற்ற அழகையுடைய; இரண்டு போல் இரண்டு இளம்; இள நாயிறு சூரியன்கள் போல்; என் உள்ளவா! என்னுள்ளே உள்ளனவோ! என்று தோன்றுகிறது; அல்லல் என்னும் துக்க ரூபமான அஞ்ஞான; இருள் சேர்தற்கு இருளை மறைப்பதற்கான; உபாயம் என்னே உபாயம் கூறி அருள வேண்டும்
malllal big; gyālam universe; muzhudhu fully; uṇda placing in stomach (so that it is not consumed by the deluge); filled; nīr having water; koṇdal like a dark cloud; vaṇṇanĕ oh one who is having the form!; adiyĕn ī who am enslaved (by your help when needed); solla māttĕn ī cannot express in words;; un your; thul̤angu shining; sŏdhi having radiance; thiruppādham divine feet; ellai il boundless; sīr having beauty; il̤a nāyiṛu youthful suns (which are seen early in the morning); iraṇdu pŏl like two of them; en my; ul̤l̤a ā remained inside me;; allal as sorrow; ennum to be said; irul̤ darkness (of forgetfulness); sĕrdhaṛku to attain; upāyam means; ennĕ what? (you should tell); koṇdal like a cloud (which removes fatigue); vaṇṇā oh one who is having form!

TVM 8.5.6

3612 கொண்டல்வண்ணா! குடக்கூத்தா! வினையேன்கண்ணா! கண்ணா! * என்
அண்டவாணா! என்றென்னைஆளக்கூப்பிட்டழைத்தக்கால் *
விண்டன்மேல்தான்மண்மேல்தான் விரிநீர்க்கடல்தான் மற்றுத்தான் *
தொண்டனேனுன்கழல்காணஒருநாள்வந்துதோன்றாயே.
3612 கொண்டல் வண்ணா குடக்கூத்தா *
வினையேன் கண்ணா கண்ணா * என்
அண்ட வாணா என்று என்னை *
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் **
விண் தன்மேல் தான் மண்மேல் தான் *
விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான் *
தொண்டனேன் உன் கழல்காண *
ஒருநாள் வந்து தோன்றாயே (6)
3612 kŏṇṭal vaṇṇā kuṭakkūttā *
viṉaiyeṉ kaṇṇā kaṇṇā * ĕṉ
aṇṭa vāṇā ĕṉṟu ĕṉṉai *
āl̤ak kūppiṭṭu azhaittakkāl **
viṇ taṉmel tāṉ maṇmel tāṉ *
viri nīrk kaṭal tāṉ maṟṟuttāṉ *
tŏṇṭaṉeṉ uṉ kazhalkāṇa *
ŏrunāl̤ vantu toṉṟāye (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, cloud-hued Lord, Oh, Pot-dancer, when this sinner calls You out, You do not appear. Oh, Kaṇṇā, Oh, Kaṇṇā, Oh, Lord of all realms, You remain hidden. Even for a day, you don't enlist me in Your service. Whether in SriVaikuntam, on Earth, or in the vast oceanic waters, You are omnipresent, yet still unseen. How long must I wait to behold Your lovely feet?

Explanatory Notes

Where there is a will, there is a way. The Āzhvār feels poignantly why the Lord, who could, if He so wills, come from anywhere, does not present Himself before him. He could manifest Himself right from the space above, come down from spiritual world in all that transcendent splendour, from the Earth where He had already incarnated as Rāma and Kṛṣṇa or from the vast ocean, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் காளமேகம் போன்ற; வண்ணா! வடிவழகை உடையவனே!; குடக் கூத்தா! குடக் கூத்து ஆடினவனே!; வினையேன் அக்குடக்கூத்தைக் காணாத பாவியேனுக்கு; கண்ணா! கண்கள் போன்றவனே!; கண்ணா! கண்ணனே!; என் அண்ட உலகங்களுக்கெல்லாம்; வாணா! தலைவனே!; என்று என்று உன்னை பலகாலம் அழைத்து; என்னை என்னை; ஆளக் கூப்பிட்டு அடிமை கொள்ளக் கூப்பிட்டு; அழைத்தக்கால் உன்னை அழைக்கிறேன்; விண் தன் மேல் தான் பரமபதத்தில் நின்றோ; மண் மேல் தான் பூமியில் நின்றோ; விரி நீர் பரந்த நீரையுடைய; கடல் தான் கடலில் நின்றோ; மற்றுத்தான் என் மனத்திலேயே நின்றோ; தொண்டனேன் தொண்டனான அடியேன்; உள் கழல் காண உன் திருவடிகளைக் காண; ஒரு நாள் வந்து ஒரு நாளாவது வந்து; தோன்றாயே காட்சி தர வேண்டும்
kudak kūththā ŏh one who dances with pots (which is heart-captivating)!; vinaiyĕn for me who is having the sin (to be unable to see and enjoy that); kaṇṇā ŏh one who is the vision!; kaṇṇā ŏh one who descended as krishṇa (to manifest your obedience towards the devotees)!; en to be my attainable goal; aṇda vāṇā ŏh one who remains as the controller of paramapadham!; enṛu in this manner (mentioning your basic nature, repeatedly); ennai me; āl̤a to enslave; kūppittu calling out (due to my great sorrow/urge); azhaiththakkāl When ī call; viṇ than mĕl thān being in paramapadham; maṇ mĕl thān or being in this world (as incarnations and archā vigrahams); viri nīr kadal thān or being in kshīrārṇavam (as vishṇu, who is the source of the incarnations); maṝuth thān or being in my heart (as antharyāmi); thoṇdanĕn me who is greatly desirous; un your; kazhal divine feet; kāṇa to see; oru nāl̤ one day; vandhu come; thŏnṛāy and be present; sem reddish; thaṇ cool

TVM 8.5.7

3613 வந்துதோன்றாயன்றேல் உன்வையம்தாயமலரடிக்கீழ் *
முந்திவந்துயான்நிற்ப முகப்பேகூவிப்பணிகொள்ளாய் *
செந்தண்கமலக்கண்கைகால் சிவந்தவாயோர்கருஞாயிறு *
அந்தமில்லாக்கதிர்பரப்பி அலர்ந்ததொக்குமம்மானே!
3613 வந்து தோன்றாய் அன்றேல் * உன்
வையம் தாய மலர் அடிக்கீழ் *
முந்தி வந்து யான் நிற்ப *
முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய் **
செந்தண் கமலக் கண் கை கால் *
சிவந்த வாய் ஓர் கரு நாயிறு *
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி *
அலர்ந்தது ஒக்கும் அம்மானே (7)
3613 vantu toṉṟāy aṉṟel * uṉ
vaiyam tāya malar aṭikkīzh *
munti vantu yāṉ niṟpa *
mukappe kūvip paṇikkŏl̤l̤āy **
cĕntaṇ kamalak kaṇ kai kāl *
civanta vāy or karu nāyiṟu *
antam illāk katir parappi *
alarntatu ŏkkum ammāṉe (7)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, radiant Lord, like the endless rays of a black Sun, with eyes, hands, feet, and lips all red like lotus petals. Even if You do not appear before me, please lift me to Your lotus feet, which spanned all the worlds. Command this vassal to serve You.

Explanatory Notes

The Āzhvār is granting the Lord the option either to come down here so that he may behold Him or if, in the light of His grandeur and the pettiness of the supplicant, He doesn’t deign to come, He would do well to take him over to that end (spiritual world). There, the Āzhvār would not only behold the Lord and have his heart’s fill but he would also want the Lord to take + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந் தண் கமல சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற; சிவந்த வாய் சிவந்த அதரமும்; கண் கை கால் கண்களும் கைகளும் கால்களும்; ஓர் கரு நாயிறு ஒப்பற்ற ஒரு கருத்த சூரியன்; அந்தம் இல்லா தன் எல்லையில்லாத; கதிர் பரப்பி கிரணங்களை பரப்பிக் கொண்டு; அலர்ந்தது ஒக்கும் வியாபித்தது போன்ற; அம்மானே! ஸ்வாமியாக; வந்து தோன்றாய் வந்து தோன்ற வேண்டும்; அன்றேல் அப்படி வந்து தோன்றா விட்டாலும்; உன் வையம் தாய பூமியையளந்த; மலர் அடிக் கீழ் தாமரை போன்ற திருவடிக்கீழ்; முந்தி வந்து நான் வந்து கைங்கர்யம் செய்ய; யான் நிற்ப தயாராக நிற்க என்னை நீ; முகப்பே கூவி கூவி அழைத்து; பணி கொள்ளாய் பணி கொள்ள வேண்டும்
kamalam like a lotus; kaṇ eye; kai hand; kāl foot; sivandha reddish; vāy having mouth; ŏr a; karu nāyiṛu dark bluish sun; andham end; illā not having; kadhir rays; parappi spreading; alarndhadhu okkum resembling well expanded; ammānĕ ŏh lord (who has physical beauty)!; vandhu coming (with that beauty); thŏnṛāy you should appear;; anṛĕl otherwise; vaiyam the whole universe; thāya united (without any limitation); malar like a blossomed lotus; adik kīzh under the divine feet; mundhi coming forward; yān ī; vandhu come; niṛpa to stand (by sustaining myself); un your; mugappĕ in divine presence; kūvi calling; paṇi service; kol̤l̤āy should mercifully engage me; #NAME? swāmy-s (lord); uruvam physical beauty

TVM 8.5.8

3614 ஒக்குமம்மானுருவமென்று உள்ளம்குழைந்துநாணாளும் *
தொக்கமேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்தொலைவன் நான் *
தக்கஐவர்தமக்காய்அன்று ஈரைம்பதின்மர்தாள் சாய *
புக்கநல்தேர்த்தனிப்பாகா! வாராய்இதுவோ பொருத்தமே?
3614 ஒக்கும் அம்மான் உருவம் என்று *
உள்ளம் குழைந்து நாள் நாளும் *
தொக்க மேகப் பல் குழாங்கள் *
காணும்தோறும் தொலைவன் நான் **
தக்க ஐவர் தமக்காய் அன்று *
ஈர் ஐம்பதின்மர் தாள் சாய *
புக்க நல்தேர்த் தனிப்பாகா *
வாராய் இதுவோ பொருத்தமே? (8)
3614 ŏkkum ammāṉ uruvam ĕṉṟu *
ul̤l̤am kuzhaintu nāl̤ nāl̤um *
tŏkka mekap pal kuzhāṅkal̤ *
kāṇumtoṟum tŏlaivaṉ nāṉ **
takka aivar tamakkāy aṉṟu *
īr aimpatiṉmar tāl̤ cāya *
pukka naltert taṉippākā *
vārāy ituvo pŏruttame? (8)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Every time I see the gathering clouds, memories of You pierce my heart, my Lord. Your fame as the protector of devotees is renowned. As Arjuna's unique charioteer, You led the noble five to victory, causing their hundred cousins to fall. Yet, You do not descend to comfort me in that very form. Is this how You uphold Your reputation?

Explanatory Notes

Here is the Āzhvār who sees in the rain-clouds, gathered up above, the Lord’s likeness and is haunted by His memory, unlike the worldlings who would think of such clouds only in terms of the rainfall and the bumper crop. Even the Pāṇḍavas, on whose behalf the Lord underwent immense hardships and did even the menial service of driving Arjuna’s chariot, were not of the grand + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொக்க மேக திரண்ட மேகங்களின்; பல் குழாங்கள் பல திரள்களை; காணும் தோறும் காணும் போதெல்லாம்; அம்மான் எம்பெருமானுடைய வடிவழகுக்கு; ஒக்கும் உருவம் என்று ஒக்கும் உருவம் என்று; உள்ளம் குழைந்து உள்ளம் நெகிழ்ந்து; நாள் நாளும் நாள்தோறும் உன்னைப் பெறாமையால்; தொலைவன் நான் நான் வருந்துகிறேன்; தக்க ஐவர் தமக்காய் பாண்டவர்களுக்காக; அன்று பாரதப்போர் நடந்த அக்காலத்தில்; ஈர் ஐம்பதின்மர் துரியோதனாதிகள் நூறு பேரும்; தாள் சாய மாளும்படி; புக்க சேனையிடையே புகுந்து; நல் தேர் சிறப்பாகத் தேரை ஓட்டிய; தனிப்பாகா! ஒப்பற்ற தேர்பாகனே!; வாராய் அடியார்களை காக்கும் நீ வந்து; இதுவோ அடியேனுக்கு அருளாதது; பொருத்தமே? பொருத்தமாகுமோ?
okkum is apt-; enṛu saying this; ul̤l̤am heart; kuzhaindhu being broken; nāl̤ nāl̤um everyday; thokka gathered; mĕgam clouds-; pal many; kuzhāngal̤ groups; kāṇum thŏṛum whenever ī see; nān ī; tholaivan will remain anguished;; thakka having thakkŏrmai (justice, honesty) (to have you as all types of relatives); aivar thamakku for the five pāṇdavas; āy being their servitor; anṛu on that day (when mahābhāratha war was waged); īr aim padhinmar [2 * 5 * 10 = 100] the hundred persons (enemies); thāl̤ sāya to be uprooted; pukka entered (into the armies); nal best (due to your presence); thĕr for the chariot; thanip pāgā ŏh distinguished charioteer (where the owner of the chariot can hide behind your back)!; vārāy you are not coming (with that beauty);; idhuvŏ is this; poruththam your matching conduct (towards your devotee-s matters)?; #VALUE! having radiance as ornament; āzhi thiruvāzhi (divine chakra)

TVM 8.5.9

3615 இதுவோ பொருத்தம்? மின்னாழிப்படையாய்! ஏறுமிருஞ்சிசிறைப்புள்
அதுவே * கொடியாவுயர்த்தானே! என்றென்றேங்கி யழுதக்கால் *
எதுவேயாகக்கருதுங்கொல்? இம்மாஞாலம்பொறை தீர்ப்பான் *
மதுவார்சோலை உத்தரமதுரைப்பிறந்தமாயனே.
3615 இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
படையாய்! * ஏறும் இரும் சிறைப்புள் *
அதுவே கொடியா உயர்த்தானே! *
என்று என்று ஏங்கி அழுதக்கால் **
எதுவேயாகக் கருதுங்கொல் *
இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான் *
மது வார் சோலை * உத்தர
மதுரைப் பிறந்த மாயனே? (9)
3615 ituvo pŏruttam? miṉ āzhip
paṭaiyāy! * eṟum irum ciṟaippul̤ *
atuve kŏṭiyā uyarttāṉe! *
ĕṉṟu ĕṉṟu eṅki azhutakkāl **
ĕtuveyākak karutuṅkŏl *
im mā ñālam pŏṟai tīrppāṉ *
matu vār colai * uttara
maturaip piṟanta māyaṉe? (9)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, wielder of the effulgent discus, that mighty weapon! On Your banner is the bird, Your carrier with large plumes. How can Your callousness conform to Your fame? I often ask myself this and keep sobbing. What is the intention of the wondrous Lord, who was born in Uttaramaturai (Mathurā), abounding in fine orchards? I can hardly guess.

Explanatory Notes

The Āzhvār is now revolving within his mind, what the Lord of wondrous deeds and auspicious traits, who, during His incarnation as Kṛṣṇa, took birth at Mathurā (in Uttara Pradesh) might be intending to do with him. Let alone what He did for the Pāṇḍavas, as against the Kauravas, how indeed does He mingle with Garuḍa, who (as Āḷavantār puts it, in Śloka 41 of his Stotra + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் ஒளி பொருந்திய; ஆழிப்படையாய்! சக்கரப்படையை உடையவனே!; ஏறும் இரும் வாஹனமான பெரிய; சிறைப்புள் சிறகை உடைய கருடன்; அதுவே கொடியா கருடனையே கொடியாக உடைய; உயர்த்தானே! பெருமானே!; இதுவோ நீ வராமலிருப்பது தானோ உனக்கும்; பொருத்தம்? எனக்கும் உள்ள பொருத்தம்?; என்று என்று என்று பல காலம் சொல்லி; ஏங்கி அழுதக்கால் ஏங்கி அழுதாலும்; இம் மா ஞாலம் இந்த பெரிய நில உலகின்; பொறை பாரத்தை; தீர்ப்பான் போக்குகைக்காக; மது வார் தேன் வெள்ளமிடும்; சோலை சோலைகள் சூழ்ந்த; உத்தர மதுரைப் பிறந்த வட மதுரையில் பிறந்த; மாயனே! மாயனே!; எதுவேயாக எனக்கு என்ன; கருதுங்கொல்? செய்வதாக எண்ணியிருக்கிறாய்?
padaiyāy ŏh one who is having as weapon!; ĕṛum as vehicle; iru huge; siṛai having wings; pul̤ adhuvĕ periya thiruvadi (garudāzhvār) himself; kodi ā as flag; uyarththānĕ one who hoisted!; idhuvŏ is this; poruththam befitting (even with them)?-; enṛu enṛu saying repeatedly in this manner; ĕngi sobbing; azhudhakkāl while crying; i this; mā gyālam the vast earth-s; poṛai burden; thīppān to eliminate; madhu honey; vār flowing; sŏlai having garden; uththara madhurai in vadamadhurai (ṣrī mathurā of the north); piṛandha descended manifesting his sarvĕṣvarathva (supremacy); māyan amaśing personality; edhuvĕyāga in what way; karudhum is he mercifully thinking?; piṛandha incarnating with his true nature as said in -ajŏ-pisann-; māyā being an amaśing person

TVM 8.5.10

3616 பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா! * நீ இன்னே
சிறந்தகால்தீநீர்வான் மண்பிறவுமாயபெருமானே! *
கறந்தபாலுள்நெய்யேபோல் இவற்றுளெங்கும்கண்டுகொள் *
இறந்துநின்றபெருமாயா! உன்னையெங்கேகாண்கேனே?
3616 பிறந்த மாயா பாரதம்
பொருத மாயா! * நீ இன்னே *
சிறந்த கால் தீ நீர் வான் * மண்
பிறவும் ஆய பெருமானே **
கறந்த பாலுள் நெய்யே போல் *
இவற்றுள் எங்கும் கண்டுகொள் *
இறந்து நின்ற பெரு மாயா! *
உன்னை எங்கே காண்கேனே? (10)
3616 piṟanta māyā pāratam
pŏruta māyā! * nī iṉṉe *
ciṟanta kāl tī nīr vāṉ * maṇ
piṟavum āya pĕrumāṉe **
kaṟanta pālul̤ nĕyye pol *
ivaṟṟul̤ ĕṅkum kaṇṭukŏl̤ *
iṟantu niṉṟa pĕru māyā! *
uṉṉai ĕṅke kāṇkeṉe? (10)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Your incarnations are truly wondrous, oh Lord. During the battle of Bhārata, You performed many marvels. The famous five elements and all derived from them are like bodies to You, latent in fresh-drawn milk like ghee. You reside mysteriously in all things. Where indeed can I find You?

Explanatory Notes

(i) No doubt, the Lord exhibited His amazing simplicity during the Incarnations, betokening His loving condescension. But the Āzhvār, born at a later time, missed them all. Again, the Lord is said to abide in all beings and things and yet, He cannot be see with the naked eye. Where then could the Lord be seen is the question put by the Āzhvār in this song. He is really + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறந்த மாயா! அவதாரங்களைச் செய்தருளும் மாயனே!; பாரதம் பொருத பாரதப் போரை செய்வித்த; மாயா! மாயனே!; நீ இன்னே நீ இப்படி எளியவனாக இருக்கச் செய்தே; சிறந்த கால் தீ சிறந்த காற்று தீ; நீர் வான் மண் நீர் ஆகாயம் நிலம் ஆகியவற்றின்; பிறவும் ஆய பெருமானே! ஆத்மாவான பெருமானே!; கறந்த பாலுள் கறந்த பாலினுள்ளே; நெய்யே போல் நெய் போலே; கண்டு கொள் இறந்து காண முடியாதபடி; இவற்றுள் மேலே சொன்ன வஸ்துக்கள்; எங்கும் நின்ற எல்லாவற்றிலும் உறைகின்ற; பெருமாயா! மறைந்து நின்று இயக்கும் மாயனே!; உன்னை எங்கே உன்னை எவ்விடத்திலே; காண்கேனே? காணப்பெறுவேனோ?
bhāratham while engaging in mahābhāratha war; porudha māyā ŏh one who conducted it with amaśing activities (such as taking up arms after vowing not to do so, changing day to night etc)!; you; innĕ while being easily approachable; siṛandha having the greatness (due to being the cause of the universe); kāl thī nīr vān maṇ five elements; piṛavum other worldly objects; āya having as prakāra (form); perumānĕ being greater than all; kaṛandha extracted; pāl milk; ul̤ inside; neyyĕ pŏl like ghee; kaṇdu kol̤ to see; iṛandhu to be difficult; ivaṝul̤ in all these objects; engum everywhere; ninṛa one who remains; perumāyā ŏh greatly amaśing one!; unnai you (who are beyond senses in this manner); engĕ where; kāṇgĕn will ī see?; #NAME? ultimately enjoyable; thuzhāy wearing thiruththuzhāy (thul̤asi) garland

TVM 8.5.11

3617 எங்கேகாண்கேன்? ஈன்துழாயம்மான்தன்னை யானென்றென்று *
அங்கேதாழ்ந்தசொற்களால் அந்தண்குருகூர்ச்சடகோபன் *
செங்கேழ்சொன்னவாயிரத்துள் இவையும்பத்தும் வல்லார்கள் *
இங்கேகாணஇப்பிறப்பே மகிழ்வர்எல்லியும்காலையே. (2)
3617 ## எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை * யான்? என்று என்று *
அங்கே தாழ்ந்த சொற்களால் * அம் தண் குருகூர்ச் சடகோபன் **
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் * இவையும் பத்தும் வல்லார்கள் *
இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் * எல்லியும் காலையே (11)
3617 ## ĕṅke kāṇkeṉ īṉ tuzhāy ammāṉ taṉṉai * yāṉ? ĕṉṟu ĕṉṟu *
aṅke tāzhnta cŏṟkal̤āl * am taṇ kurukūrc caṭakopaṉ **
cĕṅkezh cŏṉṉa āyirattul̤ * ivaiyum pattum vallārkal̤ *
iṅke kāṇa ip piṟappe makizhvar * ĕlliyum kālaiye (11)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who know these ten songs, among the thousand beautiful verses by Kurukūr Caṭakōpaṉ, expressing longing for the Lord adorned with a tulaci garland, and who cry out with heartfelt yearning to behold Him, will experience uninterrupted supreme bliss here and now.

Explanatory Notes

The end-song avers that those that learn this decad will Me steeped in God-enjoyment, day and night, right in this word and, in this very birth, without undergoing the hardships and the vicissitudes which the Āzhvār had to pass through. The Lord will, on His part, make amends for His remissness in not responding to the Āzhvār’s invitation, as in the opening song of this + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈன் துழாய் இனிய துளசி மாலை; அம்மான் தன்னை அணிந்த பெருமானை; யான் எங்கே காண்கேன்? யான் எங்கே காண்பேன்?; என்று என்று என்று பலகாலம் சொல்லி; அங்கே தாழ்ந்த திருமாலிடம் ஈடுபட்ட; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொற்களால் அம் தண் சிறந்த குளிர்ந்த சொற்களால்; செங்கேழ் சொன்ன செம்மையாக அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்கள் ஓத வல்லார்கள்; இங்கே காண இங்கேயே எல்லாரும் காணும்படி; இப் பிறப்பே இப் பிறப்பிலேயே; எல்லியும் காலையே இரவும் பகலும்; மகிழ்வர் பகவத் குணங்களை அநுபவிப்பார்கள்
ammān thannai sarvĕṣvara; yān ī (who have great urge/sorrow); engĕ where; kāṇgĕn will see-; enṛu enṛu saying this repeatedly; angĕ towards his enjoyability and lordship; thāzhndha loving; soṛkal̤āl with the words; am attractive; thaṇ invigorating; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan āzhvār; sengĕzh with honesty; sonna mercifully spoke; āyiraththul̤ among the thousand pāsurams; ivaiyum paththum this decad; vallārgal̤ those who can recite with true emotions; ingĕ in this world itself; kāṇa to be seen (by all); ippiṛappĕ in this birth itself; elliyum kālai without a break, in night and day; magizhvar will acquire the joy caused by experiencing bhagavān; elliyum kālaiyum without any distinction between night and day; thannai him (who is the benefactor)