Synonyms

Jump to facet filters

Showing 120 of 784 results

அஃது என்று

அந்த எம்பெருமானின் செல்வத்துகுள்ளேயேTVM 1.2.7

என்று அஃதே

என்று நான் சொன்னதைTVM 5.1.10

என் அகம் என்று

என் வீடு தானே காவல் தேவையில்லை என்றுPAT 2.9.9

என்று இவை அகல

குணங்கள் நீங்கப்பெற்றுPTM 8.33

அங்கதன் வாழ்க! என்று

அங்கதன் வாழ்க! என்றுPT 10.3.3

ஆ என்று வாய் அங்காந்து

ஆவென்று வாயைத் திறந்துMLT 94

அசுரரை என்றும்

அசுரர்களை எப்போதும்TVM 10.1.9

அச்சுதனுக்கு என்று

கண்ணாபிரானுக்குக் கொடுப்பீர் என்றுPAT 1.3.8

அஞ்சலம் என்று

பயப்படாதே என்றுPAT 4.10.7

அஞ்சல் என்று

அபயமளித்துTKT 12

என்று அஞ்சி

என்று அஞ்சி பயந்துPT 11.8.2

என்று அஞ்சினேற்கு

அனுதாபமற்ற எனக்குTKT 12

என்று அஞ்சுகின்றேன்

என்று பயப்படுகிறேன்PT 9.2.1

அஞ்சுவன் என்று

அஞ்சுகிறேன் என்றுPT 1.4.5

அஞ்சேல் என்று

பயப்படாதே என்றுPAT 5.3.7, PT 8.9.6

அஞ்சேல் என்று

பயப்படவேண்டாமென்றுPT 7.3.5

அடிக்கு என்று

திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்துTVM 10.2.9

அடிக்கு என்று

திருவடிகளுக்கே உரியது என்றுPT 11.7.6

என்று அடிமேல்

வேண்டும் என்று வணங்கிPT 6.1.1

அடியவர்கட்கு என்றும்

பக்தர்களுக்கு என்றும்PT 3.10.1
Filters