TVM 8.5.4

எந்தாய்! நின் திருக்கோலம் என் மனத்தில் நிறைந்தது

3610 தூநீர்முகில்போல்தோன்றும் நின்சுடர்கொள்வடிவும் கனிவாயும் *
தேநீர்க்கமலக்கண்களும் வந்தென்சிந்தைநிறைந்தவா! *
மாநீர்வெள்ளிமலைதன்மேல் வண்கார்நீலமுகில்போல *
தூநீர்க்கடலுள்துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே.
3610 tū nīr mukil pol toṉṟum * niṉ
cuṭar kŏl̤ vaṭivum kaṉivāyum *
te nīrk kamalak kaṇkal̤um *
vantu ĕṉ cintai niṟaintavā **
mā nīr vĕl̤l̤i malaitaṉmel *
vaṇ kār nīla mukil pola *
tū nīrk kaṭalul̤ tuyilvāṉe! *
ĕntāy! cŏllamāṭṭeṉe (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, my Sire, reposing in the Milk-ocean on a serpent-bed, You are like a dark rain-cloud on the crest of a silvery mount, embedded in deep waters. Words fail to describe how my thoughts are filled with Your radiant Form. You are like a rain-cloud bearing clear water, with red lips and lovely eyes, like a lotus holding sweet water.

Explanatory Notes

(i) This song and the next, striking a jubilant note, the exact opposite of what is revealed by the other songs in this decad, are indeed ironically couched. The Āzhvār really feels vexed that the Lord’s sweet and enchanting Form torments his thoughts, in the absence of the external enjoyment, longed for, by him.

(ii) Here is indeed a grand poetic imagery. The cloud-hued + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா நீர் வெள்ளி பெரிய நீருண்ட வெள்ளி; மலை தன் மேல் மலையின் மேல்; வண் கார் நீல அழகிய கார்காலத்து; முகில் போல காளமேகம் போலே; தூ நீர்க் கடலுள் தூய நீருடைய பாற்கடலில்; துயில்வானே! துயில்பவனே!; எந்தாய்! என் தந்தையே!; தூ நீர் தூய நீருடைய; முகில் போல் காளமேகம் போல்; தோன்றும் நின் தோன்றும் உன்னுடைய; சுடர் கொள் ஒளி மிக்க; வடிவும் வடிவழகும்; கனிவாயும் கொவ்வைக் கனி போன்ற அதரமும்; தே நீர்க் கமல தேன் சிந்தும் உன் தாமரை; கண்களும் கண்களும்; வந்து என் சிந்தை வந்து என் சிந்தை; நிறைந்தவா நிறைந்ததை; சொல்ல பாசுரம் பாடி சொல்ல முடியாமல்; மாட்டேனே திணறுகிறேன்
vel̤l̤i malai than mĕl atop a silver mountain; vaṇ magnanimous; kār during rainy season; neela mugil pŏl like a dark cloud; thū white; nīr having fluid; kadal ul̤ in kshīrārṇava (milk ocean); thuyilvān one who mercifully rests; endhāy oh my lord!; thū pure; nīr filled with water; mugil pŏl like a cloud; thŏnṛum shining; nin your; sudar radiance; kol̤ having; vadivum form; kani like a ripened fruit; vāyum divine lips; thĕn nīr having honey; kamalam like a lotus; kaṇgal̤um divine eyes; vandhu coming (here); en my; sindhai heart; niṛaindhavā the manner in which they filled; solla māttĕn ī cannot express (in words).; āzhi by ocean; sūzh surrounded

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • thū nīr mugil pōl thōṇṛum - Emperumān manifests like a raincloud, which, upon mere sight, alleviates fatigue.

  • nin sudar kol̤ vadivum - Since Emperumān's divine form is composed of pure goodness and possesses perfect radiance, a mere worldly cloud cannot suffice

+ Read more