TVM 8.5.7

அம்மானே! அடியேனைக் கூவிப் பணிகொள்

3613 வந்துதோன்றாயன்றேல் உன்வையம்தாயமலரடிக்கீழ் *
முந்திவந்துயான்நிற்ப முகப்பேகூவிப்பணிகொள்ளாய் *
செந்தண்கமலக்கண்கைகால் சிவந்தவாயோர்கருஞாயிறு *
அந்தமில்லாக்கதிர்பரப்பி அலர்ந்ததொக்குமம்மானே!
3613 vantu toṉṟāy aṉṟel * uṉ
vaiyam tāya malar aṭikkīzh *
munti vantu yāṉ niṟpa *
mukappe kūvip paṇikkŏl̤l̤āy **
cĕntaṇ kamalak kaṇ kai kāl *
civanta vāy or karu nāyiṟu *
antam illāk katir parappi *
alarntatu ŏkkum ammāṉe (7)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, radiant Lord, like the endless rays of a black Sun, with eyes, hands, feet, and lips all red like lotus petals. Even if You do not appear before me, please lift me to Your lotus feet, which spanned all the worlds. Command this vassal to serve You.

Explanatory Notes

The Āzhvār is granting the Lord the option either to come down here so that he may behold Him or if, in the light of His grandeur and the pettiness of the supplicant, He doesn’t deign to come, He would do well to take him over to that end (spiritual world). There, the Āzhvār would not only behold the Lord and have his heart’s fill but he would also want the Lord to take + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந் தண் கமல சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற; சிவந்த வாய் சிவந்த அதரமும்; கண் கை கால் கண்களும் கைகளும் கால்களும்; ஓர் கரு நாயிறு ஒப்பற்ற ஒரு கருத்த சூரியன்; அந்தம் இல்லா தன் எல்லையில்லாத; கதிர் பரப்பி கிரணங்களை பரப்பிக் கொண்டு; அலர்ந்தது ஒக்கும் வியாபித்தது போன்ற; அம்மானே! ஸ்வாமியாக; வந்து தோன்றாய் வந்து தோன்ற வேண்டும்; அன்றேல் அப்படி வந்து தோன்றா விட்டாலும்; உன் வையம் தாய பூமியையளந்த; மலர் அடிக் கீழ் தாமரை போன்ற திருவடிக்கீழ்; முந்தி வந்து நான் வந்து கைங்கர்யம் செய்ய; யான் நிற்ப தயாராக நிற்க என்னை நீ; முகப்பே கூவி கூவி அழைத்து; பணி கொள்ளாய் பணி கொள்ள வேண்டும்
kamalam like a lotus; kaṇ eye; kai hand; kāl foot; sivandha reddish; vāy having mouth; ŏr a; karu nāyiṛu dark bluish sun; andham end; illā not having; kadhir rays; parappi spreading; alarndhadhu okkum resembling well expanded; ammānĕ ŏh lord (who has physical beauty)!; vandhu coming (with that beauty); thŏnṛāy you should appear;; anṛĕl otherwise; vaiyam the whole universe; thāya united (without any limitation); malar like a blossomed lotus; adik kīzh under the divine feet; mundhi coming forward; yān ī; vandhu come; niṛpa to stand (by sustaining myself); un your; mugappĕ in divine presence; kūvi calling; paṇi service; kol̤l̤āy should mercifully engage me; #NAME? swāmy-s (lord); uruvam physical beauty

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:

  • vandhu thōṇṟāy - "You should appear in my sight." Here, the Āzhvār calls upon Emperumān, who is lauded in Periya Thirumozhi 8.5.1 as "thandhai kālil vilangaṛa vandhu thōṇṟiya thōṇṟal" (the Lord who appeared to break the shackles of his father), imploring Him to manifest before
+ Read more