ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானைப் பிரிந்த வியாசனத்தாலே அத்யந்தம் அவசன்னையாய் மோஹ தசாபன்னையான பிராட்டி –தத் விஷய நிரவதிக அபி நிவேச ப்ரேரிதையாய்க் கொண்டு திருக் கோளூரிலே எழுந்து அருள –திருத் தாயார் இவளுடைய நிரவதிக வியசனத்தாலே அத்யந்தம் அவசன்னையாய் அப்ராக்ருதிங்கதை யாகையாலே-இவள்