Chapter 5

Exultation upon the Lord's presence - (வீற்றிருந்து ஏழ்)

எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்
On obtaining Bhagavān’s divine blessings, the joy overflows from Āzhvār’s heart like the floodgates have been opened. “Who is equal to me in attaining this bliss?” says Āzhvār. Who else deserves to receive this unparalleled utter bliss of an experience?
பகவானின் திருவருள் பெற்ற ஆழ்வாரின் ஆனந்தம் வெள்ளம்போல் புரண்டோடுகிறது இப்படிப்பட்ட எனக்கு நிகராவார் யார்? என்று ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார். நிகரற்ற ஆனந்தானுபவம் இவருக்கின்றி யாருக்குக் கிடைக்கும்?
Verses: 3167 to 3177
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: their karma will go away
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.5.1

3167 வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல்செல்ல, வீவில்சீர் *
ஆற்றல்மிக்காளுமம்மானை வெம்மாபிளந்தான்தன்னை *
போற்றியென்றேகைகளாரத் தொழுதுசொல்மாலைகள் *
ஏற்றநோற்றேற்கு இனியென்னகுறையெழுமையுமே? (2)
3167 ## வீற்றிருந்து ஏழ் உலகும் * தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் *
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை * வெம் மா பிளந்தான் தன்னை **
போற்றி என்றே கைகள் ஆரத் * தொழுது சொல் மாலைகள் *
ஏற்ற நோற்றேற்கு * இனி என்ன குறை எழுமையுமே? (1)
3167 ## vīṟṟiruntu ezh ulakum * taṉikkol cĕlla vīvu il cīr *
āṟṟal mikku āl̤um ammāṉai * vĕm mā pil̤antāṉ taṉṉai **
poṟṟi ĕṉṟe kaikal̤ ārat * tŏzhutu cŏl mālaikal̤ *
eṟṟa noṟṟeṟku * iṉi ĕṉṉa kuṟai ĕzhumaiyume? (1)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Could I ever lack anything for generations? I'm blessed to enthusiastically bow down and offer fitting hymns to the Lord. He defeated the fierce horse-shaped fiend and holds endless auspicious attributes. Seated in SriVaikuntam, He rules over all with great serenity.

Explanatory Notes

Being in the happy position of lauding the Master of the entire universe and envisioning, right from here, the spiritual worldly splendour, the Āzhvār feels he is above wants of any kind. For instance, in the last decad, with joined palms, the Nāyakī pointed to the mere sky as the spiritual world and now the void is more than filled, those hands being lustily fed by repeated + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வீற்றிருந்து தனித் தன்மையோடு வீற்றிருந்து; ஏழ் உலகும் ஏழு உலகங்களையும் பரமபதத்தையும்; தனிக்கோல் செல்ல ஒப்பற்ற ஆட்சி நடக்கும்படியாக; வீவு இல் அழிவில்லாத; சீர் கல்யாண குணங்களையுடைய; ஆற்றல் மிக்கு ஆளும் மிகுந்த ஆற்றலோடு ஆளும்; அம்மானை அம்மானுமான; வெம் மா கொடிய கேசி என்னும் குதிரைவடிவில் வந்த; பிளந்தான் தன்னை அசுரனின் வாயைப் பிளந்தவனை; போற்றி என்றே போற்றி போற்றி என்று; கைகள் கைகளால் வாழ்த்திக் கொண்டே; ஆரத் தொழுது மனமாரத் தொழுது; சொல் மாலைகள் சொல் மாலைகள்; ஏற்ற அவன் உகக்கும்படி; நோற்றேற்கு ஸமர்ப்பிக்கும் பாக்யமுடைய எனக்கு; எழுமையுமே ஏழேழு பிறவிகள் எடுத்தாலும்; இனி என்ன குறை? இனி என்ன குறை?
irundhu seated (in the divine throne in the divine realm); ĕzhulagum seven types of worlds (representing seven types of entities; four types of achĕthana (matter)- vyaktha (manifested), avyaktha (unmanifested), kāla (time) and ṣudhdha sathva (divine matter) and three types of chĕthana (soul)- badhdha (bound souls in material realm), muktha (liberated souls in spiritual realm) and nithya (ever-free souls in spiritual realm)); thani matchless (in the form of his divine will); kŏl sceptre; sella to conduct; vīvil endless; sīr being with groups of auspicious qualities (such as gyāna, ṣakthi etc); āṝal mikku being with (natural) infinite ṣānthi (peace); āl̤um conducting with great natural glories; ammānai lord of all; vem naturally very cruel (which are hurdles for the protected ones as said in -mahāraudhra:- (very fierce)); horse (named kĕṣi, which is possessed by a demon); pil̤andhān thannai sarvĕṣvara who tore its mouth (as said in -nipapāthadhvidhābhūtha:-); pŏṝi enṛĕ performing mangal̤āṣāsanam saying -pŏṝi, pŏṝi #[long live]; kaigal̤ hands (which were as said in thiruvāimozhi 4.4.1 -viṇṇaith thozhudhu- (worshipping the sky)); āra to the full satisfaction; thozhudhu performing anjali (joined palms); sol in the form of a collection strung with words; mālaigal̤ garlands [poems]; ĕṝa to submit (so he can wear them on his head); nŏṝĕṛku for me who has the puṇya (virtue) of his (nirhĕthuka (unconditional)) krupā (mercy) (as said in thiruvāimozhi 10.6.1 -vidhi vāykkinṛu- (his mercy occurring)); ini going forward; ezhumaiyum (as said in -sapthasapthachasapthacha- (twenty one births)) even if ī am to be born many more times; enna kuṛai what worries do ī have? [implies- no worries]; maiya (as she is always residing in his chest [and looking at him] his black complexion got transferred to her eyes and being naturally known as asithĕkshaṇā (black-eyed), beyond all of these) as if applied with black pigment

TVM 4.5.2

3168 மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன் *
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை *
மொய்யசொல்லாலிசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன் *
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.
3168 மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் * உறை மார்பினன் *
செய்ய கோலத் தடங் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேன் *
வெய்ய நோய்கள் முழுதும் * வியன் ஞாலத்து வீயவே (2)
3168 maiya kaṇṇāl̤ malar mel uṟaivāl̤ * uṟai mārpiṉaṉ *
cĕyya kolat taṭaṅ kaṇṇaṉ * viṇṇor pĕrumāṉ taṉṉai **
mŏyya cŏllāl icai mālaikal̤ etti * ul̤l̤ap pĕṟṟeṉ *
vĕyya noykal̤ muzhutum * viyaṉ ñālattu vīyave (2)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I am blessed while still in this vast land to contemplate and praise the Lord of Nithyasuris through well-set hymnal garlands. He has large, lovely red eyes, and Lakṣmī, the lotus-born, always stays on His chest with kajal in her eyes. Through this praise, all dire ills and evils are rooted out.

Explanatory Notes

(i) It is lakṣmī, the Goddess of plenty and riches, who adds lustre to the Lord’s glory by making His chest, her permanent abode. This glorious conjunction, which the Āzhvār praises, cures all ills and evils. If the Divine Mother looked at the Lord full in the face just once, the latter would feel exhilarated, cool and pleasant, as at the end of a heavy downpour. It is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைய கண்ணாள் மை அணிந்த கண்களையுடைய; மலர் மேல் தாமரை மலரில்; உறைவாள் உறையும் திருமகளை; உறை மார்பினன் மார்பிலுடையவனும்; செய்ய கோல சிவந்த அழகிய; தடங் கண்ணன் பெரிய கண்களை உடையவனும்; விண்ணோர் நித்யஸூரிகளின் நாதனுமான; பெருமான் தன்னை எம் பெருமானை; மொய்ய செறிந்த; சொல்லால் சொற்களைக் கொண்டு; இசை மாலைகள் தொடுத்த இசை மாலைகளால்; வியன் ஞாலத்து அகன்ற இவ்வுலகத்தில்; வெய்ய நோய்கள் கொடிய நோய்கள்; முழுதும் வீயவே முழுதும் அழியவே; ஏத்தி வாழ்த்தி வணங்கி; உள்ளப் பெற்றேன் அநுபவிக்கப் பெற்றேன்
kaṇṇāl̤ having eyes; malar mĕl uṛaivāl̤ most enjoyable lakshmi having been born in and residing in the lotus flower, and having high heritage and a form which is embodiment of the fragrance of the flower; uṛai most enjoyable abode where she eternally resides; mārbinan having the chest; seyya (by constantly enjoying the lotus coloured mahālakshmi through his eyes, acquiring more redness on top of the naturally) reddish; kŏlam having beauty; thadam expansive (out of great excitement in love); kaṇṇan having divine eyes; viṇṇŏr letting nithyasūris (eternally free souls of paramapadham) experience (such mutual and enjoyable togetherness); perumān thannai sarvĕṣvara, who is their lord; moyya collected together (like when they recite sāma gānam [that part of vĕdha which is sung as hymns]); sollāl made with words; isai having tune; mālaigal̤ with garlands; viyal vast; gyālaththu while being in this world; veyya (as said in -na thathra sancharishyanthi #) that which causes grief; nŏygal̤ muzhudhum all sorrows (such as avidhyā (ignorance), karma (actions), vāsanā (impressions), ruchi (taste), prakruthi sambandham (bondage)); vīya to be destroyed (so they don-t ever occur); ĕththi praise; ul̤l̤a experience in my heart (his happiness revealed in his face, the one who is known as sthavapriya (one who likes to be praised)); peṝĕn got; vīvu il inbam continuous bliss

TVM 4.5.3

3169 வீவிலின்பமிக எல்லைநிகழ்ந்தநம்அச்சுதன் *
வீவில்சீரன்மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை *
வீவில்காலமிசைமாலைகளேத்தி மேவப்பெற்றேன் *
வீவிலின்பமிக எல்லை நிகழ்ந்தனன்மேவியே.
3169 வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் *
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி * மேவப் பெற்றேன் *
வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)
3169 vīvu il iṉpam mika * ĕllai nikazhnta nam accutaṉ *
vīvu il cīraṉ malark kaṇṇaṉ * viṇṇor pĕrumāṉ taṉṉai **
vīvu il kālam icaimālaikal̤ etti * mevap pĕṟṟeṉ *
vīvu il iṉpam mika * ĕllai nikazhntaṉaṉ meviye (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I dwell at the peak of eternal bliss, having attained Accutan, my Lord, Chief of Nithyasuris, with limitless glory and eternal bliss, and red-lotus eyes. This is achieved through incessant praise with melodious hymns.

Explanatory Notes

(i) The bliss that the Āzhvār experiences, as a result of singing Tiruvāymoḻi', is not merely unlimited but also supreme. Unlike the Veda Puruṣa, who attempted the impossible in trying to gauge the extent of the Lord’s bliss and had to acknowledge defeat, the Āzhvār has, right from the beginning, been declaring that the Lord is an inexhaustible fountain of bliss. And now, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வீவு இல் இன்பம் அழிவில்லாத ஆனந்தமானது; மிக எல்லை மிக்க எல்லையில்; நிகழ்ந்த நம் தங்கியிருக்கும் நம்முடைய; அச்சுதன் அச்சுதன்; வீவுஇல் அழிவில்லாத; சீரன் கல்யாண குணங்களையுடையவனும்; மலர் தாமரை மலர் போன்ற; கண்ணன் கண்களையுடையவனும்; விண்ணோர் நித்யஸூரிகளின்; பெருமான் தன்னை தலைவனுமான பெருமானை; வீவு இல் காலம் ஒழிவில்லாத காலமெல்லாம்; இசைமாலைகள் இசைமிக்க சொல்மாலைகளாலே; ஏத்தி மேவ துதித்து அநுபவிக்க; பெற்றேன் பெற்றேன்; வீவு இல் இன்பம் முடிவில்லாத ஆனந்தத்தின்; மிக எல்லை முடிவான எல்லையில்; நிகழ்ந்தனன் இருக்கிறேன்
miga ellai nigazhndha (as said in ānandhavalli, being beyond comprehension of mind and speech) being in the ultimate state; nam achchudhan one who is of aprachyutha svabhāva (nature of never deviating) who gives enjoyment to persons like me; vīvu il endless; sīran having distinguished qualities such as yuvathva (youth) etc and wealth; malark kaṇṇan being lotus-eyed (which reveals this greatness); viṇṇŏr worshipped by the residents of paramapadham; perumān thannai the leader; vīvu il without any break; kālam time; isai in the form of songs; mālaigal̤ collection [of words]; ĕththi praised; mĕvap peṝĕn attained; mĕvi having attained (the one who is filled with bliss as said in thaiththirīya upanishath -labdhvānandhī bhavathi #); vīvu il endless; inbam bliss; miga ellai continuous [joyful] aspects; nigazhndhana occurred.; mĕvi (being ananya prayŏjana) united

TVM 4.5.4

3170 மேவிநின்றுதொழுவார் வினைபோகமேவும்பிரான் *
தூவியம்புள்ளுடையான் அடலாழியம்மான்தன்னை *
நாவியலாலிசைமாலைகளேத்தி நண்ணப்பெற்றேன் *
ஆவியென்னாவியை யானறியேன்செய்தவாற்றையே.
3170 மேவி நின்று தொழுவார் * வினை போக மேவும் பிரான் *
தூவி அம் புள் உடையான் * அடல் ஆழி அம்மான் தன்னை **
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி * நண்ணப் பெற்றேன் *
ஆவி என் ஆவியை * யான் அறியேன் செய்த ஆற்றையே (4)
3170 mevi niṉṟu tŏzhuvār * viṉai poka mevum pirāṉ *
tūvi am pul̤ uṭaiyāṉ * aṭal āzhi ammāṉ taṉṉai **
nā iyalāl icaimālaikal̤ etti * naṇṇap pĕṟṟeṉ *
āvi ĕṉ āviyai * yāṉ aṟiyeṉ cĕyta āṟṟaiye (4)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I don't know how the Lord transformed my soul to sing His glorious hymns tunefully. As the Supreme Benefactor, He mingles with those absorbed in Him and destroys their sins. Garuḍa, the bird with lovely plumes, is His mount, and He holds the valiant discus in His hands.

Explanatory Notes

(i) The Lord gives Himself to those who long for Him exclusively, cutting out all other desires. All other desires gone, the sins also vanish. Oh, what a wonder, the Lord of the Eternal Heroes lavishes His bounty on a worldling like the Āzhvār, and the latter, a mere speck enjoys the bliss and beatitude, on a par with the infinite Lord, if not more!

(ii) The hymns + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேவி நின்று பயன் கருதாது பொருந்தி நின்று; தொழுவார் தொழும் அடியார்களின்; வினை பாவங்கள்; போக போகும்படி; மேவும் அவர்களுடன் சேரும்; பிரான் பெருமான்; தூவி சிறகுகளையுடைய; அம் புள் அழகிய கருடனை; உடையான் வாகனமாக உடைய பெருமான்; அடல் பகைவர்களை அழிக்கும்; ஆழி சக்கரத்தைக் கையிலுடையவனுமான; அம்மான் தன்னை பெருமானை; நா இயலால் இசை நாவினால் இசைபாடும்; மாலைகள் மாலைகள் கொண்டு; ஏத்தி நண்ண வாழ்த்தி வணங்கி அடைய; பெற்றேன் பெற்றேன்; ஆவி என் எனக்கு அந்தாராத்மாவான; ஆவியை எம்பெருமான்; ஆற்றையே என் ஆத்மாவில் புகுந்து தன் ஆனந்தத்தை; செய்த நான் அடையும்படி செய்ததை; அறியேன் நான் அறியேன்
ninṛu staying firmly; thozhuvār those who enjoy; vinai sins (which are hurdles for such enjoyment); pŏga to be destroyed (naturally); mĕvum (he) uniting(with them); pirān great benefactor; thūvi wings (to bring him to where they were as said in periya thirumozhi 9.2.8 -anjiṛaip pul̤l̤um onṛu ĕṛi vandhār-); am having beauty; pul̤ periya thiruvadi (garudāzhvār); udaiyān having as vehicle; adal for battle (as said in periya thiruvanthādhi 87 -kaikazhalā nĕmiyān nam mĕl vinai kadivān- (one who has the sudharṣana chakra in his hands to eliminate our sins), having it for destruction of the enemies of the devotees); āzhi having thiruvāzhi (divine chakra); ammān thannai sarvĕṣvara; for the tongue; iyalāl action; isai in the form of a song; mālaigal̤ with collections (garlands); ĕththi glorifying; naṇṇa activity; peṝĕn ī got;; āvi my antharyāmi (indwelling super soul), who sustains me; en my (body-s); āviyai āthmā (soul- me); seydha āṝai manner in which he made me praise him, made me enjoy that and desire for that; yān ī; aṛiyĕn (as -ĕvam vidham- (in this manner)) cannot examine and know.; āṝa as much as acceptable

TVM 4.5.5

3171 ஆற்றநல்ல வகைகாட்டுமம்மானை * அமரர்தம்
ஏற்றைஎல்லாப்பொருளும்விரித்தானை எம்மான்தன்னை *
மாற்றமாலைபுனைந்தேத்தி நாளும்மகிழ்வெய்தினேன் *
காற்றின்முன்னங்கடுகி வினைநோய்கள்கரியவே.
3171 ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை * அமரர் தம்
ஏற்றை * எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை **
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி * நாளும் மகிழ்வு எய்தினேன் *
காற்றின் முன்னம் கடுகி * வினை நோய்கள் கரியவே (5)
3171 āṟṟa nalla vakai kāṭṭum ammāṉai * amarar tam
eṟṟai * ĕllāp pŏrul̤um virittāṉai ĕmmāṉ taṉṉai **
māṟṟa mālaip puṉaintu etti * nāl̤um makizhvu ĕytiṉeṉ *
kāṟṟiṉ muṉṉam kaṭuki * viṉai noykal̤ kariyave (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-8

Simple Translation

Singing the praise of my Lord, the Chief of Nithyasuris, who reveals to His devotees the path of progress and imparts sound knowledge. His hymns cut through dense ills and evils, moving faster than the wind. I feel forever jubilant.

Explanatory Notes

(i) That the Lord duly regulates the influx of His grace has been brought out at length, in the preamble to 1-9, quoting the relevant aphorism of ‘Ācārya-Hṛdayam’, which elucidates the theme admirably.

(ii) The great truths: In Bhagavad Gītā Lord Kṛṣṇa imparted to the world at large, through Arjuna, a volume of spiritual-knowledge—the distinction between the Supreme + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆற்ற நல்ல பொறுக்கும்படி நல்ல; வகை காட்டும் பக்திப் பிரகாரங்களைக் காட்டும்; அம்மானை பெருமானை; அமரர் தம் ஏற்றை நித்யஸூரிகளின் தலைவனை; எல்லா எல்லா; பொருளும் பொருளையும் கீதை மூலமாக; விரித்தானை விவரித்தவனை; எம்மான் தன்னை எம்பெருமானை; வினை நோய்கள் பாபங்களும் நோய்களும்; காற்றின் காற்றைக் காட்டிலும்; முன்னம் கடுகி வேகமாக ஓடிப்போய்; கரியவே வெந்துபோம்படியாக; மாற்ற மாலை சொல்மாலையை; புனைந்து ஏத்தி தொடுத்து வாழ்த்தி வணங்கி; நாளும் எப்போதும்; மகிழ்வு எய்தினேன் மகிழ்ச்சியைப் பெற்றேன்
nalla (as tool for the enjoyment) distinct; vagai attributes (such as gyāna (knowledge), bhakthi (devotion, [advanced stages of bhakthi such as] parabhakthi, paragyāna, paramabhakthi); kāttum reveals (to the āthmās who enjoy); ammānai being natural lord; amarar tham (those who have such attributes are facilitated to enjoy like) nithyasūris are facilitated to enjoy him; ĕṝai having pride; ellāp porul̤um all such distinct principles; viriththānai elaborately explained; emmān thannai my lord who unconditionally bestowed these; vinai sins (which are hurdles for knowledge, devotion etc); nŏygal̤ great diseases (such as rāga (desire), dhvĕsha (hatred) etc); kāṝin wind (which can move fast); munnam faster than; kadugi flee; kariya (as said in -agnau prŏtham-) to burn; māṝam mālai garland of words; punaindhu strung; ĕththi praised; nāl̤um always; magizhvu eydhinĕn attained happiness.; kariya blackish

TVM 4.5.6

3172 கரியமேனிமிசை வெளியநீறுசிறிதேயிடும் *
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை *
உரியசொல்லாலிசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேற்கு *
அரியதுண்டோ? எனக்கு இன்றுதொட்டும்இனி யென்றுமே.
3172 கரிய மேனிமிசை * வெளிய நீறு சிறிதே இடும் *
பெரிய கோலத் தடங்கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேற்கு *
அரியது உண்டோ எனக்கு * இன்று தொட்டும் இனி என்றுமே (6)
3172 kariya meṉimicai * vĕl̤iya nīṟu ciṟite iṭum *
pĕriya kolat taṭaṅkaṇṇaṉ * viṇṇor pĕrumāṉ taṉṉai **
uriya cŏllāl icaimālaikal̤ etti * ul̤l̤ap pĕṟṟeṟku *
ariyatu uṇṭo ĕṉakku * iṉṟu tŏṭṭum iṉi ĕṉṟume (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Could there be anything scarce for me, now and beyond? I am blessed to praise the Chief of Celestials, my Lord, through hymnal garlands, using appropriate words, whose large lovely eyes are gently smeared with kajal.

Explanatory Notes

(i) To a question put by the Lord to the Āzhvār what he needs, pat goes the reply from him, saturated with divine bliss, that there is scarcely a thing he hasn’t got already and there would be nothing beyond attainment in the days to come. This depicts the mental state of the divine bard, in the realm of ecstasy, born of singing ‘Tiruvāymoḻi’, which stands on a pedestal + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரிய மேனிமிசை கருத்த மேனியின் மேல்; வெளிய நீறு வெண்மையான சூர்ணத்தை; சிறிதே இடும் அளவாக அணியும்; பெரிய கோல பெரிய அழகிய; தடங்கண்ணன் கண்களையுடையவனும்; விண்ணோர் நித்யஸூரிகளின்; பெருமான் தன்னை தலைவனுமானவனை; உரிய தகுந்த உரிய; சொல்லால் சொற்களைக் கொண்டு; இசை இசையோடு கூடின; மாலைகள் மாலைகளால்; ஏத்தி உள்ள துதித்து வணங்கி அநுபவிக்க; பெற்றேற்கு எனக்கு பெற்றவனான எனக்கு; இன்று தொட்டும் இன்று தொடங்கி; இனி என்றுமே இனி எப்பொழுதுமே; அரியது உண்டோ? துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ?
mĕni misai on top of the beautiful form; vel̤iya nīṛu black pigment; siṛidhĕ to the extent required; idum wearing; periya kŏlam with unsurpassed beauty; thadam large; kaṇṇan having beautiful eyes; viṇṇŏr perumān thannai sarvĕṣvara who has the greatness of drowning the nithyasūris; uriya matching (such beauty); sollāl made with words; isai mālaigal̤ with garlands of songs; ĕththi praise; ul̤l̤a to enjoy; peṝĕṛku enakku for me who got; inṛu thottum starting today (when the enjoyment commenced); ini going forward; enṛum forever in the future; ariyadhu difficult to attain; uṇdŏ is there anything?; enṛum in all states (whether it is parathvam (in paramapadham) or in his avathārams (incarnations))

TVM 4.5.7

3173 என்றுமொன்றாகிஒத்தாரும்மிக்கார்களும் * தன்தனக்
கின்றிநின்றானை எல்லாவுலகும்உடையான்தன்னை *
குன்றமொன்றால்மழைகாத்தபிரானைச் சொன்மாலைகள் *
நன்றுசூட்டும்விதியெய்தினம் என்னகுறைநமக்கே!
3173 என்றும் ஒன்று ஆகி * ஒத்தாரும் மிக்கார்களும் * தன் தனக்கு
இன்றி நின்றானை * எல்லா உலகும் உடையான் தன்னை **
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் * சொல் மாலைகள் *
நன்று சூட்டும் விதி எய்தினம் * என்ன குறை நமக்கே? (7)
3173 ĕṉṟum ŏṉṟu āki * ŏttārum mikkārkal̤um * taṉ taṉakku
iṉṟi niṉṟāṉai * ĕllā ulakum uṭaiyāṉ taṉṉai **
kuṉṟam ŏṉṟāl mazhai kātta pirāṉaic * cŏl mālaikal̤ *
naṉṟu cūṭṭum viti ĕytiṉam * ĕṉṉa kuṟai namakke? (7)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

We are blessed to offer hymns to the great Benefactor who stopped the rains by lifting the mountain. There is no one above or equal to Him. He is the Master of all worlds and remains constant forever. Could we need anything more?

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār declared that he is free from wants of any kind and shall be above wants in the days to come as well. This night sound boastful but such a stance on his part is attributable to his authorship of the marvellous hymns, the Tiruvāymoḻi, which again is due to the Lord’s grace, a fact emphasised in this song.

(ii) The Lord is constant + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்றும் எப்பொழுதுமே; ஒன்று ஆகி ஒரே மாதிரியாக இருந்துகொண்டு; ஒத்தாரும் தனக்கு சமமாக உள்ளவர்களும்; மிக்கார்களும் உயர்ந்தவர்களும்; தன் தனக்கு தனக்கு; இன்றி நின்றானை இல்லாமலிருப்பவனும்; எல்லா உலகும் எல்லா உலகங்களையும்; தன்னை தனக்கு அதீனமாக; உடையான் உடையவனும்; மழை குன்றம் கடும் மழையை மலை; ஒன்றால் காத்த ஒன்றால் காத்தவனுமான; பிரானை பெருமானை; சொல் மாலைகள் சொல்மயமான மாலைகளை; நன்று சூட்டும் நன்றாக சூட்டுவதற்கு ஏற்றபடி; விதி எய்தினம் அவன் அருளைப் பெற்றோம்; என்ன குறை நமக்கே? ஆதலால் நமக்கென்ன குறை?
onṛu āgi having a prakāra (form); oththārum equal; mikkārgal̤um greater; than thanakku for his unsurpassedly enjoyable distinct aspects such as saulabhya (simplicity) etc; inṛi without; ninṛānai remained; ellā ulagum all worlds; udaiyān thannai having subservient to him; mazhai the danger in the form of heavy rain (with which indhra threatened emperumān-s dependents); kunṛam onṛāl with a mountain (which he set his sight on); kāththa protected; pirānai great benefactor; sol mālaigal̤ garlands with abundance of words; nanṛu sūttum to prepare so that he wears them with great liking; vidhi fortune (in the form of his mercy); eydhinam got; namakku for us; enna kuṛai is there any worry?; namakkum for us (who are lower than nithya samsāris (eternally bound souls), due to our involvement with ignorance etc since time immemorial)

TVM 4.5.8

3174 நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும் இன்பனை * ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும்பெருமானை * தண்தாமரை
சுமக்கும்பாதப்பெருமானைச் சொன்மாலைகள் * சொல்லுமாறு
அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகரகல்வானத்தே?
3174 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் * இன்பனை * ஞாலத்தார்
தமக்கும் * வானத்தவர்க்கும் பெருமானை * தண் தாமரை
சுமக்கும் * பாதப் பெருமானைச் * சொல்மாலைகள் * சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு * இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8)
3174 namakkum pūviṉmicai naṅkaikkum * iṉpaṉai * ñālattār
tamakkum * vāṉattavarkkum pĕrumāṉai * taṇ tāmarai
cumakkum * pātap pĕrumāṉaic * cŏlmālaikal̤ * cŏllumāṟu
amaikka valleṟku * iṉi yāvar nikar akal vāṉatte? (8)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Is there anyone, even in the vast spiritual world, equal to me, gifted with the ability to compose hymns? I adore the Lord, who is dear to both us and the lotus-born Lakṣmī. He is the Sovereign Master of those in SriVaikuntam and all other realms. The cool lotus bears His lovely feet.

Explanatory Notes

(i) Seeing the Lord’s overwhelming love for him, the Āzhvār feels tempted to declare that there is none equal to him, the Lord’s poet, even in spiritual world. The Lord’s love for His devotees is even greater than that borne by Him for Lakṣmi, His consort, as could be seen from the fact that we the devotees, are mentioned first, in the text of this song, Lakṣmī comes next. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நமக்கும் நமக்கும்; பூவின்மிசை நங்கைக்கும் திருமகளுக்கும்; இன்பனை இன்பமளிப்பவனும்; ஞாலத்தார் தமக்கும் உலகத்திலுள்ளவர்களுக்கும்; வானத்தவர்க்கும் தேவர்களுக்கும்; பெருமானை எம்பெருமானை; தண் குளிர்ந்த; தாமரை தாமரை மலர்; சுமக்கும் பாத சுமக்கும் பாதங்களையுடைய; பெருமானை பெருமானை; சொல் மாலைகள் சொல் மாலைகள்; சொல்லுமாறு சொல்லும்படியாக; அமைக்க வல்லேற்கு அமைக்கப்பெற்ற எனக்கு; அகல் வானத்தே பரமபதத்திலும்; இனி யாவர் நிகர்? நிகரானவர் யார்?
pūvin misai nangaikkum for pirātti (ṣrī mahālakshmi) who is greater than nithyasūris (eternally free souls) due to her enjoyable aspect of being born in a lotus flower and her completeness in all auspicious qualities.; inbanai one who gives bliss (due to his ultimately enjoyable nature); gyālaththār thamakkum the residents of material realm (who are not greatly knowledgeable); vānaththavarkkum residents of paramapadham (who are greatly knowledgeable), without any difference; perumānai one who is having natural lordship for all; thaṇ having freshness; thāmarai lotus flower; sumakkum carrying; pādham one who is having divine feet; perumānai the supreme lord; sol mālaigal̤ garlands of words; sollumāṛu to praise; amaikka vallĕṛku to remain firm; agal vast; vānaththu in thripādh vibhūthi (paramapadham, spiritual realm); yāvar who (can enjoy without becoming emotional); ini now; nigar match?; vānaththum in svarga (heaven) which is indicated by the word -ākāṣa- (sky)

TVM 4.5.9

3175 வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் * எண்திசையும் தவிராதுநின்றான்தன்னை *
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை வானக்
கோனை * கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டோ?
3175 வானத்தும் வானத்துள் உம்பரும் * மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் * எண் திசையும் தவிராது * நின்றான் தன்னை *
கூனல் சங்கத் தடக்கையவனைக் * குடம் ஆடியை வானக்
கோனை * கவி சொல்ல வல்லேற்கு * இனி மாறு உண்டே? (9)
3175 vāṉattum vāṉattul̤ umparum * maṇṇul̤l̤um maṇṇiṉ kīzht
tāṉattum * ĕṇ ticaiyum tavirātu * niṉṟāṉ taṉṉai *
kūṉal caṅkat taṭakkaiyavaṉaik * kuṭam āṭiyai vāṉak
koṉai * kavi cŏlla valleṟku * iṉi māṟu uṇṭe? (9)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Is there a poet as good as me, singing the glory of the Lord, who is everywhere, in the highest, middle, and lowest places? He holds the beautiful spiral conch in His hand. He is the enchanting pot-dancer, the Chief of the Nithyasuris

Explanatory Notes

(i) The Āzhvār is the peerless poet, singing the Lord’s glory embiacing all His five aspects of ‘Para’ (transcendent), Vyūha (Operative), Vibhava (Incarnate), ‘Antaryāmi’ (Internal Controller) and ‘Arca’ (Iconic) Forms. The ‘Nityas’ (Eternal Heroes) and ‘Muktas’ (Released Souls), in spiritual world, confine themselves to the transcendent glory of the Lord; Sages like Parāśara + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானத்தும் சுவர்க்கத்திலும்; வானத்துள் பிரம்ம லோகத்திலும்; உம்பரும் மேலே உள்ள லோகங்களிலும்; மண் உள்ளும் பூலோகத்திலும்; மண்ணின் கீழ் பூமிக்குக் கீழே இருக்கும்; தானத்தும் பாதாள லோகத்திலும்; எண் திசையும் எட்டு திக்குகளிலும்; தவிராது நீங்காது பரந்து; நின்றான் தன்னை நின்றவன் தன்னை; கூன் நல் சங்க வளைந்த சிறந்த சங்கை; தடக்கையவனை பெரிய கையிலுடையவனும்; குடம் ஆடியை குடக்கூத்தாடியவனும்; வானக் கோனை நித்யஸூரிகளின் தலைவனை; கவி சொல்ல கவிதை புனையவல்ல; வல்லேர்க்கு பாடவல்ல எனக்கு; இனி மாறு உண்டே? ஒப்பாவார் உண்டோ?
ul̤ vānaththu residing inside the sky; umbarum in the higher regions; maṇṇul̤l̤um in the earth; maṇṇin kīzh thānaththum the lower regions below earth such as pāthāl̤a etc; eṇ thisaiyum eight type of entities (which exist in these different regions, classified by categories such as dhĕva (celestial), manushya (human), thiryak (animal), sthāvara (plant) and varṇa such as brāhmaṇa, kshathriya, vaiṣya and ṣūdhra); thavirādhu without missing anything; ninṛān thannai one who has the nature of pervading everything; kūn bent; nal attractive; sangam having ṣrī pānchajanya (the divine conch); thada large; kaiyavanai one who is having divine hands; kudamādiyai one who performs activities such as dancing with pots, which captivate the hearts of everyone; vānam kŏnai emperumān who has the greatness of being enjoyed by nithyasūris (eternally free souls); kavi solla vallĕṛku for me who can sing his praises; ini now; māṛu [matching] opponent; uṇdĕ is there any?; uṇdum placed in [his] stomach (during total deluge)

TVM 4.5.10

3176 உண்டுமுமிழ்ந்தும்கடந்துமிடந்தும் கிடந்தும்நின்றும் *
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும் *
கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான்தன்னை *
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்கின்பமாரியே.
3176 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் * கிடந்தும் நின்றும் *
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் * மணம் கூடியும் **
கண்ட ஆற்றால் தனதே * உலகு என நின்றான் தன்னை *
வண் தமிழ் நூற்க நோற்றேன் * அடியார்க்கு இன்ப மாரியே (10)
3176 uṇṭum umizhntum kaṭantum iṭantum * kiṭantum niṉṟum *
kŏṇṭa kolattŏṭu vīṟṟiruntum * maṇam kūṭiyum **
kaṇṭa āṟṟāl taṉate * ulaku ĕṉa niṉṟāṉ taṉṉai *
vaṇ tamizh nūṟka noṟṟeṉ * aṭiyārkku iṉpa māriye (10)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I bring joy to devotees through fine Tamil hymns that I have the fortune to compose, adoring Him who, from time to time, ate, spat, spanned, and pulled out the worlds. He lay as Rāma on the sea-front, stood victorious on the battlefield, and then sat for a long time on the throne. These acts proclaim Him as the Sovereign Supreme.

Explanatory Notes

(i) The Āzhvār feels doubly blessed, in that he not only renders service unto the Lord, by word of mouth, (Vācika Kaiṅkarya) but also regales His devotees, through his hymns. The Lord’s wondrous deeds and marvellous achievements, the Āzhvār recounts rapidly but with great ease. The Lord sustained, in His stomach, all the worlds, for the duration of the deluge and then + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உண்டும் பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து; உமிழ்ந்தும் பின் வெளிப்படுத்தி காத்தும்; கடந்தும் திருவிக்கிரமனாய் அளந்தும்; இடந்தும் வராகமாய் குத்தி எடுத்தும்; கிடந்தும் கடற்கரையில் ராமனாக கிடந்தும்; நின்றும் நின்றும்; கொண்ட மீண்டு வந்து பட்டாபிஷேகம்; கோலத்தொடு பண்ணின கோலத்தோடே; வீற்றிருந்தும் வீற்றிருந்தும்; மணம் பூமிப்பிராட்டியுடன்; கூடியும் கூடி ராஜ்யபரிபாலனம் பண்ணியும்; கண்ட ஆற்றால் இவைகளைக் கண்டதனால்; தனதே உலகு என உலகம் தனதே என்று சொல்லும்படி; நின்றான் தன்னை நின்ற பெருமானை; வண் தமிழ் அழகிய தமிழ்ப் பிரபந்தத்தை; நூற்க நோற்றேன் இயற்ற புண்ணியம் பெற்றேன்; அடியார்க்கு இந்த பிரபந்தம் அடியவர்களுக்கு; இன்ப ஆனந்த மழைபொழியும்; மாரியே மேகமாயிருக்கும்
umizhndhum (subsequently) spat out; kadandhum measured and placed under his foot (to remove any thought of any other person being the owner); idandhum lifted up (during intermediary deluge, in the form of varāha); kidandhum (as said in -prathiṣiṣĕ mahŏdhadhĕ:-, at the seashore) laid down; ninṛum stood (giving dharṣan to the dhĕvathās after killing rāvaṇa as said in -avashtabhya cha thishtantham-); koṇda returned [to ayŏdhyā] and accepted the throne; kŏlaththodu with that divine attire; vīṝirundhum sat; maṇam daily festivities; kūdiyum being united (with mother earth) and ruled over; kaṇda as visibly seen in these cases; āṝāl his activities; ulagu world; thanadhĕ subservient to him; ena as praised by the whole world; ninṛān thannai on sarvĕṣvara who stood; vaṇ thamizh the dhrāvida prabandham which is distinguished and practicable by all; nūṛka to compile; nŏṝĕn acquired the puṇya (virtue) (of his acknowledgement);; adiyārkku for the [pleasure of the] bhāgavathas who are his servitors; inba māri cloud which rains joy; māri māṛādha due to non-stop rains

TVM 4.5.11

3177 மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை *
வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர் *
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்திப்பத்தால் *
வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே. (2)
3177 ## மாரி மாறாத தண் அம் மலை * வேங்கடத்து அண்ணலை *
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் * குருகூர் நகர் **
காரி மாறன் சடகோபன் * சொல் ஆயிரத்து இப் பத்தால் *
வேரி மாறாத பூமேல் இருப்பாள் * வினை தீர்க்குமே 11
3177 ## māri māṟāta taṇ am malai * veṅkaṭattu aṇṇalai *
vāri māṟāta paim pūm pŏzhil cūzh * kurukūr nakar **
kāri māṟaṉ caṭakopaṉ * cŏl āyirattu ip pattāl *
veri māṟāta pūmel iruppāl̤ * viṉai tīrkkume 11

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Lakṣmī, who was born from a lotus and always smells sweet, will help those who learn these ten songs. These songs are part of a thousand composed by Caṭakōpaṉ from Kurukūr, a place with never-ending water and large, beautiful gardens full of flowers. The songs praise the Lord of Vēṅkaṭam, a cool and lovely mountain with constant rain. By learning these songs, one can get rid of all sins.

Explanatory Notes

(i) There is no mention in any of the ten preceding songs, about the Lord enshrined in Tiruvēṅkaṭam, and yet, in this end-song, the Lord, in His iconic Form, has been referred to. This only shows that the emphasis rests on ‘Arca’ throughout ‘Tiruvāymoḻi’. In the eighth stanza of this decad, the amazing extent of God’s condescending love, giving precedence to the worldlings + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாரி மாறாத மழை மாறாமலிருக்கும்; தண் அம் குளிர்ந்த அழகிய; மலை வேங்கடத்து திருவேங்கட மலையிலிருக்கும்; அண்ணலை பெருமானைக் குறித்து; வாரி மாறாத தண்ணீர் குறையாத; பைம் பரந்த; பூம் பொழில் சூழ் பூஞ்சோலைகளால் சூழ்ந்த; குருகூர் நகர் குருகூர் நகரில் அவதரித்த; காரி மாறன் காரி மாறன் என்னும்; சடகோபன் சொல் நம்மாழ்வார் அருளிச்செய்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தால் இந்தப் பத்துப் பாசுரங்களைக் கற்பவரின்; வேரி மாறாத மணம் மாறாத; பூமேல் தாமரைப் பூவிலிருக்கும்; இருப்பாள் திருமகள்; வினை அனைத்து பாபங்களையும்; தீர்க்குமே போக்குவாள்
thaṇ cool; am attractive; vĕnkatam having the divine name thiruvĕnkatam; malai in thirumalai; aṇṇalai natural lord; vāri māṛādha having abundance of water (for services at his divine feet etc); paim pūm pozhil attractive gardens with abundance of flowers; sūzh surrounded by; kurugūr nagar in āzhvārthirunagari; kāri having the relationship with kāri (who is his father); māṛan having the family name of māṛan; satakŏpan nammāzhvār; sol mercifully spoke; āyiraththu in the thousand pāsurams; ippaththāl through this decad; vĕri māṛādha having continuous flow of honey; pū mĕl in the lotus flower; iruppāl̤ lakshmi who eternally resides; vinai all sins (which are hurdles for enjoying bhagavān); thīrkkum eliminate (by her divine glance); annaimīr (due to love towards her, you who think -somehow or other her disease should be cured-) mother!