Synonyms

Jump to facet filters

Showing 120 of 195 results

அசைவு இல் சீர்

அழிவில்லாத கல்யாண குணங்களையுடையMLT 7

சீர் அடி

அழகிய கால்களும்STM 13

சீர் அடியானே!

சிறப்புள்ள திருவடிகளை உடையவனே!TVM 3.8.1

அடுத்த சீர்

கல்யாணTCV 113

சீர் அணங்கு

சிறந்த குணங்களும் புகழுமுடையTVM 2.7.2

சீர் அணி

அழகு பொருந்தியPT 4.3.1

சீர் அணிந்த

சிறப்புப்பொருந்தியPAT 3.10.4

சீர் அணிந்த

சிறப்பானPT 4.4.10

சீர் அணிந்த

சீர் அணிந்தPT 4.4.10

அத்தகு சீர்

அவ்வகை சீர்மை மிக்க குணமுடையPAT 3.10.8

சீர் அன்றி

சிறந்த குணங்களைத் தவிரRNA 94

சீர் அன்றி

திருக்குணங்களையன்றிTVM 7.5.8

பிறங்கிய சீர் அன்றி

குணங்களையும் தவிரRNA 104

அமர்ந்த சீர்

பொருந்தின ஆத்ம குணங்களை உடையTVM 8.4.10

மல்லல் அம் சீர்

அழகிய செல்வத்தையுடையPT 6.2.6

சீர் அரசு ஆண்டு

சிறப்பாக அரசாண்டுTVT 80

அரும் சீர்

குணங்களையுடையவரும்RNA 3

தாங்கு அரும் சீர்

அவர்களின் அழகியPTM 5.16

சீர் ஆர் கலை அல்குல்

அழகிய சேலை அணிந்தSTM 13

அவன் சீர்

அவனுடைய சீரும்TVM 6.7.1
Filters