Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
Namakkum - For us, who have sought refuge at His divine feet today, who are more lowly than the nitya saṃsāris (eternally bound souls). As the Āzhvār poignantly declares in Thiruvāimozhi 3.3.4: "nīṣanēn niṛai onṛum ilēn" (I am profoundly lowly and devoid of any virtues).
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-8-
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரைசுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறுஅமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
இன்று தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நாமும் பெரிய பிராட்டியாருமானால் -பெரிய பிராட்டியார் பக்கலில் காட்டிலும்நம் பக்கல் வியாமுகனாய் -ஙாஸ்ரீதரான தேவர்களுக்கும்