Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-1-
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே தன்னுடைய சர்வ லோகாதி ராஜ்ஜியம் எல்லாம் தோன்றும் படி இருந்து அருளி –ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே நிர்வாஹித