ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஆழ்வார் தம்மோடு கலந்த கலவியால் எம்பெருமானுக்கு வந்த ப்ரீதியைப் பேசுகிறார் –
————ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
கீழ் ப்ரஸ்துதமான சம்ச்லேஷத்தாலே -மிகவும் பூர்ணனுமாய் அத்யந்த ஹ்ருஷ்டனுமாய் -இவர்க்கு எத்தைக் கொடுப்பன் -எத்தைச் செய்வன்-இவர் என்னை விடார் இ றே-என்று