Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-6-10-
போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோபாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடமேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-
சர்வ ஆத்மாக்களுக்கும் மாதா செய்யும் நன்மையும் -பிதா செய்யும் நன்மையும் -தான் தனக்குச் செய்யும் நன்மையும் –சர்வ காலமும் எனக்குச் செய்து அருளும்