Chapter 1

Āzhvār realizes Emperumān capitulates to His devotees - (தேவிமார் ஆவார்)

எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்
Bhagavān, along with His consorts, wished to hear Thiruvāymozhi while residing at Thiruvāranvilai. Āzhvār, not only desired to sing the divine hymns but also wished to perform many kainkaryams there. But, his wish did not transpire.

Filled with uncertainty, Āzhvār inquires, “PerumānE! You capitulate to your devotees! You are Almighty (Sarvasakthan)! + Read more
பகவான் பிராட்டியரோடு இருந்துகொண்டு திருவாறன்விளையில் திருவாய்மொழி கேட்க விரும்புகிறான். அங்குச் சென்று திருவாய்மொழி பாடுவதோடு மற்றும் பல கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று ஆழ்வார் பாரித்தார். ஆனால், அது நடைபெறவில்லை.

"பெருமானே! நீ அடியார்களுக்கு வசப்பட்டவன்! ஸர்வசக்தன்! எல்லா + Read more
Verses: 3563 to 3573
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will be saved
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.1.1

3563 தேவிமாராவார்திருமகள்பூமி
ஏவமற்றமரராட்செய்வார் *
மேவியவுலகம்மூன்றவையாட்சி
வேண்டுவேண்டுருவம்நின்னுருவம் *
பாவியேன்தன்னையடுகின்ற
கமலக்கண்ணது ஓர்பவளவாய்மணியே! *
ஆவியே! அமுதே! அலைகடல்கடைந்த
அப்பனே! காணுமாறருளாய். (2)
3563 ## தேவிமார் ஆவார் திருமகள் பூமி *
ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் *
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி *
வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் **
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
கண்ணது ஓர் * பவள வாய் மணியே *
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
அப்பனே * காணுமாறு அருளாய் (1)
3563 ## tevimār āvār tirumakal̤ pūmi *
eva maṟṟu amarar āṭcĕyvār *
meviya ulakam mūṉṟu avai āṭci *
veṇṭu veṇṭu uruvam niṉ uruvam **
pāviyeṉ taṉṉai aṭukiṉṟa kamalak
kaṇṇatu or * paval̤a vāy maṇiye *
āviye amute alai kaṭal kaṭainta
appaṉe * kāṇumāṟu arul̤āy (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Tirumakaḷ and Mother Earth are Your divine consorts, fitting Your beauty and majesty. The celestials are Your vassals, always ready to obey You. You are the sovereign of the three worlds and can assume any form at will. Your lotus eyes and coral lips, unmatched in beauty, torment this sinner's soul. Oh, gem of a Lord, dear to me like life and insatiable nectar, You churned the surging ocean. Pray, let me behold You.

Explanatory Notes

The Lord has revealed Himself before the Āzhvār’s mental vision in all His might and majesty in that glorious setting; the Divine Consorts and the Nitya Sūrīs, who make the supplicant’s position safe and sound by virtue of their good offices, are around; the Lord is the Sovereign Master of all the worlds and apart from the immensity of His wealth, He is omni-potent, He + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தேவிமார் உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுந்த; ஆவார் தேவிமார்களாவர்; திருமகள் பூமி திருமகளும் பூமாதேவியும்; ஏவ மற்று அமரர் மேலும் நித்யஸூரிகள் உன்; ஆட் செய்வார் ஏவலை ஏற்று அடிமை செய்வார்கள்; மேவிய உலகம் பொருந்திய மூன்று உலகங்களும்; மூன்று அவை ஆட்சி உன் ஆட்சிக்கு உட்பட்டது; வேண்டு உன்னை வழிபடும் அடியார்களுக்கு; வேண்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப; உருவம் நின் நீ உன் உருவத்தை; உருவம் காட்டுகிறாய்; பாவியேன் தன்னை பாவியான என்னை; அடுகின்ற முடிக்க வந்தது போல் இருக்கும்; கமல கண்ணது செந்தாமரை கண்களும்; ஓர் ஒப்பற்ற; பவளவாய் பவளம் போன்ற அதரமும் உடைய; மணியே! நீல ரத்தின மணி போன்றவனே!; ஆவியே! என் ஆருயிரே!; அமுதே! என் அமுதம் போன்றவனே!; அலைகடல் கடைந்த பாற்கடலைக் கடைந்த; அப்பனே! என் அப்பனே!; காணுமாறு நான் உன்னைக் கண்டு வணங்குமாறு; அருளாய் அருள் செய்ய வேண்டும்
bhūmi bhūmi dhĕvi (who is the presiding deity of all wealth); maṝu others (further); ĕva as you order (as said in -kriyathām ithi mām vadha-); ātcheyvār will perform kainkaryam (service); amarar nithyasūris (eternal residents of paramapadham);; mĕviya fitting well (to be inseparable from you); mūnṛavai having the three folded (i.e. matter, souls and time); ulagam worlds; ātchi follow your orders;; vĕṇdu as per the situations (for their protection); vĕṇdu as per his own desire; uruvam forms; nin for you; uruvam (distinguished) forms;; pāviyĕn thannai sinful me (who could not enjoy this form); aduginṛa torturing (like those who kill); kamalam (most enjoyable) lotus like; kaṇṇadhu eye; ŏr unique; paval̤am coral like; vāy having beautiful lips; maṇiyĕ attractive like a blue gem; āviyĕ being the life (without which one cannot survive); amudhĕ being the (most enjoyable) nectar (which brings back life); alai kadal kadaindha appanĕ oh great benefactor who performed difficult tasks and helped!; kāṇumāṛu to see and enjoy; arul̤āy show your mercy; kāṇumāṛu to be able to see you; arul̤āy show your mercy

TVM 8.1.2

3564 காணுமாறருளாயென்றென்றேகலங்கிக்
கண்ணநீரலமர * வினையேன்
பேணுமாறெல்லாம்பேணி நின்பெயரே
பிதற்றுமாறருளெனக்கந்தோ! *
காணுமாறருளாய்காகுத்தா! கண்ணா!
தொண்டனேன்கற்பகக்கனியே! *
பேணுவாரமுதே! பெரியதண்புனல்சூழ்
பெருநிலமெடுத்தபேராளா!
3564 காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் * கண்ண நீர் அலமர * வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி * நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ **
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா * தொண்டனேன் கற்பகக் கனியே *
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் * பெரு நிலம் எடுத்த பேராளா (2)
3564 kāṇumāṟu arul̤āy ĕṉṟu ĕṉṟe kalaṅkik * kaṇṇa nīr alamara * viṉaiyeṉ
peṇumāṟu ĕllām peṇi * niṉ pĕyare pitaṟṟumāṟu arul̤ ĕṉakku anto **
kāṇumāṟu arul̤āy kākuttā kaṇṇā * tŏṇṭaṉeṉ kaṟpakak kaṉiye *
peṇuvār amute pĕriya taṇ puṉal cūzh * pĕru nilam ĕṭutta perāl̤ā (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Agitated stands this sinner, tears flooding my eyes. Many times did I call You, eager to behold Your exquisite Form. Many methods did I adopt, all of which failed. Your grace rests merely on my prattling Your names. Oh Lord, You incarnated as Kākuttaṉ and Kaṇṇan. You are the fruit of the wish-yielding tree for this vassal. Nectar of the devout, You redeemed the Earth from the deep waters. Oh Benefactor great, may You be visible unto me.

Explanatory Notes

No doubt, it is the Lord’s grace that makes the Āzhvār cry out for it all the time, till it actually descends on him, without indulging in any kind of aberration, egging him on to self-effort to induce His grace. An irrepressible longing for quick consummation, resulting from inordinate God-love, made an impatient Āzhvār attempt quite a few methods, aimed at acceleration + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
காணுமாறு உன்னைக் காணும்படி; அருளாய் அருள் செய்ய வேண்டும்; என்று என்றே என்று பலகாலும் சொல்லி; கலங்கி கலங்கி; கண்ண நீர் கண்ணீர்; அலமர பெருக நிற்கும்; வினையேன் பாவத்தை உடையவளான நான்; பேணுமாறு சரணம் புகுவதற்கு ஆசைப்பட்டும்; எல்லாம் எது செய்தும்; பேணி எதுவும் கிடைக்காமல் போக; நின் பெயரே உனது திருநாமங்களையே; பிதற்றுமாறு பிதற்றிக்கொண்டிருக்கும்படி ஆயிற்று; அருள் எனக்கு இது தான் நீ எனக்கு செய்யும் அருளோ?; அந்தோ! அந்தோ!; காகுத்தா! காகுத்தனே!; கண்ணா! கண்ணனே!; தொண்டனேன் தொண்டனான அடியேனுக்கு; கற்பகக் கனியே! கற்பகக் கனி போன்றவனே!; பேணுவார் ஆசை உடையோர்க்கு; அமுதே! அமுதம் போன்றவனே!; பெரிய தண் பெரிய குளிர்ந்த; புனல் சூழ் பிரளய வெள்ளத்தில் புக்கு; பெரு நிலம் அழுந்திய பூமியை; எடுத்த எடுத்துக் காத்த; பேராளா! எம்பெருமானே!; காணுமாறு நான் உன்னைக் கண்டு வணங்குமாறு; அருளாய் நீ அருள்புரிய வேண்டும்
enṛu enṛu saying this repeatedly; kalangi (being unable to see him) becoming bewildered; kaṇṇa nīr tears; alamara as it spreads; vinaiyĕn me who is sinful to not see you; pĕṇum engaging in (even after losing self and belongings of self, by surrendering many times, becoming bewildered etc); āṛu methods; ellām all; pĕṇi engaged; nin your; peyarĕ divine names only; pidhaṝumāṛu to recite incohesively and call out; enakku (doing this) for me; arul̤ mercy;; andhŏ alas!; kāguththā Being born as a descendant of kakthstha (raghu vamṣam, and presented yourself to those who were in forest and city); kaṇṇā being born as krishṇa (and made yourself easily approachable and enjoyable to the cowherd girls); thoṇdanĕn for me who is desirous; kaṛpagam you are generous (to manifest yourself to me); kaniyĕ being a ripened fruit (which is to be consumed immediately); pĕṇuvār for those who are desirous; amudhĕ the eternally enjoyable nectar which helps one sustain the self; periya boundless; thaṇ cool; punal water of the deluge; sūzh drowned; perunilam the huge earth; eduththa dug out; pĕrāl̤ā oh great personality!; kāṇumāṛu to be seen and enjoyed (by me); arul̤āy shower your mercy; eduththa acquired (you like an impoverished person finding great wealth); pĕrāl̤an great

TVM 8.1.3

3565 எடுத்தபேராளன்நந்தகோபன்தன்
இன்னுயிர்ச்சிறுவனே! * அசோதைக்கு
அடுத்தபேரின்பக்குலவிளங்களிறே!
அடியனேன்பெரியவம்மானே! *
கடுத்தபோரவுணனுடலிருபிளவாக்
கையுகிராண்டவெங்கடலே? *
அடுத்ததோருருவாய்இன்றுநீவாராய்
எங்ஙனம்தேறுவருமரே?
3565 எடுத்த பேராளன் நந்தகோபன் தன் *
இன் உயிர்ச் சிறுவனே * அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம் களிறே *
அடியனேன் பெரிய அம்மானே **
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் *
கைஉகிர் ஆண்ட எம் கடலே *
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் *
எங்ஙனம் தேறுவர் உமரே? (3)
3565 ĕṭutta perāl̤aṉ nantakopaṉ taṉ *
iṉ uyirc ciṟuvaṉe * acotaikku
aṭutta periṉpak kula il̤am kal̤iṟe *
aṭiyaṉeṉ pĕriya ammāṉe **
kaṭutta por avuṇaṉ uṭal iru pil̤avāk *
kaiukir āṇṭa ĕm kaṭale *
aṭuttatu or uruvāy iṉṟu nī vārāy *
ĕṅṅaṉam teṟuvar umare? (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

You are the dear one of Nanda, the great protector, and the joy of Yashoda, like an elephant calf in their family. You revealed Your glory to me, a humble devotee. An ocean of compassion, You tore the demon Hiranyakashipu apart with Your nails. Yet now, You do not appear before me in any form. If You neglect us thus, how can devotees like me trust You as our great Protector?

Explanatory Notes

(i) The Āzhvār’s enquiry, as above, could either point out to the Lord, how at all His devotees can sustain themselves if He doesn’t oblige them with His sweet presence, the great Elixir of life, but keeps away, as He is doing at present,

or

express the doubt as to how His reputation as the henchman of His devotees, aired through the Scriptures, the Itihāsa Purāṇas + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
எடுத்த பேராளன் எடுத்து வளர்த்த பாக்யசாலியான; நந்தகோபன் தன் நந்தகோபனுக்கு; இன் உயிர் இனிய உயிர் போன்ற; சிறுவனே! சிறுவனே!; அசோதைக்கு யசோதைக்கு; அடுத்த வந்து சேர்ந்த அளவற்ற; பேரின்ப பேரின்ப வெள்ளம் போன்றவனே!; குல குலத்துக்கே; இளங் களிறே! குட்டி யானை போன்றவனே!; அடியனேன் அடியேனுக்கு; பெரிய அம்மானே! பெரிய எம்பெருமானே!; கடுத்த போர் வலிய போர் புரியும்; அவுணன் இரணியனின்; உடல் இரு பிளவாக்க உடலை இரண்டாகப் பிளக்க; கை உகிர் ஆண்ட கை நகங்களை உபயோகித்த; எம் கடலே! எம் கடல் போன்றவனே!; அடுத்தது ஓர் என்னக் காணத் தகுந்த ஒரு; உருவாய் உருவம் எடுத்துக் கொண்டு; இன்று நீ வாராய் இன்று நீ வரவேண்டும்; உமரே நீ வராவிட்டால் அடியார்கள் உன்னை; எங்ஙனம் தேறுவர் எப்படி நம்புவார்கள்?
nandhagŏpanthan for nandhagŏpa; in perfectly enjoyable; uyir being the life; siṛuvanĕ having childishness (being very obedient); asŏdhaikku for yaṣŏdhā; aduththa attained; pĕrinbam one who gave perfect joy (as said in -thollai inbaththiṛudhi #); kulam for that clan; il̤am kal̤iṛĕ living pridefully like an elephant calf; adiyanĕn for me, the servitor; periya unreachable (by manifesting your greatness); ammānĕ being my lord; kaduththa pŏr having great desire for warfare; avuṇan hiraṇyāsura-s; udal body; iru pil̤avu ā to become two pieces; kai in the hand; ugir nail; āṇda had as the instrument; em kadalĕ oh one who is an ocean (of care towards your devotees)!; inṛu today too; aduththadhu matching; ŏr uruvāy having a form; vārāy not arriving;; umar those who depend upon you; enganam how; thĕṛuvar will have faith?; adhu world famous through his acts of going as a messenger etc; amar war

TVM 8.1.4

3566 உமருகந்துகந்தவுருவம்நின்னுருவமாகி
உன்தனக்கன்பரானா
ரவர் * உகந்தமர்ந்தசெய்கையுன்மாயை
அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *
அமரதுபண்ணியகலிடம்புடைசூழ்
அடுபடையவித்தஅம்மானே! *
அமரர்தமமுதே! அசுரர்கள்நஞ்சே!
என்னுடையாருயிரேயோ!
3566 உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
ஆகி * உன் தனக்கு அன்பர் ஆனார் *
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை *
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் *
அடு படை அவித்த அம்மானே *
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே *
என்னுடை ஆர் உயிரேயோ (4)
3566 umar ukantu ukanta uruvam niṉ uruvam
āki * uṉ taṉakku aṉpar āṉār *
avar ukantu amarnta cĕykai uṉ māyai *
aṟivu ŏṉṟum caṅkippaṉ viṉaiyeṉ **
amar atu paṇṇi akal iṭam puṭaicūzh *
aṭu paṭai avitta ammāṉe *
amarar tam amute acurarkal̤ nañce *
ĕṉṉuṭai ār uyireyo (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, You brought about the battle of Mahā Bhārata to quell the cruel armies. You are nectar to the celestials, deadly poison to the Asuras, and dear life to me. You take on forms beloved by Your devotees and perform wondrous deeds that endear You to the devout. Yet, this sinner is led to doubt whether all that is said of You is indeed correct.

Explanatory Notes

The Āzhvār hitherto subsisted on the sure and certain knowledge that God subserves His devotees, ready to do their bidding and assume the Forms they devoutly long to enjoy. But his knowledge and faith, in this great trait of the Lord, are getting shaken, in his present state of dejection. The Lord is undoubtedly the repository of innumerable auspicious traits and it is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அது லோகப் பிரஸித்தமான; அமர் பண்ணி பாரத யுத்தத்தை நடத்தி; அகல் இடம் பூமி எங்கும்; புடை சூழ் நிறைந்திருந்த; அடு படை கொலைத் தொழிலில் வல்ல படையை; அவித்த அம்மானே! அழித்த எம்பெருமானே!; அமரர் தம் தேவர்களுக்கு; அமுதே! அமுதம் போன்றவனே!; அசுரர்கள் நஞ்சே! அசுரர்கட்கு விஷம் போன்றவனே!; என்னுடை என்னுடைய; ஆர் உயிரேயோ! ஆர் உயிரே!; உமர் உகந்து உன் அடியார்கள் எப்போதும்; உகந்த உருவம் விரும்பிய உருவமே; நின் உருவம் ஆகி உனக்கு உருவமாகி; உன் தனக்கு உன்னுடைய அந்த பக்தர்கள்; அன்பர் உனக்கு அந்த வடிவிலே அன்பர்; ஆனார் ஆனார்கள்; அவர் உகந்து அவர்கள் உகந்து; அமர்ந்த ஈடுபடுகைக்கு இடமாக; செய்கை நீ செயல்கள் செய்கிறாய்; உன் மாயை உன் மாயச் செயல்களை; அறிவு அறிந்தும்; வினையேன் பாவியான நான்; ஒன்றும் சங்கிப்பன் ஸந்தேகப்படுகிறேன்
paṇṇi caused; agal expansive; idam earth-s; pudai surroundings; sūzh covered; adu engaged in killing; padai army; aviththa destroyed (without any trace); ammānĕ being the lord; amarartham for (favourable) dhĕvas; amudhĕ being very enjoyable; asurargal̤ for (unfavourable) asuras; nanjĕ being poison (which will destroy them); ennudai for me; ār uyirĕ oh one who sustains me!; umar your exclusive servitors; ugandhu ugandha always enjoyed; uruvam form; nin your; uruvamāgi being your form; unthanakku in that form; anbarānār avar those who have love; ugandhu with the desire; amarndha without any other expectation; seygai to engage in service; un your; māyai amaśing activities; aṛivu onṛum even this knowledge with which ī know; sangippan am doubting; vinaiyĕn ī who have sin to doubt the very principle which is our refuge; ŏ alas! (highlighting his loss); āruyirĕ being my perfect life; agal expansive

TVM 8.1.5

3567 ஆருயிரேயோ! அகலிடமுழுதும்
படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்த *
பேருயிரேயோ! பெரியநீர்படைத்து அங்குறைந்தது
கடைந்தடைத்துடைத்த *
சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போலத்
தேவர்க்கும்தேவாவோ! *
ஒருயிரேயோ! உலகங்கட்கெல்லாம்
உன்னைநானெங்குவந்துறுகோ?
3567 ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் *
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த *
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து * அங்கு
உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த **
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
போலத் * தேவர்க்கும் தேவாவோ *
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்! *
உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)
3567 ār uyireyo akal iṭam muzhutum *
paṭaittu iṭantu uṇṭu umizhntu al̤anta *
per uyireyo pĕriya nīr paṭaittu * aṅku
uṟaintu atu kaṭaintu aṭaittu uṭaitta **
cīr uyireyo maṉicarkkut tevar
polat * tevarkkum tevāvo *
or uyireyo ulakaṅkaṭku ĕllām! *
uṉṉai nāṉ ĕṅku vantu uṟuko? (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

You are my life, dear Lord! You created the spacious worlds, pulling them from the deep waters during the deluge. You, the Supreme Lord, spanned the worlds, reposed on the vast sheet of water, churned the ocean, bunded it, and later broke the bund. You are to the Devas what they are to men. Oh, great One, unique Soul of all the worlds, where shall I attain You?

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār would appear to have provoked the Lord into questioning him, how one, so ill-equipped as he, could think of attaining Him and on the top of that, doubt His greatness and bonafides. The Āzhvār’s answer is that he is but the body and the Lord, the life within, whose bounden duty it is to take care of him. There was hardly any question + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆர் உயிரேயோ! ஆர் உயிராயிருப்பவனே!; அகல் இடம் விசாலமான உலகம்; முழுதும் முழுவதையும்; படைத்து படைத்து; இடந்து பிரளயத்தில் அழியாமல் இடந்து எடுத்து; உண்டு உமிழ்ந்து உண்டு உமிழ்ந்து; அளந்த மகாபலியிடம் நீரேற்று அளந்து கொண்ட; பேர் உயிரேயோ! பேர் உயிரேயோ!; பெரிய நீர் மஹாஜலமான ஏகார்ணவத்தை; படைத்து படைத்து; அங்கு உறைந்து அங்கு கண்வளர்ந்தாய்; அது கடைந்து பாற்கடலைக் கடைந்தவனும்; அடைத்து அடைத்தும்; உடைத்த உடைத்தும் அணை கட்டினவனுமான; சீர் உயிரேயோ! சிறந்த குணமுடையவனே!; மனிசர்க்கு மனிதர்களுக்கு; தேவர் போல தேவர்கள் போலவும்; தேவர்க்கும் தேவர்களுக்கும்; தேவாவோ! தேவதேவாவோ! நீ!; உலகங்கட்கு எல்லாம் உலகத்தவர்களுக்கு எல்லாம்; ஓர் உயிரேயோ ஒரே ஆத்மாவாக இருப்பவனே!; உன்னை நான் உன்னை நான்; எங்கு வந்து எந்த சாதனத்தைக் கொண்டு; உறுகோ? வந்து அடைவேன்?
idam world; muzhudhum all; padaiththu created; idandhu dug it out (without getting destroyed in deluge); uṇdu protected it by placing it in stomach; umizhndhu spit it out (to let it see outside); al̤andha measured and accepted (to eliminate the claim of ownership by others); pĕruyirĕ being the lord who is greater than all; periya nīr the singular [causal] ocean which is a huge water body; padaiththu created; angu there; uṛaindhu mercifully rested; adhu kshīrārṇavam (milk ocean, which is a transformed state of that causal ocean); kadaindhu churned; adaiththu built a bridge (across another ocean which is of the same kind); udaiththa broke (to provide fresh water for samsāris (worldly people) by his dhanushkŏti (edge of his bow)); sīriyarĕ being the best (like the soul, in protecting his devotees); manisarkku for humans et al; thĕvarpŏla like dhĕvas who are desirable [object of worship]; thĕvarkkum for dhĕvas; dhĕvā being the (desirable) refuge; ulagangatkellām for all the creatures (which are sustained by prāṇa); ŏruyirĕ ŏh singular āthmā!; unnai ŏther than you (who are the singular āthmā [paramāthmā] unlike the jīvāthmās who are many in count and who remain the dhāraka (one who sustains), ṣĕshi (lord), parivan (caretaker), udhdhĕṣya (desirable) for their bodies); nān ī (who am dhārya (sustained), ṣĕṣhabhūtha (servitor), rakshya (protected), āṣraya (depend on), niyāmya (controlled) by/for you only); engu where; vandhu come; uṛugŏ will attain you?; ennai me; āl̤vānĕ (to reach up to this stage) oh one who ruled!

TVM 8.1.6

3568 எங்குவந்துறுகோ! என்னையாள்வானே!
ஏழுலகங்களும்நீயே *
அங்கவர்க்கமைத்ததெய்வமும்நீயே
அவற்றவைகருமமும்நீயே *
பொங்கியபுறம்பாற்பொருளுளவேலும்
அவையுமோநீயின்னேயானால் *
மங்கியஅருவாம்நேர்ப்பமும்நீயே
வான்புலனிறந்ததும்நீயே.
3568 எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே? *
ஏழ் உலகங்களும் நீயே *
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே *
அவற்று அவை கருமமும் நீயே **
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் *
அவையுமோ நீ இன்னே ஆனால் *
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே *
வான் புலன் இறந்ததும் நீயே (6)
3568 ĕṅku vantu uṟuko ĕṉṉai āl̤vāṉe? *
ezh ulakaṅkal̤um nīye *
aṅku avarkku amaitta tĕyvamum nīye *
avaṟṟu avai karumamum nīye **
pŏṅkiya puṟampāl pŏrul̤ ul̤avelum *
avaiyumo nī iṉṉe āṉāl *
maṅkiya aṟivām nerppamum nīye *
vāṉ pulaṉ iṟantatum nīye (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Sovereign Lord, You are the master of the seven worlds and the deities worshipped within them, as well as the rituals performed for them and all things beyond. Everything, subtle or manifest, is bound to You. How and where can I attain such a one as You?

Explanatory Notes

(i) The Āzhvār’s query is how he can, on his own, attain the Lord Who is the Supreme Controller of all the worlds, Agni, Indra and other deities, worshipped by the respective votaries in different climes, the rituals performed, as part of such worship, as well as all things lying in the regions beyond. How can a lame man get on to the top of Mount Meru? The lameness denotes + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
என்னை ஆள்வானே என்னை ஆள்பவனே; ஏழ் உலகங்களும் ஏழ் உலகங்களுக்கும்; நீயே நீயே தலைவன்; அங்கு அந்த லோகங்களில்; அவர்க்கு அவரவர்களுக்கேற்றவாறு; தெய்வமும் தெய்வங்களை; அமைத்த நீயே அமைத்தவனும் நீயே; அவற்று அவை அத்தெய்வங்களைக் குறித்து; கருமமும் நீயே ஆராதிக்கும் கர்மங்களும் நீயே!; பொங்கிய இவ்வுலகங்களை; புறம் பால் காட்டிலும் விஞ்சிய; பொருள் வேறு பொருள்கள் ஏதாவது; உளவேலும் இருக்குமேயானால்; அவையுமோ நீ அவையும் நீயே!; மங்கிய நாம ரூபம் இல்லாத; அறிவாம் பொருள்களைப் பற்றிய அறிவும்; நேர்ப்பமும் சித் அசித் போன்ற; நீயே வஸ்துக்களும் நீயே!; வான் ஆகாசத்தில்; புலன் புலன்களுக்குத் தெரியாத; இறந்ததும் நீயே முக்தர்களும் நீயே!; இன்னே ஆனால் இப்படிப்பட்ட அளவில்; எங்கு வந்து நான் எங்கு வந்து; உறுகோ? அடைவேனோ?
ĕzh ulagangal̤um all worlds (wherein those who engage in sādhanānushtānam (means to attain emperumān) do their practice, and where they get their results); nīyĕ at your disposal;; angu in those worlds; avarkku worshippers (who desire for results); amaiththa made (for the fulfilment of their wishes and for their worship); dheyvamum [demi] gods; nīyĕ at your disposal;; avaṝavai towards those demigods; karumamum rituals (of worship); nīyĕ at your disposal;; pongiya overflowing (beyond these worlds); puṛambāl outside; porul̤ all entities (such as mahath (the great element) etc); ul̤avĕlum as they are present (as explained popularly in pramāṇams (authentic texts)); avaiyum those as well; at your disposal;; mangiya without name and form (during the state of deluge); aruvām nĕrppamum chith (sentient entities) and achith (insentient entities) in subtle state; nīyĕ at your disposal;; vān in supreme sky (paramapadham); pulan iṛandhadhum the group of mukthāthmās who are beyond our senses; nīyĕ at your disposal;; innĕ in this manner; ānāl as you are the antharyāmi of all entities; nān ī (who am under your exclusive control); unnai you; engu where; vandhu uṛugŏ will come and attain?; kaṛandha even while extracted; pāl milk (which is having natural taste)

TVM 8.1.7

3569 இறந்ததும்நீயேஎதிர்ந்ததும்நீயே
நிகழ்வதோநீயின்னேயானால் *
சிறந்தநின்தன்மையதுவிதுவுதுவென்று
அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *
கறந்தபால்நெய்யே! நெய்யினின்சுவையே!
கடலினுளமுதமே! * அமுதிற்
பிறந்தஇன்சுவையே! சுவையதுபயனே!
பின்னைதோள்மணந்தபேராயா!
3569 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே *
நிகழ்வதோ நீ இன்னே ஆனால் *
சிறந்த நின் தன்மை அது இது உது என்று *
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் **
கறந்த பால் நெய்யே! நெய்யின் இன் சுவையே! *
கடலினுள் அமுதமே * அமுதில்
பிறந்த இன் சுவையே! சுவையது பயனே! *
பின்னை தோள் மணந்த பேர் ஆயா! (7)
3569 iṟantatum nīye ĕtirntatum nīye *
nikazhvato nī iṉṉe āṉāl *
ciṟanta niṉ taṉmai atu itu utu ĕṉṟu *
aṟivu ŏṉṟum caṅkippaṉ viṉaiyeṉ **
kaṟanta pāl nĕyye! nĕyyiṉ iṉ cuvaiye! *
kaṭaliṉul̤ amutame * amutil
piṟanta iṉ cuvaiye! cuvaiyatu payaṉe! *
piṉṉai tol̤ maṇanta per āyā! (7)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Sweet as fresh-drawn milk and the ghee that follows, You are, my Lord, the very essence of sweetness in ghee, the ambrosia from the ocean with its delightful contents, the joy that comes from such sweetness. You married the charming Piṉṉai. Oh Gopal, you control the past, future, and present. This sinner is losing faith in You, even then, as the Lord Supreme of all things, near, far, and in between.

Explanatory Notes

The Āzhvār says that the knowledge of the Lord being the Supreme Controller of all things and beings, abiding in all, which sustained him hitherto, is forsaking him now, the sinner that he is. Time, with its triple components of ‘Past’, ‘Present’ and ‘Future’ and all things and beings embraced within its folds, are but the Lord’s modes. The Āzhvār could, therefore, discern + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கறந்த பால்! கறந்த பால் போல் இனியவனானவனே!; நெய்யே! நெய் போன்றவனே!; நெய்யின் இன் நெய்யின் இனிமையான; சுவையே! சுவை தானே வடிவெடுத்தது போன்றவனே!; கடலினுள் கடலில் தோன்றிய; அமுதமே! அமுதம் போன்றவனே!; அமுதில் பிறந்த அமுதிலுள்ள இனிமையான; இன் சுவையே! சுவை போன்றவனே!; சுவையது அவ்வினிமையில் உண்டாகும்; பயனே! ஆனந்தமே!; பின்னை தோள் நப்பின்னையை அணைத்து; மணந்த பேர் ஆயா! மணந்த கண்ணனே!; இறந்ததும் நீயே இறந்த காலத்துப் பொருளும் நீயே!; எதிர்ந்ததும் நீயே எதிர் காலத்துப் பொருளும் நீயே!; நிகழ்வதோ நீ நிகழ் காலத்துப் பொருளும் நீயே!; இன்னே ஆனால் இப்படி இருக்க; அது இது உது அது இது உது; என்று என்று அனைத்துப் பொருள்களும் நீயே!; சிறந்த நின் தன்மை சிறந்த உன் குணங்களின்; அறிவு ஒன்றும் ஞானம் தன்னிலும்; வினையேன் பாவியான நான்; சங்கிப்பன் கலக்கமுடன் ஐயம் கொண்டேன்
neyyĕ ghee (which is the essence of milk); neyyin ghee-s; in sweet; suvaiyĕ being the taste; kadalinul̤ came from the [milk] ocean; amudhamĕ being nectar; amudhil in that nectar; piṛandha originated from; in suvaiyĕ sweetness (which is greater than what is found in this earth); suvaiyadhu caused by such sweetness; payanĕ the resulting pleasure; pinnai nappinnaip pirātti; thŏl̤ with her divine shoulders; maṇandha united; pĕrāyā oh great krishṇa!; vinaiyĕn ī who am having sins (which stop me from enjoying your eternal enjoyability); iṛandhadhum nīyĕ edhirndhadhum nīyĕ nigazhvadhu ŏ nī all entities (individually) from past, future and present are at your disposal; innĕ in this manner; ānāl being the case; adhu far; idhu close by; udhu all entities which are present in between; siṛandha distinguished; nin your; thanmai attributes; enṛu as; aṛivu this true knowledge of knowing; onṛum everything; sangippan ī doubt if that will be lost; māyaththāl by amaśing activities; muzhudhum all entities

TVM 8.1.8

3570 மணந்தபேராயா! மாயத்தால்முழுதும்
வல்வினையேனையீர்கின்ற *
குணங்களையுடையாய்! அசுரர்வன்கையர்கூற்றமே!
கொடியபுள்ளுயர்த்தாய் *
பணங்களாயிரமுடையபைந்நாகப்பள்ளியாய்!
பாற்கடற்சேர்ப்பா! *
வணங்குமாறறியேன்மனமும்
வாசகமும் செய்கையும் யானும்நீதானே.
3570 மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் *
வல்வினையேனை ஈர்கின்ற *
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
கூற்றமே * கொடிய புள் உயர்த்தாய் **
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
பள்ளியாய் * பாற்கடல் சேர்ப்பா *
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் *
செய்கையும் யானும் நீ தானே (8)
3570 maṇanta per āyā māyattāl muzhutum *
valviṉaiyeṉai īrkiṉṟa *
kuṇaṅkal̤ai uṭaiyāy acurar vaṉ kaiyar
kūṟṟame * kŏṭiya pul̤ uyarttāy **
paṇaṅkal̤ āyiramum uṭaiya pain nākap
pal̤l̤iyāy * pāṟkaṭal cerppā *
vaṇaṅkumāṟu aṟiyeṉ maṉamum vācakamum *
cĕykaiyum yāṉum nī tāṉe (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Mighty Gopāla, with intense love, You wed Piṉṉai. Your auspicious traits, deadly to the mighty Asuras, tear this great sinner apart. Garuḍa, on Your banner, imposes miseries on them. You repose in the Milk-ocean on the thousand-hooded serpent. I, along with my mind, word, and deed, am entirely swayed by You. Therefore, I know not how I can worship You on my own.

Explanatory Notes

(i) The Āzhvār would appear to have been pulled up by the Lord as to why he did not even make a formal obeisance to Him. The Āzhvār clears up the position by pointing out that, as one who belongs to Him, lock, stock and barrel, and is wholly dominated by Him, even this formal act of bowing has to be ordained by Him.

(ii) The very traits of the Lord, which do sustain + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மணந்த நப்பின்னையை மணந்த; பேர் ஆயா! ஆயர் தலைவனே!; மாயத்தால் மாயத்தால்; முழுதும் அனைத்துப் பொருள்களையும்; வல்வினையேனை கொடிய பாபியான என்னையும்; ஈர்கின்ற எப்போதும் ஈர்க்கின்ற; குணங்களை குணங்களை; உடையாய்! உடையவனே!; அசுரர் வன் கை அசுரர்களுக்குக் கொடிய; கூற்றமே! யமன் போன்றவனே!; கொடிய அவர்களைக் கண்டவுடன் முடிக்கக் கூடிய; புள் உயர்த்தாய் கருடனை உடையவனே!; பணங்கள் ஆயிரமும் ஆயிரம் படங்களை; உடைய பைந் நாக உடைய ஆதிசேஷனை; பள்ளியாய்! படுக்கையாய் உடையவனே!; பாற் கடல் பாற்கடலில்; சேர்ப்பா! பள்ளி கொண்டிருப்பவனே!; மனமும் வாசகமும் மனமும் வாக்கும்; செய்கையும் செய்கையும்; யானும் நீ தானே அடியேனும் நீ தானே ஆயினும்; வணங்குமாறு உன்னை வணங்கும் வகை; அறியேன் அறியேன் நீயே என்னைக் காக்க வேண்டும்
maṇandha being close with his dear consort, and giving joy; pĕrāyā being krishṇa having greatness; val vinaiyĕnai me who is having powerful sins to not be united in that manner; īrginṛa always tormenting; guṇangal̤ai qualities (such as simplicity, easy approachability, beauty etc); udaiyāy (naturally) having; van kai asurar for powerful asuras (who are enemies of devotees); kūṝamĕ being death; kodiya (on seeing, the enemies will) perish; pul̤ periya thiruvadi (garuda); uyarththāy having (as flag); āyiram paṇangal̤ thousand hoods; udaiya having; pai very expansive; nāgam thiruvananthāzhwān (ādhiṣĕshan); pal̤l̤i mattress; āy having; pāṛkadal in milk ocean; sĕrppā oh one who is mercifully resting!; manamum vāsagamum seygaiyum senses in the form of mind, speech and body; yānum me too (who is the abode for those senses); nī thānĕ appear to be you;; vaṇangum to worship; āṛu aṛiyĕn don-t know any doer or faculties (senses); yānum ī too (indicated as self); nīdhānĕ remain as you (as ī am your prakāram (attribute));

TVM 8.1.9

3571 யானும்நீதானேயாவதோமெய்யே
அருநரகவையும்நீயானால் *
வானுயரின்பமெய்திலென்?
மற்றைநரகமேயெய்திலென்? எனிலும் *
யானும்நீதானாய்த்தெளிதொறும்நன்றும்
அஞ்சுவன் நரகம்நானடைதல் *
வானுயரின்பம்மன்னிவீற்றிருந்தாய்!
அருளுநின்தாள்களையெனக்கே.
3571 யானும் நீ தானே ஆவதோ மெய்யே *
அரு நரகு அவையும் நீ ஆனால் *
வான் உயர் இன்பம் எய்தில் என்? * மற்றை
நரகமே எய்தில் என்? * எனிலும் **
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் * நரகம் நான் அடைதல் *
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்! *
அருளு நின் தாள்களை எனக்கே (9)
3571 yāṉum nī tāṉe āvato mĕyye *
aru naraku avaiyum nī āṉāl *
vāṉ uyar iṉpam ĕytil ĕṉ? * maṟṟai
narakame ĕytil ĕṉ? * ĕṉilum **
yāṉum nī tāṉāyt tĕl̤itŏṟum naṉṟum
añcuvaṉ * narakam nāṉ aṭaital *
vāṉ uyar iṉpam maṉṉi vīṟṟiruntāy! *
arul̤u niṉ tāl̤kal̤ai ĕṉakke (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

It's true, You are within me as You are within everything else, even this life of hardship I endure belongs to You. Whether You grant me spiritual or worldly bliss or keep me in this distressing life, it matters not. Yet, when I realize my true nature, life here becomes dreadful. Therefore, I beseech You, seated in the blissful SriVaikuntam, to bless me with attainment of Your lovely feet.

Explanatory Notes

To those gifted with the vision of the Lord’s Universal Form (Viśvarūpa), like Prahlāda and Nammāḻvār, it should indeed be possible to perceive the presence of the Lord everywhere, looking upon Hell and spiritual world alike, with perfect mental equanimity. The doubt, therefore, arises why the Āzhvār abhors existence over here and aspires for his ascent to spiritual world, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
யானும் நீ தானே யானும் நீயாகவே இருப்பதால்; ஆவதோ யானும் நீ தானே; மெய்யே என்பது உண்மையே; அரு நரகு அவையும் நீ கொடிய நரகமும் நீயே!; ஆனால் ஆனால்; வான் பரமபதம் அடைந்து; உயர் இன்பம் சிறந்த இன்பம்; எய்தில் என்? பெற்றிருந்தாலென்ன?; மற்றை அதற்கு எதிராக; நரகமே நரகத்தை; எய்தில் என்? அடைந்தால் தானென்ன?; எனிலும் எப்படி இருந்தாலும்; யானும் நீ தானாய் நான் உனக்கு அடிமை என்பதை; தெளிதொறும் உணரும்போதெல்லாம்; நரகம் நான் அடைதல் நரக வாழ்க்கைக்கு; நன்றும் அஞ்சுவன் மிகவும் பயப்படுகிறேன்; வான் உயர் இன்பம் பரமபத இன்பத்தில்; மன்னி வீற்றிருந்தாய்! தளைத்து வீற்றிருப்பவனே!; நின் தாள்களை உன் திருவடிகளை நீ; எனக்கே அருளு எனக்குத் தந்து அருள வேண்டும்
āvadhu this principle; meyyĕ is the ultimate truth;; aru insurmountable; naragu avaiyum the entities in this greatly sorrowful samsāram; your attributes;; ānāl this being the case; vān in paramapadham (which matches the state of āthmā, the servitor for you who are distinguished); uyar great; inbam bliss; eydhil en what if we get it?; maṝai (due to being inferior, nurturing independence and filled with sorrow) contrasting that [i.e. bliss in paramapadham]; naragamĕ this naraka (hell) of samsāram (material realm); eydhil if we get; en so what?; eninum though this principle is prevalent in the world; yānum ī (who am distinguished, being identified by gyāna (knowledge) and ānandha (bliss)); nīdhānāy being you since it [the self] is an attribute for you (who are the opposite to all defects and the abode of all auspicious qualities); thel̤idhoṛum when realised; naragam this hellish samsāram; nān ī; adaidhal reaching [remaining]; nanṛum very; anjuvan scared;; vān in paramapadham (which is indicated by the word -paramavyŏma- (supreme sky)); uyar great (beyond speech and mind); inbam bliss; manni having; vīṛu manifesting your distinguished nature of being the lord of all; irundhāy oh one who is mercifully seated!; nin your; thāl̤gal̤ai divine feet; enakku for me; arul̤u mercifully give.; thāl̤gal̤ai those divine feet; enakkĕ to be there exclusively for me

TVM 8.1.10

3572 தாள்களையெனக்கேதலைத்தலைசிறப்பத்
தந்த பேருதவிக்கைம்மாறா *
தோள்களையாரத்தழுவி என்னுயிரை
அறவிலைசெய்தனன்சோதீ *
தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க்கண்களாயிரத்தாய்! *
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்!
தமியனேன்பெரியவப்பனே.
3572 தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
தந்த * பேர் உதவிக் கைம்மாறா *
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை *
அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய் **
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் *
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் *
தமியனேன் பெரிய அப்பனே (10)
3572 tāl̤kal̤ai ĕṉakke talaittalaic ciṟappat
tanta * per utavik kaimmāṟā *
tol̤kal̤ai ārat tazhuvi ĕṉ uyirai *
aṟa vilai cĕytaṉaṉ cotī
tol̤kal̤ āyirattāy, muṭikal̤ āyirattāy **
tuṇaimalark kaṇkal̤ āyirattāy *
tāl̤kal̤ āyirattāy perkal̤ āyirattāy *
tamiyaṉeṉ pĕriya appaṉe (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

With great pleasure and certainty, I have sold my soul to You, resplendent Lord, in return for the unwavering faith in Your feet that You have bestowed upon me. I see in You many shoulders, numerous crowns, a multitude of lotus eyes, and many feet, each bearing different names. My Sire, I know You intend to shower many favors upon me, a poor soul.

Explanatory Notes

(i) Although the Lord has still not obliged the Āzhvār with His presence, the latter is jubilant that he has not been contaminated by the worldlings and the Lord’s lovely feet are unto him what food and raiment are for the worldlings. This is indeed a great favour done to the Āzhvār by the great Lord, who has not only made the Āzhvār abhor and abjure the ways of the world + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தாள்களை எனக்கே திருவடிகளை எனக்கே; தலைத்தலை நான் மேன்மேலும்; சிறப்ப உயர்வு அடையும்படி தந்த இந்த; தந்த பேர் உதவிக்கு பெரும் உபகாரத்திற்கு; கைம்மாறா பிரதியுபகாரமாக; என் உயிரை என் உயிரை என் ஆத்ம வஸ்துவை; தோள்களை என் தோள்களை; ஆரத் தழுவி ஆரத் தழுவிக் கொடுத்து; அற விலை பூரண விக்ரயம்; செய்தனன் செய்து விட்டேன்; சோதீ! சோதி ஸ்வரூபனே!; தோள்கள் தோள்கள்; ஆயிரத்தாய்! ஆயிரம் உடையவனே!; முடிகள் முடிகள்; ஆயிரத்தாய்! ஆயிரம் உடையவனே!; துணை ஒன்றோடு ஒன்று ஒத்த; மலர் கண்கள் மலர் போன்ற கண்கள்; ஆயிரத்தாய்! ஆயிரம் உடையவனே!; தாள்கள் திருவடிகள்; ஆயிரத்தாய்! ஆயிரம் உடையவனே!; பேர்கள் நாமங்கள்; ஆயிரத்தாய்! ஆயிரம் உடையவனே!; தமியனேன் அறிவையும் ஐய்யப்பட்ட என்னுடைய; பெரிய அப்பனே! பெரும் உபகாரகனே!; அற விலை என் ஆத்மாவை முழுவதுமாக விக்ரயம்; செய்தனன் செய்து விட்டேன் ?
thalaith thalai more and more; siṛappa to shine; thandha mercifully granted; pĕrudhavi for the great favour; kaimmāṛā as gratitude [return of favour]; en my; uyirai self [soul]; thŏl̤gal̤ai shoulders; āra to have full satisfaction; thazhuvi showing great love as if embracing (as if a physical entity); aṛavilai unconditional offering; seydhanan ī did;; sŏdhī oh one who is having radiance! (ās ī offered myself in bewilderment due to being grateful, without retracting as in -adhuvum maṝu āngavan thannadhu-, you accepted it blissfully as if accepting someone else-s belonging [while the self is already your belonging]); thŏl̤gal̤ āyiraththāy (not just the radiance, as said in -āyiram thŏl̤āl-, you are having) thousand shoulders (which themselves are a favour to me); mudigal̤ āyiraththāy having thousand divine heads (as said in -sahasra ṣīrshā-); thuṇai malark kaṇgal̤ āyiraththāy (as said in -sahasrāksha:-) having thousand eyes which appear like matching flowers; thāl̤gal̤ āyiraththāy (as said in -sahasrapādh-) having thousand divine feet; pĕrgal̤ āyiraththāy (as said in -nāma sahasravān-) having thousand divine names; thamiyanĕn for me (who started doubting even my own intelligence and became lonely); periya appanĕ ŏh lord who favoured matching your greatness!; periya appanai being the lord of all; piraman for brahmā (who is the creator of all [within a particular universe])

TVM 8.1.11

3573 பெரியவப்பனைப்பிரமனப்பனை
உருத்திரனப்பனை * முனிவர்க்
குரியவப்பனையமரரப்பனை
உலகுக்கோர்தனியப்பன்தன்னை *
பெரியவண்குருகூர்ச்சடகோபன்
பேணினஆயிரத்துள்ளும் *
உரியசொல்மாலையிவையும்பத்து இவற்றால்
உய்யலாம்தொண்டீர்! நங்கட்கே. (2)
3573 ## பெரிய அப்பனை பிரமன் அப்பனை *
உருத்திரன் அப்பனை * முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை *
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை **
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் *
பேணின ஆயிரத்துள்ளும் *
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் *
உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)
3573 ## pĕriya appaṉai piramaṉ appaṉai *
uruttiraṉ appaṉai * muṉivarkku
uriya appaṉai amarar appaṉai *
ulakukku or taṉi appaṉ taṉṉai **
pĕriya vaṇ kurukūr vaṇ caṭakopaṉ *
peṇiṉa āyirattul̤l̤um *
uriya cŏl mālai ivaiyum pattu ivaṟṟāl *
uyyalām tŏṇṭīr! naṅkaṭke (11)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Devotees, we can all attain salvation by reciting these ten songs, part of the thousand composed by Kurukūr Caṭakōpaṉ. They adore the peerless Lord of the Universe, of unique grandeur, the great Sire of Piramaṉ (Brahmā), Uruthiraṉ (Rudra), and the worthy Master of illustrious sages like Sanaka and all the Devas.

Explanatory Notes

This end-song epitomises the contents of this decad and avers that those who recite this decad will attain salvation, even though they have been immersed for ages in sensual pleasures, straying away from God-head.

(Piramaṉ=Brahmā; Uruttiraṉ=Rudra)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பெரிய அப்பனை பெருமை பெற்ற ஸ்வாமியை; பிரமன் அப்பனை பிரமனுக்குத் தந்தையை; உருத்திரன் அப்பனை ருத்திரனுக்குத் தந்தையை; முனிவர்க்கு முனிவர்களுக்கு; உரிய அப்பனை உரிய தந்தையை; அமரர் அப்பனை தேவர்களுக்குத் தந்தையை; உலகுக்கு ஓர் தனி ஸகல லோகங்களுக்கும் ஒப்பற்ற; அப்பன் தன்னை நாயகனுமான தந்தையைக் குறித்து; பெரிய வண் நிறைந்த செல்வமுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் உதாரகுணமுடைய நம்மாழ்வார்; பேணின ஆதரித்து அருளிச் செய்த; ஆயிரத்துள்ளும் ஆயிரம் பாசுரங்களுக்குள்; உரிய சொல் மாலை தகுந்த சொற்சேர்த்தி வாய்ந்த; இவையும் இந்த; பத்து பாசுரங்களையும் ஓத வல்லார்; தொண்டீர்! நங்கட்கே தொண்டர்களே! நாம்; இவற்றால் உய்யலாம் இவற்றால் உய்வு அடையலாம்
appanai being the creator; uruththiran for rudhra (who is the annihilator); appanai being the creator; munivarkku for sages (such as sanaka et al who are very wise); uriya appanai being the distinguished lord; amarar for (the remaining) dhĕvas (celestial beings); appanai being the creator; ulagukku for all worlds; ŏr unique; thani appan thannai being the primary lord; periya huge; vaṇ having wealth; kurugūr being the leader of āzhvārthirunagari; vaṇ great benefactor (due to composing this prabandham); satakŏpan nammāzhvār; pĕṇina spoke with great desire; āyiraththul̤l̤um among the thousand pāsurams; uriya apt; sol mālai having garland of words; ivai paththum this decad; ivaṝāl by these; thoṇdīr oh those who are addicted (to worldly pleasures); nangatku for us (who have focussed elsewhere since time immemorial); uyyalām shall be uplifted.; vari having stripes; val̤ai having bangles