TVM 8.1.4

அமுதே! நின் மாயை எனக்குப் புரியவில்லையே!

3566 உமருகந்துகந்தவுருவம்நின்னுருவமாகி
உன்தனக்கன்பரானா
ரவர் * உகந்தமர்ந்தசெய்கையுன்மாயை
அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *
அமரதுபண்ணியகலிடம்புடைசூழ்
அடுபடையவித்தஅம்மானே! *
அமரர்தமமுதே! அசுரர்கள்நஞ்சே!
என்னுடையாருயிரேயோ!
3566 umar ukantu ukanta uruvam niṉ uruvam
āki * uṉ taṉakku aṉpar āṉār *
avar ukantu amarnta cĕykai uṉ māyai *
aṟivu ŏṉṟum caṅkippaṉ viṉaiyeṉ **
amar atu paṇṇi akal iṭam puṭaicūzh *
aṭu paṭai avitta ammāṉe *
amarar tam amute acurarkal̤ nañce *
ĕṉṉuṭai ār uyireyo (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, You brought about the battle of Mahā Bhārata to quell the cruel armies. You are nectar to the celestials, deadly poison to the Asuras, and dear life to me. You take on forms beloved by Your devotees and perform wondrous deeds that endear You to the devout. Yet, this sinner is led to doubt whether all that is said of You is indeed correct.

Explanatory Notes

The Āzhvār hitherto subsisted on the sure and certain knowledge that God subserves His devotees, ready to do their bidding and assume the Forms they devoutly long to enjoy. But his knowledge and faith, in this great trait of the Lord, are getting shaken, in his present state of dejection. The Lord is undoubtedly the repository of innumerable auspicious traits and it is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அது லோகப் பிரஸித்தமான; அமர் பண்ணி பாரத யுத்தத்தை நடத்தி; அகல் இடம் பூமி எங்கும்; புடை சூழ் நிறைந்திருந்த; அடு படை கொலைத் தொழிலில் வல்ல படையை; அவித்த அம்மானே! அழித்த எம்பெருமானே!; அமரர் தம் தேவர்களுக்கு; அமுதே! அமுதம் போன்றவனே!; அசுரர்கள் நஞ்சே! அசுரர்கட்கு விஷம் போன்றவனே!; என்னுடை என்னுடைய; ஆர் உயிரேயோ! ஆர் உயிரே!; உமர் உகந்து உன் அடியார்கள் எப்போதும்; உகந்த உருவம் விரும்பிய உருவமே; நின் உருவம் ஆகி உனக்கு உருவமாகி; உன் தனக்கு உன்னுடைய அந்த பக்தர்கள்; அன்பர் உனக்கு அந்த வடிவிலே அன்பர்; ஆனார் ஆனார்கள்; அவர் உகந்து அவர்கள் உகந்து; அமர்ந்த ஈடுபடுகைக்கு இடமாக; செய்கை நீ செயல்கள் செய்கிறாய்; உன் மாயை உன் மாயச் செயல்களை; அறிவு அறிந்தும்; வினையேன் பாவியான நான்; ஒன்றும் சங்கிப்பன் ஸந்தேகப்படுகிறேன்
paṇṇi caused; agal expansive; idam earth-s; pudai surroundings; sūzh covered; adu engaged in killing; padai army; aviththa destroyed (without any trace); ammānĕ being the lord; amarartham for (favourable) dhĕvas; amudhĕ being very enjoyable; asurargal̤ for (unfavourable) asuras; nanjĕ being poison (which will destroy them); ennudai for me; ār uyirĕ oh one who sustains me!; umar your exclusive servitors; ugandhu ugandha always enjoyed; uruvam form; nin your; uruvamāgi being your form; unthanakku in that form; anbarānār avar those who have love; ugandhu with the desire; amarndha without any other expectation; seygai to engage in service; un your; māyai amaśing activities; aṛivu onṛum even this knowledge with which ī know; sangippan am doubting; vinaiyĕn ī who have sin to doubt the very principle which is our refuge; ŏ alas! (highlighting his loss); āruyirĕ being my perfect life; agal expansive

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • "Umar ugandhu ugandha uruvam nin uruvamāgi" - Āzhvār is proclaiming: "You manifest in the form that is ardently desired by those who are your exclusive devotees, embodying their divine aspiration"; alternatively, Āzhvār might be suggesting: "You adopt a particular form because
+ Read more