TVM 8.1.11

இவற்றைப் படியுங்கள்: உய்யலாம்

3573 பெரியவப்பனைப்பிரமனப்பனை
உருத்திரனப்பனை * முனிவர்க்
குரியவப்பனையமரரப்பனை
உலகுக்கோர்தனியப்பன்தன்னை *
பெரியவண்குருகூர்ச்சடகோபன்
பேணினஆயிரத்துள்ளும் *
உரியசொல்மாலையிவையும்பத்து இவற்றால்
உய்யலாம்தொண்டீர்! நங்கட்கே. (2)
3573 ## pĕriya appaṉai piramaṉ appaṉai *
uruttiraṉ appaṉai * muṉivarkku
uriya appaṉai amarar appaṉai *
ulakukku or taṉi appaṉ taṉṉai **
pĕriya vaṇ kurukūr vaṇ caṭakopaṉ *
peṇiṉa āyirattul̤l̤um *
uriya cŏl mālai ivaiyum pattu ivaṟṟāl *
uyyalām tŏṇṭīr! naṅkaṭke (11)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Devotees, we can all attain salvation by reciting these ten songs, part of the thousand composed by Kurukūr Caṭakōpaṉ. They adore the peerless Lord of the Universe, of unique grandeur, the great Sire of Piramaṉ (Brahmā), Uruthiraṉ (Rudra), and the worthy Master of illustrious sages like Sanaka and all the Devas.

Explanatory Notes

This end-song epitomises the contents of this decad and avers that those who recite this decad will attain salvation, even though they have been immersed for ages in sensual pleasures, straying away from God-head.

(Piramaṉ=Brahmā; Uruttiraṉ=Rudra)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரிய அப்பனை பெருமை பெற்ற ஸ்வாமியை; பிரமன் அப்பனை பிரமனுக்குத் தந்தையை; உருத்திரன் அப்பனை ருத்திரனுக்குத் தந்தையை; முனிவர்க்கு முனிவர்களுக்கு; உரிய அப்பனை உரிய தந்தையை; அமரர் அப்பனை தேவர்களுக்குத் தந்தையை; உலகுக்கு ஓர் தனி ஸகல லோகங்களுக்கும் ஒப்பற்ற; அப்பன் தன்னை நாயகனுமான தந்தையைக் குறித்து; பெரிய வண் நிறைந்த செல்வமுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் உதாரகுணமுடைய நம்மாழ்வார்; பேணின ஆதரித்து அருளிச் செய்த; ஆயிரத்துள்ளும் ஆயிரம் பாசுரங்களுக்குள்; உரிய சொல் மாலை தகுந்த சொற்சேர்த்தி வாய்ந்த; இவையும் இந்த; பத்து பாசுரங்களையும் ஓத வல்லார்; தொண்டீர்! நங்கட்கே தொண்டர்களே! நாம்; இவற்றால் உய்யலாம் இவற்றால் உய்வு அடையலாம்
appanai being the creator; uruththiran for rudhra (who is the annihilator); appanai being the creator; munivarkku for sages (such as sanaka et al who are very wise); uriya appanai being the distinguished lord; amarar for (the remaining) dhĕvas (celestial beings); appanai being the creator; ulagukku for all worlds; ŏr unique; thani appan thannai being the primary lord; periya huge; vaṇ having wealth; kurugūr being the leader of āzhvārthirunagari; vaṇ great benefactor (due to composing this prabandham); satakŏpan nammāzhvār; pĕṇina spoke with great desire; āyiraththul̤l̤um among the thousand pāsurams; uriya apt; sol mālai having garland of words; ivai paththum this decad; ivaṝāl by these; thoṇdīr oh those who are addicted (to worldly pleasures); nangatku for us (who have focussed elsewhere since time immemorial); uyyalām shall be uplifted.; vari having stripes; val̤ai having bangles

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • Periya Appanai - Emperumān who is associated with Nitya Vibhūthi (spiritual realm) and Leelā Vibhūthi (material realm).
  • Piraman Appanai - The Creator of Brahmā, Lord of the fourteen-layered universe.
  • Uruththiran Appanai - The Lord of Brahmā's son,
+ Read more