Synonyms

Jump to facet filters

Showing 120 of 73 results

மதிள் அரங்கத்து

மதிள்களையுடைய கோவிலில்PMT 1.5

மதிள் அரங்கம்

மதிள்களையுடைய திருவரங்கம்PAT 4.8.9

கோல மதிள் ஆய

அழகிய மதில்களையுடையPT 2.4.5

மதிள் இலங்கை

மதிள்களையுடைய இலங்கைPAT 4.9.2

மதிள் இலங்கை

அரணையுடைய இலங்கையைPMT 8.8

மதிள் இலங்கை

மதிள் சூழ் இலங்கையைPMT 8.9

மதிள் இலங்கை

மதிளையுடைய இலங்கைPT 8.7.5

மதிள் இலங்கை

மதிள் சூழ்ந்த இலங்கைக்குTVM 4.3.1

மதிள் கச்சி

மதிள் சூழ்ந்த காஞ்சியிலுள்ளSTM 34

கடி மதிள்

அரணான மதிளை உடையPT 4.3.6

கடி மதிள்

அரணான மதிள்களையுடையTKT 2

கன மதிள் சூழ்

கனமான மதிள்களால் சூழ்ந்தPT 8.3.4

கன்னி மா மதிள்

பெரிய மதில்களையுடையPT 2.1.10

கன்னி நல் மா மதிள்

பெரிய மதிள்களையுடையPT 2.8.10

கன்னி மதிள்

அழிவில்லாத மதிள்களாலும்PT 6.7.10

கன்னி மதிள் சூழ்

மதில்களாலே சூழப்பட்டPTM 17.61

கொடி மதிள்கள்

கொடியையுடைய மதிள்களையும்PT 3.10.8

கொடி மதிள்

கொடியோடு கூடின மதிள்களையுமுடையTVM 8.2.4

கொடி மதிள்

கொடிகளுள்ளPT 5.9.10

மதிள் சூழ்

மதிள்களால் சூழப்பட்டTVM 9.10.1, TVM 9.10.4, TVM 9.10.5, TVM 9.10.10
Filters